மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap

  Рет қаралды 431,601

Psychiatrist Prathap

Psychiatrist Prathap

5 жыл бұрын

மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap
DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Twitter: @SrePrathap

Пікірлер: 798
@sreestime2059
@sreestime2059 4 ай бұрын
இது எவ்வளவு கஷ்டம்... என் மகன் இந்த நோயில் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறான்... பார்த்துக்கொள்வது கடினம்... சுற்றி உள்ளவர்களுக்கு இது புரியாது.. நடிக்கிறான் என்பார்கள் மட்டம்தட்டி பேசுவார்கள்,24- வயதில் இருந்து இப்ப வரை மருந்து மாத்திரைதான் இருந்தும் அத்த + - அவ்வப்போது வரதான் செய்கிறது😢 வேலைக்கு போகிறான் ஆனால் தொடர்ந்து போக இயலாது.. இப்போது எனக்கு வயது 60 எனக்கடுத்து யார் என் மகனுக்கு ஆதரவு?,உடன்பிறப்பும் அவன் நிலையை நம்பவில்லை😢... ஆருதலும் இல்லை,என் கனவரின் வழி வந்த மரபனு நோய்.அவரும் இப்போ உயிரோடு இல்லை இந்த மருத்துவர் சொல்வது உண்மையே.. இன்றுவரை நான் மகனுக்கு மாத மாதம் சிகிச்சை மருந்தும் எடுக்கிரேன் என்னால் முடியவில்லை என். மனம் தலர்ந்து போகுது எனக்கு வயதும் ஆகிறது😢 மற்ற என் இரு மகன்களும் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.. இவனை விட்டுவிட்டு அவர்கள் வீட்டில் நான்மட்டும் காலம் கழியும் வரை இருக்கலாமாம்... இது என்ன ஞாயம்? ஒரு பிள்ளைக்கு அருசுவை உணவும் மற்றோரு பிள்ளைக்கு உப்பில்லா கஞ்சி கொடுக்க மனம் வருமா??😢அதனால் நான் இந்த மகனோடே இருக்கிறேன் ..என்மகனுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்தனை செய்யுங்கள் இதை படிப்பவர்கள் நன்றி
@chemistry534
@chemistry534 4 ай бұрын
Varuthapadheenga maa.. God will definitely help you 🙏🙏🙏
@farjathahamad1938
@farjathahamad1938 4 ай бұрын
It's true ma idha nilamai eangal veetil vulladhu
@mumtazg2785
@mumtazg2785 3 ай бұрын
Try acupuncture treatment mam.. kandippa sari aairum
@Innovate-dream
@Innovate-dream 3 ай бұрын
Enga treatment edukanum
@vsrinivasamurthy3429
@vsrinivasamurthy3429 3 ай бұрын
Don't worry mam very soon he ll recover, almighty will shower his blessings to him for speedy recovery.
@weslyrayalds7080
@weslyrayalds7080 2 жыл бұрын
15 வயது முதல் 40 வயது வரை என்பது 100 சதவீதம் உண்மை.
@guruguru6674
@guruguru6674 Жыл бұрын
I'm the person affect by this disease and recovered by myself with parents support...i luv my family ❤
@sasikalathangappan4253
@sasikalathangappan4253 Жыл бұрын
Plz tell the trick I'm affect
@wanderlust2816
@wanderlust2816 Жыл бұрын
Happy for you brother but If you don't mind can i know about that disease and experience
@jeefashion1833
@jeefashion1833 Жыл бұрын
Epdi brother... My brother also affected
@stephenjero1099
@stephenjero1099 Жыл бұрын
Bro can I get your number please
@kabilkumar7473
@kabilkumar7473 10 ай бұрын
Bro my wife ku ippdi iruku bro last 10 daysah enna panrathy
@dr.j.vijayaraghavan.7679
@dr.j.vijayaraghavan.7679 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி .தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...
@kuralarasi4129
@kuralarasi4129 6 ай бұрын
My brother got affected by this disease.... still my brother fighting with this problem....By god's grace I hope...he gets recover soon....
@Innovate-dream
@Innovate-dream 3 ай бұрын
Enga treatment kudukringa
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள். மாலை முரசு டி விக்கு மிக்க நன்றி 🙏
@victorsundarrajb7013
@victorsundarrajb7013 5 жыл бұрын
Really superb sir.. good explanation.. Very useful..
@joemindcare
@joemindcare 8 ай бұрын
மன நோய் மற்றும் உடல் நோய்களை ஆணி வேரோடு நீக்க வல்ல ஒரே இறைவன் ஆதி மெய்தெய்வம் சர்வ வல்லமை மிக்க தேவன் உலக மக்கள் அனைவரின் பாவ சாபங்களை சுமந்து தீர்த்து மரித்து உயிர்த்த தெய்வம் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையால் முழுமையாக மாறும். ❤
@ezhilsuba5424
@ezhilsuba5424 4 ай бұрын
100 💯 true na depression ha erukum pothu prayer panna na happya agita God is great ❤
@Avudaiyammal-hs2wm
@Avudaiyammal-hs2wm 3 ай бұрын
Amen
@rakshithdev9106
@rakshithdev9106 3 жыл бұрын
yella treatment and medical sambanthamana videos la oru doctor kioda comments ku reply pannave illa.... yenthana peru omg yennoda problem correct ah intha doctor solraru I have a lot of doubts, nu kekuraanga but nobody could reply.... so you need only for money to put this video..... what a social services... hats off to you people's....
@praveenravilla1752
@praveenravilla1752 8 ай бұрын
You are right
@rajamsugumaransugumaram1386
@rajamsugumaransugumaram1386 Жыл бұрын
Thanks a lot for this interview. Itas very very cllear n helpful also. Thanks for both of you
@karthickkarthick-lh5ys
@karthickkarthick-lh5ys 4 жыл бұрын
Well done sir explained very well thank u so much sir
@aab8496
@aab8496 3 жыл бұрын
Its is very useful for the psychology students. Thank you verymuch. 😍
@sentil4985
@sentil4985 5 ай бұрын
Complicated subject but doctor explained in such a way anyone can understand the subject easily.
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 жыл бұрын
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் sir
@musthafasyed431
@musthafasyed431 3 жыл бұрын
Eppudi saripanningha boss
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 жыл бұрын
@@musthafasyed431 hellopathy treatment than bro
@arulmoni5416
@arulmoni5416 2 жыл бұрын
@@sudhaegamban9326 hi bro
@arulmoni5416
@arulmoni5416 2 жыл бұрын
Evelo years tablet saptinga neenga
@arulmoni5416
@arulmoni5416 2 жыл бұрын
@@sudhaegamban9326 sollunga bro pls🙏
@madhanasundari167
@madhanasundari167 3 жыл бұрын
Good explanation sir ....very use full video sir...
@Lakshimisakthi
@Lakshimisakthi Ай бұрын
அருமையான விளக்கம் இந்த நோய் மருந்து எடுத்துக்கொள்ள மறுப்பவனை எப்படி குணப்படுத்துவது ? வழி தெரிந்தால் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.😢
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Ай бұрын
அதே பிரெச்சனை தான் எங்கள் வீட்டிலும் 😔
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Nan tablet yetukala solran anal veetil than kuptu poga materaga
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 3 жыл бұрын
நல்ல அருமையான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@sampathg4746
@sampathg4746 3 жыл бұрын
Respected sir Really your advice is very useful kindly do more programed thank you sir Good. Samath Chemistry Master Rtd
@sivarajpalanisamy4941
@sivarajpalanisamy4941 5 жыл бұрын
Nice explanation doctor
@kalaikumart6389
@kalaikumart6389 2 жыл бұрын
Thank you ... it was very useful...
@syedabdulkadar4086
@syedabdulkadar4086 4 жыл бұрын
Very clarification explanatation on schizophrenia
@bhaminidevi2380
@bhaminidevi2380 3 жыл бұрын
EXCELLENT INFORMATIVE SPAECH
@VNKT11
@VNKT11 2 жыл бұрын
Interviewer asked very good question
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 Жыл бұрын
நன்றி. அய்யா. சிறந்த. சேவை. வாழ்த்துக்கள்
@anbuarasu3122
@anbuarasu3122 5 жыл бұрын
Thank you doctor....
@kandasamytouch6552
@kandasamytouch6552 3 жыл бұрын
வாழ்வுக்கு முக்கியமான தகவல் இது
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 жыл бұрын
Very well explained
@SRINITHIIKP
@SRINITHIIKP 2 жыл бұрын
It's is very useful to me about this topic
@nailouferchristinaa9413
@nailouferchristinaa9413 4 жыл бұрын
Useful video.continue
@jayaminnileoromi848
@jayaminnileoromi848 4 жыл бұрын
Thank you doctor
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
Arumaiyaana padhivu 🙏
@hasanshanu7218
@hasanshanu7218 4 жыл бұрын
Thank u so much good information to young generation.
@kasturirangan6635
@kasturirangan6635 4 жыл бұрын
*Very clear explanation abt Schizophrenia.Thank you Dr.Its useful for many! Once again Thank you!*
@jk1402
@jk1402 3 жыл бұрын
Useful info dr
@abaivandayar5680
@abaivandayar5680 2 жыл бұрын
Very useful doctor than you so much
@rufuscliffvictor1958
@rufuscliffvictor1958 5 жыл бұрын
So useful and very informative. Thanks for sharing Dr. Prathap.
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 Жыл бұрын
Rompa thank you sir nalla explen panninga ninga kodutha cansal ennala mathirai ellamal vela parka mudum
@ragulgoodwin7272
@ragulgoodwin7272 5 жыл бұрын
Thanks Doctor
@annalakhsmi4778
@annalakhsmi4778 4 жыл бұрын
thanks a lot
@Karthi-kt4ou
@Karthi-kt4ou 5 жыл бұрын
நன்றி
@yousufeesa1901
@yousufeesa1901 3 жыл бұрын
Allahve ellavida mana noigalilirundum ulaga makkal ellarayum kappathu ya allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@jenifferasha.a8975
@jenifferasha.a8975 3 жыл бұрын
Ameen
@asma7994
@asma7994 3 жыл бұрын
Aameen
@jannathjailani8569
@jannathjailani8569 3 жыл бұрын
Aameen
@mohamednadheer3746
@mohamednadheer3746 3 жыл бұрын
Aameen . enakkum entha problem erukku . valave pidikkalla thuwa seynga enakaha
@55premalorthunathan40
@55premalorthunathan40 4 жыл бұрын
Good explanation 👍👍👍Thank u Sir
@AR-cn9oy
@AR-cn9oy 5 жыл бұрын
Super
@shebayovanandam2281
@shebayovanandam2281 3 жыл бұрын
Thankyou so much sir
@elangovan7717
@elangovan7717 4 жыл бұрын
மருத்துவருக்கும் மருத்துவ முரசுத்தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார். 🕩🎼
@meridianinstitute9793
@meridianinstitute9793 4 жыл бұрын
Super sir
@kjayaganesh9653
@kjayaganesh9653 4 жыл бұрын
மிக நன்றி டாக்டர்
@harishthegamer2336
@harishthegamer2336 3 жыл бұрын
Thankyou doctor .
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 5 жыл бұрын
மிக நன்று என்றும்
@palpandi4005
@palpandi4005 4 жыл бұрын
முக்கியமான பதிவு. நன்றி சார்
@sampathg4746
@sampathg4746 3 жыл бұрын
G. Sampath., M.A(1sty).M. SC. M.Phil.M.Ed.,Rtd. Chemistry Master my best wishes to Mr. Dr. Sir in future give more programes to you tube Thank you for your counseling and guidance thank you Sir
@swathilakshmig9650
@swathilakshmig9650 5 жыл бұрын
சுப்பர் சார்
@basirabanu8855
@basirabanu8855 2 жыл бұрын
Thanks so much 💖💖💖💖💖💖💖💖
@sktamilan5131
@sktamilan5131 2 жыл бұрын
Sir u r realy great sir.....👍
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Thank you sir
@muraliramanathan5677
@muraliramanathan5677 2 жыл бұрын
Thank you sir🙏
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
நல்ல தகவல் சார்🙏
@kandasamytouch6552
@kandasamytouch6552 3 жыл бұрын
நன்றி டாக்டர்
@gramesmith9898
@gramesmith9898 3 жыл бұрын
சிறு பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல் என் மனது மிகவும் துக்கத்தை தொலைத்து தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு மன சீதைவு இருந்துச்சு கடவுளிடம் தினமும் வேண்டுவேன் இறுதியில் மனசு அமைதி அடைந்து அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன்.கடவுளுக்கு நன்றி🙏🙏
@artsofdd1576
@artsofdd1576 3 жыл бұрын
Namma Manasa Namma dhan sari Panna mudium adhukku andha kadavul dunai iruppar nambikkaiyodu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 3 жыл бұрын
@@artsofdd1576 athu yapdi namale sari panika mudiyum
@artsofdd1576
@artsofdd1576 3 жыл бұрын
@@sudhakaregamban1134 manasu dhan sir Karanam namm manasu vaikkanum mudium nu nambikkayodu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 3 жыл бұрын
@@artsofdd1576 ungaluku manasu Samantha patta problem irundhu iruka
@artsofdd1576
@artsofdd1576 3 жыл бұрын
@@sudhakaregamban1134 innume enakku irukku bt na samalikkiren
@PREMKUMARSVIB-
@PREMKUMARSVIB- 2 жыл бұрын
Vayadhanavargalukku
@vpraveenkumar1982
@vpraveenkumar1982 4 жыл бұрын
So sad, God bless for cure. Self refinement, control, sponsors, support and surrounding help required for curing reason. Forgiving and acceptance also help without reflection. God balances
@thannambikkaimanikandanman3030
@thannambikkaimanikandanman3030 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி sir...தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...sir ..👍👏👏👏🏅
@pssrkaran7054
@pssrkaran7054 3 жыл бұрын
💯
@pushpalathak2313
@pushpalathak2313 Жыл бұрын
Thanks Dr.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சூப்பர்
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 4 жыл бұрын
நல்ல கேள்வி கள் தெளிவான பதில் கள்.
@BKSURESHARNITN
@BKSURESHARNITN 4 жыл бұрын
அருமையான பதில்
@jasurdeenjasurdeen4296
@jasurdeenjasurdeen4296 2 жыл бұрын
வாழ்க்கைக்கு முக்கியமான தகவல் .
@Jokerr19507
@Jokerr19507 Жыл бұрын
Is there any surgery done for oculogyric crisis?
@ezhumalai.v8151
@ezhumalai.v8151 Жыл бұрын
Please tell me that the tablets metphen 5 and sizodon md 0.5 is preferrable for 4 year hyperactive baby? Half tablet? Is safe??
@balasubramanian2248
@balasubramanian2248 3 жыл бұрын
Thanks for you sir 😭😭😭
@arulrasand552
@arulrasand552 3 жыл бұрын
Thank u
@VedanJana8534
@VedanJana8534 Жыл бұрын
Usefulllllll
@angelv6399
@angelv6399 2 жыл бұрын
100 % true sir
@sathasivann3624
@sathasivann3624 3 жыл бұрын
Clear discription on the diseases.
@wendyv8497
@wendyv8497 2 жыл бұрын
Are the chances of epileptics getting Schizophrenia high sir and since it is caused by chemical imbalance does the intake of some medicines ( other than hallucinogens ) cause this disease?
@akshaykrishna7930
@akshaykrishna7930 4 ай бұрын
I am suffering from this schizophrenia and it is like an hell differentiating between reality and thinking
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Ай бұрын
How did you get this
@shanthysivalingam394
@shanthysivalingam394 5 жыл бұрын
டாக்டர் சார் அருமையான விளக்கங்கள் . நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
👍
@Mr_Advocate_MBala
@Mr_Advocate_MBala 4 жыл бұрын
Sir etha clear pan na mudeuma sir treatment for best solution yes are no solluga
@juliethangam8428
@juliethangam8428 3 жыл бұрын
Thank you Doctor
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@welcometobarbiechannelnoa5675
@welcometobarbiechannelnoa5675 3 жыл бұрын
Good sar
@askofblackheart3832
@askofblackheart3832 2 жыл бұрын
I am 24 finished, Yes sir mind totally collapsed, any time am heared some voice Different thinking my mind and different activitie my body I forgot to more daily insidens.my normal life full😴😰😥
@prakashG-zp9qe
@prakashG-zp9qe 5 ай бұрын
நல்ல பதிவு medican எடுத்த பிறகு எத்தனை நாள் சரியாகும்
@keerthikeerthi6267
@keerthikeerthi6267 5 жыл бұрын
super sir. excellent sir
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
👍
@mukeshblackgold2175
@mukeshblackgold2175 3 жыл бұрын
Iruka
@kavitabala5645
@kavitabala5645 3 жыл бұрын
Thank you from Canada. This is very helpful for Tamil Parents. I am wondering if you can do one on Psychosis .
@solomonsolomon6707
@solomonsolomon6707 2 жыл бұрын
Yes. My wife was a schizophrenic . She committed suicide. I had no enough knowledge about her illness.
@afrosask7519
@afrosask7519 2 жыл бұрын
@@solomonsolomon6707 hi
@ANONGAWD
@ANONGAWD 2 жыл бұрын
@@solomonsolomon6707 that's sad bro, she is in a better place now,i have schizophrenia too, it is a deadly disease than any other physical diseases.
@crystals7467
@crystals7467 Жыл бұрын
I dontnknow what i am having frightening myself disease . I myself telling my relatives will dead . And i will die soon by disease . As like my mother died because of my bad dream and same thought again and again . The same like my mother died . The same like its now frightening me . Help me if possible . So many negative thoughts. I tried to study to change the mind but ut wont allow me to study it getting worse
@DrKALAWIJEY
@DrKALAWIJEY 3 жыл бұрын
Excellent !! Dr.Prathop Very clear explanation.!!..Do you think with latest medication they could lead a normal life like general population?even if they are like this for more than 15 yrs?
@skynetrules340
@skynetrules340 2 жыл бұрын
They need to take strict medications for life long without skipping doses and requires a social environment to keep up good mental well being.
@RajaRaja-ht8pj
@RajaRaja-ht8pj Ай бұрын
Very important news ❤❤❤
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 10 ай бұрын
நல்ல விஷயம் நன்றி டாக்டர். மருந்துகள் இல்லாமல் தியானம் யோகாம்....பலன் தருமா..
@karthickn1
@karthickn1 4 жыл бұрын
i have been admitted in shaditya hospital,i got very good treatment,doctors are very kind,while in scarf doctors are not well educated,inthe physchiatrist aarthi will not allow the patients to settle,she will take contract with the patients and make the patients more medically ill,so shadithya hospital is the best hospital....
@jayaramjaishni6946
@jayaramjaishni6946 4 жыл бұрын
உங்க நம்பர் கொடுங்க ஐயா உங்களிடம் பேச வேண்டும்
@idachristalin
@idachristalin 4 жыл бұрын
CMC Vellore is also a good place. You can visit if anyone is near
@hansorangeshrav1176
@hansorangeshrav1176 3 жыл бұрын
Yes! Scarf hospital is a dangerous place, just go like a patent and observe a day and get the reality of them, it's not good for the mentally ill patients and the unkind and rude doctors.
@siva6694
@siva6694 3 жыл бұрын
ரொம்பநன்றிடாக்டர்உன்மை🙏🙏🙏😥👌
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@kalaiselvi1151
@kalaiselvi1151 Жыл бұрын
thankyou sir
@vacythrapalanipalani4725
@vacythrapalanipalani4725 3 жыл бұрын
Mana vallkai. Kullaintha pirappathu sollunkal sir
@jackjackline760
@jackjackline760 Жыл бұрын
Ippadi ஓரு Detailela சொல்லுகிற இவர் தான். கடவுளை போலவே மருத்துவர் என்ற சொலுக்கு erppa👌. இருக்கிறார் எனவே இவர் என்றும் வாழ வாழ்த்துகிறேன் இந்த questions கேட்டு உதவி. செய்த mamkku nandri வாழ்த்துக்கள் But...... மனசிதை வு ஓரு நோய் பல தரப்பட்ட நோய் உள்ளது. என்று விழிப்புணர்வு மக்களுக்கு வரணும் பல. விஞானம் வந்தாலும் நம். மக்கள். நோய் Ena சொல்வதிலை மென்டெல் என்னதான் சொல்கிறார்கள்
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
Thanks
@shiffalinjoni6834
@shiffalinjoni6834 3 жыл бұрын
Correct sir
@vigneshganesan1836
@vigneshganesan1836 2 жыл бұрын
Sir Enakku ithu maathiri irukuthu Dr.Enakku veli Natuku payanam Retiyahuthu Dr Enaku konjam treatment parka Mutiyuma Dr
@aarthychithra658
@aarthychithra658 3 жыл бұрын
Neku therinchavangaluku most of the symptoms iruku Dr so Enna pannanum doctor
@suganthipriyatharsini9175
@suganthipriyatharsini9175 4 жыл бұрын
Can ECT treatment cure the disease.
@nandhini4897
@nandhini4897 5 жыл бұрын
Hello doctor! Can you do videos on narcissism. I know someone who has a narcissistic parent and is suffering a lot because of that. Can you throw light on how to tackle such a person and if there are any remedies and treatment for a narcissistic person.
@selvakumar5367
@selvakumar5367 6 ай бұрын
BEST SOLUTION LIFETIME
@rajinees2122
@rajinees2122 5 жыл бұрын
Yoga, meditation, & spirituality will help a lot. Clinging on to God will definitely help.
@Starscream35310
@Starscream35310 4 жыл бұрын
Lol, no. It only gets worse.
@vasan1213
@vasan1213 4 жыл бұрын
Good explanation doctor
@angelinestephena9739
@angelinestephena9739 4 жыл бұрын
@@Starscream35310 why your saying like that
@sivanandha1787
@sivanandha1787 4 жыл бұрын
100😇
@akr_5
@akr_5 3 жыл бұрын
@@angelinestephena9739 yeah he is true ...
@vaniarumugam1234
@vaniarumugam1234 3 жыл бұрын
Tq sir
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 117 МЛН
மாரடைப்பா? மனபதட்டமா? - Psychiatrist Prathap
12:39
மனநோய் என்றால் என்ன? - Psychiatrist Prathap
6:47
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН