ஆமணக்கு சாகுபடி ஏக்கருக்கு 15 குவின்டால் மகசூல் castor farming

  Рет қаралды 18,900

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

Жыл бұрын

ஆமணக்கு சாகுபடி ஏக்கருக்கு 15 குவின்டால் மகசூல் castor #farming#ஆமணக்கு#castor
அதிகமாக சொல் தரக்கூடிய ஆமணக்கு சாகுபடி பற்றி இந்த வீடியோ பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது நம் தமிழ்நாட்டில் அதிகப்படியான மாணவரின் நிலங்கள் உள்ளன இதுபோன்ற ஆமணக்கு சாகுபடி செய்தால் வீணாக உள்ள நிலங்களை விவசாய நிலத்துக்கு மாற்றி அதில் நல்ல வருமானம் எடுத்து விவசாயிகள் வாழ்க்கையில் நல்ல பயன்பெறலாம் இது போன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி சொந்தங்களே🙏

Пікірлер: 22
@samyvp3889
@samyvp3889 6 ай бұрын
நல்வாழ்த்துகள் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🎉🎉🎉🎉🎉🎉
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
நல்ல வீடியோ ஆனால் பயனில்லை. விதை எங்கு கிடைக்கும்???
@dharmalingamselvarajan2186
@dharmalingamselvarajan2186 Жыл бұрын
Improve your English language balaji it will take other level
@vivasayamseivom
@vivasayamseivom Жыл бұрын
Sure bro
@aarokyamkapom
@aarokyamkapom 28 күн бұрын
ஒருத்தருக்கு ஒருத்தர் சலைச்சவன் இல்லை
@vvenkatesan7943
@vvenkatesan7943 Жыл бұрын
நண்பா, விவசாயி மொபைல் நம்பர் வேண்டும்
@westsunrise2858
@westsunrise2858 Жыл бұрын
Anna vithai enghea vangalam
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
NBCH 22 இந்த ரகம் பயிர் செய்யும் போது பயிரை தாக்கும் அத்தனை பூச்சி, பேன், அசுவினி மற்றும் புழுக்களும் உங்கள் தோட்டத்திற்கு வரும். தொடர்ந்து பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த பத்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து மருந்து தெளிக்க வேண்டும்.
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK Жыл бұрын
சகோ, மகசூல் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கிடைத்தது? நான் மானாவரியில் விதைக்க இருக்கிறேன்.
@thanappan.thanappan.d8285
@thanappan.thanappan.d8285 Жыл бұрын
ஆமணக்கு விவசாயம் ஐயா நேரடித்தொடர்பிற்க்கு தங்கள் கைபேசி வேண்டும்
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
உங்கள் தொடர்பு எண் வேண்டும்.
@francisbritto.j8171
@francisbritto.j8171 11 ай бұрын
காய் வெடிக்குமா?
@suresh.a4955
@suresh.a4955 Жыл бұрын
எங்கு விற்பனை செய்யலாம்
@vvenkatesan7943
@vvenkatesan7943 Жыл бұрын
ஆயில் மில் மற்றும் மார்க்கெட்டிஙல் இதை வாங்க கடை இருக்கும்
@vikramriya2269
@vikramriya2269 Ай бұрын
எனக்கு 1kg வெனும்
@dineshnaachimuthuk8298
@dineshnaachimuthuk8298 Жыл бұрын
sir ivar number vendum
@tkamal74
@tkamal74 Жыл бұрын
விதை வெனும்
@devaanv9005
@devaanv9005 Жыл бұрын
என்ன தோழர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வீடியோ எடுக்கிறார்கள் ஏதேனும் காரணம் உண்டா❓
@vivasayamseivom
@vivasayamseivom Жыл бұрын
காரணம் ஏதும் இல்லை நண்பரே நல்ல தகவல் எங்கே இருந்தாலும் பகிரப்படும் அது ஒன்றே காரணம்
@devaanv9005
@devaanv9005 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 119 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 71 МЛН
Weed management in Castor
5:22
TNAU TV
Рет қаралды 21 М.
Эффект Карбонаро и нестандартная коробка
1:00
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40