நவம்பர் மாத வாக்குத்தத்த செய்தி || November Promise Message || Bro. Mohan C. Lazarus

  Рет қаралды 177,557

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
Visit us @ www.jesusredee...
.
.
.
#novemberpromisemessage #mohanclazarusmessage #propheticword #mothlypromisemessage #jesusredeemsministries #monthlyblessings #mohanclazarus

Пікірлер: 1 200
@kowsalyanagaraj-rb2mm
@kowsalyanagaraj-rb2mm 3 ай бұрын
அப்பா நான் என் கணவரோடு சேரனும் பா அவர் மனம் மாறி என்னை தேடி வரனும் பா நாங்கள் இருவரும் ஒன்றாக சேரனும் பா அவர் மனம் மாறனும் அவர் வீட்டில் உள்ளவர்கள் மனம் மாறி எங்களை சேர விடனும் அவரிடம் பேசுங்க மனதை மாற்றுங்க நாங்க இந்த மாதத்திலாவது ஒன்று சேரனும் பா
@shyebi
@shyebi 3 ай бұрын
Amen
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 3 ай бұрын
Nichaiama oru mudivu varum unnumbikai veenpogathu andru vetha vasanam niraivera jebipom don't cry amen
@EbenMercy
@EbenMercy 3 ай бұрын
Praying for your family. Jesus will Bless you.
@selvinshyla8282
@selvinshyla8282 3 ай бұрын
Kowsalya jesus will help you.
@tharankumar9099
@tharankumar9099 3 ай бұрын
Jesus will do miracle don't feel sister
@premjinu2980
@premjinu2980 3 ай бұрын
Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram
@PirapuPirapu-jq8pt
@PirapuPirapu-jq8pt 3 ай бұрын
இம்மட்டுமாக எங்களை நடத்தின என் தேவன் இனி மேலும் எங்களை நடத்துவார். என் கூட என் இயேசப்பா இருந்தாலே போதும் 🙏💯.
@jayanthipadmanaban7841
@jayanthipadmanaban7841 3 ай бұрын
Prasie the lord 🙏🙏🙏
@minecraftffking7150
@minecraftffking7150 3 ай бұрын
இயேசுவே என் மகனை மீட்டருக்கும். என் இதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றும். என்னை வழி நடத்தும். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.ஸ்தோத்திரம் இயேசப்பா
@gladyswilson1761
@gladyswilson1761 3 ай бұрын
Amen Hallaluha praise God
@stellasundari8498
@stellasundari8498 3 ай бұрын
இயேசப்பா காது கேளாத என் காதுகள் கேட்க கிருபை செய்யுங்கள் நன்றி. தகப்பனே
@BabyPerinbaraj
@BabyPerinbaraj 3 ай бұрын
ஆமென் நன்றி ஐயா ஆமென்
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 3 ай бұрын
அப்பா கடந்த பத்து மாதங்கள் எங்களை கண்மணி போல காத்த உம் அன்பிற்காகவும் கிருபைகாகவும் ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் 🙏🙏
@rponnuswamyrponnuswamy7471
@rponnuswamyrponnuswamy7471 3 ай бұрын
🌹🌷🌷ameen 🌹🌷🌹
@kbrbharathi
@kbrbharathi 3 ай бұрын
ஆண்டவரே வெறுமையான பாத்திரமாய் இருக்கிற என்னை நான் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உமது சித்தத்தின்படி என்னை வழி நடத்துங்க இயேசப்பா😭😭😭🙏🙏🙏
@dilippalace3699
@dilippalace3699 3 ай бұрын
Thanks appa amen
@alanebi4484
@alanebi4484 3 ай бұрын
அப்பா ஏசுவே நான் கடந்த 9 வருடமாக என் இருதயத்தின் வேண்டுதல்கள் இன்று எனக்கு கிடைக்க போகிறதற்கு நன்றி இந்த மாதம் வாக்குததின் படி என் காரியங்கள் வாய்க்கப்போகிறது நான் நன்றி உள்ளவலாக இருக்க உதவி செய்ககப்பா 😂😂❤
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 3 ай бұрын
இனி வரும் புதிய மாதத்தை அதிசயமாகவும் அற்புதமாக நடத்துவீர் என்று விசுவாசிக்கிறோம் ஆமென் 🙏🙏
@Selvimanivel-ql6ze
@Selvimanivel-ql6ze 3 ай бұрын
Amen
@prasadr1270
@prasadr1270 3 ай бұрын
Amen
@JosmilaRuban
@JosmilaRuban 3 ай бұрын
Amen appa nantri raja nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri
@VinishaR-w6n
@VinishaR-w6n 3 ай бұрын
Yesappa nan ungala mattum than nambaren👏👏
@harishmessi7170
@harishmessi7170 3 ай бұрын
இந்த வருடத்தின் இறுதிக்குள் கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் இயேசு அப்பா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா ஆமென்🙏🙏🙏
@RaviChandran-kg7gh
@RaviChandran-kg7gh 3 ай бұрын
🙏இயேசுப்பா என்னை மன்னியும் 2024 ஆம் ஆண்டில் 10 மாதம் வரை எங்களை கண்மணி போல் பாதுகாத்து வந்த தெய்வமே இயேசுவே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா இனி வரும் மாதத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா இந்த ஊனமுற்ற ரவிச்சந்திரன் இவனை தொடும் ஆண்டவரே கஷ்டம் மாறுவதாக கடன் பிரச்சனை மாறுவதாக தேவைகள் சந்திக்க படுவதாக இயேசுப்பா🙏🙏🙏
@kalpanaa9007
@kalpanaa9007 3 ай бұрын
Amen appa tq appa👌🙏
@RamamaryRamakrishnan-kk6qm
@RamamaryRamakrishnan-kk6qm 3 ай бұрын
This month is very blessed Amen Amen trust Jesus😊
@kavithakavithag3136
@kavithakavithag3136 3 ай бұрын
இயேசப்பா இந்த மாதம் கொடுத்த வாக்கு தந்ததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் எங்களுக்காக ஜெபித்த சகோதரருக்கு நன்றி
@sathiyarajsanthini5399
@sathiyarajsanthini5399 3 ай бұрын
இயேசப்பா நான் 25 ஆம் திகதி எழுத இருக்கிற A level exam ல நல்ல ஒரு results வரனும் அப்பா நான் MBBS ஆகனும் 🙏🏻
@djgaming-yy9bk
@djgaming-yy9bk 3 ай бұрын
ஜயா என் மகன் பெயர் ஜாய்சன் இரட்சிக்க பட ஜெபியுங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான் மொபைல் போன் ரொம்ப பார்க்கிறான் கீழ் படிதல் இல்லை பைபிள் படிக்க வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும் ஞானமும் கல்வியும் செல்வமும் கிடைக்க ஜெபியுங்கள் கடன் மாறவேண்டும் எங்கள் குடும்பத்தில் பிரச்சினை மாற வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும்
@RameshRamesh-ox7ok
@RameshRamesh-ox7ok 3 ай бұрын
Amen🙏🙏🙏
@rubyparamanandham8137
@rubyparamanandham8137 3 ай бұрын
Amen 🙏 yesappa sothiram 🙏🙏🙏🙏 brother 🙏🙏
@JoelJoel-ph3kk
@JoelJoel-ph3kk 3 ай бұрын
Ok
@chandrajoseph2637
@chandrajoseph2637 3 ай бұрын
Praise the lord Amen thank you Jesus
@maryjayasekhar3945
@maryjayasekhar3945 3 ай бұрын
என் மகள் இரட்ச்சிக்கபடனும் இயேசப்பா
@b.vasugi477
@b.vasugi477 3 ай бұрын
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@RajaMaikal-hz4zc
@RajaMaikal-hz4zc 2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@mrnavin5008
@mrnavin5008 3 ай бұрын
Praise the lord Dear people, please pray for my family salvation and for the health situation ( kidney, sugar. Blind) so pray for ny family In jesus name amen
@AUDREYTANUSHAANTHONYMoe
@AUDREYTANUSHAANTHONYMoe 3 ай бұрын
Yes❤.. Don't worry.. God is with us.. He will help us all and ur family too❤.. Stay strong 💪
@vijayavani590
@vijayavani590 3 ай бұрын
I came across some great natural medications for kidney damage after quite some research. It has helped many who has taken that. If you want to know more, Reply.
@sarathasaratha4935
@sarathasaratha4935 3 ай бұрын
கர்த்தாவே என் சரித்திரத்தில் அனேக வியாதி உண்டு எனக்கு சுகம் தாங்க அப்பா
@shanthip8069
@shanthip8069 2 ай бұрын
@bindhumohanan3017
@bindhumohanan3017 3 ай бұрын
இயேசு எங்களையும்,எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவரையும் 10 மாதங்களாக கண்மணிப்போல பாதுகாத்த ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம் . Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@ranic3277
@ranic3277 3 ай бұрын
இயேசுவே இம்மட்டும் எங்களை சுகத்தோடும் பெலத்தோடும் வைத்தற்காக கோமான கோடி நன்றி அப்பா இனிமேலும் கர்த்தர் | ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென
@gunavathi.m3391
@gunavathi.m3391 3 ай бұрын
Kartharukkusothiram arpputham cheiyapovatharkkai sothiram Amen,nandriappa ❤❤❤❤❤❤❤❤
@rubavela505
@rubavela505 3 ай бұрын
Amen amen amen amen amen
@christabelfernando5630
@christabelfernando5630 3 ай бұрын
Jesus bless this month my family members 🙏🙏🙏🙏🙏
@pandianm3322
@pandianm3322 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா
@selvarani9764
@selvarani9764 3 ай бұрын
அப்பா புதிய மாதத்தில் எங்களை பாதுகாத்து தேவைகளை சந்தியுங்கள் ஆன்டவரே ஆமென் ஆண்டவரே
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 3 ай бұрын
Uiruulavarikum uliyam seivan yasapa kirupaibpothum seelarani ku yasapa
@rkmpjm.05
@rkmpjm.05 3 ай бұрын
Thank You Yesappa. இந்த மாதம் வாக்குத்தத்தம் வசனம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. நன்றி தெய்வமே. நன்றி இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puniadevandeva3830
@puniadevandeva3830 3 ай бұрын
அப்பா பிதாவே உம்முடையா வாக்குதத்திற்காக உமக்கு நன்றி நன்றி
@mullerdaffney7845
@mullerdaffney7845 3 ай бұрын
Thank u God for granting the desire of my heart
@IThirstTv
@IThirstTv 3 ай бұрын
Thankyou daddy
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 3 ай бұрын
எனக்கு இந்த அனுபவத்தை ஆண்டவர் கொடுத்து இருக்கிறார் இதுவரை நான் எந்த காரியமும் வேண்டும் என ஜெபித்ததே கிடையாது இருதயத்தில் நினைப்பேன் ஆண்டவர் இயேசு அதனை நிறைவேற்றி ஆசீர்வதிப்பார், ஆனால் நான் அதற்கு தகுதியானவள் அல்ல ஆண்டவருக்கு நன்றி அவருக்கே மகிமை உண்டாவதாக..,💯👑💐🙌
@KrishnaVeni-r3c
@KrishnaVeni-r3c 3 ай бұрын
இயேசப்பாஉமக்குஸோத்திரம்இயேசப்பாநாங்ககடந்தபதிநான்குவருடங்களாகடன்பாரத்தினால்வேதனைப்படுகிறோம்எங்களுக்குவிடுதலைதாங்க
@sajinisajani77
@sajinisajani77 3 ай бұрын
என் இருதையத்தின் வேண்டுதலான இத்தாலி செல்லும் கனவை நனவாக்க ஸ்தோத்திரம்.அல்லேலூயா.ஆமேன்
@VijiVijayRaj
@VijiVijayRaj 3 ай бұрын
Please pray for my family 🙏🙏🙏🙏
@bakiamarybakiamary
@bakiamarybakiamary 3 ай бұрын
இயேப்பா இந்த மாதம் எங்க கடையெல்லாம் முடியனும் வெட்கப்படாதபடி நணத்துங்கப்பா🙏🌹
@shyebi
@shyebi 3 ай бұрын
Amen
@ManimarkPalavesam
@ManimarkPalavesam 3 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இம்மட்டும் கத்தர் எங்களுக்கு உதவி செய்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🎉🎉🎉
@annaitrust3746
@annaitrust3746 3 ай бұрын
Praise the lord yessapppa Iam feeling my jesus inside and outside me always Nandrigal kodi kodi Brother My total life change the moment i feel jesus in me . Yes jesus is always true god ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Tharmarajgmailcom
@Tharmarajgmailcom 3 ай бұрын
இயேசப்பா எங்களை இன்று வரை எங்களை ஜீவனோடு பாதுகாப்பதற்கு உமக்கு கோடான கோடி நன்றி அப்பா
@poornimaraj3137
@poornimaraj3137 3 ай бұрын
🙏 Amen Amen🙏
@Vini-ly3bv
@Vini-ly3bv 3 ай бұрын
கருவில் இருக்கும் குழந்தையின் அசைவு தெரியவும் பிரஷ்ஷார் நார்மால்ஆகவும். குழந்தையின் எல்லாவளர்ச்சிகளும்நார்மல்ஆகவும். நார்மல்டெலிவரிஆகவும்ஜெபியுங்கள்
@mullaikannan4075
@mullaikannan4075 3 ай бұрын
🙏🙏🙏
@viswasamjeyakala3853
@viswasamjeyakala3853 3 ай бұрын
யேசப்பா தம்பி குமார் குடும்பத்தை ஆசீர்வாதமான தூய ஆவியின் வல்லமை பெற்ற குடும்பமாக வழிநடத்தும். அக்குடும்பத்தை உமது பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன் எப்போதும் ஆசீர் வாத்யார் செய்திகள் கேட்க செய்யும்.
@maryhilda5765
@maryhilda5765 3 ай бұрын
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்ற போகிறதற்கு நன்றி அப்பா. அதற்கு தகுதியான பிள்ளையாக என்னை மாற்றும். உங்க நாமம் மகிமைப்படுவதாக ஆமென் Amen❤🎉🎉🎉❤
@shanthip8069
@shanthip8069 2 ай бұрын
🎉
@kookkaliikodaikanal6509
@kookkaliikodaikanal6509 3 ай бұрын
ஆமென் அப்பா கடந்த மாதம் முழுவதும் கண்மணி போல காத்து வந்திரே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏😭🙏
@CoolJeni2518
@CoolJeni2518 3 ай бұрын
ஆண்டவரே என் உள்ளத்து வேண்டுதலை எனக்கு அருளும் அப்பா 🙏❤ இயேசுவே என் அம்மா அப்பா இருவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் பெலத்தையும் தந்து உடலில் உள்ள நோய்கள் மனக்கவலைகளை நீக்கி போட்டு ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமென்🙏🙏🙏. ஆண்டவரே என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் நன்றி அப்பா 🙏❤
@shyebi
@shyebi 3 ай бұрын
Amen
@DArulpandiDArulpandi
@DArulpandiDArulpandi 3 ай бұрын
I love JESUS Amen ❤❤❤❤❤❤
@irinirin5505
@irinirin5505 3 ай бұрын
என் கடன் பிரச்சினை மாறனும் என்தேவையைநிறைவேற்றுங்கள் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே என் கணவருக்கு நல்ல தொழில் வளத்தை கொடுங்கள் இயேசுவே
@arathika7153
@arathika7153 3 ай бұрын
மகளுக்கு கர்ப்பத்தின் கனி வாய்க்கும் ஜெபம் செய்யுங்கள் பிரதர்
@judeirudayarajj324
@judeirudayarajj324 3 ай бұрын
இயேசு அப்பா என் இருதயத்தின் வேண்டுதல்களை நன்மையும் செம்மையுமாய் நிறைவேற்றி தாங்க இயேசு அப்பா ஆமென்🙏🙏
@shyebi
@shyebi 3 ай бұрын
Amen
@madalaikutty2631
@madalaikutty2631 3 ай бұрын
Yesuve nalla velai kuduggapaaa
@neelasannasy4351
@neelasannasy4351 3 ай бұрын
Thanks Lord Brother 💖💖💖
@Sugan91
@Sugan91 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என் இருதயத்தின் வேண்டுதலை எனக்கு கொடுங்க இயேசப்பா
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa enakku nalla velai kothoirukkeathai athai sesa enakku sasirathil Deva samathaam thaarum appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa ummai thollai Pannu konteiruppen appa pliese appa
@punithapooja3991
@punithapooja3991 3 ай бұрын
Yesappa en problem sikirama saripanunga pa 🙏🙏🙏🙏plss
@hepsibajluhepsibajlu1465
@hepsibajluhepsibajlu1465 3 ай бұрын
Amen hallelujah 🙏🙏🙏 praise the almighty lord thank you Jesus 🙏🙏🙏
@wshindhiyal1888
@wshindhiyal1888 3 ай бұрын
Praise the Lord brother 🙏 💐🙏
@narayanthirupal2295
@narayanthirupal2295 3 ай бұрын
Amen Praise the Lord Sir 🙏🙏🙏
@bennyanburaj9840
@bennyanburaj9840 3 ай бұрын
Thank you JESUS... For Your Spiritual Words & clear All My Heart's Thoughts...in this month... 🎉🎉🎉🎉🎉
@wilsona7601
@wilsona7601 3 ай бұрын
Yesappa ennayum en kudumbatharaiyum intha 11matham varai pathukathire nandri appa ini varukira kalangalilum pathugathukongappa 🙏🙏🙏
@albinsilvester1563
@albinsilvester1563 3 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏
@SundharamSK
@SundharamSK 3 ай бұрын
நன்றி அப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa enakku nalla velai kothoirukkeathai athai sesa enakku sasirathil Deva samathaam thaarum appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa pliese
@KaviKavi-hx1yd
@KaviKavi-hx1yd 3 ай бұрын
Glory to Jesus 🙏😭🙏😭🙏
@HEPZIBAI-e4t
@HEPZIBAI-e4t 3 ай бұрын
Help me oh Lord.
@KChitra-qh6wp
@KChitra-qh6wp 3 ай бұрын
Appa en thirumana thadai neekki nalla manamaganai enakku vaazhkkai thunaiyaai amaithu thaarungal appa aasirvathium appa umakku sthosthiram sthosthiram sthosthiram appa Amen Amen
@samuelranjith509
@samuelranjith509 3 ай бұрын
Amen Praise the Lord 😊🙏🏼
@KChitra-qh6wp
@KChitra-qh6wp 3 ай бұрын
Yesappa enakku intha maathaththil nalla manamaganai enakku vaazhkkai thunaiyaai amaithu thaarungal appa jayam kodukka pogiratharkkaga umakku sthosthiram sthosthiram appa Amen Amen
@aravinda7492
@aravinda7492 3 ай бұрын
ஆமென்
@stellashankar7136
@stellashankar7136 3 ай бұрын
Amen
@HelenKips
@HelenKips 3 ай бұрын
Thank you lord for forgive my sins
@satishp4098
@satishp4098 3 ай бұрын
Praise the Lord pastor ❤
@saradadevi5425
@saradadevi5425 3 ай бұрын
Praise the lord brother please pray kijiye mera beta Jatin ke liye uska mansik Tanav theek kar do yesappa ka tension depression theek kar do uska health problem theek kar do usko changai do Shakti do yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pari4453
@pari4453 3 ай бұрын
Thank you Lord Jesus Amen 🙏
@jayaceelanm8188
@jayaceelanm8188 3 ай бұрын
Please pray for my salvation, and deliverance from the sin that's tormenting me for so many decades.
@nithyasrisivashankar7339
@nithyasrisivashankar7339 3 ай бұрын
Lord grant my prayers and wishes bless me and my family with good health and wealth lord you have promised me "delight yourself in the lord and he shall give you the desire of your heart lord do wonders and miracles in my life lord i want to see and feel your blessings and presence lord bless me and my family with good health and wealth lord bless me grant my prayers and wishes" all things are possible with and through Christ who strengthens me bless me help me to pass and cleary government exam group4 exam bless me help me to score 300 marks pass government exam group4 exam🙏🙏🙏🙏🙏
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa enakku nalla velai kothoirukkeathai athai sesa enakku sasirathil Deva samathaam thaarum appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa atha .mathira. Illa . appa illa. Ingathaan appa ningathanappa .
@maverickjohn2526
@maverickjohn2526 3 ай бұрын
Shalom Hallelujah ❤❤❤❤
@MargaretLourdhu
@MargaretLourdhu 3 ай бұрын
Preyer for my family prablam please
@manojkumarnicemessasebroth8338
@manojkumarnicemessasebroth8338 3 ай бұрын
Praise the lord amen hallelujah hallelujah hallelujah Yesapa Manoj Kumar ku Etta thunai ya kudunkappa thanku Jesus thanku Jesus thanku Jesus
@jayanthijesus7010
@jayanthijesus7010 3 ай бұрын
Prasie the lord my kadam enra pathiram neenga Jesus naman makimai undagavadaga kadam problems neenga please prayer for help me 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa enakku nalla velai kothoirukkeathai athai sesa enakku sasirathil Deva samathaam thaarum appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa pliese appa ummai vitta vite maatten appa
@raniyesupathem6186
@raniyesupathem6186 3 ай бұрын
ஆமேன் அல் லேலுயா நன்றி ராஜ🙏🙏🙏🙏🙏🙏
@ChaithuChaithu-q4m
@ChaithuChaithu-q4m 3 ай бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 helleluhaya 🙏🙏🙏🙏🙏🙏 nandri nandri ayya good morning uncle God bless you
@DhilaniDhilani-i6m
@DhilaniDhilani-i6m 3 ай бұрын
Thank you so much Jesus for my salvation
@jayanthipadmanaban7841
@jayanthipadmanaban7841 3 ай бұрын
EN mahaluku engagement nalla muraiyil nadaka vendum aandavare 🙏😭😭😭😭
@sagayarajraj9083
@sagayarajraj9083 3 ай бұрын
Sheron filled with holy spirit
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 3 ай бұрын
எங்க பாப்பாக்கு நல்ல ஒரு வேலையை தாங்கப்பா
@sarojinisudha
@sarojinisudha 3 ай бұрын
God neethi seiyura god yai mattungal amen helluluaz
@kavithakavi299
@kavithakavi299 3 ай бұрын
Amen 🙌🙏
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa enakku sasirathil Deva samathaam thaarum appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa pliese appa ummai thollai Pannu konteiruppen appa pliese appa
@christinasowrinathan4736
@christinasowrinathan4736 3 ай бұрын
Jesus is always the best and Greatest God in the world ❤❤❤❤
@priyat2647
@priyat2647 3 ай бұрын
Amen. Hallelujah praise the Lord jesus christ
@muniandysackari7102
@muniandysackari7102 2 ай бұрын
Please pray for my son darvinraajbarath for a new lungs.
@MuthuLakshmi-kp8cb
@MuthuLakshmi-kp8cb 3 ай бұрын
Appa ummai thollai Pannu konteiruppen appa pliese appa en. Kutupathil therirunthu npathukontire appa pliese appa
@Menaga-u6r
@Menaga-u6r 3 ай бұрын
Amen amen🙏🙇
பிப்ரவரி மாத வாக்குத்தத்த செய்தி || February Promise Message || Bro. Mohan C. Lazarus
30:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 107 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
1 பிப்ரவரி, 2025
8:33
Nidur Abuayman
Рет қаралды 100
🔴🅻🅸🆅🅴 || Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || Feb 03, 2025
28:33
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 55 М.
எப்படி உபவாசித்து ஜெபிப்பது ? | விடுதலையின் செய்தி | Bro. Mohan C. Lazarus
26:58