மறந்துபோன மலையகப் பாடல்களை பாடும் அம்மாக்கள் | Upcountry songs | Sri Lanka | Manojnath Sathasivam

  Рет қаралды 5,913

Manojnath Sathasivam

Manojnath Sathasivam

Жыл бұрын

இலங்கை மலையக வரலாற்றில் மறந்துபோன ஒருசில மலையகப் பாடல்களை கொட்டகலை பகுதியில் வசிக்கும் இரு தாய்மார்கள் அவர்களின் அனுபவத்துடன் நினைவு கூருகிறார்கள்.
மறந்துபோன மலையகப் பாடல்களை பாடும் அம்மாக்கள் | Upcountry songs | Sri Lanka | Manojnath Sathasivam
My social media handles. 👇
-------------------------------------------------------------------------
Insta - / manojnath_sathasivam
Facebook - / s.manojnath
Fb Page - / manojnathsatha
--------------------------------------------------------------------------
For Business inquiries👇
-------------------------------------------------
Email - manojnath.official@gmail.com
------------------------------------------------
#manojnathsathasivam #upcountry #srilanka #history #malaiyagam #culture #tamil #inidan #origin #visitsrilanka #tamilculture #travel #tea #estate #telent #folk #singers
Please do SUBSCRIBE, LIKE, COMMENT and SHARE my channel for more videos.

Пікірлер: 59
@manojnathsathasivam
@manojnathsathasivam Жыл бұрын
📍
@sivamoorthyshanthipriya738
@sivamoorthyshanthipriya738 Жыл бұрын
என் அம்மாக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐 திறமைக்கு வயது இல்லை என்பது உண்மை 👌👌👌👌. இவர்களது இந்த ஆற்றலை அனைவரும் அறிந்து கொள்ள உதவிய சகோதரனுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@chandrans7984
@chandrans7984
இந்த பாட்டுகளை கேட்கும்போது நெஞ்சடைக்கிறது... காரணம் இந்த பட்டுக்கள்தான் இவர்களின் உண்மையான வாழ்க்கை அதனால்தான் இலங்கை பூர்வ குடி தமிழர்களும் மதிக்கவில்லை.
@chandrans7984
@chandrans7984
நானும் கேரளா மலையகத்தை சேர்ந்தவன் நானும் இந்த அனுபவத்தை அப்படியே என் அம்மாவிடம் கேட்டுள்ளேன் எனக்கு இப்போது 57 வயது... துக்கம் என்னன்னா இந்து மக்களின் வாழ்க்கை இன்னும் கேரளாவிலும் இலங்கையிலும் அப்படியே உள்ளது.
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 Жыл бұрын
அம்மாக்கள் இருக்கும் வாழ்த்துக்கள் நானும் மலைகத்தை சேர்ந்தவர் தான் எனது திருமணத்தில் இப்படி ஒரு வாழ்த்து பாடல் கேட்டேன் 2011 ஆண்டு நன்றி உங்களுக்குள்
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மகிழ்ச்சி.அம்மாக்களின் பாடல்கள் மற்றும் காட்சி பதிவு அருமை அருமை.வாழ்த்துக்கள்
@ganesanm9906
@ganesanm9906
நானும் என் முன்னோர்கள் மலையகம் சேர்ந்தவர்கள் கல்யாணம் வாழ்த்து பாடல் கேட்டு இருக்கிறேன் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் ? 🎉🎉🎉🎉🎉🎉? ? 😢
@malarchan345
@malarchan345 Жыл бұрын
எவ்வளவோ வருங்கால ஆகியும் எவ்வளவு அழகாக மலையகம் பற்றிய பாடல்களை பாடுகின்றன கடவுள் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுள் தைரியத்தையும் கொடுக்க வேண்டும் 🤲🤲🤲❤❤❤❤❤
@kalidassn401
@kalidassn401
Amma naanga ரெண்டு பேரும் தமிழ் கடவுள்களின் பிள்ளைகள்.நீங்கள் பல்லாண்டு காலம் வரை வாலா வேண்டும்
@chandrans7984
@chandrans7984
அது கலாச்சாரம் இல்லை இது அந்த மக்கள் பட்ட உண்மையான வேதனைகள்
@chandrans7984
@chandrans7984
தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடுமைகளை அப்படியே ஏற்று சந்தோசமாக வாழும் மக்கள்
@mohanathast1795
@mohanathast1795 Жыл бұрын
அம்மாக்களுக்கு வாழ்த்துக்கள்
@sivrajagounder598
@sivrajagounder598
Amma
@kannanpalaiya2185
@kannanpalaiya2185
வாழ்த்துக்கள் அம்மா
@Gobi-nt9tr
@Gobi-nt9tr
nice songs my grandmothers
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809
Welcome my brother
@anthonymuthupriyanka5891
@anthonymuthupriyanka5891 Жыл бұрын
Vera level.... Love you darling ammama's
@sarobala3468
@sarobala3468 Жыл бұрын
Super Super very beautiful, thank you moms
@malarchan345
@malarchan345 Жыл бұрын
Great joyful god bless you ammas ❤❤❤❤❤
@suthaponniah7159
@suthaponniah7159 Жыл бұрын
one off best documentry
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 41 МЛН
மலையக கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்
10:10
தேயிலையின் தேனீக்கள் தேனீக்கள்
Рет қаралды 3,9 М.
Mangala Vadyam Music | Nadaswaram And Thavil | Carnatic Instrumental
59:18
INRECO Carnatic Songs
Рет қаралды 11 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН