பிரியா உங்களால் மட்டுமே கதாப்பத்திரங்களு ஏற்றவாறு ஒற்றி இவ்வளவு வசீகரமாக கதையை தொகுத்து வழங்க முடியும் தோழி👏👏👏👏💐💐👌👌👑👑
@amsaveni98865 ай бұрын
எழிலின் எழில்மிகு கதைகளும் இதுவும் மனதை கொய்து விட்டது... இரண்டு வெவ்வேறு கதைகளாக ஆரம்பித்து suspense கதை போல் அருமையாக கதையை எழுதியுள்ளீர்கள் சிஸ்.... வெற்றி, செழியன் இருவேறு கதாபாத்திரங்களையும் அருமை...அல்லி, வெறிறியை மட்டும் ஆள் முழுங்கி போல் மயக்கவில்லை...என்னையும் மயக்கி விட்டாள்.ஆனந்த் ரத்னா பவானி முருகன் பாத்திரப் படைப்புகள் அருமை...போதைப்பொருளால் ஏற்படும் சீரழிவு, தவறான விசயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எவ்வாறு கிருதிலயாவின் வாழ்க்கையை சீரழித்து விட்டது என்பதையும் அழகாக சொல்லி இருக்கீங்க sis... Your 's one more fantastic story ❤❤❤❤❤
@umaravibharath5519 Жыл бұрын
உங்கள் குரலில் இந்த கதையை கேட்கும் பொழுது தான், இந்த கதைக்கு உயிர் கிடைகிறது 👌👌👌👌👏👏👏t👏
@ezhilanbuaudionovels Жыл бұрын
❤️❤️
@drathidevidhamo2 жыл бұрын
சுவாரஸ்யமான கதை மற்றும் அழகான வாசிப்பு. பல திருப்புமுனைகளுடன் கடைசியில் 2 வெவ்வேறு கதைகளை இணைத்த விதம் அருமை.
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@KiruthikaManikantan11 ай бұрын
Wooooow ! What a story 🎉 really good 😊 Beautiful narration too ❤
அடடா!!!!.... கதையின் போக்கே இப்போது தான் புரிகிறது.... கதை அட்டகாசம்.... அமர்களம்...
@MaryGenifer10 ай бұрын
Recording is not proper
@SelvarajK-mg1jv11 ай бұрын
கதைஅருமை❤❤❤❤❤ குரல்அருமையக உள்ளது😂😂😂❤❤❤
@thilakavathithilakavathi2164 ай бұрын
பிரியா உங்கள் குரலை தேடித்தேடி கேட்கிறேன்.அவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா
@balathiagarajan2 жыл бұрын
போதைபொருள்களின் பழக்கத்தால் சீரழியும் இளைய தவைமுறைக்கான விழிப்புணர்வு கதை. கருத்தும் அதை பதிவு செய்த ப்ரியாவின் குரல் இனிமை மாடுலேஷன் அனைத்துமே அருமை இருவரும் இணைந்து தரமான படைப்புகள் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ezhilanbuaudionovels2 жыл бұрын
மகிழ்ச்சி சிஸ். மிக்க நன்றிகள் ❤️
@divyamanju403811 ай бұрын
Story twist vettri sculprit to police good move interesting, all over story super ❤
@deebakarthik7097 Жыл бұрын
அருமை...கதையும் வாசிப்பும் மிக அருமை 👌💐😍
@sobanachandrasekaram784911 ай бұрын
வணக்கம் எழிலன்பு+ப்ரியா 🙏🏾 சமுதாய அக்கரை கலந்த உங்கள் எழுத்துக்கு நன்றி…. மகளே ப்ரியா உங்கள் குரலில் கதை கேட்பது மிக்க மகிழ்ச்சி 💗
@kavithavishnu2790 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை ப்ரியா வாசிப்பு அம்புட்டு அழகு ப்ரியா உங்கள் குரலில் நிரைய நாவல் வேண்டும் 😊😊😊😊😊
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
உங்களின் twist super.ஆரம்பத்தில் கதை குழப்பமாக இருந்தாலும் போகப் போக கதை கேட்க செம்ம சூப்பர்
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mayahithu77315 ай бұрын
வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு காலை வணக்கம் கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@amuthaangel65762 жыл бұрын
நாவல் எதிர் பார்த்ததை விட ரொம்ப சுவாரஸ்சியமாகவே இருந்தது...அன்பு ஜி உங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏👏நன்றி. ப்ரியா ஜி! உங்க குரலோசை செம்ம😉👍👍வாழ்த்துக்கள்🌹🌹🌹
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி 🙂
@venidhanam7728Ай бұрын
❤❤❤❤❤ இந்த கதையை இப்போது தான் கேட்டேன் . நல்ல கதை சூப்பர் ❤❤❤❤❤❤
@dharanibaisainathan2 жыл бұрын
ப்ரியா மோகன் உங்கள் குரல் மிகவும் அருமை.
@pramilasubramanian4373 ай бұрын
Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sangeethachelliah56952 жыл бұрын
R J Priya have a prowerful Voice I am your great Fan of you.
@karthikar401611 ай бұрын
Both story and voice👌👌👌👌👍
@arockiaranim98372 жыл бұрын
Very very nice and thanks for your sweet voice and super story'😀👍🏻
@amuthaamutha3798 Жыл бұрын
பிரியா மோகன் சகோதரி உங்கள் குரல் வசீகரக் குரல் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
@kavithavishnu2790 Жыл бұрын
சூப்பர் செம்ம ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை ❤
@PraveenKumar-ci9kp2 жыл бұрын
Super.ungal name parthapiraguthan story ketka arampithen. Congrats.
@sugunamuniyan773321 күн бұрын
Very nice and suspense novel. Nice voice
@thenmozhi4972 жыл бұрын
Super story மா, வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த பயணத்திற்கு..... 💐💐💐💐
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@subhapriyajayaramann1803 Жыл бұрын
Excellent narration nice story thanks superb sis's
@priyadarshini43053 ай бұрын
Story sammma Sistr. Vetri ❤ Alli pair cutee 😍.. Alli boldness nd vetri mela vacha love romba pidichidhu. Ratna ❤ anandhan pair um superrrr. Story romba interesting ah pochi. Priya Sistr voice super. Congrats both of you 💐💐..
@umaravibharath5519 Жыл бұрын
Priya Mohan voice gives life to ur story ma'am. 👌👌👌👌👌👌
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@ungalvivasayebala67972 жыл бұрын
Super story like❤👍 this very much. This is the medicine of my stress.
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@umaravibharath55192 жыл бұрын
Wow super story with turning points. 👌👌👌👌👌👏👏👏👏👏 im a great fan of R. J. Priya Mohan. Wonderful expression in ur voice ma'am 👌👌👌👌👏👏👏👏👏👏
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@kavithamanogaran9820 Жыл бұрын
அருமையான பதிவு பிரியா சூப்பர்
@meenuanbu1185 ай бұрын
Super love story voice super
@manjulasaranya5 ай бұрын
Very nice story. Voice is superb ❤
@janakikandasamy19542 жыл бұрын
wow...சூப்பர் 👌👌👌
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@vijayalakahmigv13515 ай бұрын
சூப்பர் நாவல்
@maarasworld7959 Жыл бұрын
Nice story mam super voice super super super mam ❤❤❤
@geethaprathepan8714 Жыл бұрын
Very nice story and voice ❤
@varnikhaasri41302 жыл бұрын
Super very nice story your voice also super thank u sago👌👌👌👏👏👏
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@Arockiam1978 Жыл бұрын
Very nice and thanks
@krishnasamysamy283 Жыл бұрын
Nice story and sweet voice
@bluemoon1689 Жыл бұрын
Nice
@kanagalakshmi7316 Жыл бұрын
Super story ❤
@nasisters99512 жыл бұрын
உங்க குரல் அருமை சகி
@mightyboxchannel43802 жыл бұрын
அருமை கதையும், குரலும் சகோதரி👌👌👌
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@ramaneshkathiresi1258 Жыл бұрын
நாவல் சூப்பர் ❤❤❤
@kavithavishnu27905 ай бұрын
இந்த கதை நான் நான்கு முறை கேட்டு விட்டேன் ஆனால் முதலில் எனக்கு புரியவில்லை❤அப்புறம்தான் வெற்றிதான் செழியன் என்று தெரிந்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி சூப்பர் சிஸ்டர் அழகான நாவல் மிக மிக அருமை❤
@sujam28992 жыл бұрын
Vera level story, film paatha maathri irunthuchu, superb👌👌👌👌👌👌👌👌, Voice and modulation also toooo good mam🥰
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@JayachandiraneJeevaАй бұрын
Nice story nice voice
@poongodibala5648 Жыл бұрын
Super suspense novel 🎉 i like this noval nice voice also
@dhanalakshmisrinivasan86282 жыл бұрын
Casual reading. Voice very nice
@amsaveni98865 ай бұрын
RJ Priya Mohan voice asusual so sweettttt ❤
@deepadhanavel83542 жыл бұрын
Hi Priya sis and ezhil sis story super and romba intresting uh irundhathu. Narration sema 👏👏👏👏👌
@ezhilanbuaudionovels2 жыл бұрын
Thank you
@rjr14052 жыл бұрын
காதல் பொறாமை என்று சொல்லி அநியாயமாக அந்த சின்ன பொண்ணுன கொண்ணுடிங்களே.... மனசு ஆறவே இல்லை author 😭😭 ஆனாலும் அருமையான படைப்பு.... அழகான வசிப்பு... வாழ்த்துகள் 💐💐
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@chittraganesan36602 жыл бұрын
Super super super super super super super👌👌👌👌👌👌👌
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@pushpavenkat13462 жыл бұрын
Voice is good and super story
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@pkp708 Жыл бұрын
Hi kulfi இதோ உங்கள் குரல் தேடி ஓடி வந்து விட்டேன் தோழி கதை இனி தான் கேட்க வேண்டும்
@sibramanik92522 жыл бұрын
கதை அருமை
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@logapamathas32 жыл бұрын
நாவல் சுப்பர் பிரியாவின் வாசிப்பின் இனிமைஅழகோ அழகு❤️😘😘
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@UshaRani-fh6lt Жыл бұрын
Happy. Pongal. Friend
@vijayakumarjayakumar34582 жыл бұрын
Excuse..Before hearing the entire story,i come to the wrong conclusion about the story...Story is really impressed👍..Thanks to the author and a special thanks to Ms Priya for the beautiful presentation.. Good show team 💐...
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@anisparitha29992 жыл бұрын
Super super super super super super super super super
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@soosaianthonypattamsoosaia30982 жыл бұрын
I am pattam learning to acting your own voice. Very nice good feeling
@shamirapapa95992 жыл бұрын
🥰🥰🥰🥰🥰 sema super 👌👌
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@roselinjensi2746 Жыл бұрын
Very nice and interesting story sis and ur voice 👌 ❤
பிரியா சகோ உங்க குரல் மிகவும் பிடிக்கும் ஆனந்த் காதல் அழகானது ரத்னா காதல் அறிவானது அல்லியின் காதல் எல்லையில்லாதது வெற்றியின் காதல் உறுதியானது
@vijayakumarjayakumar34582 жыл бұрын
Ms Priya,your beautiful voice, involvement and timely voice modulation are added advantage to the story..And a special thanks for your crisp and clear tamizhe pronounciation 💐..Keep rocking👍 ..Expecting more interesting stories in future...
@abiramiabirami42042 жыл бұрын
Novel super voice super 🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹
@ezhilanbuaudionovels2 жыл бұрын
நன்றி
@SriRam-ft1ks Жыл бұрын
Story super akka voice athavida super
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@nasisters99512 жыл бұрын
கதை அழகு
@ezhilanbuaudionovels2 жыл бұрын
Thank you
@vijayakumarjayakumar34582 жыл бұрын
Really you became a charectors of Alli Rani & Kiruthi Ms Priya 💐...
Ususual voice and reading style 👍drug abuse and addict awareness related portion 👍
@ezhilanbuaudionovels2 жыл бұрын
Thank you
@subalakshmi68402 жыл бұрын
Unga voice super akka 👌
@janakikandasamy19542 жыл бұрын
Love you Priya ❤❤❤
@geethas84522 жыл бұрын
♥️♥️♥️
@shanthinithana85482 жыл бұрын
Hi rj priya mohan i m your fan for your voice, i need a favour just give me the link of your voice story i dont know ready tamil that i cnt find your voice of novel pls give a link of every story
@rchitrara5222 Жыл бұрын
ஆசிரியரே ஆரம்பத்தில் கதை குழப்பமாக இருந்தது. கடைசியில் நீங்க வைத்த twist super. ஏகப்பட்ட குழப்பத்திலேயே கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். கடைசியில் செழியன் தான் வெற்றி என தெரிந்ததும் ஏக சந்தோஷம்.
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@rchitrara5222 Жыл бұрын
ஆசிரியரே இப்படி ஒரு கதையை இதுவரை நான் கேட்டதே இல்லை. ஒரு போலிஸ் அதிகாரி சேரியில் இருந்து ஒரு சித்தால் பெண்ணை காதலிப்பது போல். வெற்றி , அல்லி ராணி கதை நன்றாக இருந்தது. ஆனால் செழியன் தான் வெற்றி என தெரிந்த பின் அல்லி அதிர்ந்தாலோ இல்லையோ நான் கண்டிப்பாக அதிர்ந்தே விட்டேன். ஒரு இடத்தில் கூட செழியன் போலிஸ் அதிகாரி என்பதை காட்டாமலேயே கதையை கொண்டு சென்றது அற்புதம். ஆனால் சில இடங்களில் செழியனை வர்ணனை செய்தது போலிஸ் அதிகாரிக்கு உரித்தானது போலவே தோன்றியது எனக்கு . எங்கு வெற்றி மாட்டக்கொள்ள போகிறானோ என்றவாறே கதையை கேட்டேன். ஆனால் செழியனே வெற்றி என தெரிந்த பின் மகிழ்ச்சியாயிற்று. நான் எதிர்பாராத திருப்பம். நன்றி ஆசிரியரே. உங்கள் பணி தொடர்க.
@ezhilanbuaudionovels Жыл бұрын
நீங்க கதையை நன்கு உள்வாங்கி கேட்டிருக்கிறீர்கள் என்று உங்கள் கருத்துக்களே சொல்கின்றன. மிக்க மகிழ்ச்சி. நன்றி ❤️
@Bonneuil-en-Fce95 Жыл бұрын
Ada pavi ippadi twista pottu odachitingale😢😢😢
@aafrinanish5038 Жыл бұрын
@@Bonneuil-en-Fce95 ss 😂
@anithaanandanitha6832 Жыл бұрын
❤❤
@thenmozhi59672 жыл бұрын
Very clarity voice ..tnx priya😊
@murugajothi-mx7miАй бұрын
Super navel thanks 👍👍🙏🙏❤❤
@lathasatthi24552 жыл бұрын
பிரியா மேம் ஒன்று முழு நாவல்போடுஙக இல்லை தனித்தனியா போடுங்க
@muthukrishnan49902 жыл бұрын
Super super super
@ezhilanbuaudionovels2 жыл бұрын
Thank you
@iruthayaporkodi1511 Жыл бұрын
👌👌👌👌👌👌❤❤❤❤❤
@swarnajayasree63062 жыл бұрын
தவறான பழக்கத்தினால் எத்தனை இன்னல்கள்,உண்மையான காதல் எல்லாம் அருமை தங்களின் குரல் வழியால்.சூப்பர்💗
@ezhilanbuaudionovels Жыл бұрын
நன்றி ❤️
@kalavathy4192 Жыл бұрын
இந்த.கதைஅருமைப.ப்ரியா.மோகன்
@naveenagovindachetty49 Жыл бұрын
என்ன இருந்தாலும் வெற்றி இவ்வளவு கெட்டவனாக இருந்திருக்க கூடாது. உண்மையாகவே மனம் வலிக்கிறது. அல்லிராணிக்காக...