உயிரோட்டமான உண்மையான காதலை வெளி கொண்டு வரும் பாடல் இது 200 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் யாருக்கும் சலிக்காது இந்த மெட்டும் சலிக்காது இதை பிடித்தவர்கள் கொஞ்சம் லைக் போடுங்க வணக்கம்
@SamefeelingJusminie-xe5io3 ай бұрын
It's true
@udhaManali3 ай бұрын
Ok😊😊😊😊😊😊😊Ppllll ll lo 0 pop lllllll😊lp😊0lll@@SamefeelingJusminie-xe5io
@mathanjoe72432 ай бұрын
100% true
@hiroshanhiroshan76292 ай бұрын
சார் 200 வருடங்கள் அல்ல நம் மொழி இவ்வுலகில் உள்ள வரை
@மோகனம்Ай бұрын
கண்டிப்பா லைக்பண்ணுவன் போத்துலுடன் இருக்கின்றேன்...ஆனா பெரியபொறுப்புள்ளது.ஒழுகாமல் பெயின்ட் அடிக்க வேண்டும் முடியுமா??? என்னால்? நீங்கள் தான் கூறவேண்டும் பதில் கா்திருக்கும் அன்பன்❤
@Mr.Galaxy-ky3cc Жыл бұрын
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கிறீங்க?
@rollinx197111 ай бұрын
நான் இந்த பாடலை 40 yr ஆ கேட்கிறேன்.
@Mr.Galaxy-ky3cc11 ай бұрын
@@rollinx1971 ow எதனால 40 தடவை
@Sundargeetha-hj4om11 ай бұрын
Sss
@Oorkavalan-lk8vc10 ай бұрын
ம்
@saravananp-pk4tk10 ай бұрын
நான்
@sivamary89610 ай бұрын
2024என்னஎத்தனை வருசங்களானாலும் மறக்கமுடியாத பாடல்கள் மோகன் பாடல்கள் உயிருள்ளகாதலை நினைவுக்கு கொண்டுவருகிறது❤❤
@ashokvijay11807 ай бұрын
True
@Thirumavalavan-t2o2 ай бұрын
😊😊😊O. L❤ W qqpp@@ashokvijay1180
@kowsalyas-fr6bwАй бұрын
Yes .....
@Karthik_kavipookkal Жыл бұрын
ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் மட்டும்தான் காதலா? ??? சொல்லாமல் போனாலும், சேராமல் போனாலும், உள்ளக்கிடக்கில் புதைத்து, மெல்லத் தனிமையில் அழுது, மண்ணில் வாழும் பல இதயங்கள், தன் ஆருயிர்க் காதலை காலத்தால் துறந்தும், ஆழ்மனதில் சுமந்தும், ஊனுயிரென உலகில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SanthoshKumar-el6bw11 ай бұрын
💯💯💯
@VasanthijeyapaulJeyapaul11 ай бұрын
Truth
@adityabala778611 ай бұрын
True
@vasanthirakesh863911 ай бұрын
Yes
@anusuyakalaiyarssan919010 ай бұрын
அதில் நானும் ஒன்னு
@dhasanfacts14848 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் கேட்பவர்கள் like பண்ணுங்க..❤😊
@SanthanaKumar-v1t7 ай бұрын
S
@karthikamarimuthu5767 ай бұрын
❤❤❤❤
@nivetha.p39667 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤ love you song
@IndradeviIndradevi-br1tc6 ай бұрын
❤❤❤
@sankarguru76274 ай бұрын
27.8.2024 🥰🥰🥰🎧🎧🎧🎧 nice song 💐💐💐
@maheshk4594 ай бұрын
நான் பாடும் மௌன ராகம், என் காதல் ராணி இன்னும். நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது காலம் என்னைக் கேள்வி கேட்குது கேள்வி இன்று கேலியாகிப் போனது நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
@VinayakAVM-x2l22 күн бұрын
Super ❤❤
@DurgaDevi-fc5ko3 күн бұрын
வேற லெவல் ப்ரோ.....
@Manojkumar_KVM Жыл бұрын
2024 ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள்
@maanikkammn2483 Жыл бұрын
நான் கேட்பேன்
@RaviKumar-Leo Жыл бұрын
Not only 2024 it will extend 2324
@Naveenmahimairaj Жыл бұрын
❤
@srbasha74 Жыл бұрын
2025ல யாரு கேப்பீங்க?? என்ன கேள்வி இது??
@sakthim7711 Жыл бұрын
@@maanikkammn2483.ஃ.
@RameshMagesh200511 ай бұрын
இதுக்கு அப்பரம் இதுபோல் பாடல்🎶🎤🎵 வர போவதில்லை😢
@sarojao46657 ай бұрын
Correct
@drsksurgeon4 ай бұрын
100/ உண்மை ஃ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sermavigneshsanthakumar68228 ай бұрын
புல்லாங்குழல் போதும் நம்மை மெய் மறக்க செய்ய பாலுவின் குரல் இசைஞானி இசை 80களில் வாழ்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்கள்
@sridhararokiyasamy98653 ай бұрын
காலத்தால்அழியாத பாடல் எஸ்.பிபியின் குரலில் மனதை மயக்கும் பாடல்கள் .சோகத்தை சுமந்தவர்களுக்கு ஆறுதலான பாடல்வரிகள்,
@lakshmiarumugam216 ай бұрын
மோகன் சாரை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்.❤
@sukanthiyasuja10226 ай бұрын
Me too much
@nlalitha67715 ай бұрын
Mohan@
@ramkumarmangaladevi19912 ай бұрын
எனக்கும் தான்
@gmuthu776210 ай бұрын
உலகத்தில் மிக பெரிய தூக்க மாத்திரை இந்த பாடல் (என்னுடைய 1வயசு பொண்ணு இந்த பாட்ட கேட்டா தூங்கிடுவாங்க )
சாதனை நாயகன் காந்தகுரல் எஸ்பிபி ஐயா அவர்களின் குரல் இந்த உலகம் உள்ளவரை ஓலித்துக்கொண்டே இருக்கும்❤❤❤❤
@KanchanaP-iz7pr5 ай бұрын
I❤you.spbappa
@diyarsan955 ай бұрын
Unmaithan
@diyarsan955 ай бұрын
❤❤❤❤
@diyarsan955 ай бұрын
I miss u s p sir
@sekarsekar16767 ай бұрын
மைக் மோகன் படங்களும் பாடல்களும் என்றும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்களாம்
@SaravananMahathisurabhi9 ай бұрын
பூவும் வீழ்ந்து போனது .. காம்பு என்ன வாழ்வது... காலம் என்னை கேள்வி கேட்குது... கேள்வி இன்று கேலியாக போனது..... ❤❤❤❤❤❤❤
@thuniveythunai78611 ай бұрын
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் ...முள் மீது ஏனடி தூங்க ச்சொல்கிறாய்...😢😢😢❤❤😢😢
@jawaharr417611 ай бұрын
Neeyum devi endra name konda pennai love panniya brother
@PS2-6079 Жыл бұрын
1985-ம் ஆண்டு மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் மணிரத்னம் @ கோபாலரத்னம் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், சின்னி ஜெயந்த், சார்லி, தியாகு மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம்தான் "இதய கோவில்." படம் மிகவும் சோகமாகவும், அதே நேரத்தில் படத்தின் முடிவு மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! காரணம் கதை அப்படி!. நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாதவாறு அனைவரும் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக மூன்று பேர், ராதா, மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர்கள் நடிக்காமல் வாழ்ந்து காட்டியதாக தோன்றக் காரணம் மணிரத்னத்தின் திறமை தான்! இது அவருடைய முதல் தமிழ் படம் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவரை துணிந்து இயக்க வைத்த பெருமை கோவைத் தம்பியை சாரும். இருந்தாலும், இந்தப் படத்தின் தயாரிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் மீண்டும் இணையவில்லை என்பதுதான் நிஜம்! அதுபோல் குறிப்பட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பு முடியாததால் கால்ஷீட் குளறுபடியால் பின்னணி இசை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதையும் மறந்துவிட முடியாது. அதுவே அவர்களது நட்பில் விரிசலாகி மதர்லேண்ட் பிக்சர்ஸ் கூட்டணியை முறித்துக் கொண்டார் இளையராஜா. அவர்களது கூட்டணியில் ஆறு படங்கள் வெளியாகின. காதிற்கினிய பாடல்கள் நிறைந்த அந்த ஆறு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. மணிரத்னத்தின் தற்போதைய ரசிகர்கள் அவரது படங்களை பட்டியலிட நேர்ந்தால் கண்டிப்பாக இந்தப் படம் விடுபடும் என்பதில் சந்தேகமில்லை! இந்தப் படம் தனக்கு முழு திருப்தி அளிக்க வில்லையென்று இயக்குனரே ஒரு பேட்டியின்போது தெரிவித்ததை மறுக்க முடியாதல்லவா? நிற்க. 1957-ல் குரு தத் இயக்கத்தில் SD பர்மன் இசையில் சாகிர் லுதைன்வியின் காதற்கினிய பாடல்களுடன் வெளிவந்த Pyaasa எனும் இந்தி திரைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததால் மணிரத்னம் இப்பாடலை சமர்பித்ததாகத் தகவல். பாடலாசிரியர் வைரமுத்து, மணிரத்னம் இணைந்த முதல் படமும் அவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடலும் இதுவே! "கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கிவந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்." விரக்தியின் அந்தப்புரத்திற்கு சோகத்தை தூதுவிடும் வரிகள்! வைரமுத்துவின் தேன் தமிழ் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வையை போர்த்திக்கொண்டு சோகத்தினை வெளிப்படுத்திய அழகே தனிதான்! நினைவுகள் ஏற்படுத்தும் எந்தவொரு வலியும் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்றாலும் கூட சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகி செல்வது எவ்வளவோ மேல் அல்லவா? பழைய நாட்களையும், கைக்கூடாமல் போன முதல் காதலையும் மறக்க நினைத்தாலும் அவை அனைத்தும் புனர்ஜனித்தது போன்றதொரு பிரமை! "பாடும் நிலா" பாலு உணர்ச்சி பொங்க பாடி அந்த காலகட்டத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்ததை மறக்க முடியாமல் போன சூழலை நினைத்து பார்க்கிறேன்! பாடல் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாமென்ற நப்பாசை யாரைத்தான் விட்டு வைத்தது? பழைய பாடல் என்றாலும் கூட இன்றைக்கும் இளமை மாறாத காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 05-11-2023
@s.ilovestory5952 Жыл бұрын
8/12/23
@SoniyaSoniya-j9k Жыл бұрын
Sir 😢
@PS2-6079 Жыл бұрын
@@s.ilovestory5952 நன்றி
@PS2-6079 Жыл бұрын
@@SoniyaSoniya-j9k நன்றி
@saravanakumar2936 Жыл бұрын
Super sir
@RamachandranNatarajan-t2e4 ай бұрын
யாரெல்லாம் மோகன் படம் பார்த்தோமோ அத்தனை பேருமே பாடலை எத்தனை ஆண்டு காலமானாலும் கேட்கலாம் மோகனுக்காக குரல் கொடுத்த பாடகர் சுரேந்தரின் நம் மனதில் அவரது முகம் வந்து போகும் ❤🙏🚩
@RDEdits-hm5uz10 ай бұрын
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன், வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன். என் சாபம் தீரவே நீயும் இல்லையே, என் சோகம் பாடவே ராகம் இல்லையே!
@devi93878 ай бұрын
பழைய நினைவுகள் மட்டும் தோன்றும் இரவில் கேட்கும் இனிமை ❤❤❤
@KManimaran-mu1zc7 ай бұрын
❤
@jesyaseelanjeyaseelan84152 ай бұрын
❤ அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ங்க அன்பு நட்பே ❤️
@ramasubramaniansubramanian71326 ай бұрын
தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கடந்தும் எப்படி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதோ அதுபோல பல யுகங்கள் கடந்தாலும் இளையராஜா இசையமைத்த இந்த பாடல் காலத்தால் அழியாத பொக்கிஷமாக வாழும்.
@selvams21953 ай бұрын
மது தரும் போதையை விட .... ராஜாவின் இசை தரும் போதை... அலாதியானது.❤
@manirtr15103 ай бұрын
SP பாலசுப்ரமணியம் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்த்திருக்கிறோம் என்று பெருமை கொள்வோம் 💔💔💔💔 Legent SpB🔥
@kamalmuthu557710 ай бұрын
இதய கோயில் மோகன் ரசிகர் மன்றம் கச்சை கட்டி கிராமம் மதுரை மாவட்டம்
@POETJR-ug3wq10 ай бұрын
மனதை ரணமாய் கொல்லும் வரிகள் Great singer SPB Miss u sir💙💜
@raveendhukumar41542 ай бұрын
எத்தனை யுகங்கள் கடந்தாலும் மறக்க முடியாத வரிகள் 🫰🫰👌
@rajasekaranp6749 Жыл бұрын
🌹உன்னை கண்டு !தென்றலும் நின்று போ னதுண்டு ! உன்னை கா ண வெண்ணிலா ! வந் து போவதுண்டு ! ஏன் ? தேவியின்று நீ என்னை கொல்கிறாய் ? முள்மீது ஏனடி தூங்க சொல்கி றாய் ?உன்னை தேடி ! தேடியே ! எந்தனாவி ! போனது ?கூடுதானே ! இங்கு பாடுது ? கூடு இன்று ! குயிலைதானே தேடுது ! பாலு குரலில் பரிதாபமானேன் ! இ. ராஜா இசையில் ! இத யம் நெகிழ்ந்தேன் ! வை ரமுத்து வரிகளில் வசி யமானேன் ! 💐🎤🎸🍧😝😘
@RRAMAMANIB9 ай бұрын
Super❤❤❤😊😊😊😊
@anbagaya4 ай бұрын
என்றாவது ஒருநாள் இந்த பாடலை நீ கேட்க நேரிடும் உன்மீது கொண்டகாதல் காலத்தால் அழியாதது.. நீ எங்கு இருந்தாலும் நலமாக வாழ வேண்டும்.. இப்படிக்கு முன்னால் கணவன். 25/8/24 ..
@கட்டஎறும்பு3 ай бұрын
😭😭😭 yaaruya nee idhayatha pulinchu... 😭kanneraa eluthiruka😭enaku ipadi oru kanavan ellai😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JamesEnisezh4 күн бұрын
உடல் முழுக்க துளைத்தது போல இருதயத்தின் கண்ணீர் ஊற்று.வலிகளின் பிரதிபலிப்பு🎉🎉🎉
@prakasamm9255 Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் எனக்கு என் காதலி ஞாபகம் தான் வருகிறது, என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா?
@rameshraju18082 ай бұрын
மிகவும் பிடித்த பாடல் மோகன் ஹிட்ஸ் சோகபாடல் ❤ இன்று கேட்டு கொண்டிருக்கிறேன் .2024
@anbulingam2126 күн бұрын
இந்தப் பாடலுக்கு இந்த அன்பு உள்ள அடிமையாகி விட்டது
@Ilakkiya_4158 ай бұрын
1999 nan படிக்கும் போது என் மத்ஸ் sir படித்தார் மறக்கமுடியாது
@jesyaseelanjeyaseelan84152 ай бұрын
❤ வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ங்க ❤️
@RajeshRavinkkaranАй бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை வாழும் 🌿 ஓம் நமசிவாயம் 👏
@POETJR-ug3wq9 ай бұрын
இரவு +தனிமை அற்புதமான உணர்வையும் சுகத்தையும் தரும் பாடல் 💙🤍
@balabala33977 ай бұрын
என் உயிர் உள்ள ஒரு வரை என் மனதை விட்டு நீங்காத பாடல்👍👍👍💯
@rajmohan17495 ай бұрын
அடுத்த ஜென்மம் என ஒன்று இருக்குமேயானால் 'இளையராஜா' அவர்கள் வெறியனாகவே பிறவி எடுப்பேன்..❤
@keyeskathir861 Жыл бұрын
என் காதலி இல்லமால் இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது 😢😢😢
@rajumuthuppandi87492 ай бұрын
உனது குரலுக்கு இணையான குரல் ஏது!!!
@karthe345ggffhgcg6 ай бұрын
ஓய்ந்துபோனது உன்னை தேடி அலைந்த கால்கள் மட்டும் அல்ல உன்னை மட்டுமே நினைத்த துடித்த எனது இதயதுமும் தான் ❤காயத்ரி நீ இல்லாத வாழ்க்கை ஒரு சாபம் ❤
@senthilbabu83766 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இசை வானில் ராகதேவனின் இசை கீதம் பாடும் நிலா பாலு கேட்டு கொண்டே இருப்பார்🎉🎉🎉
@kaviudhai88269 ай бұрын
மனதை ரணமாய் கொல்லும் வரிகள்
@subramanian24862 ай бұрын
ஆண்டுகள் ஆயிரம் ஆனா என்ன இந்த உலகம் உள்ளவரை கடைசி உயிர் உள்ளவரை மறக்க முடியாது
@siranjeeviv11272 ай бұрын
இந்த மாதிரி பாடல் இல்லை என்றால் நான் இந்நேரம் மன நோயாளியா போயிருப்பேன்....
@seenevasangokila-fp8ikАй бұрын
நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் அப்போது இப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
@shrinithi35796 ай бұрын
இந்த பாட்ட கேட்கும் போது யாரையாசும் deeppa love பண்ணனும் போல தோணுது
@GaneshGanesh-d1p9f2 ай бұрын
Thala 2025 vanthuruchu yaru kekkurenga fast
@saravanansithamaruthuvar4 ай бұрын
என் வாழ்க்கையும் இந்த பாடலும் ஒன்றாக இணைத்து இதைவிட ஒரு சிறந்த சோகப் பாடல் எங்கும் பதிவு செய்ய முடியாது
@PetrickrushaRusha11 ай бұрын
மறக்கமுடியாத. பாடல்.முடிய.வில்லை
@premkumarmageshwary55407 ай бұрын
இளையராஜா இசை நம் மரணம் வரை ❤❤❤ கேட்க கூடியது ❤❤❤
@vasigaran72798 ай бұрын
கூடு தானே இங்கு படுது கூடு இன்று குயிலை தேடுது மனதை தொட்ட வரி❤
@haveagreatdaytoall152 Жыл бұрын
Inthamadiri oru song evanalaium panna mudiathu ipothu ❤❤❤❤❤
@narasimhansrinivasan6121 Жыл бұрын
Chanceaa illai
@jeyabalachander48425 ай бұрын
Ennoda age 45 Ippavum 2024 la entha padalai கேட்கிறேன் I love ❤ Moken sir and SPB Sir ❤❤❤
@iamsheron169511 ай бұрын
Evergreen pain ... 💔 cant replace by anyone.. still listening 25 years.. from sri lanka 🇱🇰 ❤
யாரெல்லாம் Goat படத்தை பார்த்துவிட்டு இந்தப் பாடலை கேட்கிறீர்கள்😢😢😢 மோகன் சார் உங்களுடைய மதிப்பை நீங்களே இழந்து விட்டீர்கள்
@Badass-jc1cdАй бұрын
உயர் திரு ......... மாஸ்டர் அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🌹🌹 அருமையா உள்ளது உங்கள் படைப்பு (இந்த பாடல்) பாடல் கேட்கும் பொழுது இந்த பாடல் புது பாடலுக்கு இணையாக உள்ளது மாஸ்டர். ரொம்ப நன்றிங்க மாஸ்டர். இது போன்று தாங்கள் நிறைய பாடல்கள் ரீ மாஸ்டர் செய்ய வேண்டும் என்று இதன் மூலம் கேட்டு கொள்கிறேன். அன்புடன் 🙏 ஜானி சங்கர் ❤❤❤🕺🏾🕺🏾🕺🏾🕺🏾
@Mr___Np__Local__Ай бұрын
I like this song ilove sbp sir
@shehanazbanu4294Ай бұрын
கண்கள் எனும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன் உண்மைதான் என் நிலையும் அதுதான்
@Raavanan-27012 ай бұрын
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் ... வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் ... என் சாபம் தீரவே நீயும் இல்லையே ...
@sathiyanarayananvinayagam28572 ай бұрын
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல். இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மட்டுமே எனக்கு பெருமை.
@GaneshJayamoorthi4 ай бұрын
மறக்க முடியாத அனுபவம் இந்த பாடல் கேட்டால் நான் என்னை அறியாமல் அழுவென்
@senthilraja67835 ай бұрын
4024 ல் கூட இந்த பாடல் கேட்பார்கள்
@ansaraasipa68724 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சாங் 90"இத்தனை வருடங்களாகியும் கேட்க சலிக்காத சாங்
@sureshkumar-ql3te10 ай бұрын
காதல் தோல்வி உள்ளங்களை உருக வைக்கும் பாடல் ❤❤❤❤
@teddygaming134029 күн бұрын
ஆயிரம் ரஹ்மான் வந்தாலும் ராஜாவை போல் வர முடியாது
@GowdhamD-i4j9 күн бұрын
Greatest of all time
@apsiya.s.r2 ай бұрын
This song & lyrics: Beautiful art of the world 🎉☺️
Ilaiyaraaja, A genius. We Tamilians are proud of these Gems. Ilaiyaraaja, K. Hasan, Sridevi & Balu Mahendran. How can anyone forget him, who directed some of the best movies in the history of Tamil Cinema. We grew up seeing, & hearing them. They mesmerized us with their works that we didn’t have to look beyond Tamil Cinema.
@NoorulRehana-sf3ki20 күн бұрын
💔🥀 miss you Shachi...🥀 Mom remembered her sister’s memories. Thanks for bringing them back through this song.
@MythilyMythily-rg9mb7 ай бұрын
மறக்க முடியாத பாடல் ❤❤❤
@rasmeemhm35797 ай бұрын
காலம் கடந்த மனதின் வருடல்களை மீண்டும் உணர் திடுது இப்பாடல்வரிகள்.
@SuriyaPrakash-w1s12 күн бұрын
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
@MANISASIManisasi-fi6rh2 ай бұрын
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன் என் சாபம் தீரவே வழியும் இல்லையே😢😢😢😢
@tulsiraman623510 ай бұрын
Ilayaraja always Raja sir
@pkumaran39372 ай бұрын
ஏன் செல்வி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்க ச்சொல்கிறாய் உன்னை தேடி தேடி அலைந்த ஓய்ந்துபோனது கால்கள் மட்டும் அல்ல உன்னை மட்டுமே நினைத்த துடித்த எனது இதயம்💜❤️❤❤❤❤
@Rinika-h3n10 ай бұрын
செம பாடல் ❤
@devisenthilkumar91016 ай бұрын
நான் விரும்பி கேட்கும் பாடல் ❤❤❤
@VenuGopal-sk2zb7 ай бұрын
ವಾವ್ ಸೂಪರ್ ಮ್ಯೂಸಿಕ್ ಸೂಪರ್ ಮೋಹನ್ ನಟನೆ 👌👌👌👌❤️❤️👍👍👍👍
@thilak-m7g24 күн бұрын
காதல் பிரிவு (அ) தோல்வியில் இந்த பாடல் கேட்டால் இதயம் மரணத்துக்கு துணியும். Warning!
@suganthansiva6566 Жыл бұрын
ஆண் : நான் பாடும் மௌன ராகம்… என் காதல் ராணி இன்னும்… ஆண் : நான் பாடும் மௌன ராகம்… கேட்கவில்லையா… என் காதல் ராணி இன்னும்… தூங்கவில்லையா… ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்… என்னோடு நானே பாடுகின்றேன்… ஆண் : நான் பாடும் மௌன ராகம்… கேட்கவில்லையா… என் காதல் ராணி இன்னும்… தூங்கவில்லையா… -BGM- ஆண் : உன்னைக் கண்டு தென்றலும்… நின்று போனதுண்டு… உன்னைக் காண வெண்ணிலா… வந்து போவதுண்டு… ஆண் : ஏன் தேவி இன்று நீ… என்னைக் கொல்கிறாய்… முள் மீது ஏனடி… தூங்கச் சொல்கிறாய்… ஆண் : உன்னைத் தேடித் தேடியே… எந்தன் ஆவி போனது… கூடுதானே இங்கு பாடுது… கூடு இன்று குயிலைத்தானே தேடுது… ஆண் : நான் பாடும் மௌன ராகம்… கேட்கவில்லையா… என் காதல் ராணி இன்னும்… தூங்கவில்லையா… -BGM- ஆண் : கண்கள் என்னும் சோலையில்… காதல் வாங்கி வந்தேன்… வாங்கி வந்த பின்புதான்… சாபம் என்று கண்டேன்… ஆண் : என் சாபம் தீரவே… நீயும் இல்லையே… என் சோகம் பாடவே… ராகம் இல்லையே… ஆண் : பூவும் வீழ்ந்து போனது… காம்பு என்ன வாழ்வது… காலம் என்னைக் கேள்வி கேட்குது… கேள்வி இன்று கேலியாகிப் போனது… ஆண் : நான் பாடும் மௌன ராகம்… கேட்கவில்லையா… என் காதல் ராணி இன்னும்… தூங்கவில்லையா… ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்… என்னோடு நானே பாடுகின்றேன்… ஆண் : நான் பாடும் மௌன ராகம்… கேட்கவில்லையா… என் காதல் ராணி இன்னும்… தூங்கவில்லையா…