அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏
@jackraven78509 ай бұрын
உங்கள் பிரசங்கத்தை முதல் முறை யாகக் கேட்ட மாற்று மதத்தவன். ஆனால் நிச்சயமாய் வெகு நிச்சயமாய் எனக்கு ஆசீர்வாத மாக இருந்தது. நன்றிகள். AMEN. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheNutriCare9 ай бұрын
இயேசப்பா நிறைய கவலைகள் ' பிள்ளைகளை குறித்து ' என் வேலையில் ' என் வாழ்க்கையில் ' வறுமை வெறுமை தொடர்ந்து ' தோல்விகள் ' தனிமையில் ' இயேசப்பா இப்படி பட்ட கவலைகள் இருந்து பரிபூரண விடுதலை தாங்கப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா 'இயேசப்பா நான் ஆராதிக்கிற தேவன் இன்னார் என்று அறிந்தும் நான் கவலை படுகிறேன் 'இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா என் பெலன் ' இயேசப்பா உம்முடைய நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ' இயேசப்பா என் இதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா என் மனம் பதராரு கவலைகளை இயேசப்பா உம்முடைய பாதத்தில் இறங்கி வைத்து விட்டு கண்ணீரோடு இயேசப்பா உம்முடைய பாதத்தை பிடித்து நீங்க உதவி செய்யும் வரை இயேசப்பா உம்மையே நோக்கி
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஐயா நான் நடக்க வேண்டும் ஐயா நான் பார்த்த வேளையை மீண்டும் பார்க்க எனக்கு கிருபை தாங்க சாமி உமக்கு கோடி ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤🙏❤🙏❤🙏❤📘📔📗📓📕❤❤💗🖤💙🤎💖🧡❤🟫🟥🟧🟩🟦🟨🟪🌷🌸🟩🌺🪷❤️🪴
@TheNutriCare9 ай бұрын
இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா ' புத்தியில்லாமல் சரியான guidance இல்லாமல் நான் தவறுகளினால் நானும் நானும் பிள்ளைகளும் தன்மையில் அனாதையாக கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா '. இயேசப்பா என்னை மன்னித்து என் வேலையில் என்னை உயர்த்தி வையுங்கப்பா ' இயேசப்பா என் ஆசீர்வாதங்களுக்கு நான் தான் காரணம் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா இது வரை நான் மற்றவர்களை குற்றம் படுத்தி குறைவு கூறி இருந்தால் இயேசப்பா தயவு செய்து மன்னியுங்கப்பா ' இயேசப்பா இனி மற்றவர்களை குறை கூற மாட்டேன் ' இயேசப்பா என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க இயேசப்பா ' இயேசப்பா என் தேவையை காட்டிலும் என்னை தெரிந்து கொண்டவர் பெரியவர் ' இயேசப்பா என்னை விட்டு பிரிந்து போன ஒவ்வொன்றுக்கும் நன்றி நன்றி இயேசப்பா ' கர்த்தா கொடுத்தார் ' கர்த்தர் எடுத்தார் ' கர்த்தருடை ய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ' pastor appa என் வேலையில் ஒரு அற்புதம் நடக்க ஜெபியுங்கள் ' தயாள் திவ்யா இரு பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் ' பீஸ் தேவைகளுக்காக ஜெபியுங்கள் ' ' இயேசப்பா என் வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழப்பதற்கு காரணம் நான் மட்டும் தான் 'இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@mallikaksh60599 ай бұрын
God bless you sister 😮
@sumathysumathy10149 ай бұрын
அப்பா ஓரு பக்கம் கடன் பிரச்சினை இன்னோரு பக்கம் வீட்டில் சண்டை சச்சரவு நிம்மதி இல்லை பிள்ளைகள் படிப்பு செலவு ஆப்பரேஷன் செலவு அதிகம் வியாபாரத்தில் தடை வரவேண்டிய பணம் நிலுவையில் உள்ளது வருமானம் இல்லை வீட்டு வாடகை தர முடியாமல் தவிக்கிறேன் கடன் பிரச்சினை யினால் ஏளனமாக பேசும் மனிதரிடம் காப்பாற்றுங்கள் அப்பா அப்பா என்னை சுற்றி பிரச்சினை மட்டும் உள்ளது தீர்ப்பதற்கான வழிகள் வேண்டும் இயேசப்பா
Amen Amen my lord forgive me. I don't know nothg about my life but you know everything and make everything... Give me your mercy 🙏😭
@keekkalur8 ай бұрын
இயேசப்பா என் கணவரிடம் உள்ள கெட்ட பழக்கம் அனைத்தும் மாற வேண்டும்
@WilsonPrabhu-diyajesus9 ай бұрын
இந்த செய்தி எனக்கு தான்.எனக்கு மூளை இல்லை.என் வாழ்க்கையில் எனக்கு எல்லா இழப்பிற்க்கும் எல்லத்துக்கும் நான் தான் அப்பா பிதாவே.கர்த்தருகே துரோகம் செய்தவன் நான்
என்னோட husband என்னோட வந்து செர்ந்து வாழனும். சாட்சியாய் நிர்பேன்❤
@Achievement25539 ай бұрын
மிகவும் ஆறுதலாக இருந்தது பாஸ்டர் ஆமேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பாஸ்டர் ஆமேன் ❤
@reji21969 ай бұрын
Nandry appa 😢😢😢😢amen Hallelujah 🙏🙏🙏🙏🙏
@anthonyjacinth74469 ай бұрын
Thank you pastor meaningful and peaceful message that you have given . May God’s give you more strength and blessings with all his love
@SanthiyaRagul-ht7nq4 ай бұрын
Yen kanavar kaga jabham pannuka yanaku kulanthaika jabhama pannuka 🙇♀️🙏🙏
@arumugarajaraja31759 ай бұрын
60000 kadan ipo one month la 20000 adaika kirubai senjirukanga karthar Kodi sothiram next month innum en kadan adaika kirubai mattum pothum appa
@Lalitha-ru7ws9 ай бұрын
En family problem ellavatrirkum nane karanam. Karthar ennai mannikavendum.
@jawaharkrithiesh3253 ай бұрын
Praise the Lord🙏 jesus 🙏 Praise the Lord pastor.... 🙏🙌🙌🙌
@logukavitha73637 ай бұрын
தகப்பனே சகோதரர் மூலமாய் என்னுடன் பேசினிரே உமக்கு கோடி ஸோத்திரம் அப்பா சகோதரரை இன்னும் பலமாய் எடுத்து பயன்படுத்துங்கப்பா ஆமென்
@beulahjeyavalli11779 ай бұрын
நான் என் தாயை தீடீரென்று இழந்து மன அமைதி இன்றி தவிக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள்.
@nehadas219 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் சமாதானத்தை தருவார் 🛐🛐
@pavichithirai57407 ай бұрын
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயராமலும் கர்த்தர் கிருபை விலகாமல் இருக்கும்
@chandrasekaranp54533 ай бұрын
Lady voice nice pr❤❤❤❤🎉🎉🎉🎉
@ThangapandiPandi-tk5hs9 ай бұрын
இயேசுப்பா நீங்க என்னுடன் பேசினார் நன்றி இயேசுப்பா
@VedanayagamA-ed2df4 ай бұрын
✨✝️✨📖ஆமென் 🙏 என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம், அவமானம் அசிங்கம் எல்லாத்திற்கும் நான் மட்டுமே காரணம்,என்று நான் எத்துகொண்டேன்,நான் செய்த பாவம் தாம் காரணம் என்பதை உணர்ந்தேன் இறைவனே ✨✝️✨ நோக்கி வேண்டினேன் 🛐 தேவன்னாலே ✝️ அனைத்து பாவத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டேன் பாவியாக இருந்த என்னை பரிசுத்த ஆவியினால் 📖 நிரப்பி 🌨️🌨️🌨️ தூய வழியில்💫 வழிநடத்துகிறார் ✨✨✨.... 📖✨ என்னுடைய தூக்கம் 😔சந்தோசமாக 🥰😍🥰 மாற்றினர் தேவன் ✨✝️✨ என்னையும் பென்ஸ் அண்ணாவை போல் 👍 தேவன் ✨✝️✨ஊழியம் 🗣️✨✨✨செய்ய அநேக மனிதர்கள் முன்னிலையில் நிறுத்தி தேவ ✨📖✨ வார்த்தை எடுத்து பிரச்சங்கிக்கா 🗣️✨✨✨ செய்வார் 🙌 நான் நம்புகிறேன் 🙏 நான் விசுவாசிக்கிறேன் 🛐 நான் தேவ 📖 பணியை 🗣️✨✨சிறப்பாக செய்வேன் 🙏 தேவனுக்கு ✝️ நன்றி கூறுகிறேன் 🗣️✨✨✨❤️ ✨✝️✨📖ஆமென் 🙏
இந்த வார்த்தை எனக்கு தான் பிரதர்.. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளை வளர்க்க கர்த்தர் எனக்கு பெலன் குடுப்பார்... ஆமென் அல்லேலூயா...
@srimathis2138 ай бұрын
God is with u you .❤
@arungayathriarungayathri81739 ай бұрын
இயேசப்பா என்ன காப்பாத்துங்க ஆண்டவரே குழந்தை பாக்கியத்தை கொடுங்க கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் ஆண்டவரே ரொம்ப மன வருத்தமா இருக்குது ஏசப்பா ரொம்ப அழுத்தத்திற்கு உள்ளா இருக்கிற இந்த மகளை விடுதலை பண்ணுங்க இயேசப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் உமக்கு ஆண்டவரே இயேசப்பா கிருபை ஆசிர்வாதம் தாங்க நீங்க என்னோடு கூட இருங்க இயேசப்பா நீங்க சொல்லி இருக்கீங்க வாக்கு மகளே பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் இயேசப்பா என்னோடு கூட இருந்து என்னுடைய வாழ்க்கையை மாற்றுங்கள் சந்தோஷமாக
@jsjo27919 ай бұрын
3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். சங்கீதம் 4:3 ❤😊amen appa
@meribahJJ4 ай бұрын
Time 11.30 date 19.09.24 நல்ல இயேசு கிறிஸ்து நல்ல செய்தி கேட்டு ஆசிர்வாதம் பெற உதவி செய்தீரே நன்றி🙏💕 இயேசப்பா.
@nehadas214 ай бұрын
God bless you 🙏
@Suganthimalar-wm8dz9 ай бұрын
Amen thank you Jesus
@estherjebarani17659 ай бұрын
PRAISE THE LORD JESUS DAD 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANKYOU JESUS CHRIST GRACE 🙏🙏🙏
ஸ்தேரதிரம் பாஸ்டர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா 🇦🇶🙏🙏🙏🙏➕➕📓📗📕📘📙📔🇸🇴🇸🇴🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲🇯🇲
@mithunmarwinukg15757 ай бұрын
Intha preyar mulamaga karthar ennodu pesinar 🙏🙏🙏🙏 Amen tq benz pastor 🙏🙏
Amen Amen🙏🙏🙏❤❤❤🌹🌹🌹🌹 🤍🤍🤍🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@Elisa_bethany_9 ай бұрын
AMEN ✝ITS LIKE ESAPPA TALKING ME
@ruthjeniferjenifer61319 ай бұрын
Sorry daddy all my mistakes 🙏
@paulinedavid31443 ай бұрын
என்னுடைய கடன் பிரச்சினை நிங்கனூம் ஐயா
@hema46719 ай бұрын
Brother please pray for my one daughter 's promotion and upgradation of grades for another daughter
@SudhaKALASimon9 ай бұрын
ஆமேன
@santhakumari2908 ай бұрын
En son daughter family ku prayer panunka please 😢
@allwinmichaelwog72099 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavidhaikirukkalhal17119 ай бұрын
Pray for me to get my particular job
@GayathriSiva-f5d9 ай бұрын
En pullaikum enakum safety venum nu oru police man i nesichu panam ellam izhandhu family layum problem agi.3 months ah mana ulaichal nala nimmadhi izhandhuten pstr.epd epo indha sari agum nu therlig.. yesauve ennai kaapatrum.stress neenga udhavum appa
@blackheart23853 ай бұрын
Intha message yennakku than pasterji yenkal kudumbathikka jebam pannunka
@chitramaya17 ай бұрын
pastor ..en brother poruppa kudumpathai paathukama amma appa vethanai paduraga,avanume nalla ella naan oru akkava ena seirathu nu theriyaama erukren ,naan marge aagi vera veettukku poiten,aana amma appa thambi ah nenachi stress ah erukren ...karthar avana poruppaana paiyana mathanum
Plz pray for my personal loan and car loan 20 lakhs to close
@yesuenakujeevanthandhaare76379 ай бұрын
My mistake than parents please help me appa
@KeerthiKeerthi-vs5ny9 ай бұрын
நான் தான் தப்பு பன்னிட்ட அண்ணா யாரையும் நா இனிமே தப்பா சொல்ல மாட்ட
@amalamichael71319 ай бұрын
Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster please
@arumugarajaraja31759 ай бұрын
En husband family avolo nerukadi en 3 age paiyan vilayada kuda anumathika mattanga Enga 3 perukum ethum onnuna yarum ennachi kekka mattanga enga veruthu ennala intha veetula iruka mudila enaku help pannunga appa
@jayaprameela64827 ай бұрын
தலைப்பில் பதறாதே என்று மாற்றுங்கள்
@nehadas217 ай бұрын
Thank you sister God bless you ✝️🙏
@Deepa-p6x7 ай бұрын
Sarirathula balan kudungapa😢
@GayathriSiva-f5d8 ай бұрын
New house vanga plan panniyachu but avinga vera party ku adhiga vilaiki plan panranga pola so umaku sittham endraal enaku andha home vanga kirubai thaanga pa
@nehadas218 ай бұрын
கர்த்தர் உங்களுக்கு கொடுக்க நினைத்தது உங்களுக்கே வரும் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️