மன்றம் வந்த Mandram vandha Song

  Рет қаралды 458,520

Midia Songs

Midia Songs

2 ай бұрын

Singer : S.P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Aaa…aaa…aaa…aahaa
Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Medaiyai polae vaazhkai alla
Naadagam aanadhum vilaghi sella
Odayai polae uravum alla
Paadhaigal maariyae payanam sella
Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
Yennodu nee vandhaal yenna… vaa…
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Thaamarai melae neerthuli pol
Thalaivanum thalaiviyum vaazhvadhenna
Nanbarghal polae vaazhvadharku
Maalaiyum melamum thevaiyenna
Sondhangalae illaamal bandha paasam kollaamal
Poovae un vaazhkaidhaan yenna soll…
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : மேடையைப் போல
வாழ்க்கை அல்ல நாடகம்
ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும்
அல்ல பாதைகள் மாறியே
பயணம் செல்ல விண்ணோடு
தான் உலாவும் வெள்ளி வண்ண
நிலாவும் என்னோடு நீ வந்தால்
என்ன வா
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : தாமரை மேலே
நீர்த்துளி போல் தலைவனும்
தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Пікірлер: 34
@bastiananthony3392
@bastiananthony3392 9 минут бұрын
என்ன அற்புதமான பாடல் அற்பதமான நடிப்பு. அற்புதமான படம்!
@saibaba172
@saibaba172 19 күн бұрын
மிகவும் அருமையான பாடல்,🌷👌
@seemaarumugam1886
@seemaarumugam1886 21 күн бұрын
I feel that Spb sir is still living in this song.
@user-ro4lg2it4r
@user-ro4lg2it4r 8 күн бұрын
Clarity is very good
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 25 күн бұрын
WHAT A BUTIFUL SONG SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL ELAYARAJA MUSIC EXCLENT
@prashanths9591
@prashanths9591 2 күн бұрын
What a song, never ever beatable👍👍👍🙏
@starnewswilson
@starnewswilson Күн бұрын
என்றென்றும் வானில் நிலா காய்கிறது 🌙 🌙 யாரும் ரசிக்கவில்லையே 👀 👀 இன்றும் யாரும் ரசிக்கவில்லையே 😢😢
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 26 күн бұрын
Legendary poet vaali ayya
@stantony500
@stantony500 2 ай бұрын
Goose bumps.. 👌👌
@mffl5010
@mffl5010 15 күн бұрын
Why Mr Maniratnam left this genius and we can not forgive you till today and it reminds us whenever we listen this kind of songs
@user-cv7je6ex1c
@user-cv7je6ex1c 14 күн бұрын
Nice song. ! Super !
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 20 күн бұрын
Superb...
@darkkiller3317
@darkkiller3317 12 күн бұрын
❤nice songs ❤
@user-ev2sb5nx7j
@user-ev2sb5nx7j 19 күн бұрын
My favorite song ❤️👍
@sinnapatti5862
@sinnapatti5862 2 ай бұрын
சூப்பர்
@gajendharantamil4286
@gajendharantamil4286 17 күн бұрын
Ilayaraja the taste maker for the soul through eardrum🎉🎉🎉
@MuthuKumar-ml9wb
@MuthuKumar-ml9wb 13 күн бұрын
super song's 👌👌👌💕💕💕
@malathip6892
@malathip6892 16 күн бұрын
All time my favourite ❤❤❤❤
@sirdcbdrmtvr3476
@sirdcbdrmtvr3476 10 күн бұрын
Evergreen song❤
@sekargnana1214
@sekargnana1214 Ай бұрын
Arumai
@MohanRaj-cx8bn
@MohanRaj-cx8bn 7 күн бұрын
All are cute including mohan sir❤
@SangeethaSangeetha-ul8fw
@SangeethaSangeetha-ul8fw Сағат бұрын
@JayaprathaK-lu9fq
@JayaprathaK-lu9fq 25 күн бұрын
Pudikku😊
@vickysumo346
@vickysumo346 4 күн бұрын
My favorites
@paneersabzi
@paneersabzi 14 күн бұрын
Ideal husband and wife.
@DurgammaRavanam
@DurgammaRavanam 10 күн бұрын
E.movie.ante.naku.chala.istam❤
@oneofyou2730
@oneofyou2730 4 күн бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 7 күн бұрын
1:21 வடக்கன்ஸ் 😂😂
@AnneAnthony-og3qn
@AnneAnthony-og3qn 9 күн бұрын
Love is blind it will Vedic the girl friend and put it in world web site to see all young boys and destroyed her life Girls be careful with this kind of rich people
@goodearthbhoomi8041
@goodearthbhoomi8041 5 күн бұрын
Driving car in the middle of the divider 😮 how did director miss it?
@paramn
@paramn Күн бұрын
You missed it, their relationship is about get divided! in the movie
@haseenahaseena1271
@haseenahaseena1271 4 күн бұрын
.mmm 071ibhrahravi.soomp.septulnilaaa
@user-dj7jj5ko1m
@user-dj7jj5ko1m 12 күн бұрын
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 78 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4,5 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 157 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 12 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 7 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 3,6 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 57 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 499 М.