வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் குழந்தைகளுக்காக வாழ்கிறேன்😭😭😭😭😭😭😭
@sheebarani33353 ай бұрын
நானும் தான்😂😂😂
@manoharanathma91173 ай бұрын
நானும் தான்
@s.dmediatamil81583 ай бұрын
Hi annan @@manoharanathma9117
@saranyal75032 ай бұрын
Me also
@sindujami95852 ай бұрын
Nanum tha
@navanidhavani42172 жыл бұрын
மெளனம் இறைவனின் மொழி என்பார்கள்.முடிந்த வரை மெளனமாக இருப்பதே நல்லது 🥰
@petcatsmartentertainment.58 Жыл бұрын
Sema ❤❤❤
@sreeragavendarachannel2524 Жыл бұрын
மௌனமாக இருந்து. Hus திட்டு
@vigneshmsd5996 Жыл бұрын
@@sreeragavendarachannel2524puryala
@valarmathyr6256 ай бұрын
That's only very difficult
@kuttistorie76703 жыл бұрын
அமைதி இல்லா நிலையில் இருப்பவர்களுக்கு அமைதி கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு இந்த வீடியோ. அருமை.
@kaladhiya70773 жыл бұрын
சரியான நேரத்திள் பார்த்தேன் நன்றிகள் கோடி தெய்வமே 🙏🙏🏻🙏
@DeepTalksTamil3 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🙏இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..
@indumathirathnam97613 жыл бұрын
Good job, Keep up the good work 👌. All the best 😊👍
@kuttistorie76703 жыл бұрын
G நீங்க உங்க channal ல subscribe பன்ன சொல்லி coment பன்னி இருக்கீங்க இது நால உங்க channal க்கு பிரச்னை வராதா?
@kuttistorie76703 жыл бұрын
நா already உங்க subscriber தான்
@sathayasathyakala12793 жыл бұрын
❤️
@premsijan9443 жыл бұрын
😍
@augusteen8553 жыл бұрын
ஓரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த பதிவை ப் பார்த்தேன் தெளிவும் தன்னம்பிக்கை யும் தைரியமும் வந்து விட்டது கடவுள் இருக்கிறார் நன்றி நேபாள😍
@nagarajan9383 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம்🙏
@manimaranponnanmaran18582 жыл бұрын
Super
@vickyhr73572 жыл бұрын
+1
@singlekarthi415 Жыл бұрын
எனது மனதுக்கு ஆறுதலாக உள்ளது இந்த வீடியோ மிகமிக நன்றி 🥺🥺🥺🥺
@priyantharsh62302 жыл бұрын
🥰மிக்க நன்றி அண்ணா வாழ்விற்கு புது அர்த்தங்கள் தந்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏
@apiramiapi63823 жыл бұрын
மிக அருமை உங்கள் வார்த்தைகள் கேட்ட பிறகு மனம் லேசாக ஆகிவிட்டது மிக்க நன்றி நண்பரே
@raam36543 жыл бұрын
உனது காணொளியை கேட்கும் போது மணம் அமைதி அடைகிறது வாழ்க்கையில் அதிகம் பேசுவதைவிட அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்
@krishnapriyakrishnapriya60862 жыл бұрын
unmai
@saravanang31772 жыл бұрын
@@krishnapriyakrishnapriya6086 6 769
@smileyboy69 Жыл бұрын
@@krishnapriyakrishnapriya6086 true
@mohamedsilmy147 Жыл бұрын
Real ithu
@sujathasuperanna3630 Жыл бұрын
உண்மை 😢
@vasanthchandrasekaran9072 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட நண்பா மிக்க நன்றிகள். இந்த மூன்று விஷயங்களில் பாதிக்கப்பட்டவன் நான். பலருடைய நலனுக்காக ஓடியவன் நான், ஆனால் என்னுடைய நலனை அவர்கள் நினைக்க வில்லை. மிகவும் ஒடைந்து நொந்த நிலைமயில் தங்களுடைய பதிவை பார்த்தேன் தெளிவடைய தொடங்கினேன் இறைவன் தங்கள் மூலம் கூறியது போல இருந்தது மிக்க நன்றிகள். இனி ஏமாற மாட்டேன்...🙏🙏🙏
@magivijay59803 жыл бұрын
, எனது 40ஆண்டு குழப்பத்தை 4 நிமிடத்தில் தீர்ந்து விட்டது நன்றி என்னுயிர் தோழா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshaladidineshaladi96422 жыл бұрын
❤️❤️
@emelinshiny69572 жыл бұрын
அது எப்படி மனசுல உள்ளதெல்லாம் அப்படியே பேசுறீங்க அண்ணா!!! அருமை✨ உள்ளம் தொட்டது... நன்றி ! 🙏 வாழ்த்துகள் 💐
@karthi52132 жыл бұрын
Really
@kalaimkalaiyarasan30402 жыл бұрын
8
@devidevi15833 жыл бұрын
உங்கள் குரல் கேட்கும் பொழுது மனம் புத்துணர்வு பெறுகிறது நன்றிகள் பல🔥🔥🔥🙏🙏🙏
@bellarminlazarus17122 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு மன உளைச்சல்ல இருந்தேன் இப்போது எனக்கு புதிய தன்னம்பிக்கை வந்துருச்சு ரொம்ப நன்றி அண்ணா
@manikandand81963 жыл бұрын
அய்யா நான் பார்த்ததில் மிக அருமையான பதிவு, நீங்கள் பேசும் தமிழை நான் எப்போது கேட்டாலும் 👌😊என் உடல் சிலிர்க்கிறது. 😌எனக்கே தன்னம்பிக்கை வந்ததுபோல் உணர்கிறேன் 💪
@Tkannamma3 жыл бұрын
Sure bro👍
@ajith_ak_363 жыл бұрын
நீங்கள் கூறிய வார்த்தைகளும் அருமை.... உங்கள் குரல் வார்த்தைக்கு ஏற்று மிகவும் அருமையாக உள்ளது 💯🔥🔥🔥💯
@kuttistorie76703 жыл бұрын
அவர் குரலில் ஏதோ ஒன்று உள்ளது என்பது உண்மைதான். குட்டி ஸ்டோரி சேனல் உங்களை வரவேற்கிறது நன்றி.
@pelcygunaseelan33393 жыл бұрын
Unmaithan.nantry thamby.
@selvarajjekalajaya58433 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் 100 /100 உண்மையிலும் உண்மை அண்ணா உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் அண்ணா
பெருமதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் பல இதேபோல் நிறைய பதிவிட வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.
@thamaraithamarai23573 жыл бұрын
அருமை தோழா உங்கள் தேடல் தொடரட்டும்
@TamizharasiTamizh-qd7el Жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் பேசுவதை கேட்கும் போது வாழ்க்கை பற்றி நன்றாக புரிகிறது.... வாழ்க்கையில் பேசுவதை விட அமைதியாக இருப்பதே புத்திசாலிதணம் என்பது புரிந்தது...... Thank you anna......
@sabariv49823 жыл бұрын
மனம் போன போக்கில் போக கூடாது 💯
@arumugamarumugam19362 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ஒரு நல்ல தெளிவான சிந்தனையை குடுத்தது... நன்றி அண்ணா 👍
@padminipalanichamy40292 жыл бұрын
என் மனது ரொம்ப விரக்தியில் இருக்கும் பொழுது இந்த பதிவை கேட்டேன். என் மனது ரொம்ப அமைதியாக இருப்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி.
@helengaston65872 жыл бұрын
அமைதி மட்டுமல்ல.கவனமாகவும் இருக்க வேண்டும்.
@muthusamy48543 жыл бұрын
எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது நண்பா அருமை
@kuttistorie76703 жыл бұрын
உண்மைதான் நண்பரே எனக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. குட்டி ஸ்டோரி சேனல் உங்களை வரவேற்கிறதுநன்றி.
@மாயவன்-ய2ண3 жыл бұрын
என் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்து விட்டது. அருமையான குரல் வளமும், மெய்சிலிர்த்து சிந்தனையைத் தூண்டும் வரிகள். I wish to blessing of you and proud Theepan who has excellent voice and appreciation very powerful I have not enought views of your participation. God bless you & family, I have expected more than records. Thanks Theepan
@sivakavitha84553 жыл бұрын
சரியான சமயத்தில் தான் இந்த பதிவை காண்கிறேன். மிகவும் நன்றி அண்ணா. மனதின் குழப்பங்கள் சற்றே அமைதி படுத்தபட்டுள்ளது.
@anbusanbu3833 жыл бұрын
Lemon la eluthi pooja room la panunga sis
@SDTravelling9 ай бұрын
Naa Entha Social media layum Comment Panna Maaten But Entha Video Vera Mathiri Booster Sir Rompa Thanks ❤
@சிந்தனைத்துளிகள்10 ай бұрын
நான் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன். இந்த காணொளி தான் என்னை காப்பாற்றியது....😢
@b.gnanasekaranb.gnanasekar6846 Жыл бұрын
நல்ல குரல் நலமான பேச்சு நன்றி
@tndhanaeditz80803 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா என் மனதில் இருந்த கவலைகள் எல்லாம் விலகிவிட்டது
@nsarogini946 Жыл бұрын
❤
@musictwist6680 Жыл бұрын
அண்ணா அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தை இல்லை❤❤❤
@senthilarunagri35013 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி
@DeepTalksTamil3 жыл бұрын
வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்: kzbin.info/www/bejne/j5jMXnpjhNWtqdE
@raingunal99763 жыл бұрын
Super anna
@riyasonraja96203 жыл бұрын
P
@tamilansanthosh2488 Жыл бұрын
மனகஷ்டத்தில் இருக்கும் போது இந்த பதிவை கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைத்தது
@balajianu62442 жыл бұрын
மிக்க நன்றி தம்பி. நிச்சயம் இந்த பதிவு என் தங்கையின் மனதை தெளிவாக ஆக்கும் என்று நினைக்கிறேன். இறைவா என் தங்கைக்கு மன அமைதியை தர வேண்டும் ஈசனே.
@sagadevan63363 жыл бұрын
மிக மிக மிக்க நன்றி சகோதரா, சரியான நேரத்தில் நல்ல பதிவு 🙏🙏
@thulaikkumambu921211 ай бұрын
கண்ணதாசன்.... வரிகள்... சிறப்பு
@satyasaravanan18643 жыл бұрын
மிக்க நன்றி அய்யா🙏🙏🙏
@nagalakshmibalagi6292 жыл бұрын
மிக அருமை.
@kuttistorie76703 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் தமிழரின் அறிவியலை இந்த உலகிற்கு மீண்டும் ஞாபகம் படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை, kutti storie channal உங்களை வரவேற்கிறது. வாழ்த்துக்கள்.
@kumaresankumaresan30733 жыл бұрын
குழப்பத்தில் தெளிவு தந்தீர்கள் நன்றி
@iteltester10762 жыл бұрын
Hi
@Maruthiganesh3 жыл бұрын
நல்ல பதிவு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு ❤️❤️
@HemalathaVasudevan-lh3ud Жыл бұрын
சரியான நேரத்தில் பார்த்தேன் அண்ணா அருமையான தகவல். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@Balaji.j923 жыл бұрын
மெய் சிலிர்த்த பதிவு 🙏 உங்கள் குரல் வளம் தனித்துவமாக உள்ளது நண்பா🔥
@ajanthantajanthanhi45893 жыл бұрын
சின்ன பாப்பா அழகு
@Balaji.j923 жыл бұрын
@@ajanthantajanthanhi4589 நன்றி 🙏
@Billie_Eilish97883 жыл бұрын
மனம் தெரிவாகி விட்டது தம்பி நன்றி
@Saiarthi. Жыл бұрын
👌👌👌என்ன கனிர் பேச்சு 👌
@bruceleejkd44603 жыл бұрын
Anna ,😓 en life la ninga sonna 3 viciyatha na swnjutu irundhen Ana ipo illa inimey na enakkaga en kudumbathukkaga , ennoda thiramai ennanu indha ulzagamey viyandhu parkura Mari na mela varuven thanks for the update 💯🤝👏🙏🤗🤗🤗😁😁😁😁😁
@devarajrajagopal31622 жыл бұрын
அன்பு நண்பரே வணக்கம்....... மேற்கண்ட மூன்று விசயங்கள் எல்லாம் வாழ்க்கையின் வாழ்வியல்கள்..... நன்றி நன்றி நண்பரே....02./09/22.. அன்று எனது அன்பு மனைவியை இழந்த நிலையில் உங்கள் கூற்றுகள் எனக்கு சிரிய ஆறுதல்....ஓய்வு பெற்ற கல்லுரி ஆசிரியரின் வணக்கங்கள்.... நண்பரே..
@sarathiragu7143 жыл бұрын
எனக்காகவே பேசிய மாதிரி இருக்கு அண்ணா 🙏
@malavaran7313Ай бұрын
அருமை அற்புதம் பதிவு புத்தர் தத்துவம் கூட மெளனமாக இருத்தல் நன்று🎉🇩🇰👩🏼🦰
@J.M.stalinjayan5553 жыл бұрын
நம் மதிப்பு தெரியாகவரிடம் நம் மதிப்பை 🏆 காட்டும் ❤
@vinogikaranv72063 жыл бұрын
மிக்க நன்றி நண்பா ரொம்ப சந்தோசமாய் உள்ளது கேட்டதுக்கு
@arulvijay11372 жыл бұрын
The best motivational speech sir .....👍💯🔥🔥🔥
@karkakasadaramk8089Ай бұрын
அருமையான பேச்சு,நன்றி
@RameshRamesh-nr6xq3 жыл бұрын
This message ennaku sonnathu anna ...... Tq anna ....... Love you anna❤️
சரியான பதில் சூப்பர் அருமையான பதிவு நன்றி சார் நான் இறந்து பேகாநினைத்தேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்என்றல்.கடன்.தெள்ளைகள்.வருமனம்.கிடையது.பிள்ளைகளும்அவன்மனைவி.பின்னே.பேய்விட்டான்.பெண்னும்.புருசன்.பேச்சைக்கேட்டு.வீட்டிர்க்கு.வருவதில்லை.என்ன.செல்லை😭😭😭😭😭😭😭
@ramyaramin45703 жыл бұрын
Very nice speech.....bro... Really I am changed my emotion.... Thank you bro....thank you sooo much.....
@ayyappanpillai96673 жыл бұрын
உண்மை சூப்பர் நன்றி வணக்கம் மு ஐயப்பன் மாமா
@shalinisaran30553 жыл бұрын
Elam sila kaalame santhosamum nirandharam illai thukkamum nirandharam illai enna nadanthalu pathukalam nu thayiriyama munneri ponga elame nallathave nadakum🧡✨
@shahulhameed53303 жыл бұрын
Soparunga
@meenameenukuttychannel45753 жыл бұрын
Good
@செராமு3 жыл бұрын
கலந்துரையாடல் குழு தமிழ்நாடு மூலம் உங்கள் வலைபக்கத்துக்குள் வந்தேன்.மிகவும் அருமையாக உள்ளது.வாழ்த்துகள் சகோ
@kowsalyam3513 жыл бұрын
Valuable speech 👍🤝
@MuruganMurugan-tw8ex3 жыл бұрын
வாழ்க உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி
@sureshsha11973 жыл бұрын
So powerful💪, 100℅ inspiring💪
@ranjinip65573 жыл бұрын
Tq sir na manasu sariillama irunthen but intha video patha thukkapuram oru nambi vanthurichi sir tq very much 😍😍😍😍😍😍😍
@thebethral60123 жыл бұрын
கட்டின புருஷன் என் பாசத்தை புரிஞ்சுக்கல நான் என்ன பண்ணனும் சார்?
@Mrnoob-pk9ve7 ай бұрын
@b.sadhikbashabasha7577ipo enna solla vara😂
@manikandan-ih4mc5 ай бұрын
Solli puriya vaiyungal puriyalaiyana mounamaga irungal yalla visayathilaium apo purium
@user-ud5er1gs7d3 ай бұрын
No feel sis ellam apaditha
@manoharanathma91173 ай бұрын
Yes ella husband um apdi than irukanga don't feel sis
@MohammedAathif-f2bАй бұрын
Hmm ithuvum kadanthu pogum
@priyapanti2714 Жыл бұрын
உடைந்துபோன என் மனதிற்கு உங்கள் குரல் மருந்து
@mathews44803 жыл бұрын
Sir, Good message, very good message, excellent message, top most excellent message I never seen like this words. For me, it is top most motivation vedio.
@vithucrush-s8x3 ай бұрын
உங்கள போல தைரியம் சொல்லி குடுக்கிற ஒருத்தங்க இருந்தாலே சந்தோசமாக life long இருக்கலாம் அண்ணா✔💯 அருமையான பதிவு 😊நன்றி அண்ணா ❤
@umamaheswari41452 жыл бұрын
So powerful 😍 wonderful message ❤️ it's really impressed me 🙂 after hearing this message my mind was fully clear 😃 and peaceful🙏 wonderful inspiration 🙏
@balap5102 жыл бұрын
Uma
@ranjinip6557 Жыл бұрын
Super sir yennoda mananilai ippadithan irunthathu unga story keddathukappuram na thelivaiden ipotha yennoda manasu relax a iruku tqqq sir
@parithmadeenu15723 жыл бұрын
Unmai..... Unmai..... 🌹🌹🌹🌹👌👌👌👌👌
@g.gomathig.gomathi82822 жыл бұрын
Manasu sari illa ma iruntha n...itha kekkum.pothu oru confidence varuthu...vera level. ...
@sritamizhachi3 жыл бұрын
It is real life motivation thank you brother
@Saminathan8526 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ♥️
@mathumidhamathumidha87993 жыл бұрын
Anna vera level 👌👌 super 👌👌👌 அண்ணா 100% உண்மை
@JpJp-zu6bj3 жыл бұрын
உண்மையிலேயே சூப்பர் உண்மையிலே சூப்பரா இருக்கு எனக்கு இந்த நல்ல மருந்து இருக்கு உங்க வார்த்தை