மனதை எப்படி பயன்படுத்துவது என்று யாரும் இவ்வளவு எளிமையாக சொன்னது இல்லை மிகவும் நன்றி சுவாமி ஜீ
@pravingandhi92859 ай бұрын
தம்பி நித்தி பேசிய பேச்சுகளில் முதல்முறையாக கருத்துப் பூர்வமாக, எண்ணங்களை எட்டி இருந்து பார் எண்ணங்களுக்கு எஜமானாக நீ மாறு என்று பல மேலைநாட்டு தத்துவர்களும் கீழநாட்டு மேதாவிகளும் சொன்னதை விட சுலபமாக நம்மை போன்ற அறியாதவர்கள் அறியும் அளவுக்கு தந்திருக்கிறார் தம்பி நித்தி வாழ்க தம்பி நித்தி... 👏👏👏👏
@pranavmanikandan785015 күн бұрын
No matter how many times we listen to this satsang every time different ideas appear. It is very useful to improve us not only for our spiritual journey but also for living our worldly life and overcoming our daily problems. Everyone should listen to this satsang and use it in their life. love you my ammaiappane. My deepest gratitude at your lotus feet🎉❤❤
@Rafi-j4v10 ай бұрын
இன்று என்னோடு பேசியமைக்கு நன்றி உங்கள் வடிவில் தயவு தந்த இறைவனுக்கு நன்றி
@lakshmananraaji902511 ай бұрын
மிகமிக நன்றி குருஜி.......
@leelavathi2225Ай бұрын
ஓம் நித்யானந்த பரமசிவோஹம் ❤
@aravinthjanu84619 ай бұрын
மிகவும் நன்றி குருஜி
@Amutha-y9q29 күн бұрын
நித்தியானந்தா அவர்களே,நீங்கள் விதவிதமான நகைகளின் மாடல் மிகவும் நன்றாக இருக்கிறது😂
@VasuVasu-gs1xg2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி சூப்பர் சூப்பர்
@eloornayagamanandavel1229 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு, சுவாமி.நித்தியானந்தம்.
@RajuInsta22 Жыл бұрын
Thankyou Ji
@sanjeevi66513 ай бұрын
சுவாமி தங்களை யாரும் அசைக்கமுடியாது சின்ன வயதில் இவ்வளவு அறிவு
@KuberanKuberan-wh7sbАй бұрын
அப்போம் எதுக்கு சுவாமி நமது நாட்டை விட்டு போனாக ஐயா 🤔இறைவன் துணை இருக்கும் போது எதுக்கு ஓடி பைட்டாங்க
@gomathianathram644710 ай бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@shivahassan33810 ай бұрын
I like U Nithiya Nanda jii ❤❤❤
@durairaj72449 ай бұрын
Thank you
@santhirajamanikam7874Ай бұрын
❤️🙏❤️
@navaneeth.m506510 ай бұрын
நன்றிகள் சாமி
@monisha82789 ай бұрын
Super g❤❤❤❤❤❤
@koorimadhavan895110 ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஜி.
@sangeetharajesh127610 ай бұрын
👌 xplain🙏🙏
@maghi703310 ай бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@தமிழ்பார்வை-ல9ர6 ай бұрын
மனம் பற்றிய புரிதல் அருமை ❤..Mind is working with manipulation 😊 நிதானமான விளக்கம் 🎉
@NithyanandaTV6 ай бұрын
உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சியமான நிரந்தரமான தீர்வுகளை பெற, பகவானிடம் கேளுங்கள்: ask.nithyananda.ai/
@Tvk7281 Жыл бұрын
Guruji namaha
@jeevakannadarajah5868 Жыл бұрын
Thank you gurugi
@kumakuma62379 ай бұрын
Super talaiva..
@maniseittu9824 Жыл бұрын
ஓம் பரமசிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
@maniseittu9824 Жыл бұрын
பரமசிவா இந்த உலகத்தை ❤ இந்து மதமும் தமிழ் மொழியுமே ஆட்சி செய்ய ப்போகிறது பரமனாந்தா ஆதனால் உஙகள் உதவி தேவைப்படுகிறது பரமசிவா ❤❤❤❤
எப்படி ஆப் செய்வது எண்ணங்கள் வந்து கொண்டு இருக்கு athai unclutched pana solraga kk but எண்ணங்கள் நிறுத்த முடியாது சொல்றங்க ஐயா
@NithyanandaTVАй бұрын
கைலாஸா உங்களுக்கு ஜீவன் முக்த வாழ்க்கை வாழ்வதற்கான, ஞானசூழலியலை உருவாக்கி தருகிறது.உங்களை அன்போடு வரவேற்கின்றோம். கைலாஸவாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் ecitizen.info/kailasavasis
@duraitte5927 Жыл бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏...Thank you❤❤❤
@sithicks6767 Жыл бұрын
மனம் என்பது ஒரு ஹார்மோன்.
@krishnannk49246 ай бұрын
🙏🙏யூ மை 🙏🙏குரூப் 🙏🙏சாமி
@Jeya197510 ай бұрын
Siva jaya om
@RathakrishnaRathakrishna-pr3ne Жыл бұрын
❤❤❤
@jayeshtr68819 ай бұрын
കരചരണകൃതം വാ കായജം കർമ്മജം വാ ശ്രവണ നയനജം വാ മാനസം വാപരാധം വിഹിതം അവിഹിതം വാ സർവ്വമേതത് ക്ഷമസ്വ ജയ ജയ കരുണാബ്ധേ ശ്രീ മഹാദേവ ശംഭോ...
@indradevi7333 Жыл бұрын
🙏👌🌹
@rajaeiayaraja92608 ай бұрын
👌👌👌👌👌
@vandanarode2836 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@divinejothi326010 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ManiKandan-rl6pf8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@rammug8839 Жыл бұрын
We dont need intruption, swmajis photo.... Because we are not able to listern his speech
@srinivasan.c74788 ай бұрын
இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரும் மனம் சாராமல் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் ? மனம் சாராமல் வாழ்க்கை வாழ முடியுமா ?
@freshtake-m6j5 ай бұрын
மனம் சாராமல் வாழ முடியும் அது எப்படி என்றால் உங்கள் எண்ணங்களின் தொகுப்பு தான் மனம் அதில் வரும் எண்ணங்கள் குறைய குறைய நீங்கள் நிகழ்காலத்தில் வாழ தொடங்குவீர்கள்.
@manikandanmanikandan12513 ай бұрын
நித்தியானந்தா குறிஞ்சி
@srilekhakarthik-gx7ij Жыл бұрын
🙏👣🙏
@balajir327311 ай бұрын
How to join u. Swami ji. I just retired. How to contact yr team
@Balakrishnan-qn2vo10 ай бұрын
சித்திரை நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் எனக்கு அனுமதி கிடைக்குமா தயவுசெய்து.
@dhanabalanm311211 ай бұрын
ஐயா
@j.k.jairishi9115 Жыл бұрын
Off pannama mixie oppen panna veliya therutchurume swamigi
@anpazakananpazakan599811 ай бұрын
Super ji
@nankadavul706411 ай бұрын
Tamil❤❤
@boymj Жыл бұрын
🤘
@vadayemachi71579 ай бұрын
Pls gv me money guru😊😊😊
@baskerv.r768911 ай бұрын
Is this speech taken many years ago? Anyway good speech.
@vijayakumard40799 ай бұрын
யாரு வாது ஓடுகிற மிக்ஸியில் விரல் விட்டு பார் பார்களா? அதுவும் மருத்துவர் இவனுக்கு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லலாம்