என் வாழ்க்கையில் நான் பார்த்த you tube channelல் மிக முக்கியமாக தகவலாக பகிர்ந்து கொள்கிறேன் ஐயா
@the-traditional-treasure Жыл бұрын
நல்ல விழிப்புணர்வை தந்த டாக்டர்க்கும் News 7 tv க்கும் நன்றிகள் பல ஐயா.
@nithyarul717110 ай бұрын
👍👍👍🙏 Excellent program Doctor very big thanks to you
@thiruvarulselvane94942 жыл бұрын
டாக்டரின் பேட்டி மிகவும் உபயோகமாக இருந்தது.. இன்றைய பள்ளி மாணவர்கள் நிறையபேர் மனநலன் சார்ந்த விஷயங்களை கையாலத் தெரியாமல் உள்ளனர் .பயனுள்ள பேட்டி🙏
@disney_world5806 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் நான் அனுபவித்தவை கேட்கும் போது பயங்கரமாக இருக்கிறது
@Pappush-pappu96ed Жыл бұрын
Ippa nalla irukkingalae..
@raviartist18011 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர்
@Riooei9 ай бұрын
Super me also bipolar patient stil am taking tablets past 10 years contionusly am become happy age 30👍👍👍 hqppy life take medicine + exercise life become happy currently searching for Bride for me ❤❤❤ so its ah basic problem no worry all life has to change on
@ganeshbarathi57092 жыл бұрын
மனநலம் மருத்துவத்தின் விழிப்புணர்வு அருமை நன்றி
@seshadrisrinivasan38712 жыл бұрын
பொதுவாக எல்லா டாக்டர்களும் டிவிஇல் விவரமாக பொறுமையாக பேசுவார்கள். ஆனால் நேரில் consultationக்கு போனால் சில நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த டாக்டர் அவர்களை நாங்கள் நேரில் consultation செய்ய போவது உண்டு. நேரிலும் மிக பொறுமையாக மனாநோய் என்றால் என்ன, என்ன மருந்து எதர்க்காக கொடுக்கப்படுகிறது மனா நோயாளியின் improvements என்ன என்பதையெல்லாம் மிகவும் விளக்கமாக சொல்லுவார். இவரை பார்த்தவுடனே நோயல்லாம் காணாமல் போகிவிடும். இந்த டாக்டரின் சேவை மிகவும் பிரபலம் அடைந்து தொடரவேண்டும்.
@ayisharasheed87972 жыл бұрын
Hi bro evara enga meet pannalam
@ayisharasheed87972 жыл бұрын
Hi bro ivara enga pakkalam konjam address solla mutiyuma
@malathisenthil32832 жыл бұрын
Evar hospital enga eruku
@haiyulakram83892 жыл бұрын
@@ayisharasheed8797 medavakam chennai
@jemilathilaghamichael4467 Жыл бұрын
Ohh good
@rmsundaram74808 ай бұрын
Super explanation 💐
@samysridhar308 Жыл бұрын
Nandri Ayya best wishes for your future aspirations
@visalivisali88228 ай бұрын
Dr.Anand avarkalin mana Nalanvilakkangal aru.mai tku dr
@disney_world5806 Жыл бұрын
இந்த நோயாள் நோயாளியை விட கூட இருக்கும் நாங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
@ragupathiragu2662 жыл бұрын
We are very happy sir
@ktschezhiyan37932 жыл бұрын
WoW Great...this subjects need more and more ventilation and awareness and concentration...sir
@thamimbasha4140 Жыл бұрын
Long live Great Dr Ananthan.
@sankaranarayananp29202 жыл бұрын
மிக அருமை. மிக்க நன்றி மகிழ்ச்சி
@SRISAI-g2iАй бұрын
Good awarness
@jpjp3057 Жыл бұрын
Great doctor in the world
@thangadurairaj89926 ай бұрын
Thank you Doctor
@raviartist18010 ай бұрын
Awesome doctor sir
@Senthil-yw7cg Жыл бұрын
நன்றி ஐயா
@shashinamariyam Жыл бұрын
Romba tnx sir
@kancheevanamkancheevanam70607 ай бұрын
Absolutely right doctor
@shakthimuthu57802 жыл бұрын
Sir vanakkam.we like ur wonderful 👍👍 speech.
@jawahara60302 жыл бұрын
Nice 🙏
@Aazhi20232 жыл бұрын
Clear speech. Sir I would like to meet you sir. Soon I will.🙏🙏🙏
@disney_world5806 Жыл бұрын
நீங்கள் என்னை விட பெரிய ஆராய்ச்சியாளர்
@rajasekharvenkataswamy3163 Жыл бұрын
On listening to you Dr already all difficulties of life is already disappeared. Thanks to CBTT
@jafarjaman85142 жыл бұрын
Very wonderful interview thank you doctor
@sa-sb6hd2 жыл бұрын
உண்மையிலேயே டாக்டர் ஆனந்த் மனநல மருத்துவத்தின் மாண்பாளர்தான். மிகவும் அருமையான, எதார்த்தமான மனநலம் சார்ந்த நடைமுறைகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும் பேட்டி கண்டவரும் மிக அருமையாக, தெளிவான முறையில் கேள்விகள் கேட்டு மனநலம் பற்றிய நல்புரிதலை ஏற்படுத்தினார். வாழ்க, வளர்க டாக்டர் ஆனந்த் அவர்களின் தொண்டு. நன்றி. வணக்கம்.
@jafarjaman85142 жыл бұрын
@@sa-sb6hd very wonderful comments✔ thanks sir
@saranyaselvam72542 жыл бұрын
Great sir
@ukyawaung3891 Жыл бұрын
வணக்கம் ஐயா நான் படித்ததில் மனம் வளம் குன்றியவர்கள் மனப் பதற்றம் தூக்கமின்மையால் பாதிக்கும் கவலை பயம் கோபம் பதற்றம் நீக்கினால் மனம் வளம் பெறும்
@mathiyarasans1132 жыл бұрын
Trigger and loaded gun great example sir for genetically vulnerable people.
@mport77542 жыл бұрын
Good speech
@muruganandhamt24432 жыл бұрын
Treatment is excellent ❤️ good 👍
@santhoshkumar.r49302 жыл бұрын
Sir, I'm Kumbakonam, 4 years romba kastapadran,, doctor address sollunga sir ,, please 🙏
@MSI1237 Жыл бұрын
@@santhoshkumar.r4930medavakkam chennai
@sridharchecha5154 Жыл бұрын
V Excellent sir ur intrwie🎉
@sathasivamvaithilingam7132 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
@southgaming15612 жыл бұрын
Super sir🙏🙏🙏
@elangovanchelliah9966 Жыл бұрын
👏👏
@angavairani5382 жыл бұрын
மருத்துவரின் தொலைபேசி எண் கொடுங்கள் பிளீஸ்..🙏
@SelvamSelvam-oj9rc Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@muraliviswanadhan603611 ай бұрын
Doctor please follow yourself Your path
@emillej306 Жыл бұрын
மனநல மருத்துவ சிகிச்சை வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டுமா
@drselva78383 ай бұрын
எனக்கும்் மனநோய் இருக்கு.
@e021psadhithya42 жыл бұрын
Andavare 🙏🙏🙏🙏😭
@lathajayaraman5545 Жыл бұрын
Super speech 👍
@sarojasaroja87002 жыл бұрын
Wonderful discussion. Can I get the address of the doctor
@mathiyarasans1132 жыл бұрын
He is in Medavaklam, chennai. Mind care check it out in internet
Hi Dr Anand. What is the ideal frequency for visiting the doctor if one is under medication for mental illness like depression or anxiety
@sridharansivaji1312 Жыл бұрын
Good question any doctor please for this comment
@kpstraders47332 жыл бұрын
ஐயா உங்களது தொலைபேசி எண் எங்களுக்கு கிடைக்குமா மிகவும் அவசரம்
@manomano19042 жыл бұрын
Number venum sir
@gayathrir4049 Жыл бұрын
Sir Dr Anand phsyctric hospital address and pone no please sir
@sathishkr290111 ай бұрын
Dr anandhan psychiatry medavakkam chennai
@sivakumar-ci5nu10 ай бұрын
Sir, no need, his fees is 6000
@sathishkr290110 ай бұрын
@@sivakumar-ci5nu yes bro first time pay 6000
@MsDhoni-zp1yq8 ай бұрын
Hi
@MsDhoni-zp1yq8 ай бұрын
Reply Pannunga ple
@muruganandhamt24432 жыл бұрын
Hero
@RaghulS-ro8pd11 ай бұрын
😢
@Lunchbox.45582 жыл бұрын
Address sir pls
@ayaarhaj Жыл бұрын
His consultation fees is Rs. 5000. How can a normal people consult you dr if you charge this much?
@ArulRaj-rf4fk Жыл бұрын
இதுபோன்ற மருத்துவத்தேவையை முதலில்ஆட்சியாளர்கள் உணரவேண்டும். தவறினால் இதுபோன்ற மனநல வல்லுநர்களை மக்கள் அதிகாரத்தில் அமர்த்தும் அவசரநிலைக்கு மக்கள் முன்வரவேண்டும் இல்லையேல் உலக அளவில் பேரழிவை தவிர்க வேறுவழி இல்லை.
@yrobinkumar2 жыл бұрын
Ragadium Parama Ragadium Voice
@ganeshvinna977310 ай бұрын
Not enough
@rajavelthulasingam3622 жыл бұрын
31.00
@balajimani86658 ай бұрын
Consult psychiatrist doctor
@ganeshvinna977310 ай бұрын
Ean innum ulkam mental health batti akkarai kolvathillai ?
@MoMo-mu6vu2 жыл бұрын
Dr.SHALINI mari varuma....
@hypnodr.rajarajan33542 жыл бұрын
மனம் வேறு. மூளை. வேறு. சார். ????? மனநோய்களுக்கு மூளைக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தலாம் அல்லவா ?? மூளையை ஆப்ரேசன் செய்து எளிமையாக குணப்படுத்தலாம் அல்லவா? வருடம் முழுவதும் மாத்திரை சாப்பிடவேண்டாம் அல்லவா
@hypnodr.rajarajan3354 Жыл бұрын
@@lalithlalith9664 மாத்திரைகள் இல்லாமல் எத்தனைவருட மனப்பிரச்சனையும் 100% முழுமையாகஎளிமையாக ஒருவாரத்தில் குணப்படுத்த முடியும் என்பது பலருக்கு தெரியாது உங்களையும் சேர்த்து தான்
@hypnodr.rajarajan3354 Жыл бұрын
@@lalithlalith9664 அதனால் தான் அந்த டாக்டருக்கே சவால் விட்டேன் நீங்கள் ஒருவருடத்தில் ஒருவரை மனநோயில் இருந்து குணமாக்க முக்ஷியும் என்றால் அவரை ஒரு மாதத்தில் குணப்படுத்துகிறேன். எந்த வித மாத்திரைகள் மருந்துகள் இல்லாமல் உங்களை போல் புரியாதவர்கள். மனதை தெரியாதவர்கள் தான். இது போல் வக்காலத்து வாங்குகிறார்கள் உலகத்தில் மனநோய்க்கு மாத்திரைகள் கண்டு பிடிக்கவில்லை என்பது எனது கருத்து உங்கள் விதி மாத்திரை தான் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது உலகத்தில் யாருமே தீர்க்கமுடியாத சிலருக்கு முழுமையாக குணப்படுத்தி இருக்கிறேன் பாவம் உங்களை நினைத்தால்
@hypnodr.rajarajan3354 Жыл бұрын
@@lalithlalith9664 நீங்க வாழ்நாள் முழுவதும் பைத்தியகாரனாக இருக்க விரும்பினால். என்ன செய்ய முடியும் போலீஸ் துறைக்கே. நான் ஒரு ஆலோசகர். அவர்களுக்கு தெரியாததை நீ கண்டுபிடித்துவிட்டாய். நண்பரே மனநோய்க்கு சிகிச்சை தமிழ்நாட்டில் நான் தான் கண்டுபிடித்து இருக்கிறேன் இதற்கு மேல் விளக்கம் கொடுத்தால் சரியான மனநிலை பாதித்த பைத்தியம். உன் விதி மாத்திரையுடன் இருந்தால் நன்றி. தகுதி இல்லாத நபருடன் பேசிவிட்டேன்
@MeglatonScar8 ай бұрын
gopi Naa
@hari5524 Жыл бұрын
Stress oru reasons and oru clear fixation kuduna sotai nee pesiketu pora
@kousikganeshАй бұрын
Vera Dr kedaikalaya... He charges too much and does not look benevolent.... Face reading expert here.... Ivaru Dr dhana... Illa money eater?