இயேசப்பா என் ஊழியப் பாதையில் பெலன் தாங்க தகப்பேன 🙏🙏🙏
@MableBanu2 ай бұрын
Praise the lord pastor 🙏 I am alone no one is there my husband is passed away no children now your message is really for me use
@sangeethaj3828 Жыл бұрын
நானும் தனிமையின் பாதையில் வழிநடத்தப்படுகிறோன்.மிகவும் மனம் உடைந்து போய் இருந்தேன்.உங்கள் செய்தியை கேட்ட பொழுது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று உனர்ந்து கொன்டேன்.மிகவும் ஆறுதலாக இருக்கிறது.நன்றி இயேசப்பா 🙏✝️
@ProLink-in5lr Жыл бұрын
Zq
@ProLink-in5lr Жыл бұрын
Zq
@sutahsatha3824 Жыл бұрын
❤❤❤❤❤❤
@annalakshmij5723 Жыл бұрын
Amen
@mdjdyana Жыл бұрын
True. Even me!
@TheNutriCare10 ай бұрын
இயேசப்பா நான் சிறுவயது முதலே தனிமையில் ,தூரமாக போய் படித்தேன் , திருமணம் ஆகி இரு குழந்தைகளுடன் தனிமையில், குடும்ப உறவுகள், உடன் பிறந்தவர்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலும், நான் சிறு வயது முதல் அறிந்த உணர்ந்த உயிருள்ள, பேசுகிற ,எனக்காக இரத்தம் சிந்திய இயேசப்பா மட்டும் தான் தெரியும் எனவே இயேசப்பா சமூகம் ஓடி போய் விடுவேன், இயேசப்பா சமூகம் மட்டுமே
@thershadevadhas970411 ай бұрын
இயேசப்பா எங்கள் மூன்று பேருக்கும் பாதுகாப்பு தந்த கிருபைக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 என் தனிமை வாழ்க்கையில் தேவன் தான் என் துணை.ஆமென் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப பிள்ளைகள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி மாற வேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏
@blakshmi2999 Жыл бұрын
என் கணவரால் கைவிடப்பட்டாலும் என் தேவன் என்னை தனியாய் இருக்கவிடவில்லை. அவரே என் சிருஸ்டிகர் என் மணவாளர். ஆமென்
@ilovejesus1502 Жыл бұрын
இந்த message 5 வருஷத்துக்கு முன்னாடி நான் கேட்டிருந்தால் இன்றைக்கு எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது.......ஆனால் நிச்சயமா தேவன் என் பட்சத்தில் இருக்கிறார்.Thank you Jesus 🙌🙌✝️✝️🙏🙏🙏
@seenivasanm8386 Жыл бұрын
அப்பா நீர் என்னோடு தெளிவாக பேசியதர்க்கா ஸ்தோத்திரம்
@sutharnasutharna3480 Жыл бұрын
இயேசப்பா என்னுடைய உறவுகள் தேவைக்கு மட்டும் எங்களுடன் வருவார்கள் தேவை நிறைவேறியதும் ஏதாவது குற்றம் சுமத்திவிட்டு விலகிப் போய்விடுவார்கள். இதை நினைத்து நான் வேதனைப் படும்போது இந்த பிரசங்கம் எனக்கு பலத்தை தந்தது. நன்றி அப்பா.
@KRISHNALATHAP5 ай бұрын
அலுவலகத்தில் நான் தப்பிதம் எதுவும் செய்யாதிருந்தும் 11 வருடங்களாய் எல்லா ராலும் தனிமைப்படுத்தப்பட்டு மனவேதனையில் இருக்கிறேன்.வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கே சொன்னது போல உள்ளது.என்னோடும் தேவன் இருக்கிறார் என விசுவாசிக்கிறேன்.ஆமேன்
@VidhyaSoloman-bo5ne Жыл бұрын
Brother உங்களுடைய ஜுவ வார்த்தைகள் தேவன் என்னோடு பேசியது போல் இருந்தது ஆறுதலாகவும் இருந்தது என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕 ஆமென்🙏🙏🙏
@evanceevance-me5du5 ай бұрын
நான் குடும்பதார் மத்தியில் தனிமையாக இருகிரேன்பா என்னை ஆசிர்வதிங்கப்பா
நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கிறார்❤❤❤
@deenadeena2714 Жыл бұрын
தனிமையின் பாதையில் இருக்கும் எனக்கு இயேசப்பா துணையாய் இருப்பார் என்று விசுவாசிக்கிறேன்
@Priyadharshini-r1w8b11 ай бұрын
Amen amen amen
@rubyjullietrubyjulliet3962 Жыл бұрын
தனிமை மட்டும் தான் நிரந்தரம் எனக்கு ,கர்த்தர் என்கூட இருந்தா போதும் எனக்கு .
@jeonjungkook-og5xn Жыл бұрын
இ❤❤❤ இயேசப்பா எனக்கு என் வாழ்க்கை யில் நிம்மதி சந்தோஷம் எதுவும் இல்லை எனக்கு சமாதானம் தாங்க அப்பா சந்தோஷம் தாங்க அப்பா அல்லேலூயா ஆமென் என்னோட கடன் அடைய வேண்டும் அப்பா ஒருநல்லாv
உம் சித்தம்தெளிவாக தெரிந்துகொண்டேன் நீங்க மட்டும் போதும் உங்களை இன்னும் வல்லமையாக எடுத்து பயன்ப்படுத்துவார் God bless you 😊
@seenivasanm8386 Жыл бұрын
அப்பா நீர் என்னோடு இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
@saravananmariyal70928 ай бұрын
நானும் மிகவும் மனம் உடைந்த நிலையில் தனிமையில் நிற்க்கிறேன் என்னையும் தேற்றுங்க🛐🛐🛐🛐🛐
@Hepzhibha.S.Santhiya7 ай бұрын
Ungalukku ennachchu sir
@EpineyaaEpi3 ай бұрын
Love you love you love you love you love you love you love you love love you love you love you love you love you love you love you love you love you love you love you love you love you love you love you love you love you 🥰my king✨️👑jesus love you ❤
@archanapraveen16010 ай бұрын
Amen appa 🙏
@sweetsweety3018 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல தான் எனக்கு இருக்கிறது பாஸ்டர்....இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க....❤
@mariyapushpam5 ай бұрын
எனக்காகவே வந்த செய்தி இயேசப்பா உமக்கு கோடி கோடி நன்றி அப்பா
@PunithavathiR-vw3zh29 күн бұрын
ஆமென். என் தனிமையில் கர்த்தர் என்னோடு இருப்பதை நன்கு உணர்கிறேன்.
@padmavatis2390 Жыл бұрын
தேவனுக்கே மகிமை! தனிமைப்படுத்தப்பட்ய எனக்கும் இந்தச்செய்தி மிகவும் ஆறுதலாக இருந்தது. சகோதரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமேன்❤❤❤
Thank you கர்த்தர் உங்கள் வார்த்தையின் மூல ம் தெளிவாக பேசினார் எனக்காகவே பேசினார்.
@DaniDani-oo9cz4 ай бұрын
எனக்கு உதவி செய்ங்கப்பா என்ன பெலப்படுத்துங்க இயேசப்பா எனக்கு உங்கள தவிர வேற யாரும் இல்லப்பா பாஸ்டர் இந்த செய்தி அப்படியே எனக்கு தான் உங்க வார்த்தைக்காக நன்றி அப்பா
@m.uthayaprakash9077 Жыл бұрын
❤❤❤😢😢 ஆமென் அல்லேலூயா கர்த்தரின் ஆசீர்வாதமும் அவரின் அணுக் கிரகமும் எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக ஆமென் அல்லேலூயா எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற பண்ணும் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 😢😢❤❤❤
@DevaAnbu-c6o Жыл бұрын
Holy spirit Jesus Christ superstar seeing all ways every nice
@ephraimebi2815 Жыл бұрын
என் தனிமையில் இயேசுவே துணையாய் இருக்கிறார் 🙏🙏🙏🙏
@MATHI-OFFICIAL128 ай бұрын
இயேசப்பா எனது வேலையில் சம்பளம் கூட்டி தாங்க தகப்பேன
@everythingisposibleyouneed93104 ай бұрын
Nandri yesappa.. Ellaraium nambi eamanthu thaniya nikkuren.. Aana enga yesapppa enn kooda neenga irukureenga.. Ippa naan unarren.. Thank you Jesus ❤❤❤
@Swetha_official-j2tАй бұрын
ஆமேன் ஆலேலுயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@VedanayagamA-ed2df4 ай бұрын
✨✝️✨📖 ஆமென் 🙏 தேவனே ✨✝️✨ எனக்கு உண்டான முழுமையான ஆசிர்வாதம் ✨📖✨அள்ளிக்கிறார்✨🙌✨ தேவனை ✨✝️✨ நான் நெருங்கி 🥰🥰🥰 வரவே , என்னிடம் பலவருடங்களாக பிரிக்க முடியாதவறு நட்பாக இருந்த என்னை தவறாக பயன்படுத்தியவர்கள் எல்லாம் தானாகவே தூரம் சென்றார்கள், நான் மனிதனின் சுயநல திட்டத்திற்கு பயன்படுபவன் இல்லை என் தேவன் ✨✝️✨ என்னை குறித்து வைத்து இருக்கும் திட்டம் ✨📖✨ படி அநேகற்கு🌏 தேவனால் ✨✝️✨ பயன்படுத்தப்படும் 🪄 தேவனின் ✨✝️✨பணியாளன் ✨📖🗣️✨தேவனுக்கு ✝️ நன்றி 🙏கூறுகிறேன் ❤️ என் தேவன் ✨✝️✨எந்த மனிதன் கையிலும் என்னை ஒருபோதும் ஒப்புக்கொடுகவில்லை நான் தேவன் ✨✝️✨கைக்குள் 🙌👤🙌 இருக்கும் ❤️ அவர் ✨✝️✨ பிள்ளை 👤 நான் தனியாக 👤 நீர்க்கவில்லை என் தேவன் ✨✝️✨என்னோடு ❤️இருக்கிறார் ✝️👤✝️ ✨✝️✨📖ஆமென் 🙏
@MaryNwline10 ай бұрын
ஆமேன் ஆண்டவர் தாமே என்னுடன் தனிமையான வாழ்க்கையில் துணையாய் இருந்து வழி நடத்துகிறார் அவர் இல்லனா நான் இல்லை அவரே என் எஜமானர்
@vennilavennila6410 Жыл бұрын
ஐயா நான் இப்போது இந்த நிலையில் தான் இருக்கிறேன் உங்கள் வார்த்தை எனக்கு ஆறுதல இருந்தது நன்றி
@ffgaminggopi0079 Жыл бұрын
தனிமையிலே எனக்கு ஆதரவற்ற எனக்கு தனிமையான எனக்கு ஆகாயம் நீரே. தனிமையில் இருக்கும்போது இயேசப்பா என்னோடு இருக்க ரஷ் ஆமேன் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவன் என்னை வழி தப்பாமல் காப்பதற்க்காகவே உங்கள் மூலமாக என்னோடு பேசிஇருக்கிரார் நன்றி அன்ணா❤❤❤
@Jamesh-ue7bp6 ай бұрын
நபாஸ்டர் ஸ்தேஈத்திரம் எனக்கு ஜெபம் செய்யுங்கல் நிச்சயமாக ஆன்டவர் முடிவு தருவார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏📕📓📘🇺🇾🇺🇾🇺🇾🇺🇾
@spyadira3500 Жыл бұрын
Its really for me 😢 thank u jesus ❤..
@JudithSelva-y6h19 күн бұрын
என்னுடைய சிறு வயதில் இருந்து உறவினர்களால் மற்றவர்களால் அனேகம் முறை ஒதுக்கபட்டேன் ஏன் என்று தெரியவில்லை அப்படிப்பட்ட என்னை கர்த்தர் தெரிந்துகொண்டார் என் வாழ்க்கைப்பாதையில் அனேகம் முறை நான் இந்த உலகில் தனித்து நின்று இருக்கிறேன் ஆனால் இன்று கர்த்தர் என்னோடு தான் இருந்து இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன் இந்த பூமியில் நான் எதற்காக தெரிந்து கொள்ள பட்டேனோ அந்த சித்தம் நிறைவேற ஜெபித்து கொள்ளுங்கள் அண்ணா கர்த்தர் உங்கள் மூலமாக பேசின வார்த்தைகளுக்கு நன்றி எல்லா துதி கன மகிமையும் என் ஏசுவுக்கே amen hallelujah
@selladuraiSelladurai-r3j Жыл бұрын
ஆண்டவரே நீங்க தான் எப்போதும் என்னை கைவிட மாட்டார்
@Gloria-g9h4q19 күн бұрын
Iam alone in all situations...i bitterly cry in those times ..but i always remember that my god daddy jesus is with me ....
ஒவ்வொரு வார்த்தையும் என்னூடைய இதயத்தை தொட்டது❤❤கோடி நன்றிகள் ஐயா
@paulmoses12095 ай бұрын
ஆமென். இந்த செய்தியை எனக்கு தான் நீங்க கொடுத்து இருக்கீங்க இயேசப்பா🙏🙏🙏 நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏
@மலர்ராஜன் Жыл бұрын
ஆண்டவரே என் மாமியார் மனதில் ஒரு மாற்றத்தை கொடுங்க அப்பா
@AnithaSathish-fs9ln7 ай бұрын
Pastor na thanimail azhudhu konduirundhen nambinor ellam ennai kastapaduthinaga intha massege kettapiragu oru arudhal vandhuchi 🙏🙏🙏 thankyou Jesus ✝️✝️✝️✝️♥️♥️♥️♥️ amen....
@reetachellathurai62257 ай бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤
amen thank you jesus appa paster nan 5pelikalodum kanawar mathukum sainthakathum mathel waltha pothu ondum thareya veli pamam sambareka wainthu thanimi patapothu sareyna wathani patan appa warthai wasanam ani matheyathu kodana kode nandi nandi nandi kudumbathai thoduoinka appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕇🕇🕇🕇🕇🕇🕇🕇❤❤❤❤❤❤❤❤❤❤
@jenikate7874 Жыл бұрын
I'm struggling alone for many years😢.. I'm totally broked my almighty God forgive me😢
@KeerthanaKeerthana-vj7sb7 ай бұрын
ஆமென் அப்பா உங்க மூலியமா இயேசப்பா எனக்கு நிறைய பேசினார் உங்க மூலியமா கர்த்தர் எனக்கு ஆறுதல் சொன்னார் நீ பாவம் செய்தால் திரும்பவும் நம்ம மன்னிப்பேன் சொன்னார் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது உங்கள் சபைக்கு இன்னும் அநேக ஆட்கள் சபைக்கு கொண்டு வருவார் jesus அல்லேலூயா ஆமென் appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
மனவேதனையில்இருக்கிரேன் ஐயா நான் மந நிம்மதி இல்லை அப்பா நல்ல சுகம் தாங்க இயேசு சாமி பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா நல்ல சுகம் தாங்க நடக்க வல்லமை தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே என் பாவங்கலை மன்னித்து நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடந்தூம் தகப்பனே ஆமென் ஆமென் இயேசு அப்பா என்னை தொட்டு குணமாக்கும் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஸ்தேஈத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📔📙📘📗📓📕📙🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇺🇾🇺🇬🇺🇲🇻🇦🇸🇧🇳🇷🇻🇳🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭
@PiremNath-f6j Жыл бұрын
amen amen unmai paster unmai ippo intha word ennai rompa aruthal paduththittu paster ippadi padda nilaijila than nan kadanthu vanthan paster thank you jesappa
@magaklingawilson6458 Жыл бұрын
Praise the Lord Jesus Christ love இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தயவாக ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் சகோதரனாக நினைத்து கொண்டு எனக்கு 31 வயது கடந்து 32 வயது so திருமண இன்னும் ஆகால தேடி தேடி தோல்விதான் இருக்கு இதற்கு ஜெபிப்பது நல்லது அதை விட கிருஸ்துக்குள் இருக்கும் நல்ல குடும்பத்தை அறிமுகம் செய்து என் வாழ்வில் விளக்கு ஏற்றி வெளிச்சம் தாருங்கள் வீட்டுக்கு ஒரே மகன் திருவண்ணமலை மாவட்டம் சேர்ந்தவன் மீதி விவரம் அதன் பிறகு சொல்லுகிறேன் நன்றி
@prasathp9149 Жыл бұрын
Nanum thaniya erukken kudumpam erunthum ellama l erukken
@nishabravo-qn1kw Жыл бұрын
என் சகாயர் என்னோடு இருக்கிறார் my mighty God Jesus Christ
@shaminipratheep7 ай бұрын
அப்பா இல்லை அம்மா இல்ல கணவனும் கை விட்டார். நானும் இரு பிள்ளைகளும் தனிமையில் இருக்கிறோம். என் தேவனே எங்களுக்கு துணை❤❤❤❤
@NaveenMathesh-zs5nq6 ай бұрын
இந்த உலகில் கர்த்தரை தவிர வேறு எந்த ஆணையும் நம்பாமல் வாழ்ந்தால் மீதி நாட்களை அவர் நடத்துவார்.எனக்கும் என் பிள்ளைகள் என் தாய் கர்த்தர் தவிர யாரும் இங்கு இல்லை
@indhuabi56136 ай бұрын
Nanum indha nelamaila irukkan but appa yen kuda irukaru sister unga kuda irukkaru
@DiluDilu-s5u6 ай бұрын
நானு உங்களுக்காக எதாவது செய்யனுப்பா இயேசப்பா. எனக்கு நண்பர்கள் , உலகத்தின் சிற்றின்பம் எல்லாம் வேணாம். உங்க மகனாக இருக்கனு இயேசப்பா . AL exam ல நல்ல ரிசலட் எடுக்கனு. உஙகளோட தனித்திருக்க ஆசயா இருக்குப்பா
@KeerthanaKeerthana-vj7sb7 ай бұрын
நானும் தனிமையின் பாதையில் நடக்கிறேன் கர்த்தர் என் பாவத்தை மன்னிப்பாராக ஆமென் jesus 🙏🙏🙏🙏🙏 நன்றி
@amalasamson3132 Жыл бұрын
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நான் உன்னை தான் நம்பி இருக்கின்றேன் அப்பா
@arulselvakumari3064 Жыл бұрын
அப்ப நான் தனிமையில் இருக்கிரன் அப்பா என்னகு துணையை இரும் அப்பா 26:44
@Nalinnalin-r8h5 ай бұрын
I love you jesus❤❤❤❤
@jeniferandrewbala89 Жыл бұрын
Amen appa நீங்க என்னோடு இருக்கீங்க ரொம்ப நன்றி அப்பா ❤😊
@KalaKala-ep4cf6 ай бұрын
பாஸ்டர் நானும் தனிமையில் தான் தான் இருக்கிற இயேசப்பா மாத்திரம் எனக்கு உதவியாக இருக்கிறார் ஆமேன் ஆமேன்
@premalatha6601 Жыл бұрын
ஒரு பெரியகிறிஸ்தவ கும்பத்தில் பெயர்கிறிஸ்தவர்கள். கர்த்தர் இந்தவசனம் என்னுடைய வசனம்
@Muthumari_kengesh5 ай бұрын
Yesappa nanri appa nanri appa
@NiraimathyR4 ай бұрын
Ungaiudaya prasangam enakku romba aruthalaga irukkirathu pastor god bless your family🎉🎉
@archana7356 Жыл бұрын
Asirvathichi enakku arputham seiunga appa
@TheMahendran84 Жыл бұрын
It's. Really for me thank thank thank thank thank thank thank you Jesus,
@esthervellamal60092 ай бұрын
Lord help me to be with you lord iam alone talk to me
@thibothibo4761 Жыл бұрын
Yes anna eanakkum eallarum irunthum aana illatha pola than irukkan ana anutha timela eanakku uthaviya irukkurathu jabamum Christian songum than yasappa yappavum ya kud irukkaru eanra unarva eanakku kodukkkum so I am don't feel happy 🙋🙋🙋🙋🙋🙋❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@sowmiya9590 Жыл бұрын
Na Epothum thaniya than erukan enkuda yarum ela Study's kaka na erukan but na romba depression ahuran thaniya Erukatha nenaji Jesus nenga than enkuda erukanum ungala vida enakku yar erukanka appa....
@sathishvino6642 Жыл бұрын
ஆண்டவரே சீக்கிரம் என் தனிமையை மாற்றும் ஆண்டவரே என் கணவரை என்னோடு வந்து சேர்க்கும் இசேப்பா
@Muthumari_kengesh5 ай бұрын
Appa neer mattum pothum neer mattum pothum um kirubai pothum um ratham pothum um jeyam
@PravinKodai Жыл бұрын
15 years thanimai uravukal against my family... But now god blessed me very happy
@premalatha6601 Жыл бұрын
உன்மை ஐயா என்னை ஜெயிக்கவச்சதேவனுக்கு நன்றி
@cinthiarosalind3406 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நன்றிகள் அய்யா
@jpaulin6360 Жыл бұрын
Tq.son.pray my health.
@DevaAnbu-c6o Жыл бұрын
Amen 🙏🙌 amen 🙌🙏 amen 🙌🙏 God 👑👑👑 Jesus bless you Us me words that start with a great words ⭐⭐⭐❣️❣️❣️ we worshipping lord Jesus 👑👑👑 King 👑 Jesus Christ superstar 💪💯💯💯 thanks bro pastor thanks 🙏🙏🙏 holy spirit Jesus Christ superstar 🙏 sister ❣️❣️❣️ we worshipping lord Jesus 👑👑👑 Jesus Christ superstar seeing all ways every nice good words that start 💕💕💕 start a great words ⭐⭐⭐ super 💯💯💯 words ❣️❣️❣️ we worshipping lord Jesus 👑👑👑 King 👑 Jesus Christ superstar 💪💯💯💯 yes bro thanks for me your words ⭐⭐⭐ super words ⭐⭐⭐
amen thank you Jesus appa Nan thanimael than uningak warthai Jesus appa erukar amen.oru Nelai paduthuningka please appa amen nandi nandi 😭😭😭🙏🙏🙏🕇🕇🕇❤❤❤❤❤❤
@Kalaivijayvijay6 ай бұрын
நானும் தனிமை என்ன வாழவைக்கஇயேசு என் கூட இருக்கிறரா்