மணக்க மணக்க, ருசி மிகுந்த, அருமையான திண்டுக்கல் சிவா பிரியாணி | Dindigul Siva Biriyani Hotel

  Рет қаралды 19,715

BSBS Anand

BSBS Anand

Күн бұрын

Пікірлер: 18
@rameshraja2058
@rameshraja2058 Жыл бұрын
நானும் திண்டுக்கல்.வாரம் ஒரு 2 முறை சாப்பிடுவேன். வேற லெவல் 👌👌👌👌👌👌
@bsbsanand
@bsbsanand Жыл бұрын
அருமையான பிரியாணி ♥️ நன்றி சகோ 🙏
@balu6531
@balu6531 4 ай бұрын
Dindigul la entha hotel ponalum biriyani quantity kammiya tha kodukkaranga...naanum 4-5 hotels try pannitten
@bsbsanand
@bsbsanand 3 ай бұрын
Yes.. agree ..quantity is less compared to other places.👍🙂
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Nalla labam papainga..
@saidharshini.a5262
@saidharshini.a5262 Жыл бұрын
👌👌unique one
@bsbsanand
@bsbsanand Жыл бұрын
Thank you♥️
@gopikr7257
@gopikr7257 Жыл бұрын
Super 😊
@bsbsanand
@bsbsanand Жыл бұрын
Thank you ♥️
@Saravanakumar-xy4xu
@Saravanakumar-xy4xu Жыл бұрын
Try in venu biriyani, venu amma biriyani
@bsbsanand
@bsbsanand Жыл бұрын
Yes tried.. It was also great😍... Please check My previous video 🙂🙏Thanks
@mariyaranals5246
@mariyaranals5246 Жыл бұрын
சார் வெறுப்பேத்தாதீங்க சார்
@sundararajanl423
@sundararajanl423 5 ай бұрын
போதும்பிரதர் பில்டப் பிரயானியை கன்டுபிடித்து நீங்கள்தானோ
@bsbsanand
@bsbsanand 5 ай бұрын
ஆமாம் பிரதர்...😊🙏
@chandranpandian5236
@chandranpandian5236 4 ай бұрын
ஓவர் பில்டப் ! இவன் கடையில் சீரகசம்பா அரிசியில் பிரியாணி போடுவதில்லை. சீரக சம்பா அரிசி 1Kg 90 to 120 ரூபாய். இவன் தயாரிப்பது கர்நாடகா பொன்னி அரிசி 50 ரூபாய். வெளியூர்காரர்கள் பைத்தியம் மாதிரி படை எடுத்துவருவதால் திண்டுக்கல் பிரியாணி கடைகள் அனைத்தும் தரத்தை குறைத்து விட்டன. பிரியாணி என்று எதைப்போட்டாலும் சாப்பிட மக்கள் தயாராக இருக்கையில் தரத்தைப்பற்றி அவன்களுக்கு என்ன கவலை. நாம் நூறு ரூபாய் கொடுத்தால் ஐம்பது ரூபாய் பெறுமான பொருளையாவது கொடுக்க வேண்டாமா ? தண்டம் ! அனைவரும் சீக்கிரம் சரிவை சந்திப்பார்கள்
@malathiravi5820
@malathiravi5820 10 күн бұрын
worst shop price is too high cheating shop.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 26 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН