No video

மனமே அஞ்சாதே (How to Overcome Suffering)

  Рет қаралды 42,275

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Жыл бұрын

❤️ வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறை
❤️ நமக்குள் மன அமைதியை எப்படி உணர்வது?
Violin Cover:
Madhav Gopi Nair
• POOVE SEMPOOVE (VIOLIN...
/ @madhavlive

Пікірлер: 281
@pa.manivasaham3785
@pa.manivasaham3785 Жыл бұрын
இந்த வீடியோ என்னை பார்க்க வைத்த அந்த பிரபஞ்சம் நன்றி🙏 அண்ணனுக்கும் நன்றி 🙏
@tamizharasanramani2062
@tamizharasanramani2062 Жыл бұрын
அண்ணா உங்களை பார்த்தாலே நேர்மறை எண்ணங்கள் வந்துவிடுகிறது♥️ உங்களது குடும்பம், நீங்கள் ஆரோக்கியம், செல்வம், மன நிம்மதி பெற பிரார்த்திக்கிறேன்🙏
@hemakrish9479
@hemakrish9479 Жыл бұрын
உண்மை.. 14 வயதில் என் தாயார் ஒரு அறுவை சிகிச்சை க்கு கிளம்பும் போது அதுதான் அவரை உயிரோடு நான் பார்க்கும் கடைசி தருணம் என்பதை அறியாமல் அல்ப விஷயத்திற்கு கோபித்துக் கொண்டு மருத்துவ மனை கிளம்பி கொண்டு இருந்த என் தாயிடம் நான் முகம் கொடுத்து பேசவே இல்லை.. அன்று மாலை என் தாய் உயிரோடு இல்லை...அந்த இழப்பு எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்... யாரிடம் பேசினாலும் அவர்கள் மனம் நோகும் படி பேசி விடக்கூடாது என்ற நற்குணம்... வலிகள் இழப்புகள் நம்மை பக்குவப்படுத்தவே.... 🙏🙏🙏நன்றி சகோ
@srsm4120
@srsm4120 Жыл бұрын
சார் உங்களுடைய வார்த்தைகள் மனதிற்கு பலம் தருகிறது. நன்றி கோடி நன்றிகள் சார்🙏🙏
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 Жыл бұрын
தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா🙏🙏🙏 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி🙏
@varagunamangai9013
@varagunamangai9013 Жыл бұрын
ஒவ்வொரு தோல்வியும் வாழ்கையை எதிர்கொள்ளும் சக்தியை நம்முள் விதைக்கிறது. எனவே தோல்வி , தோல்வி அல்ல. வெற்றியின் அடித்தளம் என்பது புரிந்தால் வாழ்க்கை வசந்தமாகும். இறைவன் வாழ்க்கையை வரமாகவே அருள்கிறார். வாழ்வோம், வாழவைப்போம். நன்றி.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏 🙏🙏🙏🙏🙏
@mohanrajnadar2857
@mohanrajnadar2857 Жыл бұрын
எனக்கு மிகவும் ஆசை பிரபஞ்சத்துடன் பேசுவதற்கு ஆனால் அமைதியாக இருக்க முடியமாட்டேன்கிறது மனது உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@jeyabharathi2079
@jeyabharathi2079 Жыл бұрын
வணக்கம் அன்பரே ,இறைவனே படைத்து அருளியது போன்று தங்களின் காணொளி முழுவதும் அன்பெனும் கருணையால் நிரம்பி கிடக்கின்றது
@billasundaramoorthy1982
@billasundaramoorthy1982 Жыл бұрын
I am waiting sir
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏾🙏🏾தம்பி பல வருடங்களுக்கு முன்பு நான் பழகிய பிரானிக் ஹீலிங் பயிற்ச்சியில் கற்றுக்கொடுத்த பல விசயங்களை தங்களது பதிவில் பார்க்கிறேன் . சூழ்நிலைகளால் தடைப்பட்ட எனது தியான பயற்சியை மீண்டும் துவங்க உங்களது பதிவு உதவியாக இருக்கச் செய்த உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானு கோடி நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@menaka2613
@menaka2613 Жыл бұрын
Naanum waiting
@vamsicreations5026
@vamsicreations5026 Жыл бұрын
நல்ல முத்தான பதிவு எளிமையான பதிவு தொடரட்டும் உங்களுடைய சேவை
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 Жыл бұрын
கண்களில்..கண்ணீர் வராமல்..உங்கள் ..பதிவுகளை பார்க்க முடிவதில்லை....சகோதரர்....உங்களின் வழிகாட்டுதலா?..அல்லது நம் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்கிற எண்ணமா????..என்னவென்றுப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும். உங்களின்...சேவைக்காக....மனமாறப்பாராட்டுகிறேன்...ஐயா..நீங்க...எல்லா வளங்களும். பெற்று. பல்லாண்டு வாழ வேண்டும்....இறைவனிடம் என்ஆயுளையும்..சேர்த்து உங்களுக்குக் கொடுக்க வேண்டுகின்றேன்.......ஐயா....உங்களுக்கும்...என வாழ்வில்...உங்களைக் கொண்டு வந்த இறைவனுக்கும். ...நன்றிகள்.❤🙏
@vinothkumar-oq7qn
@vinothkumar-oq7qn Жыл бұрын
Waiting Bro
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
பூமி என்பது வகுப்பறை இதில் உள்ள அனைவருமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று வருகின்ற சூழ்நிலைகளைக் கடந்து இறை தன்மையுடன் ஒன்று இணைகிறார்கள் அதாவது வகுப்பறையில் முதல் வகுப்பை நன்கு கவனித்து தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் அதாவது இரண்டாம் வகுப்பிற்கு செல்ல முடியும் நம் மாயே எண்ணங்களால் இது இருந்தால் நன்றாக இருக்கும் இது செய்தால் நல்லா இருக்கும் என்று நடக்காததை நினைத்து வருந்துவதை விட ஆசைப்படுவதை விட இங்கணத்தில் இந்த நாளில் பிரபஞ்சம் நமக்கு எந்த சூழ்நிலைகளை வரவேற்கின்றது அதை கடந்து அனுபவத்தைப் பெற்று இறைத் தன்மையை உணர்ந்து அருட்பெரும்ஜோதி வடிவில் இருக்கும் இறைவனை அடையுங்கள் 🧘🙏 ஹரி ஓம்
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
I am waiting thank u
@alameluv6075
@alameluv6075 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 19 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@we4846
@we4846 Жыл бұрын
அய்யா வணக்கம் ஒரு கடுமையான காலகட்டத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றேன் உங்கள் பதிவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு நாட்களை நாகரிக்கொண்டு இருக்கின்றேன் சொர்க்கத்தில் தான் வாழ்ந்து இருக்கின்றேன் ஆனால் இன்றைக்கு நரகத்திற்கு வந்த பிறகே அது எனக்கு புரிகின்றது ஒரு சில துரோகங்கள் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டு விடுகின்றது 😭 என் வாழ்க்கை மாறினால் இந்த உலகத்தில் சந்தோசமாக அனுபவித்து வாழும் ஆல் நானாக இருப்பேன் உங்கள் சேவை என்னை போன்றவர்களுக்கு பெரும் ஆறுதல் நன்றி அய்யா 🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும். நிறைவில் கூறிய கவிதை மிகவும் அருமை.(ஒரு சிறிய கோரிக்கை.பின்னணிஇசையை மெல்லிய ஓசையில் ஒலிக்கவிட்டால்நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 🙏). அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி அண்ணா. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். 🙏💐💐💐💐💐. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sundarsundar2007
@sundarsundar2007 Жыл бұрын
Yennai vala vykkym .yen aanma virukkum .yen aanmavy patytha .antha iraiyana.💓 antha prapanchathirkkum nantri
@malathyb4956
@malathyb4956 Жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு தன்னம்பிக்கை தைரியம் மனம் தெளிவு ஏதோ ஓரு புத்துணர்வு எனக்கு தக்க சமயத்தில கிடைக்கிறது
@indhirat53
@indhirat53 Жыл бұрын
I ❤ my universe
@gaswin546
@gaswin546 Жыл бұрын
சார் நான் இப்ப இதே வருத்தத்துடன் இருந்தேன் சரியான நேரத்தில் இந்த பிரபஞ்சமும் ஏஞ்சலும் இந்த வீடியோ பார்க்க வைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்
@senthilchitra9888
@senthilchitra9888 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@rajikraj4890
@rajikraj4890 Жыл бұрын
We are waiting to see u sir😍
@thiruthiru1748
@thiruthiru1748 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@velouk9492
@velouk9492 Жыл бұрын
உன்மை ஒம்அகதீதஸா யா நம
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 Жыл бұрын
வணக்கம் Dr.விக்னேஷ் மிக அருமையானதொரு பதிவு மனதிற்கு ஆறுதலாய் இருக்கின்றது வாழ்த்துக்கள் நன்றி
@sumathis8919
@sumathis8919 Жыл бұрын
உ ங்கள் பதிவு மிகவும் மனதிற்கு நம்பிக்கை த றுகிறது Thanks universe Thanks God Thanks sir
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா🙏🙏🙏
@mrajkannan76
@mrajkannan76 Жыл бұрын
தங்களின் இனிமையான வார்த்தைகள் அனைத்தும் அமைதி ஆனந்தம் அற்புதம் சமாதானம் மனமகிழ்ச்சியை அளிக்கிறது
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 Жыл бұрын
அருமையான பதிவு,என்னை வழி நடத்தி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்ச பேராற்றளுக்கு மிக்க நன்றி.. 🙏🏼🙏🏼, ஐயா வாழ்க வளமுடன் நன்றி 🙏🏼🙏🏼
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
சிறப்பு குரு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mangayarkarasis8347
@mangayarkarasis8347 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி...... வாழ்க வளமுடன் 👌👌👌
@rekhan2686
@rekhan2686 Жыл бұрын
Happy 😊
@balajisrinivasan4853
@balajisrinivasan4853 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@dhanasekaranr4190
@dhanasekaranr4190 Жыл бұрын
அண்ணா வணக்கம். தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி🙏🙏🙏💐💐💐
@vimalak1695
@vimalak1695 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 8 күн бұрын
Jesus❤❤
@pappathib6749
@pappathib6749 Жыл бұрын
நன்றி ஐயா
@jyothiskitchen6953
@jyothiskitchen6953 Жыл бұрын
My inspiration yoganandar ji
@kohilakohi1840
@kohilakohi1840 Жыл бұрын
வணக்கம் சகோ
@TheKeth04
@TheKeth04 Жыл бұрын
Really true thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.
@NagaRaj-kv7nb
@NagaRaj-kv7nb Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மகிழ்ச்சி நன்றி
@DeepaDeepa-vm7ss
@DeepaDeepa-vm7ss Жыл бұрын
Anna ungal petchu manathukku oru thelivu uruvakkuthu u great
@Sivamari96
@Sivamari96 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@gopikrishnag41
@gopikrishnag41 4 ай бұрын
Nice background music and content thanks a lot 🎉
@nagarajannagarajan5986
@nagarajannagarajan5986 14 күн бұрын
Universe ku romba nandri
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Жыл бұрын
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
@matheshwaran3386
@matheshwaran3386 Жыл бұрын
நன்றிகள் ஐயா பதிவு சூப்பர் இனிய காலை வணக்கங்கள்
@chokkalingam6848
@chokkalingam6848 Жыл бұрын
அருமை🙏🙏
@gopal.rradhakrishnan6071
@gopal.rradhakrishnan6071 Жыл бұрын
Sir vanakam.this is gopal very nice video.subcribe not coming not only your vedio.i will check settings.Thank you so much
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
Mind blowing super
@Tamilselvi-jq4ip
@Tamilselvi-jq4ip Жыл бұрын
Vazhga valamudan iyya.ungalin varthaigal eppothume uthvegamagave amaikirathu.valarga ungaloda thondu.vazhga ungal anbu kudumbam.
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 Жыл бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@ushap9378
@ushap9378 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் .மிகவும் அருமையான பதிவு .மனதிற்கு மிகவும் ஆறுதலான பதிவு .கோடான கோடி நன்றிகள்.
@m8sc
@m8sc 14 күн бұрын
Ayya god bls u
@jalajawahar5179
@jalajawahar5179 Жыл бұрын
Repeated defeat is the first step to the victory .To reach the victory by Thiyanam and surrender toGod and Universe. Omsairam thunai
@chamukalki4776
@chamukalki4776 Жыл бұрын
Tq ❤️eppadi irrukinga sir ore oru dhadavai parkanum eppo nu andha universe only know, neenga nalla irrukanum
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@sabaridevan5980
@sabaridevan5980 Жыл бұрын
Waiting..💫
@arandhaibgmwolrd214
@arandhaibgmwolrd214 Жыл бұрын
Anna thank u Ninga explain pantradhu romba practical la erukku romba easy Nalla vishayangai azhaga convey pantringa anna romba NANTRY👍 🙏🏻🙏🏻🙏🏻
@rajikraj4890
@rajikraj4890 Жыл бұрын
I'm also experience this, I got rejected many but I use that experience now I'm feel full filled even I listen everything now not reacting instantly, I feel matured from your powerful words thank you so much sir😍
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 Жыл бұрын
நன்றி சார் 🙏
@sankollywood
@sankollywood Жыл бұрын
Great sir
@saiscopememories3396
@saiscopememories3396 Жыл бұрын
Om sai ram🙏🙏🙏🙏🙏 vazhga
@nathakumaransubraminam2649
@nathakumaransubraminam2649 Жыл бұрын
Vanakam Sir 🙏 Payanulla thagaval👍 Mikka Nandri Sir 🙏❤️
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n Жыл бұрын
உங்கள் வார்தைகள் எனக்குவளி சொல்லிதருகின்றது என் வாழ்கைக்கு நன்றி ஐயா ஈழத்தில் இருந்து நான்
@palaniveluherbs5983
@palaniveluherbs5983 11 ай бұрын
Another wonderful episode and guidance. Great.Thanks. God bless.
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 Жыл бұрын
நன்று
@menaka2613
@menaka2613 Жыл бұрын
Nandri sagotharare vazgha valamudan
@sujathasuja6395
@sujathasuja6395 Жыл бұрын
Nandri nandri nandri brother
@vijivijay7734
@vijivijay7734 Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@mohanraajkumar682
@mohanraajkumar682 Жыл бұрын
Ur vc comes from soul sir , god bless you friend
@aravindakumar9954
@aravindakumar9954 Жыл бұрын
Super sir
@loveandloveonly2378
@loveandloveonly2378 9 ай бұрын
Super
@muthukrishnanjayabal369
@muthukrishnanjayabal369 11 ай бұрын
Vaazhga valamudan 💐😊 sir
@atmansaravanan5979
@atmansaravanan5979 Жыл бұрын
சரியான நேரத்தில் மிகச்சரியான ஞானத்தை அனைவருக்கும் கொடுத்து வழி நடத்துகிறிர்கள் என்றுமே நன்றிகள் டாக்டர் சார்க்கு
@bharathsuryavijay
@bharathsuryavijay Жыл бұрын
Excellent video sir 👍👍
@arunkumartrl
@arunkumartrl Жыл бұрын
You are a God Sir
@m.rajmathisanklecha_8
@m.rajmathisanklecha_8 Жыл бұрын
Definitely well said sir... We have to overcome to face our situation at any situation... Universally if we find & decide in it.. we can do it.. Thank you so much sir 🙏😊👍
@velmuruganm2175
@velmuruganm2175 Жыл бұрын
Arumai advisor
@mohanrajnadar2857
@mohanrajnadar2857 Жыл бұрын
Sema ungalukkum ungalkudumbatharukkum kodi kodi nandri prapanjathukum kodi kodi nandriy
@vijayashreesambasivam7746
@vijayashreesambasivam7746 Жыл бұрын
Story super anna
@balajitr1293
@balajitr1293 Жыл бұрын
Thank you Universe ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@whiteheart1103
@whiteheart1103 Жыл бұрын
Very nice sir
@infinitelearning7285
@infinitelearning7285 Жыл бұрын
Nandri ayya🙏🏽 Vaalghe valamudan
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Жыл бұрын
Great 2.2.2023
@kalpanarajasekaran1674
@kalpanarajasekaran1674 Жыл бұрын
Very inspiring story sir, thank you so much
@gayathria5016
@gayathria5016 Жыл бұрын
Superb explanation 🙏
@shobanasekar861
@shobanasekar861 Жыл бұрын
Anna super valzgha valvangu valzgha valamudan my heartly wish 🙂💐🤰
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 3 ай бұрын
Super Anna nandrikal 😊
@bharathiraja7375
@bharathiraja7375 Жыл бұрын
Super sir 🙂🙂🙂
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@user-yw5qr6wi6c
@user-yw5qr6wi6c Жыл бұрын
🥰 super
@nirmalathulasi6523
@nirmalathulasi6523 Жыл бұрын
Naneri sir
@Nextgen098
@Nextgen098 Жыл бұрын
Nandri ❤️
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
மனதை வெல்லும் யுக்தி (Mind Attack)️
9:09
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН