உங்கள் ஆழ்மனதை தூண்டி பிரபஞ்ச செல்வங்களை பெற்று ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் உங்களால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறட்டும்
@rishinagarajan88522 жыл бұрын
நிஜமாகவே சொல்றீங்களா
@உலகமெங்கும்அன்பின்மொழி5 ай бұрын
அவரு இந்த காணொளியை கலாக்கிக்கிறரமா 😂
@funandfunonly64002 жыл бұрын
இந்த காணொளியை என்னைப் பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கண்ணீர் மல்க கோடான கோடி நன்றிகள்.........
@MegalaGowtham3 жыл бұрын
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ் உயர் கல்வி, மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்! Everything is there in the above sentence. Simple daily you can chant wenever possible, you will be strong in all aspects. Muthukumar sir Vazhga valamudan for doing great job. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வளமுடன்
@subajap72192 жыл бұрын
Every day in every way I am getting better and better. I am happy. I am healthy. I am wealthy. I am lovely. I am young and beauty. Thank you universe. Thank you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedavallishan19182 жыл бұрын
நம்மோடு இருக்கும், நம்மை வெறுக்கும் நபர், திருந்தி பொறுப்புடன் ,பிரியதுடன் நடந்துக்கொள்ள, சரியான affirmation சொல்லுங்க சகோ
@sivasangari59872 жыл бұрын
கோடான கோடி நன்றி சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@kavibala6893 Жыл бұрын
பல கோடி நன்றிகள் உங்களுக்கு.....
@MAHESH-vp1ul2 жыл бұрын
செல்வச் செழிப்பாக உள்ளேன் . எனைச்சார்ந்தவர்களுக்கும் அதை தருகிறேன்
@MsMs-hq6xz9 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@g.ramesh86342 жыл бұрын
நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
@krdhanasekar84733 жыл бұрын
Vazgha valamudan sky yoga
@jayanthir97783 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை.நல்ல வேலை,மனைவி,குழந்தை இருந்தும் மொபைல் கேமில் நேரம் வீணாக்கும் என் மகன் திருந்த ஒரு affirmation சொல்லுங்கள் சகோதரரே
@s.r.nandhakumar8816 Жыл бұрын
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்... இந்த வீடியோவில் குறிப்பிட்டது அனைத்தும் உண்மையே.... தினமும் அதிகாலையில் மனதிற்கும் உடலுக்கும் தேவையான 14 பயிற்சிகளை நாங்கள் zoom மில் கனெக்ட் செய்து பயிற்சி செய்துகொண்டிருக்கிறோம்.. (Affirmation, mediation, Water prayer, coal setting ) நன்றிகள் கோடி 💐💐💐💐🙏🙏🙏🙏
@malarvizhimanikam85362 жыл бұрын
ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்
@sairamyas47063 жыл бұрын
Thank you Thank you Thank you universe and to you bro
@erodekarthickjaikavin75022 жыл бұрын
It's true naan etai unartirukken tank you sir 💐💐👍👍👌👌🙏
@manopktmanopkt3 жыл бұрын
Thank u sir thank you so much neenga solra ella words um 100% true, pala arputha anupavangalai naa adanchu irukkan, ennoda problem kaga orae oru thadavai than pancha poothangalai feel panni kuptan appa irunthu ippa varaikkum enakku help pannidu irukku unga video parthathu kuda enakku oru magic thaan neega sollra ellame naa follow pannidu irukkan unmaya feel panni kekkra ellame nadakku but nerya distrubance iruntha unmaya feel panna mudiyala. But thank you sir thank you so much thank you universe thank you
@rathinan56042 жыл бұрын
Ivvar solvathu ethuvume natakkar villai athanaiyum poyy ellam kasu sambarikka idhu oru wali
@manopktmanopkt2 жыл бұрын
Life la romba kastatha anupavikkum pothu athavathu nama entha thappum pannama namma mela palisol varum pothu antha time la pancha poothangalkalitam kelvi kettan romba feel panni kettan athukku apparam konja konjama nerya arbuthangal nadanthuchu first udambu mudiyala athukku apparam athikalai 4 manikku daily yaro ennai eluppi vitra mathuri enthripa apparam eppdi udambu sariyanachunu theriyala apparam sir oda video naa thedi pakkala ennoda list la vanthuchu first kekkum pothu pudikala nalla thoogam vanthuchu some times thoongidan apparam main avaru sonna viralkal pancha poothala ninachu feel panni antha visualtion panna nalla result kudaicha thu mukkiyamana visayam ennana enakku sinna vayasula irunthu dream athigam feel pannuva next eppothume enakku samikumpdum pothu nandri unarvu, theriyama seitha thavarukku mannippu kekkurathu enakku undu ithellam ninaichu paruthu sir sonnathu unmainu nambuna nambura thank you
@VijayKumar-fn7kf2 жыл бұрын
@@rathinan5604 ivar ungalidam edhum kaasu ketkavillaye indha video vil. Ivar edhum puthagam eludhi adhayum vaanga solliyum ungalai varpurutha villai. Piragu ena?
@gnimeshkarthikeyan37213 жыл бұрын
சார் ரொம்ப நன்றி உங்க அனைத்து பதிவும் மிக மிக சிறப்பாக உள்ளது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நான் என் வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றேன் எனக்கு மிகப்பெரிய ஐடி துறையில் வேலை கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றிகள்
@iamwinner91973 жыл бұрын
Bro unga experience share panunga
@marappanperumalmarappan56722 жыл бұрын
I am Marappan from Hiriyur karnataka, Though in this line frohm many years with Guru my life is getting lighter and lighter. And Now your guidance is additional fuel which gives me instant best results. Thank you so much.
@thangavelv5333 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சகோ
@bhuvaneswarira88423 жыл бұрын
Thank you sir today I saw this video sir my son is trying to government job he preparing for tnpsc group 2 exam sir please give me a affirmation for getting job thanku sir
@thiru7863 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@akilanbk15713 жыл бұрын
Nandrigal kodi 🙏... vazhga valamudan
@sridharanvasudevan11292 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@shanthyvinayagamoorthy95072 жыл бұрын
Nandri Nandri Nandri
@kalaganesan49072 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@pandi8656 ай бұрын
Nantri.
@nalininalini85382 жыл бұрын
நன்றி சார்.
@dhivmoni91352 жыл бұрын
Nandri
@BIGMMEDIAmp6 ай бұрын
Thank you universe ❤
@ponniyinselvan2458 Жыл бұрын
அருமை
@krishparkrishpar722 Жыл бұрын
Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏
@prasathkp82222 жыл бұрын
Romna nandri Relationship Back Affirmations Venum bro
@shanthiashok6290 Жыл бұрын
Valga valamudan.Sir I am having compression at L4&L5 of the spinal card.Because of that I have back pain.please set affirmation for me
@senthilchitra78373 жыл бұрын
Thank you very much brother happy happy happy Super super super thank you thank you thank you universe
@amsakitchen80603 жыл бұрын
Sir nan kadan thollaila irukan eapadi ealuthanum plz sollunga
@tamilarsamayal36092 жыл бұрын
Health affirmation podunga sir
@karthikeyan0602825 ай бұрын
Thank you so much ❤. Now I am searching job. I will apply these steps
சகோதரரே வணக்கம். நான் உங்கள் பதிவை பலவற்றை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு என்னுடைய வணிகத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க வேண்டும் மேலும் என்னுடைய நிலையை உயர்த்தும் வகையில் எனக்கு ₹50.00000/=தேவை. மேலும் எனக்கு ஓர் அழகிய வீடு தேவை இதற்கு நீங்கள் தான் நல்ல அபர்மேஷன் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொல்கிறேன் நன்றி நல்லதே நடக்கும்
@alagurajac65093 жыл бұрын
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
@pandiann62 жыл бұрын
அருமை நண்பா
@padmamanikk71942 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@TamilmoviesHD-h7y6 ай бұрын
வேலைக்காக affirmations venum bro
@umalakshmi67212 жыл бұрын
நன்றி அண்ணா
@MuthuKumar-yh8em2 жыл бұрын
Thank you dear Brother
@saranyaveeraiyan84233 жыл бұрын
Super sir, I want own house 🏠 affermation ... 🏠 🏘️ 🏘️
@kavithamuthusamy17583 жыл бұрын
Supet
@vivegasaishri60222 жыл бұрын
Thank You sir for this information I try govt job for 5yrs I prepare this exam next Feb exam plz some winner affirmation sir
@juliealphonse39122 жыл бұрын
Thank you bro, God bless you
@rupasaariwork21303 жыл бұрын
அப்பாவின் உடல் ஆரோக்கியதிற்கு affirmation sollunga sir plz
@chamukalki47762 жыл бұрын
Naan handicapped ennaku தாழ்வுமனபான்மை போக ஓரு வார்த்தை வேணும் தம்பி🙏
@vamsicreations50263 жыл бұрын
செல்வ செழிப்புக்கான affermation காணொளி வரவேற்கிறோம் சார் வாழ்க வளமுடன்
@marthupandey30172 жыл бұрын
Valga valamudan
@ashikaAnisa3 жыл бұрын
Thank u soooo much sir
@srganesun2794 Жыл бұрын
I want to achieve and get more money from share trading. please tell me a affirmation sir Thanks
@gowsikamohan92123 жыл бұрын
Thank You Sir
@devkindran90202 жыл бұрын
Thank u 😊 💞 Sir !!
@marappanperumalmarappan56722 жыл бұрын
Kindly give us suggestions, Information inrepect of health.
@smilec60473 жыл бұрын
Thanks alot sir
@santhitailorbms8403 жыл бұрын
உங்கள் பதிவு அருமை நான் கடன் பிரச்சனையில் உள்ளேன். ஒரு இடத்திலிருந்து பணவரவை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறேன். விரைவில் அந்த பணம் என் கையில் கிடைக்க வழி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏
@ahamu0073 жыл бұрын
நன்றி உணர்வு கொள்ளுங்கள் சகோ.
@thamizhthendral99202 жыл бұрын
Nandri 🙏🏼🙏🏼🙏🏼
@sathyapriyarajkumar72362 жыл бұрын
Anna please oru help pannunga. Yenakku oru sila Tamil books suggestion pannunga. Power of subconscious mind book vangi padichutu iruken. Ippo tha books padikave start panni iruken. Innanum ninga sonna, yen life ku athu romba helpful ah irukum
@santhosxplore2 жыл бұрын
Super sir 😊😊😊thank you so much sir
@gowsikamohan92123 жыл бұрын
Thank God, Thank You Universe & Angel's
@kalaiarasivikram66362 жыл бұрын
thank u sir
@krithiskn78432 жыл бұрын
Thanks sir
@aadhavanm74173 жыл бұрын
I want to build house and want icreament need change new company
@suganthirenu8913 жыл бұрын
Enn manam allaipayamal oru nelllaiii addayahhhh affirmations solungal sir
@angelinaesther24172 жыл бұрын
For my health tell me affirmation
@tamilarsamayal36092 жыл бұрын
I need health affirmation video sir
@harshini40373 жыл бұрын
Thankyou sir 🙏🏻🙏🏻🙏🏻
@ganesankalai74343 жыл бұрын
உங்களிடம் ஒரு கேள்வி நான் 25 நாள் தியானம் செய்து பிரபஞ்சத்தை நினைத்து கொண்டிருந்து ஒரு வேண்டுதல் வைத்தேன். எனக்கு ஒரு கோடிக்கணக்கில் நச்சத்திரம் கிரகங்கள் பார்க்கும் ஒரு அருமையான சூல் நிலை கிடைத்தது.இது உண்மையா இல்ல என் பிரமையையா.நான் இன்னும் என் தியானத்தை நான் நிறுத்த வில்லை. எனக்கு நடப்பது உண்மையா நான் பார்த்தது உண்மையா pls சொல்லுங்க 🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@raniks50433 жыл бұрын
உண்மை தான்.நீங்க அமைதியாக தியானத்தில் உள்முகமாக உள்ள போது ( மூச்சை மறந்து எண்ணம் இல்லாத அந்த நிலையில்) நீங்க சொன்ன வெட்ட வெளி தரிசனம் தெரியும். அப்போது ஒரே ஓரு ஆசை நடந்த மாதிரி நினைத்து மகிழ (நம்பனும்) நடக்கும்
@krajaram853 жыл бұрын
True... We are all made of atom...
@ganesankalai74343 жыл бұрын
நன்றி.. நீங்கள் சொல்வது போல நான் பிரபஞ்சம் பார்த்துருக்கேன்.இப்போ இந்த நிமிடம் என் கண்களில்😭😭. சித்தர்கல் உணர்த்த விஷயம் நான் உணர்த்துருக்கேன். இனிமேல் இன்னும் ஆழமாய் உள்ளே மூச்சை செலுத்தி அந்த பிரபஞ்சத்தை பார்க்கணும்.உண்மையில் சொல்லணும்ன மிக அருகில் நான் பிரபஞ்சத்தை பார்த்தேன்.பிரபஞ்சத்தோடு இருக்கணும்னு ஆசைய இருக்கு. கொடுத்துவைத்தவன் ஈஸ்வரரர 🙏🙏🇲🇾
@manickammuthukumarmanickam56673 жыл бұрын
Super Ulagam Amaithi Poongavaga Malara virumbugiren Iyya😀
@happygirl28063 жыл бұрын
Sir Evlo neram meditation panuvinga oru nalaiku ?
@sghomathy492 жыл бұрын
Sir pls give us a affirmations to launch a new business that is profitable and lucrative
@shobanaethirajan92793 жыл бұрын
Vazhga valamudan... nan last 5 month ah udal ubhayathilum mana ubhayathilum avathi padugiren. Enaku yeathappula affirmation sollunga bro.
@MK_10_OFFICIAL3 жыл бұрын
Sir enukku pillaikall vip listil varanum. Atarkku affirmation venum. Enakku kanavar illai. Moondru pillai gal. Pls answer me
@vishalragav80933 жыл бұрын
Nice surprise
@AD-dp9er Жыл бұрын
Book eduthu padichale thookam varudhu atharku enna pannalam
@chithra135 ай бұрын
Permanent job venum sir athuku epdi affirmation solrathu nu soluga sir pls
@tnpsc_fresher2 ай бұрын
Anna naa tnpsc exam la clear pannanum.....enaku affirmationsl sollunga na
@avanitha30662 жыл бұрын
Sir... Enaku health problem rompa Enna medition eduthalum sari ahala... Epo oru periya problem athu cancer a erukumonu payam na yar kitaium sollala first time ungakita share pandren pls help.. nanum neenga solrathellam try pannituthan eruken but yetho payam...
@AMALVEE7412 жыл бұрын
abroad settlement ku affirmation venum sir
@user-poomagal193146 ай бұрын
Sent Affrimation in tamil by words
@pushpashanmugam21203 жыл бұрын
Anna please enakku oruvar en panam tiruppi kodukka vendiyathu irkku athai patri affirmation varthai Tamil allathu English la sollunga... please nandri ...
@mahalakshmip24813 жыл бұрын
Super sir
@meenaganesan9262 жыл бұрын
Sir enn grand daughter aarogeyamaga erukural endru happy ahh ha solle varava sir she had life long health problems she is eight years old please answer me sir you have any place for constalacion we will come
@guru25623 жыл бұрын
வணக்கம் sir
@hemalathalatha77843 жыл бұрын
Thank hu sir
@Sureshkumar-qb5vi3 жыл бұрын
Ennaku nalla oru life amaiyanum sir athuku affirmation soluga pls
@vasudham39783 жыл бұрын
Sir tell about Affirmation about job
@kanishkasprabham41872 жыл бұрын
Sir my name is kanishka . I am studying 8th std . I want to become school topper sir so I need your affirmation sir .thankyou sir🙏🙏
@guruthiliban3 жыл бұрын
🙏, Thanks dear Muthu Kumar.
@mvhchannel3 жыл бұрын
Positive affirmation family and money ku thangam sir
@kastturisandran6372 жыл бұрын
Hi sir, my brother got stroke 2 years ago and until today he haven't recover yet even we do so many treatments? Is there any methods u can suggest for him
@saranyaraghavan27912 жыл бұрын
U can try accupunture
@அன்பரசி-ப1ர2 жыл бұрын
பிரிந்த உறவு ஒன்று செர வேண்டும் என்ன செய்ய வேண்டும்
@johnsipricilla71582 жыл бұрын
சார் நான் உடல் எடை குறைப்பு அல்லது அதிகரித் தல் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்பில் ஈடுபட்டு இதற்காக பணியாற்றுகிறேன் நான் இதில் இணைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன இன்னும் என்னால் ஒரு கஸ்டமரை கூட கிரியேட் பண்ண முடியவில்லை இதற்கு எனக்கு வழி சொல்லுங்கள் ஐயா
@iamxavier9962 жыл бұрын
I want good job please give the affirmation
@ajaybharrath12532 жыл бұрын
Sir i want affremastion sir
@deepavetri9952 жыл бұрын
Money affermation
@umalakshmi67212 жыл бұрын
எனக்கு லேப்டெக்னிசியன் அரசாங்க வேலை சீக்கிரமாக கிடைக்க சொல்லுங்க அண்ணா
@seliyanvlogs45382 жыл бұрын
இதெல்லாம் பொய் வேலைக்கு போனாதா சோறு வேலைக்கு போகாமா பணம் கிடைக்கும் கிடைக்கும் னு சொன்னா கிடைக்குமா அவனவனுக்கு என்ன நடக்குமே அதான் நடக்கும் இதுதான் உண்மை