தன்னைபற்றி தானே உண்மையை உரக்க சொன்ன நீர் வீரம் மிக்கவர் ஐயா... அருமை ஐயா.... நன்றி ஐயா
@vijayasamundeeswariganesam4460 Жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத மிகவும் சரியான தகவல்கள். நன்றி ஐயா.
@anchandramoulinatarajan2631 Жыл бұрын
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.
@om8387 Жыл бұрын
ஐயாவின் பேச்சை இன்றென்ன அன்றென்ன எவ்வளவோ நல்ல மனிதர்கள் அறிவாளிகள் பலர் கேட்டு ரசித்து வாழ்த்தி வணங்குவதைப் பார்க்க ஐயாவின் பேச்சு எவ்வளவிற்கு மனிதனை மனிதனாக்குது என்பதை உணரமுடிகிறது மிக்க மகிழ்ச்சி ஐயா
@SathyaNarayana-cl2fw7 ай бұрын
2:45
@SathyaNarayana-cl2fw7 ай бұрын
2:45 3:01
@kalyanasundaram5051 Жыл бұрын
ஐயா நீங்கள் தான் எனது குரு நன்றி
@senthilkumarkathiresan1442 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம், ஐயா தங்களின் நகைச்சுவையோடு கூடிய இந்த சொற்பொழிவு அருமை, அற்புதம்,ஒவ்வொரு உதாரனமும், உவமைகளும், எடுத்துக்காட்டுளும் நம்மை நாமே சிந்தித்து சீர்திருத்திக்கொள்ள கூடிய ஒரு நல்ல சொற்பொழிவுடனான காணொளி நன்றி வாழ்த்துக்கள் .
@srbaddstheadpeople8307 Жыл бұрын
Arumai arumai
@ganesanperumal3810 Жыл бұрын
⁶⁶55
@kevinmark1503 Жыл бұрын
@@srbaddstheadpeople8307(u3 mz
@sangeethamadumitha4037 Жыл бұрын
P
@sakthivelsakthi6845 Жыл бұрын
நல்ல கருத்துக்களை தெளிவான உச்சரிப்பில் மனதில் பதிய செய்யும் ...அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் .நன்றி
@vijayakumarvenugopal1684 ай бұрын
Iam today received your speech very useful my life vanakam anna vallka ungal pugal valerga tamil
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
Excellent speech vaazhthukkal iya
@KanagarajKanagaraj-ci4vb8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@subramanianvenkatachalam72873 ай бұрын
நல்ல பேச்சு நன்று
@Hotincoolbuddy2 күн бұрын
Fact 💯 ,, entertainment social media is affecting a life ......
@Devaki-ty2xg2 ай бұрын
Super
@mayandiesakkimuthu243 Жыл бұрын
ஐயா.. அருமையான பேச்சு ங்க
@akkannan1111Ай бұрын
மன நோயேய் உருவாக்கும் உங்கள் பேச்சு
@manoharanv3941 Жыл бұрын
வாழ்க வளர்க
@sameenahaja7047 Жыл бұрын
Congratulations
@chandrikar5513 Жыл бұрын
தவறு யார் செய்தது......கோபம்ஏன் வந்தது......இதை உணர்ந்து........நம்மை அகத்தாய்வு செய்தால்..... நமக்கும் நிம்மதி.....நம்மை சார்ந்த வர்களுக்கும் நிம்மதி.....🙏🙏🙏🙏🙏... யாரையும் கடிந்துக்கொள்ள... மனதை நோகடிக்க..... நமக்கு உரிமையில்லை..........
@RameshKumar-lv5bi Жыл бұрын
Thanks ayya
@valarmathirubanaathan3096 Жыл бұрын
மிகவும் உண்மை
@subramsubramaniam1327 Жыл бұрын
Many Thanks Sir for your inspiration
@nagarathinams6888 Жыл бұрын
சிறந்த சொற்பொழிவு. உயர்ந்த கருத்துகள். நல்ல தமிழ் சொல்லாட்சி. நன்றாக மனதில் பதிய வைத்து விடும் திறன் கொண்ட சொல் வேந்தரின் சொற்பொழிவு அருமை அருமை அருமை. வணங்கி பாராட்டி மகிழத்தக்கது.
@pratikshapratiksha2044 Жыл бұрын
Excellent information
@sankark905 Жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🙏நன்றிகள்
@RameshKumar-lv5bi Жыл бұрын
I love my dear wife👰❤❤ sr❤❤
@baskarbaskar3929 Жыл бұрын
அருமையான பேச்சு நன்றி
@aruljothen.k1647 Жыл бұрын
Tq
@barakathnisha6868 Жыл бұрын
Wow. Wow
@kumarttr4828 Жыл бұрын
Very clear
@aruljothen.k1647 Жыл бұрын
Awesome
@VIVIANNEMERCYVIKTARMoe5 ай бұрын
sirapaka pesinirkal iya
@shobhajayakumar6952 Жыл бұрын
👏👏👏👍🙏
@sachinkishore4115 Жыл бұрын
Excellent
@ConDual020 Жыл бұрын
Common sense is not a gift, it’s a punishment. Because you have to deal with everyone who doesn’t have it. The brain *isn’t* a flawless piece of machinery. Although it is powerful and comes in an easy to carry container, it has it’s weaknesses. A field in psychology which studies these errors, terms this known as biases. Although you can’t upgrade your mental hardware, noticing these biases can avert you into possible mistakes.
அய்யா 🙏 ஒரு சந்தேகம்! அறிவையும் மனதையும் தனித்தனியாக எப்படி அறிந்து கொள்வது! மனது போகிறதை எப்படி அறிந்து அதை அறிவு கட்டுப் படுத்த வேண்டும் . மனது , அறிவு இரண்டையும் இயக்குவது மூளையா? மனது தவறு செய்யுமா? எப்படி செயல்பட வேண்டும் தயவு செய்து விளக்க அன்புடன் வேண்டுகிறேன்!
@sukisivam5522 Жыл бұрын
விளக்கு வது கடினம். சுய அனுபவம் படிப்படியாக உணர வைக்கும்.
@STELLA-fb5sh Жыл бұрын
தானக தோணுவது மனம் நாமாக சிந்திப்பது அறிவு. பகவத் ஐயா வீடியோ யூடிப்பில் உள்ளது. உங்கள் அனைத்து கேள்விக்கும் அதில் விடை உள்ளது.
@sukisivam5522 Жыл бұрын
@@STELLA-fb5sh தானாக / நாமாக என்ன வித்தியாசம்?
@velusamyg7936 Жыл бұрын
நன்றி 🙏
@STELLA-fb5sh Жыл бұрын
@@sukisivam5522 தானாக என்பது இயற்கையாக நம் உள்ளுருப்புகள் செயல்படுவதுபோல நாமாக என்பது நாம் சிந்திப்பதை நம் கை கண் போன்ற வெளியுறுப்புகள் செயல்படுவது போல. நன்றி
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Omg what a powerful speech
@venkatesansrinivasamoorthy1252 Жыл бұрын
கற்றதில் இருந்து விடுதலை. சரி. பின் எதற்கு அறநெறி நூட்கள் ?
@malaramesh87666 ай бұрын
We need to learn moral ethics, human values not to divert into unhealthy behavior
@lakshmijayanthi6232 Жыл бұрын
VPR ஆசிரியர் பெயர் குறிப்பிட்டு ஆரம்பத்திருந்தால் சிறப்பு
@kvs68306 ай бұрын
அறிவு, கோபம் இரண்டாலும் வரும் விளைவுகள் இடம், பொருள், ஏவல் என்பதை பொறுத்தது. வழக்கமாக அறிவு பயன்படுத்த வேண்டிய இடங்களில் கோபம் பயனானால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி இல்லை. நான் ராஞ்சியில் இருந்த போது ஒரு நாள் தெருவில் நடந்த வந்து கொண்டிருந்தேன். அப்போது எதிரில் ஒரு வயதான பெண் வந்து கொண்டிந்தார். ஓரத்தில் நின்றிருந்த ஒரு மாடு அந்த பெண்மணியை பார்த்து முட்டுவதற்காக வேகமாக வந்தது. அதை பார்த்த நான் என் வழக்கப்படி அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுவது என்று என் மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க தொடங்கினேன். அதே நேரம் ஓ!! என்று கோபமாக கத்திகொண்டே ஒருவர் மாட்டை நோக்கி ஓடிவந்தார். அந்த ஒலியை கேட்டு மாடு அச்சப்பட்டு வேறு திசையில் சென்றுவிட்டது. இன்னும் நான் என் மூளை சரியான வழியை முடிவுசெய்யவில்லை. அந்த இடத்தில் அறிவைவிட கோபம் உடனே பயன்பட்டது..
@kumutharamesh3576 Жыл бұрын
Diplomatic speech...... 👌
@anjanarog8 Жыл бұрын
Excellent! 🙌🔥💯
@nithiyamurali3322 Жыл бұрын
🙏🙏🙏
@sudhakaralapilla3932 Жыл бұрын
சுக்கி என்ன சொன்னாலும் வேஸ்ட், ஆல்ரெடி இதெல்லாம் கேட்டாச்சி
@sukisivam5522 Жыл бұрын
3000 வருஷம் சொன்ன தை யே சொல்லி க் கேட்ட இரும்புக்p காது உள்ளவர் இல்லை யா என்ன?
சுகி சார் அவர்களுக்கு தட்டு எரிஞ்சது சரிதானே என்ன பொருத்த அளவுக்கு வீட்டுக்கார வீட்டுக்காரம்மா மேல கோவ பட லியே ஆப்ப தட்டை தூக்கி எறிந்தது சரிதான்
@ashokkumarm577 Жыл бұрын
Excellent speech
@BalaKrishnan-es7sf Жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@ConDual020 Жыл бұрын
Min 20:39 "Freedom is the first 5 minutes when I was born crying, naked, without name, without sin, without directions, without human hatred" "5 mins after my birth, they decide my name, nationality, religion & sect & I spend rest of my life *foolishly* defending something I didn't *choose* ." 😜
@Murugan-x3i5fАй бұрын
Ayya panivaana vanakkam ivvalavu pulamai.ungalukku.engirundhu. vandhadhu ayya oru doubt sivam magan dhaaney subramanian aanal ungal veettil eppadi maarupattirukkiradhu summa joke sir i salute your wisdom
@venkatesansrinivasamoorthy1252 Жыл бұрын
கடவுளா ?, அது எப்படி ?
@nandakumarcheiro Жыл бұрын
Avoid seeing violent movies and save yourself from becoming an animal.
@newbegining7046 Жыл бұрын
But your logic then why do some priests who talk about god all day get caught in sexual scandals ?
@thuvichanbalasubramaniyam2342 Жыл бұрын
Enna aiyya nethiyila😢
@ConDual020 Жыл бұрын
An intellectual is someone whose mind watches itself. 'Angry' come from the root word 'anger' which is clearly defined as 'temporary madness'. Hope this is insulting enough 😜
@mridini369 Жыл бұрын
S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS of Suki Shivam UpdateS @ Mega TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS ServiceS (Local 2 Global)
@mohanNmohan-jd2vz Жыл бұрын
ஐயா.. சுகி சிவம் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் .
@nagarajanpichumani2605 Жыл бұрын
Ammanga jalrathan yeepa jaikuthu
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
Sava thirku eathu manam only panam ?
@rvslifeshadow8237 Жыл бұрын
அறிவு களஞ்சியம்
@MR.Thamarai Жыл бұрын
Neengal diravida adimai
@anchandramoulinatarajan2631 Жыл бұрын
Guru should create more enquiries in the mind and not find all answers ( Your own Ramana example)... this point I disagree with you SukiSivam Aiya
@venkatesansrinivasamoorthy1252 Жыл бұрын
அது என்னது நியாயமாக பணம் சேர்ப்பது ? உளறுவதற்கும் ஒரு எல்லை உண்டு. ஒருவரின் லாபம், ஒருவரின் நட்டம். இதிலிருந்து எப்படி தப்பிப்பது.
You were so true to yourselves. Now money has made you a chameleon. Even god can’t bear this you have very less years. Talk sensibly like your earlier years. Don’t fall prey for money and become a slave of dmk. They are not true to themselves or to anybody. If you are money starved we all can mobilise and give you. Don’t create hate. You know every action has an equal and opposite reaction. Just think about your future generations and better to retire
@sukisivam5522 Жыл бұрын
I am not after money. Fame. Post. Once I spoke what I was told. But my experience,, and real spiritual travel I reached this level. See.. If I need money I will project myself as a guru and build institutiona. Or join BJP and aspire for some power full post. I loose my followers. Hatred from my own fans. But I don't mind all this loss. You doubt me and curse me that I have received money from DMK and dk. I promise on my children, the almighty God, that I have not received any money or benefits from them. I cannot beg you to believe. I am not an atheist. I have experienced God. Realised God. You are with religion. But I am with God. God is above religion. You will realise it in your future janmaas. நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்று கெஞ்சி க் கொண்டு இருக்க முடியாது.
@gunaramasamy2686 Жыл бұрын
I am not agree
@skperumal Жыл бұрын
horrible
@BTS142 Жыл бұрын
இது இரண்டையும் விட பணம் தான் ஜெயிக்கும் என்று உன் வாழ்வில் கண்டு பிடித்தவன் நீ.
@sukisivam5522 Жыл бұрын
பிறரை ப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்னை க் குறை சொல்லு கிற அளவு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்ன என் முதலாளி யா? பாடம் நடத்திய குரு வா? சோறு போட்டு வளர்த்த தாய் தந்தை யா? உரிமை மீறல் என்று வெட்கப் படுங்கள்.
@sankaranarayanans8206 Жыл бұрын
Ivan oru pudugi
@venkatesansrinivasamoorthy1252 Жыл бұрын
அறிவியல் அற்ற உளறல்
@sukisivam5522 Жыл бұрын
எல்லையற்ற அகங்காரம் கண்ணை மறைக்கும். எச்சரிக்கை.
@meganathankrishnak9942 Жыл бұрын
டேய் உன் விமர்சனம் தாண்டா உளரல் திரு சுகிசிவம் அவர்கள் சொல்ல வந்த கருத்தை முழுவதும் கேட்டு பின்பு உன் கருத்து பு...,....... சொல்ரா.......... டேஸ்
@chandrasekar7784 Жыл бұрын
@@meganathankrishnak9942 suki sivam is a Lungi and angi adivarudi.
@chandrasekar7784 Жыл бұрын
Ivan oru. Rice bag and osi biriyani converted fellow. Un pechai kettalae kedu. Uruku upadesam.
@sukisivam5522 Жыл бұрын
@@chandrasekar7784 உங்கள் bio data வரப் பெற்றேன். மிக்க நன்றி.
@Krish-ui8xr Жыл бұрын
Pakka Fraud
@badheyvenkatesh511 Жыл бұрын
ஜால்ரா தான் ஜெய்க்கும்
@sukisivam5522 Жыл бұрын
வயிறு எரிச்சல் புற்று நோய் உண்டாக்கும் ஜாக்கிரதை.
@ramachandranps499 Жыл бұрын
இவர் அரசியல் வாதி ஆகி விட்டார் இவர் பேச்சுக்களை வெளியிட வேண்டாம்.
@sukisivam5522 Жыл бұрын
முட்டாள்கள் இப்படி த் தான் நினைக்கிறார்கள். அயோக்கி யர்கள் மதத்தில் அரசியல் கலந்து விட்டார்கள். அரசியலில் இருந்து மதத்தின் புனிதமான பகுதிக்கு மாற்றி அமைக்க பாடுபடுகிறேன்.
@mr.booster2698 Жыл бұрын
😬😬😬😬
@janakikarthik650411 ай бұрын
நீங்கள் கேட்க வேண்டாமே.
@tamilan45410 ай бұрын
பாப்பாரபயலா....தூ
@R2kdamage10 ай бұрын
Periya ivaru order podraru
@sankaralingam89664 ай бұрын
Very bad...
@chandrasekarangnanaskandha1491 Жыл бұрын
அதெல்லாம் இல்லை பணம் தான் ஜெயிக்கும். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசியெப்படி வேண்டுமானால் பிழைப்பு நடத்தலாம்