மட்டம் தட்டி பேசும் கணவரை வெளுத்து வாங்கிய மனைவி 🔥|neeya naana | husband vs wife

  Рет қаралды 465,546

CR Memes

CR Memes

Күн бұрын

Пікірлер
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Ай бұрын
இங்க வாய்கிழிய பேசுற ஒவ்வோருத்தனும் ஒரு நாள் போய் அடுப்படில சமைச்சு பாருங்கடா அப்போ தான் பெண்கள் சமைக்குறதோட கஷ்டம் என்னனு புரியும்.உங்களுக்கு உங்க அம்மா அப்பா வயசுல கல்யாணம் பண்ணி வச்சது தான் தப்பு.உங்களுக்கு வயசு போய் கல்யாணம் பண்ணாம உங்க அம்மாவும் இல்லாம நீங்களே சமைச்சு சாப்பிடும் போது தான் அதோட அருமை என்னனு புரியும்.Dont discourage உங்கள் மனைவி படித்து முன்னேறினால் உங்களுக்கு தான் பெருமை.
@Sujatha2212
@Sujatha2212 Ай бұрын
❤❤❤❤❤ correct sister 💖
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Ай бұрын
@@Sujatha2212 I am not sister,I am brother.
@hakriya7187
@hakriya7187 Ай бұрын
👏👏👏👏
@kalakrishnan9064
@kalakrishnan9064 Ай бұрын
ஆமா,ஒரு sister சொல்லி இருந்தா ஆச்சரர்யம் இல்ல. ஒரு brother தன் வர்க்கத்திற்கு புத்தி சொல்வது தான் ஆச்சர்யம்!
@user-hy6bp3bb2c
@user-hy6bp3bb2c Ай бұрын
ஒரு ஆணாய் இருந்து இதை சொல்வதற்கு👏👏👏👏👏
@asuadma8304
@asuadma8304 Ай бұрын
காலையில் இருந்து free வேலைகாரி பெண்கள், really
@bamathykularajan2490
@bamathykularajan2490 Ай бұрын
இப்ப இல்லை எப்பவுமே ஆணாதிக்கம் அழியாது. இது தமிழனின் தேடிய சாபம்.
@jayathajayatha4408
@jayathajayatha4408 Ай бұрын
Penkal than maranam kuruppa tamilnattilu.kalyanam aanale health skin onnum pakkathe.
@syedshah2442
@syedshah2442 Ай бұрын
Ithu antha kalathu tamilna potta kalacharam ..periya komban maari
@AB-ce3nn
@AB-ce3nn Ай бұрын
1000 varusham aanala aanathikaam pogathu, pogavum vida maatanga niraya per 😅
@syedshah2442
@syedshah2442 Ай бұрын
@@AB-ce3nn mothala 30 varusham vazha mudiyuma nu pakalam 😂...saavu veppa venum nalum varalam...epdi thirinjalum...yaman kita aan aathikaratha kaata mudiyathu 😂
@btsarmyforever3816
@btsarmyforever3816 28 күн бұрын
Not just Tamil Nadu. All over India.
@subulaxshmi3921
@subulaxshmi3921 Ай бұрын
என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் கல்யாணம் செய்வதே இவர்களை பார்ப்பதற்கும் இவர்கள் பெற்றவர்களை பார்ப்பதற்கும் இவர்களுக்கு பிறந்ததை பார்ப்பதற்கும் தான் கல்யாணம் செய்து கொண்டு மனைவியை வேலைக்காரி யை விட கேவலமாக நடத்தும் ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்
@MAKING-fe7fq
@MAKING-fe7fq Ай бұрын
Super super super 😅
@gomathiram1289
@gomathiram1289 Ай бұрын
's correct
@umaAravindan-ku9rz
@umaAravindan-ku9rz Ай бұрын
100%
@vinothinii4475
@vinothinii4475 Ай бұрын
Mee too
@REVATHISENTHIL-on3rg
@REVATHISENTHIL-on3rg Ай бұрын
இந்த comment என் வாழ்க்கை😢😢😢😢😢😢😢
@M.s.maari-t8c
@M.s.maari-t8c Ай бұрын
இன்னும் மனைவிகளை மட்டும் தட்டும் கணவன் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை
@sofiaram9060
@sofiaram9060 Ай бұрын
Parents solanum ladies ku respect kudakanum soli valakanum
@M.s.maari-t8c
@M.s.maari-t8c Ай бұрын
@@sofiaram9060 yes correct
@sofiaram9060
@sofiaram9060 Ай бұрын
@@M.s.maari-t8c Thank you sister ana parungalae comments oruthar nambala asingama pesuvanga
@DrHyderAli-kx5yu
@DrHyderAli-kx5yu Ай бұрын
கணவரை மட்டம் தட்டும் மனைவிகளும் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்.
@Pasumai_ullagum
@Pasumai_ullagum Ай бұрын
மனைவி இருக்கும்போது தெரியாது, அவளின் அருமை.
@Anushiya2621
@Anushiya2621 29 күн бұрын
Teaching is not passion Teaching is my breathing Grate salute ma🎉🎉🎉🎉 me too also
@sathiya6401
@sathiya6401 22 күн бұрын
en inam ma neenga
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Ай бұрын
Teaching is my breathing... ❤❤
@gururani
@gururani Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jasmineisrael909
@jasmineisrael909 Ай бұрын
❤❤❤❤
@anitharaj6425
@anitharaj6425 26 күн бұрын
For. Me too
@manishamohana5904
@manishamohana5904 Ай бұрын
Na M. Sc, B. Ed padichi erukan competitive exam ku padichitu erukan en husband ph.d padichi erukaru avaru monthly 80,000 salary vanguraru avaru kashta pattu than padichi erukaru nu en vitla ellam sonnaga athunala nee padikirathu ku ethuvum solla mataru nu sonnaga but after marriage na night la padicha light off pannituvaru na eppo delhi la erukan one and half month agudhu vandha puthusula veliya engayum na pogala na 10mins walkable distance la eruka kovil ku poitu varan nu sonna epdi pova nu kaetaru na google map pottu poitu vandhuturan nu sonna enga unnakku google map poda theriyuma pottu kattu nu sonnaru ennaga na chennai la padicha ponnu anga na google map use panni poi erukan nu sonnalum kovil ku poitu vandhadhum epdi pona google map pottu poniya illa yaar kittayachum kaetu poniya nu kaetaru etha ellam pakkum pothu namma evlo padichalum avangala thandi namma chinnatha kuda ethuvum panna kudathu nu oru ninaikiranga namakku kashtam na yaarkitta soldrathu nu theriyala vitla sonna un husband enna sonnalum adjust panni poo nu soldranga sari kovil ku polam nu patha enga athukku kuda nammakku freedom illa . Namma ethachum kelvi kaeta padicha thimiru, ego nu soldranga. Ponna porandha self respect kuda eruka kudathu nu ninaikuranga.
@Suvisi
@Suvisi Ай бұрын
Don't worry sister sikkiram ellam sari agidum neenga thairiyama irunga ❤
@manishamohana5904
@manishamohana5904 Ай бұрын
@@Suvisi Romba nandri sister. Mugam kuda theriyatha ennakaga neenga sonna aruthal ana varthaigal ennakku santhosathaiyum oru nambigai um kuduthu eruku sister. Entha aruthal varthai kuda kidaikkama enga pengal erukanga. Neengalum neenga and nammala mathiri achieve pannanum ninaikiravangal oda goal um kandipa nadakkum na god kitta pray pannikiren. Once again thank you so much sister 🙏
@Suvisi
@Suvisi Ай бұрын
@@manishamohana5904 namakkula enna thanks neenga sekkirama govt jobkku ponga nalla prepare pannunga Ennaikkume oru problem parthu payappuda kudathu thairiyama face pannanum and mukkiyama yar yenna sonnalum kathula vangikirama namma way parththu poitten irukkanum any way all the best for your bright future, keep smile . stay positive. Spread positive . Love from tamilnadu. Tenkasi
@DrkSAI
@DrkSAI Ай бұрын
Ellam marum
@manishamohana5904
@manishamohana5904 Ай бұрын
@@DrkSAI Thank you sister. Unga dp super. Ennaikku tuesday life la eruka problems ku oru solution kidaikum nu murugan ku vilakku podalam nu erunthan but ennakku periods agituchu ennala vilakku poda mudiyaliyae nu ninachu feel pannitu erukum pothu unga reply pathan ellam marum neenga solli erunthinga atha muruganae ennakku sonna mathiri erunthuchu . Na romba happy agitan. Thank you so much sister 🙏. Romba nandri muruga 😃🙏
@stellamary340
@stellamary340 Ай бұрын
Teaching is breathing. Wow. Now a days many teachers don't even have passion. Hats off to you.
@thangammani564
@thangammani564 Ай бұрын
Same thought
@mahalakshmimanikandan1191
@mahalakshmimanikandan1191 Ай бұрын
Thanks mam it's me
@hephzihephzi7030
@hephzihephzi7030 Ай бұрын
Many teachers don't have passion because of the pressure by the government, parents and children. Only those who are in this profession will understand.
@stellamary340
@stellamary340 Ай бұрын
Me too was a teacher.
@hephzihephzi7030
@hephzihephzi7030 Ай бұрын
@@stellamary340 ok
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Ай бұрын
Nanum athan ninaikiren, husband, pasanga elarayum divorce pannitu poganum pola irukku. Kasu illama velaikari avlavuthan.
@pamila1768
@pamila1768 25 күн бұрын
S correct sis
@vaishusworld-u9u
@vaishusworld-u9u 8 күн бұрын
Aamam
@professordumbledore369
@professordumbledore369 Ай бұрын
Super Gopi sir.. Degree pottukarathukaga kooda padikalam thappillai... Velaiku porathum pogathathum avanga avanga ishtam..
@Tulip1234-c1b
@Tulip1234-c1b Ай бұрын
Kalyaanam aagala nu complaint panra 1990s Pasanga please don’t marry. Stay single and let women live.
@padmavathyramesh9584
@padmavathyramesh9584 Ай бұрын
பேரன் பேத்திகள், எடுத்த பிறகும், pension வாங்கும் மனைவியை , அனைவர் முன்பும் அவமானப்படுத்தும் கணவர் என்ற கணவான்கள் எங்கள் வீட்டிலும் உள்ளனர்
@vaishusworld-u9u
@vaishusworld-u9u 8 күн бұрын
Sss
@JemimaDavis-ln8mp
@JemimaDavis-ln8mp Ай бұрын
My friend a doctor was told the degree was for marriage only. The mother in law forbid her daughterin law to go for work. This happened after marriage. She applied for postgraduation. He applied for divorce. Now divorced, independent and single mother of a beautiful daughter.
@pooraniraman
@pooraniraman Ай бұрын
It's a good decision. May God bless them both with a happy and healthy life forever.
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Ай бұрын
Good for her ❤
@vasanthaavenkateshkumar8422
@vasanthaavenkateshkumar8422 Ай бұрын
இப்போ இல்லை eppavum இருக்கிறார்கள் நீங்களாவது மேடையேறி பேசுகிறீர்கள் அது கூட பேசாமல் எத்தனையோ பேர் உள்ளார்கள் nanum utpada
@tapsarogaming9815
@tapsarogaming9815 24 күн бұрын
True
@vaishusworld-u9u
@vaishusworld-u9u 8 күн бұрын
S.
@nirmalajayakumar3592
@nirmalajayakumar3592 Ай бұрын
நிச்சயமாக மனைவிகளை மட்டம் தட்டி வேலைக்குப் போகவேண்டாம் என்று தடுத்து கணவன் இறந்தபிறகு எனக்கு எந்த சேர்மானமும் இல்லாமல் விட்டுச்சென்ற கணவர்களை என்னசொல்வது
@kowsalyap9436
@kowsalyap9436 23 күн бұрын
😢
@sirumalar5928
@sirumalar5928 Ай бұрын
பாடத்திட்டத்தில் சமையல் வாரத்துக்கு ஒரு வகுப்பு வைக்கணும் அப்பதான் ஆண்-பெண் சமையல் பேதம் குறையும் ஆணோ பெண்ணோ சமையல் இந்தக்காலத்தில கற்றுக்கொள்வதுதான் சரி சாம்பார் சாதம் கஞ்சி மட்டும் வைக்கத் தெரிந்த என் கணவர் சமையல் நன்கு கற்றுக்கொள்ளச் செய்தது எனக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால்தான் தீமையிலும் நன்மை❤ மனைவிதான் சமைக்கும் ரசம் வைக்கணுங்கறது சரியல்ல என் தாய் வீட்டில் பெற்றோர் இருவரும் சமையலில் கை தேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியாற்றியவர்கள்🎉
@Sithamellam
@Sithamellam Ай бұрын
Unmai
@M.s.maari-t8c
@M.s.maari-t8c Ай бұрын
@@sirumalar5928 correct...
@solomanjagen4621
@solomanjagen4621 Ай бұрын
@TheVergilfrans
@TheVergilfrans Ай бұрын
100%
@sharmyjennifer973
@sharmyjennifer973 Ай бұрын
In Singapore schools homescience is compulsory in secondary schools age and this involves basic cooking and baking My son is now 24 and cooks very well and my daughter is 14 and can manage basics...
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham Ай бұрын
Gopinath sir nega oru modern bharathiyar I salute sir
@nenjamenimir8435
@nenjamenimir8435 Ай бұрын
don't degrade women.respect the women.nice msg
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 Ай бұрын
நான் கல்யாணத்துக்கு முன்பு அழகா போகணும் நினைப்பேன் ஆனால் இப்போது சாப்பாடுக்கா போறேன்
@amalamery9122
@amalamery9122 20 күн бұрын
என் கணவர் என்னை திட்டாத கேவலமான வார்த்தை எதுவும் இல்லை என்றாலும் நான் அவருடனே வாழ்கிறேன் 30ஆண்டுகள்
@lakshmis3726
@lakshmis3726 20 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் மனைவியை மதிக்க மாட்டார்கள்.
@vijiviji9469
@vijiviji9469 Ай бұрын
Nan yenda poranthennu nenaikkurem kalyanam pannathu valkaile panna periya thappu sapda kutham nadantha kutham velaikku pona kutham thummuna kutham thayavu senju ponnukala solluren love vendam kalyanam vendam sister akiralam nimmathiya songle la erukkalam
@aspurnalakshimi
@aspurnalakshimi Ай бұрын
Exactly , just to add the title Dr before my name I completed my doctorate at 53 years. I started after sending my son to States for his masters.
@yogananthvanniarajan8079
@yogananthvanniarajan8079 Ай бұрын
Gopinath sir super 🎉❤😂😂😂😂
@syedshah2442
@syedshah2442 Ай бұрын
Innum adimai thanamey vechika ninaikum ..aangalai pengal orey adiya veruka ninaithal...un nilamai enga aagum
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z Ай бұрын
Ethukuthan Divorce Nadakuthu, Kalyanama Panika vana ninakaranga
@UmavathiBalamurugan
@UmavathiBalamurugan Ай бұрын
Husbands majority cycoes
@prazna4eva
@prazna4eva Ай бұрын
5:40- நீங்க லாம் எந்த காலத்துல இருக்கீங்க இன்னும்? ரொம்ப பிற்பட்ட சமூகமா இருக்கீங்களே. .இப்போ லாம் husbandம் சமைத்தால் தான் வண்டி ஓடும் தம்பி..
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl Ай бұрын
மட்டம் தட்டி தட்டி life போச்சு...
@sajanalexander1106
@sajanalexander1106 Ай бұрын
Yenna aachi
@ramthilakmagesh1171
@ramthilakmagesh1171 Ай бұрын
​@@sajanalexander1106 வாழ்க்கை போச்சு 😢😢😮
@padminip16
@padminip16 Ай бұрын
These kinds of men should be shown slippers.
@harshithramkumar2027
@harshithramkumar2027 25 күн бұрын
Sorry, slippers too deserve better people. These types of men never change.
@pradeepas1241
@pradeepas1241 22 күн бұрын
Gopi BRO ... Excellent handling❤ 🎉
@Akilatailor449
@Akilatailor449 Ай бұрын
Ennode veetileyum ippadi than😢
@swapnasuresh7117
@swapnasuresh7117 15 күн бұрын
Gopinath sir …. Lots of respect to you .. 👏👏👏.
@sairam-oj2qd
@sairam-oj2qd Ай бұрын
6:22 same situation
@sweety-zd4gb
@sweety-zd4gb Ай бұрын
Antha modern ponnu kum avar husband kum samanthame illa
@hredyakj3191
@hredyakj3191 12 күн бұрын
Correct 😂
@Sscollections-1111
@Sscollections-1111 Ай бұрын
Gopi sir u great sir
@nagadevi5309
@nagadevi5309 Ай бұрын
Naa inge varama poyittene.😢😢😢
@Alappura__starting__friends
@Alappura__starting__friends Ай бұрын
Super gópisir
@fousiyabegum2170
@fousiyabegum2170 Ай бұрын
Marriage ku munadi respect oda irukom after marriage yellathukum kurai ivangala kevalama asingama irupanga ana nammala body shaming panuvanga veetu velai parkura nerathula velila poi sambathithu irunthal kaasu parthu irukalam pilaigala pethitom nu avangalukagavey vazhunthu yellam pochu😢Ipadi irukunala than ipo ponnuga marriage ye venam nu solluranga
@Kaladhanya
@Kaladhanya 15 күн бұрын
என் கணவர் மட்டமா பேசுவார்
@rrenuga611
@rrenuga611 Ай бұрын
நான் கவர்மென்ட் school teacher tet pass panni pona என்னை பால்வாடி டீச்சர் நு சொல்லி அப்போ அப்போ கிண்டலாக பேசுவார் ஆனால் நான் 3 degree Holder avar எனக்கு equal education illa ஆனாலும் என்னை கிண்டல் பண்ணும் போது கஷ்டமாக இருக்கும் ஒரு நாள் வட்சி thittunen இப்போ அப்படி எதுவும் சொல்வதில்லை
@MAKING-fe7fq
@MAKING-fe7fq Ай бұрын
😅😅😅😅😂😂😂😂
@mithradevi5467
@mithradevi5467 Ай бұрын
Neenga oru naal thittirukka koodadu sis mudal naale mantela kottirundinganna ellam sariya vandrukkum
@srimansg2800
@srimansg2800 Ай бұрын
😂😂❤ superrr teacher
@rrenuga611
@rrenuga611 Ай бұрын
@@mithradevi5467 unmai thaan sis, kottiruntha nalla irunthurukkum miss pannitten ini pesattum......
@mithradevi5467
@mithradevi5467 Ай бұрын
@@rrenuga611 ajith sir style ah solren adu🙌
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
இப்படி.விழக்குமாரு.புருசன்.இருக்கான்.😢😢
@pradeepas1241
@pradeepas1241 22 күн бұрын
Husband & avunga makkal la samalikradhe bayamma irukku.... Diwali vera....ethna naalaiku,indha pattasu vedichukitte irukka pogudho😢
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Ай бұрын
Super Anna
@UmapathiUmapathi-ky4bs
@UmapathiUmapathi-ky4bs Ай бұрын
காமெடி மெசேஜ் அனுப்புனா கூட எண்ணலாம் மட்டம் தட்டுவாங்க
@JaisairamJai
@JaisairamJai 28 күн бұрын
எனக்கு ம்🙏💕
@selvarani-rz5gb
@selvarani-rz5gb 29 күн бұрын
Super sir 🌹
@arunasharma795
@arunasharma795 26 күн бұрын
I know a wife who did her MBA when she was 52 years old and also was working and has 3 children.. She was a government officer. Her husband encouraged her and felt proud about it, while telling his relatives. He used to take her to the exam hall in his scooter and she used to read while he was driving the vehicle That husband was retired and now no more . The wife also is retired.
@prabhap4389
@prabhap4389 Ай бұрын
Vilaiyilla velaikari yagave adhavadhu adimaiyagave pengalai nadathum pugundha veedugal irukum varai indha adimaithanam ozhliyadhu
@bluelilly22222
@bluelilly22222 Ай бұрын
Poraamaei...vera onnum illaei.
@sinthusivam
@sinthusivam Ай бұрын
Ithennanka pramaatham.. en husband. Pesuvaaru paarunka.. eg: iam an ayurveda doctor . Neeyellaam vellakaaranukku massage pannuraval nu solluvaar.. 5 years kastra paddu, uyira kuduthu padihcaa intha naayellaam ipdi pesuthu.. ithanaikkum antha naai 10m cass fail
@sundariganasan3804
@sundariganasan3804 17 күн бұрын
ஒரு பெண் படித்தால் அது அவள் தலைமுறையே படித்துவிடும் என்று அர்த்தம்.
@sarabala8679
@sarabala8679 10 күн бұрын
Which episode
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
S23e243 22 May2022
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 Ай бұрын
How can such educated can even live with such psychos ? That teacher’s agony is so genuine and her husband does not deserve her.
@Kuhan24
@Kuhan24 Ай бұрын
Here is where the girls need self respect and they walk out nowadays. Egoistic male. Do t want their wife to be equal or in higher grade
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Ай бұрын
Coz in India divorcee is considered as a sinner . They won’t be respected
@subbiahemmimal3345
@subbiahemmimal3345 Ай бұрын
Gopinath sir gopinath sir than
@yuvaraj5706
@yuvaraj5706 21 күн бұрын
Ena date intha episode pls
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
S23e243 22 May2022
@Dobbyisfree000
@Dobbyisfree000 Ай бұрын
Ivanunga ellam klyanam pannalennu Evan aluthaan
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 28 күн бұрын
My husby cooks nowadays 🎉🎉🎉
@jayathajayatha4408
@jayathajayatha4408 Ай бұрын
Antha payya ukku complex
@mrashmiswadeep3958
@mrashmiswadeep3958 Ай бұрын
Disgusting husbands.This is a word wide problem 😢
@mitras-seasonedaroma294
@mitras-seasonedaroma294 Ай бұрын
Entha ponum purusan uyarntha athukaga varutha pada matanga..avanoda vetria thanoda vetri mathri nenachu santhosam paduvanga peruma paduvanga.. Aana aambalaingaluku wife jeicha mothala varathu payam enga namaloda arivali,theramaianava ipdilam intha ulagathuku therinchurumo, therincha namala mathika matangalo apdinu valara vidama vachuka ethaiathu sola vendiathu.. Inimel unga veetlanyarathu ungala matam thatuna thayangama kelunga yen ena pathu payama ungalavida athigama sathichruvenu apdinu.. Sathikrathuku guinness Book la peru varanumnu avasiyam ila..husband sambathichu pillaia valathu kudumbam nadanthrathu sathanaina, wife sambathichu athula support panrathum sathanaithan ithuku evanum certificate kuduka theva ila.. Yarum enavena Nenacha nenachutu potumea nee jeicha naan jeicha mathri naan jeicha nee jeicha mathrinu rendu perumea nenaikanum..
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Ай бұрын
Unmaya enakku velila poga kuda asai illai. Samayala irunthu oru nal leave kidaikathanu irukku. Tour pona kuda samayal senji eduthuttu ponum, angayum poi parimaranum.
@r.dhaneshwar4286
@r.dhaneshwar4286 24 күн бұрын
Ennoda husband ippadi tha.
@apsaraapsara8422
@apsaraapsara8422 17 күн бұрын
Episode ?
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
S23e243 22 May2022
@geetharajugopalan444
@geetharajugopalan444 Ай бұрын
8:54 8:54
@HarithaC-m4g
@HarithaC-m4g 6 күн бұрын
Ithathu paravalla husband thanga pesuran Enga vtla lam husband oda annan pesuran enakum kekrathuku appa amma illa vali varravangalukutha terium
@thembavanipreethi2925
@thembavanipreethi2925 18 күн бұрын
This will happen till the end of the world
@rajshakthi84
@rajshakthi84 29 күн бұрын
My husband also degrade me always.
@btsarmyforever3816
@btsarmyforever3816 28 күн бұрын
If you keep being a coward he will keep degrading you. Tell him you will divorce him. If that doesn't work call a divorce lawyer and get copies of the papers. Serve it to him. He will keep his mouth shut from then on.
@geethamoorthy472
@geethamoorthy472 Ай бұрын
😢😢😢😢😢😢😮
@myas-3995
@myas-3995 21 күн бұрын
Happy marriages need mutual love, respect and d understanding of each other. It’s a shame to see such misogyny reflected in Indian society, though not all Indian men but surely such condescending attitude towards women deserves to be called out.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 28 күн бұрын
2 perum physio ,nanthan unaku pt tharennu solvaru 😂😂😂😂😂😂,ego niraya thattum,Nan thirupi thattuven🤣🤣🤣🤣
@jamunaranik8416
@jamunaranik8416 23 күн бұрын
படிப்பை எதற்காகவும் படிக்கலாம்.எந்த வயதிலும் படிக்கலாம். சமீபத்தில் கேரளாவில் 85 வந்து பாட்டி படித்து டிகிரி வாங்கியுள்ளார்.😮😮🙂🙂
@kiddooscorner13
@kiddooscorner13 10 күн бұрын
Ivlo pesurala 1 week neenga samainga one week ladies samaikatum .. apram theriyum
@kamalakamala6511
@kamalakamala6511 26 күн бұрын
100% right the husband telling if we give some important or place for ladies there get up on the head but gens not like that
@selvam5866
@selvam5866 Ай бұрын
En pengal thaan kudubatha paakanumaa avanga velaiku pogattum neenga paaka vendiyathu thaane kudumbatha, pengal thaan kudumbatha paakanumnu ethum Vidhi irukuthaa enna?
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 18 күн бұрын
😮😮😮😮😮
@Jothi404
@Jothi404 28 күн бұрын
Manaviya. Mattam. Thatti. Pesurathe. Velaya. Pochi
@MurugalakshmiPeta
@MurugalakshmiPeta Ай бұрын
😡
@ANNNN790
@ANNNN790 Ай бұрын
Unnakka teach pannanum polla?! 😂
@RajuDuraisami
@RajuDuraisami Ай бұрын
இது எல்லாம் குடும்பத்துல சகஜமப்பா.........❤❤❤❤❤❤
@CraftyKids-nl6uc
@CraftyKids-nl6uc Ай бұрын
Appo video paakadhinga pa 😊
@btsarmyforever3816
@btsarmyforever3816 28 күн бұрын
You are also like them. No respect to women. Men like you think women exist to serve you and your family. Can't have self identity.
@ViSeKim
@ViSeKim 21 күн бұрын
---------------- --😢😢ㅎ
@Pavithra-d6u
@Pavithra-d6u Ай бұрын
Mattum thatum pacha illa payam wife vara affair vanthumnu gents payam
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 25 күн бұрын
கல்யாணம் செய்வதே இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் பார்த்துக் கொள்வதே வேலை ? வேலைக்காரியா? நல்ல குணவதி திருமணம் முடிந்ததும் தாய் தகப்பனை வீதியில் இல்லை முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டும் உங்கள் குடும்பத்திற்க்கு கணவன் பணமும் உழைப்பும் உதவவேண்டும் இதற்குத்தான் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என அழைக்கிறார்களா? தன் தாய் தகப்பனாக மதித்து குடும்பத்தை வழி நடத்துபவளே நல்ல மருமகள் கணவனும் அவள் உறவுகளையும் அன்பு காட்டுவது சமமாக நடத்தும் செயலே இல்வாழ்க்கை.
@Saidhaneesh
@Saidhaneesh Ай бұрын
Episode number please
@hemalathamunusamy9554
@hemalathamunusamy9554 Ай бұрын
22 May 2022 - S23 E243
@Saidhaneesh
@Saidhaneesh Ай бұрын
@@hemalathamunusamy9554 thanku
@Saidhaneesh
@Saidhaneesh Ай бұрын
​@@hemalathamunusamy9554 brthr en channel ipotha start pane but views pohame matinthu pls tips kudunga ninga 20 vedio tha potrukinga subscribers kammi epdi views pohuthu pls brthr guide me financial ah rombo struggle ah iruku pls
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
S23e243 22 May2022
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
​@@SaidhaneeshS23e243 22 May2022
@SuganthySRI
@SuganthySRI Ай бұрын
Episode number
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 күн бұрын
S23e243 22 May2022
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 88 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН