🔴மனம்திரும்பிய Acting Christian Tamil Charles🔴நடந்தது என்ன?🔴CHRISTIAN NETWORK

  Рет қаралды 36,765

Christian Network Updates

Christian Network Updates

Күн бұрын

Пікірлер: 177
@Belysa-y5d
@Belysa-y5d 2 ай бұрын
Great.என்னால் நம்பவே முடியவில்லை . இப்படியும் தேவனால் செய்ய முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.May God bless you.
@uppilic4272
@uppilic4272 2 ай бұрын
பல பேரின் ஜெபத்திற்கு பலன் கிடைத்தது. இயேசுவின் கே புகழ்🎉🎉🎉🎉🎉
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 2 ай бұрын
Yes. Praise the lord 🙏🏻
@teejeyem6375
@teejeyem6375 2 ай бұрын
@@uppilic4272 இந்த ஆள் திருந்தவில்லை bro, மீண்டும் அடுத்தவரை குறை சொல்லி தெனாவெட்டாக பேசி ஒரு video பட்டிருக்கிறார், இது ஒரு பயங்கரமான சாத்தான் வேலை😡
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 2 ай бұрын
சால்ஸ் பிரதர் மிச்ச மகிழ்ச்சியாக இருக்கிறது ,நிச்சயமாக ஆண்டவர் இயேசு உங்களை உயர்த்தி அனேகருக்கு ஆசீர்வாதமாகவும் ஊழியக்காரராகவும் ஆசீர்வதிப்பாராக ஆமீன் இதுதான் மனம் திரும்புதல்
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 2 ай бұрын
இப்படியே ஜால்ரா அடி விசுவாசியே, இயேசுவை இன்னும் நீ ஆழ்ந்து சிந்திக்க உள்ளத்தில் நீ இன்னும் வைக்காமல், லாசர், சார்ல்ஸ் என ஒடிட்டே இரு, சீக்கிரம் அவனுக பறந்துடுவானுக, நீ இங்கே ............
@sreekumar9163
@sreekumar9163 2 ай бұрын
டியர் மாற்றுதிறனை அளவிடும் துறை முதல்வரே, சார்லஸ் என்ற பெயர் கொண்டவரே.... ஆண்டவரின் ஆண்டவரே..... உமக்கு நிச்சை மாக, பரலோகத்தில் இழப்பீடு வழங்க காத்திருக்கிறது..... பாவசெயல் அது.....|
@samuelaugustine1946
@samuelaugustine1946 2 ай бұрын
@@rajambalvilwarasa3530 மோகன் சி லாசரஸ் ஐயா Paster மோகன் சின்னமலை AG சபை போல் ஆசிர் வதிப்பாரா
@vijayasundaramanandhampill7451
@vijayasundaramanandhampill7451 2 ай бұрын
I am happy about charles. May God use him for His kingdom's glory . Vijayasundaram
@nancysheeba5186
@nancysheeba5186 2 ай бұрын
God bless you Charles brother
@johnbaptistaugustine5665
@johnbaptistaugustine5665 2 ай бұрын
ஆண்டவனுக்கு நன்றி, சகோதரருக்காக நானும் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தேன் . கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக
@sulurselva1070
@sulurselva1070 2 ай бұрын
பிரதர் சார்லஸ் மனமாற்றம் ஓர் அற்புதம். அன்பு❤ எதையும் சாதிக்கும் என்பதற்கு ஒரு அற்புத சாட்சி. அவரை ஆண்டவருக்குள் நடத்தின ஊழியருக்கும் நன்றி. வரும் நாட்களில் பிரதர் சார்லஸ் அவர்களை கர்த்தர் அதிகமாக பயன்படுத்துவாராக. பிரதர் சார்லஸ் அவர்களுக்கு வேத அறிவு நிறைய இருக்கிறது. ஆனால் வேதத்தின் முன் சிலகாலம் தனித்திருந்து வேதவசனங்களை கற்றுக்கொள்ள தாழ்மையாக வேண்டுகிறேன். ஊழியம் உங்களை தேடிவரும்.
@carmelmothi2735
@carmelmothi2735 2 ай бұрын
பிதர் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம் அன்பில் உயர்ந்து இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார்
@maryjayasingh5258
@maryjayasingh5258 2 ай бұрын
மனம் மாறி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டாலே போதும் சகோ.God bless you
@drskb2934
@drskb2934 2 ай бұрын
மனந்திரும்புதல் உண்டானால் நல்லது! நாங்களு மன்னிப்போம் " ஏற்ப்போம்!!
@Soundwavehaven-k4b
@Soundwavehaven-k4b 2 ай бұрын
@@drskb2934 yes jesus love ❤️ everyone
@estherrajathi5629
@estherrajathi5629 2 ай бұрын
நானும் திட்டி இருக்கேன் இப்போது தான் இவர் முகத்தில் மாற்றம் தெரிகிறது
@Christeennnnn
@Christeennnnn 2 ай бұрын
உங்க பேச்சைக் கேட்டு உண்மையாக நீங்க மாறியதையும் இவையெல்லாம் சுவிஷேசமாக ஜனங்கள் கேட்டு இரட்சிக்கப்படவேனும் ஆமென்.
@pascalfernando3659
@pascalfernando3659 2 ай бұрын
May the LORD BLESS YOU AND STRENGTHEN YOU கர்த்தர் உங்களை இந்த அன்பின் பாதையில் திடமாய் நடத்துவாராக With Prayers Pascal
@elizadevakumari9833
@elizadevakumari9833 2 ай бұрын
Dear brother very happy to hear good words ,may our Lord Jesus Christ bless you and your family in spritual ways.
@craftworld7073
@craftworld7073 2 ай бұрын
It's very surprise to see Charles like this. The true God works with his Convent. That's love
@EstherRani-dx2pq
@EstherRani-dx2pq 2 ай бұрын
Super brother God bless you 🙏 show God love to all go to heaven Jesus is coming soon very good transformation God may use u mighty Glory to God 🙏🔥💐
@apolitical-
@apolitical- 2 ай бұрын
நிச்சயமாக இவர் முகத்தில் இருந்த இருள் அகன்று உள்ளது!
@mosus4899
@mosus4899 2 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே மனிதனாய் புனிதனாய் மாறியதற்கு நன்றி சகோதரரே
@pr.p.manova6045
@pr.p.manova6045 2 ай бұрын
மனம் திரும்பினால் ஒரு சபையில் அங்கம் வகித்து உங்கள் நல்லடக்கையை காண்பிக்க வேண்டும் ஆவியின் கனிகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கனி கொடுங்கள்
@deborahprayerministry9707
@deborahprayerministry9707 2 ай бұрын
Super brother nice testimony very useful god bless you 🙏
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 ай бұрын
யாரும் யாரையும் குறைகூறி குற்றம் கண்டுபிடிக்காமல் உங்களுக்கு நியமித்த ஓட்டத்தில் சரியாக ஒடுங்கள் அது போதும். நாம் அனைவருமே குறையுள்ள மனிதர்கள் தான்
@RajaPrakash-s2o
@RajaPrakash-s2o 2 ай бұрын
ஆமாம். பிரதர். இவர் முகத்தில் தெய்வீக மாற்றம் தெரிகிறது . இருள் காணோம்.
@antonyraj9397
@antonyraj9397 2 ай бұрын
அன்னன் மிக்க மகிழ்ச்சி கர்த்தர் உங்களோடே இருப்பாராக அன்னன்.
@blessonjacob7985
@blessonjacob7985 2 ай бұрын
God bless you brother thank you jesus
@yobus5653
@yobus5653 2 ай бұрын
சவுலாக இருந்த உங்களை கர்த்தர் பவுலாக மாற்றிவிட்டார் இனி ... அப்போஸ்தலர் 18.10 படி ஒருவரும் உங்கள் மேல் கை போடுவதில்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாய்ற்று ஆமேன் அல்லேலூயா ... S.யோபு கோவை
@mohanachandranr6931
@mohanachandranr6931 2 ай бұрын
கர்த்தர் உணர்த்துவாரென்றால் வேத அடிப்படையில் தவறை சுட்டிக்காட்டலாம். ஆனால் தனியாக சம்பத்தப்பட்டவரோடு பேசவேண்டும். ஆமென்.
@balamohanathas9565
@balamohanathas9565 2 ай бұрын
தேவன் தம்மை பரியாசம் பண்ண வொட்டார்.தேவபிள்ளைகளை பரியாசம் பண்ணுவது தேவனையே பரியாசம் பண்ணுவதே.ஆமேன்.🙏
@MercyDaniel-t3d
@MercyDaniel-t3d 2 ай бұрын
I can't believe it ! But with God nothing is impossible ! God has answered everybody's prayers !
@emmandeepika
@emmandeepika 2 ай бұрын
Bro.Charles .Tpm Pas.Durai அவர்களை சந்தித்து ஒப்புரவு ஆகுங்கள்.
@Anilkumar-xc9eb
@Anilkumar-xc9eb 2 ай бұрын
Nalla saatchikkaga kartharukku sthothiram amen 🙏 jesus 🙏
@amaladasnadar1980
@amaladasnadar1980 2 ай бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள். இயேசுவின் மூலமாக உங்கள் மனமாற்றம் ஏற்பட்டது குறித்து மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் சொன்ன வசனம் 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். அன்பு சகோதரர் அறிந்து கொள்ள வேண்டியது அந்நிய பாஷைகளானாலும் ஒய்ந்துபோம் என்று தான் வசனம் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்நிய பஷையை பேசுகிறவர்கள் சிறிது நேரம் ஒய்ந்திருப்பார்கள் என்று தான் அர்த்தம். அந்நிய பாஷை ஒழிந்து போவதில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
@RajeshRJ10
@RajeshRJ10 2 ай бұрын
நீங்கள் மனந்திரும்பினது மன்னிப்பு கேட்டதற்கு சமம்
@NishanthanNishan-kh2zw
@NishanthanNishan-kh2zw 2 ай бұрын
கடைசிக்கால எழுப்புதலின் அக்கினி பற்றி பெரிய போகுது மாம்சமான ஜாபர் மேலும் என் அக்கினியை ஊற்றுவேன் இன்று வாக்களித்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இது கடைசி காலம் மனம் திரும்பு தள காலம் துதி மகிமை சமுத்திரம் எல்லாம் என் இயேசப்பா மாத்திரமே ஆமென் ஆமென் ஆமென் lovely Jesus god bless you
@nancysheeba5186
@nancysheeba5186 2 ай бұрын
God can change anything anybody anytime
@shanthikrishnamoorthy689
@shanthikrishnamoorthy689 2 ай бұрын
All glory be to our Saviour Jesus. Happy for u bro. Live a Holy Life to God and serve him till the end
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 ай бұрын
All Glory & Honour to Our Lord 🙏 Nothing impossible with Our Lord 🙏 . I Prayed for you Br
@lambertpoobalarayen5079
@lambertpoobalarayen5079 2 ай бұрын
Very happy bro. How the word of God works in any body. God bless you bro.
@dhinakarancrp150
@dhinakarancrp150 2 ай бұрын
பணிமாற்றம் இல்லாமல் மன மாற்றம் இருந்தால் சந்தோஷம்
@suvakkin17
@suvakkin17 2 ай бұрын
@@dhinakarancrp150 சரியாக சொன்னீர்
@0225Rachel
@0225Rachel 2 ай бұрын
Correction: 1 corinthian 13:4
@nancysheeba5186
@nancysheeba5186 2 ай бұрын
Thank you yesapa
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 2 ай бұрын
யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க்க தேவையில்லை இயேசு உங்களை மன்னித்தது புரிகிறது
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 2 ай бұрын
# உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து சீஷர்களாகிய அப்போஸ்தலர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். ஆமேன். யோவான் 20:22-23
@JaneFlora-hg3rm
@JaneFlora-hg3rm 2 ай бұрын
Very Good brother God bless u
@Zion14-POZHILAN
@Zion14-POZHILAN 2 ай бұрын
JESUS loves YOU. We love you somuch brother.
@megamusicrevivaltime7501
@megamusicrevivaltime7501 2 ай бұрын
Very happy to see this vedio...
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 ай бұрын
Amazing Grace be upon you brother 🙏
@jenjohnjency221
@jenjohnjency221 2 ай бұрын
Tqqqqq Jesus 🙏 🙏 Anna intha video parkumpothey santhosama iruku kartharukaga ini valungal
@estherdayalan5935
@estherdayalan5935 2 ай бұрын
Hallelujah to the lord of God bless you with good life and happiness in Jesus 💓 Name ❤
@VictorS-y8o
@VictorS-y8o 2 ай бұрын
God bless you brother
@angelrebaca4469
@angelrebaca4469 2 ай бұрын
பிரதர் உங்களுக்காக ஜெபம் பன்னினேன்
@gdaviddxb
@gdaviddxb 2 ай бұрын
38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38
@ManiRaja-mh2oo
@ManiRaja-mh2oo 2 ай бұрын
சார்லஸ் பிரதர் நான் திட்டாத திட்டே கிடையாது,,, நான் ஒன்னும் ரட்சிக்கப்படவில்லை அதனால் கெட்ட வார்த்தையில் திட்டுவேன்,,,, ஒரு கட்டத்தில் இவருடைய வீடியோ பார்க்க கூடாது என்பதற்காக இவருடைய சேனலை பிளாக் செய்தேன்,,,, நீண்ட காலம் கழித்து இந்த மனுசரை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது,,,, இரட்சிப்பு கர்த்தருடையது,, ஆமென்.
@Jeeva-Tailor
@Jeeva-Tailor 2 ай бұрын
God bless you brother..
@vijisekarsekar7364
@vijisekarsekar7364 2 ай бұрын
Thank You Jesus 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SheebaSundar-qz8wf
@SheebaSundar-qz8wf 2 ай бұрын
பிரதர், ஜஸ்டின் மோசஸ் பாஸ்டர்,கிட்ட மன்னிப்பு கேளுங்க.
@prakasamprakash684
@prakasamprakash684 2 ай бұрын
Praise.the.lord.charless.Brother.God Bless you
@johndurai359
@johndurai359 2 ай бұрын
போங்க பா போங்க , கடவுளை நம்புங்கள் .
@beulahviolet9182
@beulahviolet9182 2 ай бұрын
Very happy to hear the news Bro
@jayanthithomas8673
@jayanthithomas8673 2 ай бұрын
Brother, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் பல ஆத்துமாக்கள் உங்கள் இரட்சிப்பைக் காணும்போது இயேசுவிடம் திரும்புவார்கள். கடவுளுக்கு மகிமை. ஏனென்றால், பைபிளை விளக்குமாறு நான் இயேசுவிடம் கேட்டபோது, இயேசு, சகோதரர் மோகன் சி அவர் மூலம் என்னை பைபிளை புரிந்து கொள்ள, படிக்க வைத்தார். Praise the Lord 🙏. சகோதரர் மோகன் சி உண்மையில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வீக மனிதர். உங்கள் ஆன்மீகப் பாதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இயேசு உங்களை பலருக்கு பயன்படுத்துவார். ஆமென்
@balasubramaniyan2332
@balasubramaniyan2332 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஏசுவின் நாமத்தினிமித்தம் ஒரு ஆத்துமா வை மணம் மாற்றுங்கள். உங்கள் வீடியோக்கள் தேவன் ஆசிர்வதிக்படியா இருக்கட்டும்
@KrishKrishan-vc9ln
@KrishKrishan-vc9ln 2 ай бұрын
இயேசுவுக்கே மகிமை திமுக என்னும் சாத்தானுக்கு ஓட்டு போடுவதை தமிழ் கிறிஸ்தவர்கள் தவிர்த்து விட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் வரும் 2026 இல் உலக தமிழ் மக்கள் விருப்பம் நான் இலங்கையில் இருந்து yesuvin நாமத்தை கொண்டு கேட்டு கொள்கிறேன்
@Anantha1994
@Anantha1994 2 ай бұрын
இங்கேயும் அரசியலா?😊😊😊
@PerinbaNayagam-i5p
@PerinbaNayagam-i5p 2 ай бұрын
தம்பி சீமானிடம் என்ன கொள்கை உண்டு கிறிஸ்தவர்களை சீண்டி பார்த்த சீமான் இன வேறுபாடு கொண்டவன் திமிர் பிடித்தவன் தப்பில்லை. மதரீதியாக மக்களை பிளவு படுத்துகிறவன்
@samuelraj2497
@samuelraj2497 2 ай бұрын
புதிய வருட தீர்க்க தரிசனங்களில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணின வரே நீர்தான் உங்களிடம் பொறுமை இல்லை. இப்பொழுது ஒரு நல்ல மாற்றத்தின் பின்பு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@jjagencieskmd865
@jjagencieskmd865 2 ай бұрын
Glory to Jesus❤❤❤
@salisusan780
@salisusan780 2 ай бұрын
Praise the LORD Brother..God bless you 🙏 🙌 😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Charles Brother 🙏 🙌... JESUS loves you so ooooooooomuch Brother...Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@melveenalalwin4593
@melveenalalwin4593 2 ай бұрын
God's love is great
@glittusange7
@glittusange7 2 ай бұрын
இதுக்கு தான் யாரையும் பேச யோ திட்ட யோ கூடாது
@wisdomlawchamber
@wisdomlawchamber 2 ай бұрын
God bless this interview
@balasubramaniyan2332
@balasubramaniyan2332 2 ай бұрын
தேவன் எங்கே என்னை டச் பண்ரார்னா . இவர்கள் இன்ன தென்று அறியாமல் செய்கிறார் கள் இவர்கள் ளை மன்னியும் என்று சொன்னார் வலிகள் லிலும் அது அன்பு ஸ்தோத்திரம்.
@jayarani763
@jayarani763 2 ай бұрын
கர்த்தருக்கு நன்றி😊
@samuelcharles128
@samuelcharles128 2 ай бұрын
God bless you Charles
@jesubalan5071
@jesubalan5071 2 ай бұрын
Glory to God. God bless you
@SheelaP-ht4fc
@SheelaP-ht4fc 2 ай бұрын
GOD BLESS YOU. PRAISE THE LORD JESUS AMEN. GOD IS GREAT AMEN
@muthuramalingam451
@muthuramalingam451 2 ай бұрын
God bless you brother, God bless you to give good health to serve for God.
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 2 ай бұрын
GÒD BLESS YOU Good Job
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 2 ай бұрын
North Indian Missionary... Rev. Dr. Charles
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 ай бұрын
Jesus is the answer,God changed him,Saul was changed to paul🎉
@manochandra3634
@manochandra3634 2 ай бұрын
God bless you thambi 30:06
@srimathi5553
@srimathi5553 2 ай бұрын
God bless you btother
@samuelcharles128
@samuelcharles128 2 ай бұрын
Great salute to Charles,
@mercypaul429
@mercypaul429 2 ай бұрын
Great transformation praise God!!!!
@FlorenceJebakumari
@FlorenceJebakumari 2 ай бұрын
Glory to God
@ShanthiPrakash-gy7ty
@ShanthiPrakash-gy7ty 2 ай бұрын
Nanryyesuwe
@ebi2121
@ebi2121 2 ай бұрын
Welcome. Congratulations.May God bless you brother Charles
@jacobjeyaseeli3272
@jacobjeyaseeli3272 2 ай бұрын
Praise the Lord.May God bless you.
@Selvaraj-ll8gs
@Selvaraj-ll8gs 2 ай бұрын
யாவாகிய யாசுவா மேசியா பரிசுத்தர் நாமத்தினால் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்
@mahalingam6311
@mahalingam6311 2 ай бұрын
God bless you anna
@christiansongs1427
@christiansongs1427 2 ай бұрын
Amen. Praise God
@Righteous2025
@Righteous2025 2 ай бұрын
God Bless you my Son
@BlackMilk220
@BlackMilk220 2 ай бұрын
God is Great
@antonyjoseph453
@antonyjoseph453 2 ай бұрын
I am from sir lanka we love good❤bad people all .jesus said in bible
@Victorpaul25
@Victorpaul25 2 ай бұрын
Praise the lord Brother,in Jesus these are all possible,when apostle paul earlier life is condemned one but Jesus transformed him and reveal spiritual secret about Gentiles.Samelike Jesus wants to use you brother and ministry you must face humiliated and abonded but Jesus never forsake and be prepared for Jesus provide a novel ministry for you.God bless.
@vijayasundaramanandhampill7451
@vijayasundaramanandhampill7451 2 ай бұрын
❤god bless you
@samuelaugustine1946
@samuelaugustine1946 2 ай бұрын
Brother எனக்கு தெரிஞ்ச ஒருவர் இன்னும் 25ஆண்டுகளாக தெரு ஊழியம் செய்கின்றார் அவருக்கு சொத்து எதுவும் சம்பாதிக்கவில்லை இன்னும் Manson ல தான் வாடகைக்கு ரூ3500/00வாடகை கொடுத்து இருக்கிறார் இன்னும் தெருவுல கத்தி ஊழியம் செய்கின்றார் மற்றவர்கள் ஏன் பூலோகத்தில் சொத்துக்களை சேர்கின்றார்கள் பரலோகத்தில் சேர்க்கவில்லை
@jimtrust
@jimtrust 2 ай бұрын
உண்மையான மனம் திரும்புதல் இருந்தால் இவர் பேசின எல்லோரிடமும் சென்று மன்னிப்பு கேட்பதுதான் இல்லை என்றால். மோகன் அண்ணாவிடம் மட்டும் என்றால் சந்தேகம் தான். கவனம், கவனம்,
@d.christinecprabha8533
@d.christinecprabha8533 2 ай бұрын
Amen Hallelujah.
@penielproduct9251
@penielproduct9251 2 ай бұрын
Bro தேவன்உங்களை ஆசிர்வதிப்பாராக சவுலின்காலத்தில் போன்இல்லாதால் கடிதம்வாங்கிக்கொண்ப்போனார் ஆனால் உங்கள் காலத்தில் தொழில் நுட்பம் அதிகமாகவுள்ளதால் அதை பயன்படுத்தினீர்கள் ஆனால் சவுலாக அல்ல பவுலாக செயள்படுங்கள் ஆமென்
@PhiloLouis-qb1hc
@PhiloLouis-qb1hc 2 ай бұрын
Amen👏👏👏👏👏👏👏👏👏
@l-brothers3393
@l-brothers3393 2 ай бұрын
Brother na ipo avaroda chennel aa subscribe panita
@inspiringwordofgod5218
@inspiringwordofgod5218 2 ай бұрын
Thank you Lord Jesus for Charles bro for his repentance. Charles bro I too Love you and God bless you and your family surly. From my side one thing I want to say. Please don't watch movies and please don't say about movies and actors. Thank you.
@ShanthiPrakash-gy7ty
@ShanthiPrakash-gy7ty 2 ай бұрын
Anderukkueppadinanrysollaruthu. Theriilla.thankyoubrother
@dannjay2941
@dannjay2941 2 ай бұрын
ஃபாதர் பெர்க்மான்ஸ் ஐயா பற்றி நீங்கள் என்ன பேசி இருந்தாலும் அது தவறு
@teejeyem6375
@teejeyem6375 2 ай бұрын
😰😳🙆‍♂️🙆‍♀️ அய்யோ இது என்னமா முடியுமோ😰😰😰
நவம்பர் மாத வாக்குத்தத்த செய்தி || November Promise Message || Bro. Mohan C. Lazarus
32:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 177 М.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН