நண்பா இந்த வீடியோ வெளியிட்ட ஒரு சீன் தாரமங்கலம் என்ட வார்த்தை மட்டும் தான் நானும் தாரமங்கலம் தான் மிக அருமையான வீடியோ நன்றி வாழ்த்துக்கள்
@pauljeyatilak51862 ай бұрын
As a native of Salem now settled in Chennai, I am thrilled. I am hungry now!!
@Sjvijay82 ай бұрын
நாட்டு கோழி மூக்கு கட்டையாக இருக்கும் அதே பண்ணை கோழி மூக்கு வெட்டி விடுவார்கள் இரண்டையும் கண்டு பிடிப்பது கொஞ்சம் கடினம், நாட்டு கோழி என்பது வீடுகளில் தரை மேய்ச்சல் விட்டு வளர்ப்பது பண்ணை நாட்டு கோழி என்பது இரண்டு நாட்டு கோழி இனம் ஒன்றாக சேர்த்து குஞ்சி உருவாகி வருவது அத் கேடு இல்லை ஆனால் அது அடைத்து போட்டு உணவு கொடுத்து வளர்த்து விற்பனை செய்வது,, ஆனால் இவங்க கரி வைக்க வாங்குவது பண்ணை கோழிகள் தான் காரணம் வீட்டு வளர்ப்பு கோழி கிராக்கி அதிகம் ஒரு கோழி 500 முதல் 800 வரைக்கும் விலை வரும்
@TNFOODIES95vlogsАй бұрын
1100
@jagadeeshjj84313 ай бұрын
அவங்க அவங்க வீட்டில இதே மாதிரி செய்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்
@m.rajmohan9583 ай бұрын
மிகவும் அருமை🙏🙏🙏
@sethuparamesh13653 ай бұрын
Super Valthukal sako arumai Naan uk la erunthu pakeran Nanri
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
புக் சாப்பாடு❌ குக் சாப்பாடு✅🍱🍲
@inbajerome86133 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉
@DineshKumar-lu8ym3 ай бұрын
Really superb to eat in mud pot vessel I love it❤
@கு.திருநாவுக்கரசு3 ай бұрын
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் எல்லாம் நன்றாக இருக்கிறது. நண்பருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் வாகனம் ஓட்டும்போது காணொளி பதிவு செய்வதை தவிர்க்கவும். நீங்கள் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டும் போது எதிரே வரும் உங்கள் சந்தாதாரர்கள் உயிரையும் உங்கள் உயிரையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்...
@RollingSirrr3 ай бұрын
Sure bro.. hereafter I’ll consider your suggestion bro..😊
@kavingaming838Ай бұрын
Unga kooda irukka akka oru youtuber ah naa parthirukke 😢
நான் உங்கள் சப்ஸ்கிரைப் நானும் சக்தி சமையல் சாப்பிட்டு இருக்கிறேன் நாட்டுக்கோழி சூப்பராக இருக்கும் நீங்கள் சாப்பிடுவது எனக்கு நினைவு வருகிறது உங்கள் வீடியோ பர்ஃபெக்ட்டான வீடியோ❤❤❤
@gk.srinivasangk.srinivasan69022 ай бұрын
இந்த உணவகத்தில் விலை அதிகம் இருக்கும் 😮
@canyondonutscarleplace7767Күн бұрын
nice.
@velkumarvelkumar73713 ай бұрын
Super super nice 👍👍👍
@alex-cu2qk3 ай бұрын
1 - meal for 2 is 1500 rs. Is this affordable ? definitely not worth it .
@venkatvv583 ай бұрын
Yes bro. This price range is over.
@PrakisMom3 ай бұрын
Naatukozhi mooku chinnathalam itukathu crossku odanjamari irukum kari narnarah varum ovvoru edathula vayasa poruthu but cross softah irukum ivar ipdi mudi eduthalum apde tightah irukum
@DineshKumar-lc9io3 ай бұрын
Ethu naattu kozhi Ila avaru thappa solraru nattu kozhi mookkutha length a irukum...ethu kiras
@bathushabathusha53563 ай бұрын
Annan video super ❤
@meenumag17563 ай бұрын
Super cooking iam from bangalore
@charlesnelson46092 ай бұрын
Good vedio 🎉enjoy the country chicken 🐔
@praveenm9872 ай бұрын
400 da enga oorla. apdiye samachi kuduthalum extra 200. total 600 thanda. epdi aniyam pandringale da
@maxxxxx0043 ай бұрын
Salem makkal knows only Royal foods near Sangakiri Toll ...you went wrong shop bro....😂😂 But this is also looks good
@anandra68513 ай бұрын
They have 2 branch
@saravananv1767Ай бұрын
இது உண்மையாவே நல்ல கடை.. @8:32 கறி வெட்டுற மரத்தை எப்படி மஞ்சல் ஊத்தி கழுவி இருக்காருப்பாருங்க..
@salemsaravananvision99993 ай бұрын
Try pannalam ji
@TRSALEMGAMER3 ай бұрын
Bro enaku theriyathea bro...naa Salem latha porantha.....
@NithisGB3 ай бұрын
Ithu naatu koli ye illai...ithellam giri Raja gra pannai koli...pakka naatu koli maari irukum ..
@spartacus19453 ай бұрын
😂😂💯 true
@rasheedmd4u3 ай бұрын
correct
@pandikarthi32412 ай бұрын
எதோ ஒன்னு மூடிட்டு தின்னாசு மூடிட்டு இருப்போம் 😅
@raveichandrangovindasamy48043 ай бұрын
❤❤❤❤❤
@praja78443 ай бұрын
🫰Hai, brother watching video(360)... But your video Quality 1080p...fantastic..🎉always worth &unique🎉
@RollingSirrr3 ай бұрын
Thank u so much bro😊
@Senthilkumar-j8d2 ай бұрын
Eathu Nattukoli illa.... 1kg koli vanguna 1.750 kg tha varu clean pannimu eapade 1:00 kg varu 🤔 ya da Nattukoli ku mukku fulla irukanu da..
@PrakashPandian-cr8he2 ай бұрын
Price please
@Vadamalai822 ай бұрын
சேலத்துக்கு 60-70 கிமீ முன்னாடி நு சொன்னீர்கள் ஆனா வாழப்பாடிக்கே போயிட்டீங்க
@subbaiahs82402 ай бұрын
எல்லாம் சரதான-ஆனா கோழியை கழுத்தையும் நறுக்கல-சுடுதண்ணியில முக்கால் இருந்தா நல்லா இருக்கும்.
@rifancazeem81582 ай бұрын
Akka nee dewe amirthem tinnurikkiya
@kodigril61442 ай бұрын
Thayir 60 saatham 200
@Mybestdost123453 ай бұрын
Super bro❤
@pratheepalanivel45513 ай бұрын
Hot water la pooda kudathu bro
@SDK-s73 ай бұрын
1500 for 2 is luxury
@kannangowtham21663 ай бұрын
1 kg chicken is around 850 bro Cooking charges 250 But worth But 3 person can plan with this quantity
@SDK-s73 ай бұрын
@@kannangowtham2166 I was not aware
@ynotgokul3 ай бұрын
Sorry na state ke theriyum aana enakku ippa dhaa theriya vandhucchu