ப்ரியாவின் குரலுக்கு நானும் ஒரு ரசிகை சகோதரி.கொஞ்சும் குரல் கேட்க வந்தேன் நன்றி சகோதரி.
@pkp708 Жыл бұрын
என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் சகி
@pkp708 Жыл бұрын
நானும் இணைந்து கொள்கிறேன் தோழி இந்த குல்பி குரலுக்கு இன்னும் ஒரு அடிமை சிக்கி விட்டது
@nithyaraja3047 Жыл бұрын
நானும் தான்
@maragathavallirajarathinam5133 Жыл бұрын
@@pkp708ĺ0l9
@chitrar8918 Жыл бұрын
Me too
@sobanachandrasekaram784910 ай бұрын
எழிலன்பு+ ப்ரியா இருவருக்கும் 🙏🏾 💗💗💗
@kavithamanogaran9820 Жыл бұрын
பிரியா உங்க குரலுக்காகவே கதை கேட்க வந்தேன் ஆனால் கதையும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤❤
@shanthikaruppiah22762 жыл бұрын
பிரியாவின் குரலில் ஒரு வசிகரம் இருக்கு நாவல் மிகவும் அருமை
@deebakarthik7097 Жыл бұрын
அருமை...மிக அருமை...👌💐😍 "ராசு" வை மிகவும் பிடித்திருக்கிறது 💖
@subramani337311 ай бұрын
தினமும் ஒரு முறையாவது உங்க குரல்ல கதை கேட்கனும்❤
@rajibala9568 Жыл бұрын
பிரியாவின் குரல் தெளிவாக.,அருமையாக இருக்கிறது
@Sumithrasumi63793 Жыл бұрын
மிக அருமையான பதிவு உங்கள் குரலில் இன்னும் இன்னும் கதைகள் கேட்க்க ஆர்வம் ❤❤❤❤❤❤
@SelviSelvi-bc9wg Жыл бұрын
உங்கள் குரலுக்கே எந்த கதையவும் கேட்கலாம். இந்த அருமையான கதைக்கு மேலும் உயிர் சேர்ப்பது உங்கள் குரலே
@mharishvlb273110 ай бұрын
பிரியா குரல் சூப்பர் கதை செம செம❤❤❤❤❤ சூப்பர் சூப்பர்❤❤❤
@shankarishanthi7656 Жыл бұрын
Amazing voice உங்கள் கதை சிறந்ததா கதையால் குரல் சிறந்ததா எனப் பிரித்து அறியமுடியவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amsaveni98864 ай бұрын
அழகான கிராமத்துக் கதை சிஸ் ❤தேன்மலர் படும் கஷ்டங்களும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மிகவும் கஷ்டமாக இருந்தது.அப்பத்தாவின் மேல் முதலில் கோபம் வந்தாலும் பிறகு பிடித்து விட்டது... இந்த வேலு தான் கடைசி வரை போக்கு காட்டிட்டே இருந்தான்... அதுவும் இரவில் அவளது அறைக்கு வந்தது, பிறகு வேலுவின் மனமாற்றம் எல்லாம் அருமை...ராசு எங்களுக்கும் pet ஆயிட்டான்...பிரியா மோகன் குரல் அருமை ❤❤❤
@thilakavathithilakavathi2164 ай бұрын
பிரியா உங்களின் ஸ்லாங் உச்சரிப்பில் மெய்மறந்து போனேன் போங்க, வாவ் அமேசிங்க் சூப்பர்
@rajivt2886 Жыл бұрын
எழிலண்பு நாவல் அருமை ப்ரியா குரலில் கேட்பது மிகவும் அருமை அருமை நன்றி
@amuthaangel65762 жыл бұрын
எழில் ஜி..கதை மிக அருமையாக இருந்தது.சில சில கட்டங்களில் நாயகி படும் துயரம் மனதை கலங்கத்தான் செய்தது....வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐மீ்ண்டும் கிராமத்து மண்வாசனை. அதிலும் ப்ரியா ஜி அவர்களுடைய காந்த குரல்...சூப்பர்!சூப்பர்!!!!
@prathibavadivel5586 Жыл бұрын
O989opl990k
@achu70502 жыл бұрын
உங்கள் குரலில் கதை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு
@KiruthikaManikantan10 ай бұрын
Excellent narration 🎉 Really beautiful story 🎉
@visakarthi63227 ай бұрын
பிரியாவின் குரலில் மயங்கி விட்டேன் சகோதரி
@vijayalakahmigv13515 ай бұрын
எழுத்தாளர் எழிலனபு நாவலை முதன்முறையாக கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது
@mayahithu7731 Жыл бұрын
கதை ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Powerful writing..but story Full ah so painful..but ending is nice..great writing sis..all ur stories reflects the same mam..but I am falling for ur writing.. wonderful wonderful narration priya sis..that gramathu slang.. kalakureenga sis..watever slang it may be..no stammering..never missing ur modulations..having the power of delivering the writers feel to ur listeners to 100%..it's seriously such a great job..ur awesome in that way priya sis..ur hardwork is reflected in ever scene..great job team .thank you so much both..
@thilakavathithilakavathi2164 ай бұрын
அழகான மண்மனம் வீசும் கிராமத்து கதை வாவ் சூப்பர் அருமை எழிலன்பு அவர்களே.ராசு வை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது❤❤❤❤❤❤
@divyamanju403811 ай бұрын
Priya you are amazing, showing your expression in voice as per the story super, ezhil is always unique in his story super arumaiyana kathai
@sukuwasuseela45982 жыл бұрын
Arumayana kiramaithu manam niraiyantha kadhal oviyam.Thanks to Priya ❤️🤗👏👌💞
@pushpavenkat1346 Жыл бұрын
பிரியாவின் குரல் சூப்பர் . எழிலன்புவின் நாவல் அருமை.
@thenmozhi4972 жыл бұрын
Super giramaththu kadhai arumai👌👌👌👌
@vimalaeswaran2261 Жыл бұрын
உங்கள் கதையை மிகவும் ரசித்தேன் நன்றி.அதற்கு மெருகூட்டிய ப்ரியா மோகன் அவர்களின் குரலும் இனிமையாக இருந்தது 🎉
@VijayaLakshmi-sj2vi Жыл бұрын
மகிழ்ந்து மனம் அருமை ❤
@kavithavishnu2790 Жыл бұрын
ப்ரியா உங்கள் குரல் மிகவும் அருமை உங்கள் குரலின் அடிமை நான் அப்படி பிடித்த அழகான குரல் தோழி
@swarnajayasree63062 жыл бұрын
கதை முடிஞ்சதே தெரியல சுபம்னு சொல்லும் போதுதான் கவனித்தேன் கதை அவ்வளவு சூப்பர் ப்ரியா உங்ககுரல் சூப்பர்
@selviamma9839 Жыл бұрын
ப்ரியா மோகன் குரல் இனிமை நாவல் அருமை👏👏👏👏👏👌👌👌👌👌
@santelahshmy74 Жыл бұрын
Arputham sagothari .👍🙏
@shajitharahim2184 Жыл бұрын
என்.மனம் நிறைந்தது சூப்பர்
@mayahithu7731 Жыл бұрын
பிரியா வாய்ஸ் சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@foxesintution15992 жыл бұрын
Super good story
@RANGARAJPRABHAKARAN6 ай бұрын
Feel good family concept with amazing voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rpsjanaki6937 Жыл бұрын
Super nice story sis 🙏🙂🌹🌹🌹🌹🌹🌹🌹
@rchitrara5222 Жыл бұрын
அன்பு சார் உண்மையில் உங்கள் கதை அருமை. நான் கதை கேட்க ஆர்வம் காட்டியதே ப்ரியாவின் குரல் என்றதனால். ஆனால் கதை கேட்கக்கேட்க ஆர்வமாக உள்ளது உங்கள் எழுத்துக்களினால். நன்றி ஆசிரியரே
@ezhilanbuaudionovels Жыл бұрын
நான் மேடம் நான் 😊 என் எழுத்து உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி ❤️
@rchitrara5222 Жыл бұрын
ஓ மேடமா. மன்னிக்கவும். உங்கள் கதை மிகவும் அருமை
@subhapriyajayaramann1803 Жыл бұрын
Excellent narration Wow super nice story thanks superb sis's
@umaravibharath55192 жыл бұрын
பிரியா உங்கள் குரலுக்கு நான் ரசிகை. அருமையான கதை. நன்றி நன்றி 👌👌👌👌👌👍👍👍👍
@iyswariyasakthi2700 Жыл бұрын
Super story......voice super
@RajaKala-s8v4 ай бұрын
Yes nanum than please ragasiya sinegithane unga voice la podunga