Sri Lanka Refugees: 'இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்ப்போம்' கண்ணீரில் அகதிகள்

  Рет қаралды 119,877

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 397
@sujaitha3271
@sujaitha3271 2 жыл бұрын
Sri Lanka ஒரு அழகான நாடு ஏன் உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை அந்த மாதிரி ஒரு நாட்டில் பிறந்து வாழ நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் வறுமை எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது முடிந்த அளவு எதிர்த்து போராடுங்கள் from India Tamil nadu
@tharmarajahmylvaganam4789
@tharmarajahmylvaganam4789 2 жыл бұрын
இது வறுமையானவர்கள் கிடையாது. வெளிநாட்டு கரன்ஶிமீது காதல் கொண்டவர்கள். யாழ்ப்பணத்திற்கு போய்வந்தால் உங்களுக்கு புரியும்.
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
Very good nice thank you
@jeffrinj9936
@jeffrinj9936 5 ай бұрын
உன்னை மாதிரி தற்குறி நாய் சொல்ற அளவுக்கு அவங்க ஒன்னும் கேவலமா போகல.. போய் வரலாறை படி நாயே 🙏🏽💯
@kvkv100
@kvkv100 4 ай бұрын
ஆம் இலங்கையில் தேயிலைத்தோட்ட இந்தியர்களை இந்தியா திரும்பப்பெறலாமே. இந்தியா எவ்வளவு பெரிய நாடு. இடமா இல்லை. அவர்கள் ஏன் இந்தியாவர விரும்பவில்லை? ஒருநாட்டில் தங்கிய மக்கள் அங்கேயே பழகிவிடுவார்கள், அவர்களை தமிழ்நாடும் இந்தியாவும் இன்னும் அகதிகளாக வைத்திருப்பது கொடுமை. இலங்கையில் பல்லாயிரம் இந்தியர்களுக்கு குடியுரிமை தந்த சிறிய இலங்கைக்கு இருக்கும் பெருந்தன்மை தமிழ்நாட்டு மக்கள் பலருக்கும் இந்தியாவுக்கும் இல்லை என்பதே உண்மை.
@s.nallaikkumaran
@s.nallaikkumaran 2 жыл бұрын
எப்படியாவது வெளிநாட்டுக்குச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் வடக்கில் உள்ள தமிழர்களுக்கு நிறையவே உள்ளது அங்கே சென்றால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் உல்லாசமாக வாழலாம் என்ற எண்ணம் இருக்கிறது இதனாலே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள் அங்கே சென்று குடியுரிமை பெற்றுவிட்டு இலங்கைக்குத் திரும்பவும் வந்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள்
@AMfeedtraders
@AMfeedtraders 2 жыл бұрын
யுத்தத்தின் போதும் இவர்களின் நிலைப்பாடு இவ்வாறே இருந்தது.
@trueboumi6087
@trueboumi6087 2 жыл бұрын
Sariya sonnige,naanum Sri Lanka le thaa irukran,ivarkal solre alavuku onnum pasile manithan shakle ,apo naage Ellam sathha poitoom, ille thatkolai saithu shakava poorm,everkal everkalai emathikirage,,😥
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் என்ன பாவம் செய்தார்களோ அல்லது என்ன சாபமோ அவர்கள் சந்ததி வாழ்க்கை தரம் ஆங்கிலேயர் போனபின் அங்குலம் அங்குலமாக கறையான் புற்றை அரிப்பது போலவே உள்ளது விடிவில்லா தேஸமாகவே முடிவில்லா காலமாக காணப்படுகிறது இந்த கப்பலில் வந்தவர்களை போல் உள்ள நிலையில் இருந்து முன்னைய 20, 30 ஆண்டுகளில் கூட தப்பி வந்து நாடு நாடாக நாடோடிகளாய் கனடா வந்த நம் தமிழ் மக்கள் நாம் இலங்கையில் எப்படி வாழ்ந்தோம் என்பதை மறந்து தமிழர்களை வியாபாரத் தமிழர்கள் ஏமாற்றியும் ஏன் நண்பர்கள் உறவினர்கள் கூட ஏமாற்றியும் கொள்ளை லாபம் வைத்தும் தமக்குள்ளேயே பிரிவினைகளயும் பொறாமமைகளையும் பந்தா life ஐ உண்டு பண்ணி இந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு uncivilized nation ஆக இருப்பதையும் அதே வழியில் அவர்கள் பிள்ளைகள் கூட காண்கிறோம் இந்த இனம் சாபபட்ட இனமா என்றே தோன்றுகிறது☹️🇨🇦
@Vaamananraavanan
@Vaamananraavanan 2 жыл бұрын
உனக்கு வயிற்று எரிச்சல்.
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
@@Vaamananraavanan உண்மையை சொன்னால் பலருக்கு ரொம்பவே வயிற்றூ எரிச்சல் தான் வரும் பா 🤣🤣
@swissland2423
@swissland2423 2 жыл бұрын
அதிக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசை யாரைத்தான் விட்டுவைத்தது... நானும் அப்படி வந்துதான் அகப்பட்டேன். இலங்கை அழகான நாடு அனைத்து இயற்கை வழங்களையும் கொண்டுள்ள அழகிய நாடு. பேராசைவேண்டாம் சகோதரங்களே அவஸ்த்தைதான் படநேரிடும் நின்மதியையும் இழப்போம். நமது தாய்நாடு தாயைப்போன்றது . அனுபவித்ததால் கூறுகிறேன். நன்றி.
@jencijenci9508
@jencijenci9508 2 жыл бұрын
நாங்களும் இலங்கையில் தான் இருக்கன்றோம். இது நடிப்பு பொருளாதார நெருக்கடி தான் அதற்காக ஆளுக்கு 40 லட்சம் கொடுத்து கனடா போக முடியுமா இவர்கள் அகதிகளா இல்லை பேராசை பிடித்தவர்கள். இலங்கையில் இருக்கலாம் நாங்கள் எல்லோரும் வாழ்கின்றோம் பிள்ளைகளை படிப்பிக்கின்றோம். எம் நாடு இது செத்தாலும் விட்டுப் போக மாட்டோம் யாழ்ப்பாணம் என்றால் என்ன சும்மாவா ஏன் நாங்கள் இங்கு வாழவில்லையா என் கணவர் கூட சாதாரண மீன் வியாபாரி தான் இரண்டு பிள்ளைகள் இருக்கு நாங்கள் நிம்மதியா உழைப்பதை வைத்து வாழ்கின்றனர். எல்லாம் பேராசை வெளிநாட்டு மோகம் யாழ்ப்பாண மக்களுக்கு வெளி நாட்டு மோகம் அதிகரித்துள்ளதை நாம் நேரடியாகவே பார்க்கின்றோம். 40 லட்சம் கொடுத்து ஊர விட்டு போபவர்கள் அகதி இல்லை. பணத்தாசை பிடித்தவர்கள் வாழத்தெரியாதவர்கள் ஆடம்பரத்தை நோக்கி ஓடுபவர்கள் எல்லாம் வெளிநாட்டு மோகம் யாழ்ப்பாணத்தில இப்போ பொம்பிள பிள்ளயலே இல்லை எல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைகள திருமணம் செய்து போய் விட்டார்கள். யாழ்ப்பாணம் என்றாலே வெளி நாட்டு மோகம் தான் கூட இருந்து பார்க்கின்றோம். வெறுக்கின்றோம்
@subakamal1202
@subakamal1202 2 жыл бұрын
Yesss Correct👍👍👍
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 2 жыл бұрын
Understand your frustrations but it’s not wrong anyone want to live a prosperous life. It is hard to achieve your dreams as Tamils in Sri Lanka . I did live in Sri Lanka during childhood but left due to political and economic reasons 30 yrs ago. Now live in a country with full freedom. Free to speak ! Still not possible for Jaffna tamilian. We are still treated as second even third class citizens. Even our politicians have no power besides screaming in parliament. Sinhalese leaders/ people have no sense of understanding us as another human being . Looking at us as from another planet. Even our brothers / sisters who lives in so called Tamil Nadu have no power to help us.( even we all are connected with bloodlines in the past pandyan/ chola kingdoms who brings us and separated us from our home people . Now we been stuck in this beautiful island but can not enjoying our life peacefully. Already lost so many lives and our properties and all. Even I dream about my good all days in Jaffna. When I think about all that I am missing past 40 yrs tears rolling down. But what to do we all have to move on ; same for all these people of 320 , they have a dream to live better life that they deserve as human being of this earth planet. Nothing wrong with that. They even risk their life and left everything behind to battle the unknown like more than 1.5 million or more of us did in the past. Until there is a big solutions like equal rights to all tamilian in Sri Lanka like our neighboring country India or my country 🇺🇸. This will continue every tamil child born in this island wanted to leave/ escape the beautiful island because they will be treated as not belong there ( even all like being there)
@harisazam1742
@harisazam1742 2 жыл бұрын
Im in jaffna 100 persent correct
@psugeevan6708
@psugeevan6708 2 жыл бұрын
நானும் இலங்கையில் தான் வாழ்கின்றேன்இங்கே பிரச்சனை இல்லை, அப்படிப்பட்டவர்களை சிறையில் தள்ள வேண்டும்
@malar1455
@malar1455 2 жыл бұрын
@@raajanarulampalam3635 Tamil politicians and officers are not better than Singalese politicians or officers . They too abuse their power and positions over weak or on minorities in their area. So stop crying here as onmy Tamils affected in Lanka . . All Sri Lankans are affected by political , economical crisis and corruptions. These people had enough money to pay human trafickers for whole family but they couldnt invest this money in Lanka 🤡. They to to abroad and clean toilets for money. They cannot do labours work in own couuntry .
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
நாட்டில் வாழ முடியாவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள். பாவம் அவர்கள்.
@harisazam1742
@harisazam1742 2 жыл бұрын
வாழ முடியாதவர்களுக்கு கனடா செல்ல 40 லட்சம் எப்படி கிடைத்தது
@malar1455
@malar1455 2 жыл бұрын
முழு குடும்பத்திற்கும் ஏஜென்சிக்கு பணம் செலுத்த போதுமான பணம் அவர்களிடம் இருந்ததா? அவர்கள் ஏழைகள் அல்ல சோம்பேறிகள். அந்த பணத்தை ஏன் அவர்களால் சுயதொழிலுக்கு முதலீடு செய்ய முடியாது? இந்த சட்டவிரோத வழியில் செல்ல ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 20,000 டாலர்கள் கொடுக்க வேண்டும். . அவர்கள் முழு குடும்பத்திற்காகவும் கோடிகளை செலவழிப்பார்கள். அவர்கள் ஏன் அதை விவசாயம் அல்லது உணவு உற்பத்தி அல்லது சிறிய கை தயாரிப்புகளில் முதலீடு செய்யவில்லை ? இலங்கையில் போர் கிடையாது. இலங்கையை மோசமான நாடாக சித்தரிப்பதை நிறுத்துங்கள். ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இலங்கையில் மட்டுமல்ல . உலகில் எங்கும் உள்ளனர். இவர்கள் சொந்த நாட்டு துரோகிகள். இலவச அகதி பணத்திற்காக வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். இலங்கையில் மக்கள் வாழ முடியாது என்று இங்கு சொல்லாதீர்கள். அவர்கள் இலங்கையில் காய்கறி மற்றும் உணவை உற்பத்தி செய்தால் வாழலாம். அது ஒரு பாலைவன நாடு அல்ல.
@mebot7897
@mebot7897 2 жыл бұрын
Appo nanga erukkom thne
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 2 жыл бұрын
முப்பது நா ப்பது கொடுத்து போறவங்க இங்க முடியதா
@sjhari9552
@sjhari9552 2 жыл бұрын
நாங்களும் இலங்கையில் தான் இருக்கிறோம் சந்தோஷமா நல்லா உழைக்கிறோம் ... இலங்கையில் இருக்கேலாது எண்டா இங்க இருக்கிறவன் மனுஷன் இல்லையா .. ??
@manjunathan8498
@manjunathan8498 2 жыл бұрын
ஒருவன் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்தேன் பல்லாயிரம் பேரை நான் ஆக்கி விடுபவன் யார் என்னாலும் சரி எனது மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் தலைவன் யார்
@redbud5217
@redbud5217 2 жыл бұрын
இவர்கள் அனைவரும் பேராசை பிடித்தவர்கள். ஆளுக்கு கிட்டத்தட்ட 30 லட்சமாவது முகவரியும் கொடுத்திருப்பார்கள். இலங்கையில் இருப்பது பொருளாதார ரீதியான பிரச்சனைகளே தவிர இவர்கள் சொல்லுவதைப்போல அரசியல் பிரச்சனைகள் கிடையாது. இவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பவேண்டும். எந்த உதவியையும் எந்த நாடுகளும் செய்யக்கூடாது.
@Rhythmlist9469
@Rhythmlist9469 2 жыл бұрын
Yes
@nirosannirosan222
@nirosannirosan222 2 жыл бұрын
Yes, 100% correct. Thituppi sri Lanka ku anuppi vidunko. Entha political problem illa now naaddila.
@arasaratnamelangovan8400
@arasaratnamelangovan8400 2 жыл бұрын
Ithuthan unmai
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
, ,, Very good very good
@milienedward8215
@milienedward8215 2 жыл бұрын
Athu sari vantha peiraku 50000 valaku kada kasu vainum neenga eallarum unkagada kasukala kudonka
@syys5624
@syys5624 2 жыл бұрын
சாக போற வயதில் நீ கனடா போகணுமா...🤗🤗🤗
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
உண்மைதான் வாழ போற புள்ள இவர்கள் தான்
@syys5624
@syys5624 2 жыл бұрын
@@kalasathasivam4975 So Sweet...🤗🤗🤗
@thanuthanushan7967
@thanuthanushan7967 2 жыл бұрын
Super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@truelover3664
@truelover3664 2 жыл бұрын
நாமும் இலங்கையில் தான் வாழ்கின்றோம். முன்பை விட பொருட்களின் விலை அதிகம் தான். அதற்காக நாட்டில் வாழ முடியாத பஞ்சம் ஏற்பட்டு விடவில்லை. அரசும் ஏதோ முடியுமான நிவாரணம் வழங்குகிறது. நாட்டை விட்டு அகதிகளாக அதுவும் ஆபத்தான கப்பல் பயணம் செய்வது மிக மடத்தனமானது.இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே தவிர வேறு இல்லை.
@kuttyschice6646
@kuttyschice6646 2 жыл бұрын
நானும் இலங்கையன்தான் அரசு என்ன செய்கிறது ்அப்படி செய்தால் அதனை எல் களுக்கும் பெற்றுதாருங்கள்
@madhanraj8626
@madhanraj8626 2 жыл бұрын
True bro
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
Super super thank you
@vishnu_v_d
@vishnu_v_d 2 жыл бұрын
Ungaluku onnu therla bro intha Mari poitu unga natla ethana problem vantha god save my country love from Canada nu coment poduvanunga😂
@sathyabrindha4617
@sathyabrindha4617 2 жыл бұрын
வெளிநாட்டு மோகம்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
உலகில் எந்தவொரு மக்களும் சொந்த நாட்டை வெறுக்க மாட்டார்கள்.ஆனால் இலங்கை மக்கள்.அதுவும் தமிழர்கள் வெறுக்கிறார்கள் என்றால்.ஐ.நா.வும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்"🙏
@anpe4561
@anpe4561 2 жыл бұрын
இவர்கள் பேராசை கொண்டவர்கள். நாங்களும் சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர்களே. இங்கு விலைவாசி அதிகமே. ஆயினும் விலைவாசிக்கு ஏற்பவே சம்பளங்கள் தரப்படுகின்றன. மற்றும்படிக்கு இங்கு வாழ்வதற்கு எந்த கஸ்டமும் இல்லை
@selvarajkishanthan1573
@selvarajkishanthan1573 Жыл бұрын
Sambalam ewalo ungalukku
@thayanantharajahraja4589
@thayanantharajahraja4589 2 жыл бұрын
இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை என்றால் 40 இலட்சம் கொடுத்து கனடா போக முடியுதோ?அவர்களை அப்படியே சோமாலியா அனுப்பி வையுங்கள் சூப்பர்
@tharmarajahmylvaganam4789
@tharmarajahmylvaganam4789 2 жыл бұрын
😀🤣😂🙂😀
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
என்ன செய்வது தெரியாது காசு என்ன செய்வது என்று தெரியாது காசு கூடிப்போச்சு கொழுப்பு
@thanuthanushan7967
@thanuthanushan7967 2 жыл бұрын
😘😘😘😘😘😘👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🤣🤣🤣🤣🤣🤣
@thanuthanushan7967
@thanuthanushan7967 2 жыл бұрын
👍🏿
@mohamedasmy2151
@mohamedasmy2151 2 жыл бұрын
Super
@nandakumarnandakumar551
@nandakumarnandakumar551 2 жыл бұрын
கண்களுக்கு முன்னால் எந்த ஒரு உயிராக இருந்தாலும் அதை காப்பாற்ற வேண்டியது ஒரு சக உயிரின் பொறுப்பு அது இவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி நந்தகுமார் 27933
@tharmarajahmylvaganam4789
@tharmarajahmylvaganam4789 2 жыл бұрын
அது தான் உயிர்காப்பாற்றி வியற்நாம் கடல்கரையில் இறங்கியுள்ளார்கள். ..அதன்ன? கனடா என்று ஊளையிடுவது?
@sankaranarasu5855
@sankaranarasu5855 2 жыл бұрын
இந்திய தேசத்தில் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு இந்த நிலமை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் தமிழ் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவனுக்கு ஆட்சியை கையில் கொடுங்கள். !
@pkgaming9822
@pkgaming9822 2 жыл бұрын
என்று முடியும், என் மக்களின் துயரம்.....
@sangeethvijayakumar9852
@sangeethvijayakumar9852 2 жыл бұрын
உரிமையை இழந்தோம்... உடைமையை இழந்தோம்... உயிரை இழக்கலாமா....??? ஐ.நா.அகதிகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... குழந்தைகள் முதியவர்கள் இவர்களை கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுப்பது நல்லது...
@tharmarajahmylvaganam4789
@tharmarajahmylvaganam4789 2 жыл бұрын
ஐ. நா உன் அப்பன் வீட்டு சட்டமா வைத்திருக்கு? வியட்நாமில் படுக்க இடம் சாப்பாடும் கொடுத்து வைத்திருக்கும். அவ்வளவுதான். இல்லையனில் விரும்புவர்களை இலங்கை அனுப்பும்.
@ravichandran.761
@ravichandran.761 2 жыл бұрын
இலங்கை இரண்டாக உடைய வேண்டும்
@USRaj-gu5or
@USRaj-gu5or 2 жыл бұрын
ஏன்?
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
​@@USRaj-gu5or nee us la irukirijello nee ஏன்? endu kekakudathu,mudikondu iru
@ravichandran.761
@ravichandran.761 2 жыл бұрын
@@sngaming5083 தொடப்பா கட்டை வரும்
@elankochelliah1277
@elankochelliah1277 2 жыл бұрын
Yaarda nee, Nee US ah, Uzavar Santhai viyabariya?
@ravichandran.761
@ravichandran.761 2 жыл бұрын
@@USRaj-gu5or நல்லதற்கு
@peacefulLife87
@peacefulLife87 2 жыл бұрын
தாய் நாட்டுக்கு ஒரு கஷ்டம் வந்தா இப்படி தமிழர்கள் ஓடுறது ஒன்றும் புதிது இல்லையே 😂
@ShadowMan855
@ShadowMan855 2 жыл бұрын
முன்னாடி போன இலங்கை தமிழர்களை இப்பவும் அகதி முகாமில் தான் வைத்து உள்ளது அது போல் இப்பவும் நீங்கள் தவறு செய்யாதீர்கள் கஷ்டமோ நஷ்டமோ நம் நாட்டில் இருங்கள் சுதந்திரமாக இருக்கலாம்
@lifewithkiki7029
@lifewithkiki7029 2 жыл бұрын
இவங்க எல்லாத்துக்கு விஷம் வைத்துக் கொண்டு விடுங்கள் இது நான் இலங்கையில் இருந்து சொல்கிறேன் இருந்த என்ன செத்த என்ன இவலே நாள் இலங்கையில் தானே சோறு தின்னங்க இவங்களை விட கஷ்டம் படுர மக்கள் இலங்கையில் இருக்கங்க
@akhilcj2200
@akhilcj2200 Жыл бұрын
அவர்கள பாருடா வுண்ட
@ramalingamganesh6457
@ramalingamganesh6457 2 жыл бұрын
இவர்களின் நிலைமையை காணும் பொழுது கண்களில் நீர் வடிகிறது. இறைவா இவர்களை காப்பாற்று. தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிர் உடன் இருந்தால் இவர்களுக்கு நல்ல விடிவு ஏற்பட்டு இருக்கும். அவர் இல்லாதது வெற்றிடமே. ❤️❤️❤️
@ravichandran.761
@ravichandran.761 2 жыл бұрын
இவர்களின் நிலைக்கு காரணம் கொங்கிரஸ் சோனியா திமுக கருணாநிதி தான்
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
#justiceforsrilankantamilan ( must give citizenship to them in India) Please guys evlovo share pannurom Ida seivomea 🥺🙏....
@krushapiri9060
@krushapiri9060 2 жыл бұрын
உண்மையா தமிழன் எண்டால் அவர் இறந்த மண்ணிலே தாங்களும் வாழ்ந்து காட்டுவாங்கள் அவன் தான் தமிழன் 👍👍
@malar1455
@malar1455 2 жыл бұрын
இவர்கள் சொந்த நாட்டு துரோகிகள். இலவச அகதி பணத்திற்காக வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். இலங்கையில் மக்கள் வாழ முடியாது என்று இங்கு சொல்லாதீர்கள். அவர்கள் இலங்கையில் காய்கறி மற்றும் உணவை உற்பத்தி செய்தால் வாழலாம். அது ஒரு பாலைவன நாடு அல்ல.
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 2 жыл бұрын
உங்கள் U N நாங்கள் முள்ளி வாய்காலில் இருந்த போது வரவில்லை இப்போது அவர்கள். வருவார்களா தமிழர்களை. அந்த. ஆண்டவன் அதன். காப்பாற்ற. வேண்டும்
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
இலங்கை தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீர் உலக அரங்கில் கடலை விட அதிகம்....☝️இதுவரை சர்வாதிகார சிங்கள ஆட்சியாளர்களை வேடிக்கைப் பார்த்த உலக நாடுகள்.....இனிமேலும் வேடிக்கைதான் பார்க்கும்.... (அருகிய தேசம் இந்தியா உட்பட)😥
@sammobi5586
@sammobi5586 2 жыл бұрын
Support our family....
@deendunya2024
@deendunya2024 2 жыл бұрын
யா அல்லாஹ் உதவி செய்வாயாகா 🤲🤲
@malar1455
@malar1455 2 жыл бұрын
மனித கடத்தல் முகவர்களுக்காக கனடாவுக்குச் செல்ல ஆளுக்கு 70,000 டாலர்கள் கொடுத்த பேராசைக்காரர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது முட்டாள்தனம். மேற்கத்திய நாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ பேராசை கொண்ட முட்டாள்களுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வீணாக்காதீர்கள். நானும் இலங்கையர்தான். நாம் எப்படி இலங்கையில் வாழ்கிறோம்.
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
God please not help God please not help God
@venkateswaran6823
@venkateswaran6823 2 жыл бұрын
Srilanka india🇮🇳 thamillarkal💕 help me🙏 india, would pls help me😭
@rubydoll100
@rubydoll100 2 жыл бұрын
தமிழக அரசு கண்டிப்பாக உதவ வேண்டும். அவர்கள் நம் மக்கள். நம் இனம்.
@janujanu4980
@janujanu4980 2 жыл бұрын
சொர்கமோ.என்றாலும்.நம்ப.நாடு.நமக்கு.பெருசு.சொத்தா.சாஒம்.நம்.நாட்டில்
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
இலங்கையில் அன்றாடம் கூலி வேலை செய்து சாப்பிடும் குடும்பங்களும் உள்ளது அப்படியிருக்கும்போது $5000 பணம்செலுத்த வசதிஉள்ளவர்களுக்கு இங்கு வாழமுடியாத????
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
புண்டை நீ பாத்தனியோ அது அவங்கட சொந்த பணம் என்று அவங்க கடன் வாங்கி சொத்துகளை வித்து குடுத்தா என்னன்றா புண்டை வாழுறது
@kalipantiyan9582
@kalipantiyan9582 Жыл бұрын
அகதி இல்லை நம்ம தமிழ் சொந்தங்கள்
@Jeffrinsview
@Jeffrinsview 2 жыл бұрын
அய்யோ பாவம் 😢
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 2 жыл бұрын
உங்களுக்கு இதெல்லாம் தேவையா நாங்களம் வல்லரம் தானே பண ஆசை உங்களுக்கு
@keeransiva5062
@keeransiva5062 2 жыл бұрын
இலங்கைக்கு திரும்பி வரலாம் ஏன் இங்கு வாழ முடியாது? நன்றாக வாழலாம். அல்லது இந்தியாவிற்கு சென்று தஞ்சம் கோருஙகள் அங்கும் வாழலாம்.
@akhilcj2200
@akhilcj2200 Жыл бұрын
இலங்கையில் கோத்தாவின் ஆட்சி நீடித்திருந்தால் பல மக்கள் பட்டினியால் இறந்திருப்பார்கள்
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
உண்மை அங்கே நிம்மதி இல்லை போதைப் பொருட்கள் கெட்ட சக்திகள் எல்லாம் மக்களை வாழ விடாதுகள் 👹🤔
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
ஈழத்துக்கு சிங்களவன் தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்
@ItIt30
@ItIt30 2 жыл бұрын
Thamilanuku Thamilane ethiri
@Gk26590
@Gk26590 2 жыл бұрын
உங்களை போல நபர்கள் தான் பிரச்சனை
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 2 жыл бұрын
Only moorasooli muttal kootaam and kattumaram groups are anti tamilan. Understand 200 ups water u kum priyannikum allaiyum arivalayam adimaai ennapravee etchaI 200 ups oliyattum
@kannanp4619
@kannanp4619 2 жыл бұрын
ஈழ தமிழர்கள் துயரம் நீங்க வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் உதவி இல்லாமல் தனி ஈழம் அமையாது
@haibahaiba2951
@haibahaiba2951 2 жыл бұрын
எங்கிருந்தாலும் உழைத்து சாப்பிடுங்கோ... இல்லையேல் எங்கிருந்தாலும் அகதிகள் போல தான் வாழனும்.. நாங்களும் இலங்கைல தான் வாழ்கிறோம்... சோம்பேறிங்கலா😂😂
@thanuthanushan7967
@thanuthanushan7967 2 жыл бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿😘😘🤣🤣🤣
@akhilcj2200
@akhilcj2200 Жыл бұрын
உங்களுடைய உறவுகள் வெளிநாட்டில் இல்லை என்றால் நீங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பீர்கள்
@sivamary5286
@sivamary5286 2 жыл бұрын
இலங்கைக்கு போய் வாழுங்கள் யார் தான் கூப்பிடுவாங்க
@kingdomtouch178
@kingdomtouch178 2 жыл бұрын
இலங்கையில் சிறிதளவு கஷ்டம் இருக்கிறது உண்மைதான் ஆனால் மனிதன் வாழ முடியாத அளவிற்கு அல்ல ஆடம்பரமான வாழ்க்கையை தேடி சொந்த நாட்டை விட்டு வெளியேறி செல்லக் கூடிய நீங்கள் சொல்வது அனைத்துமே பொய் ஏன் எத்தனையோ ஆயிரம் தமிழ் மக்கள் இலங்கையில் வாழவில்லையா ஒரு சில தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று வாழக்கூடிய ஆடம்பர வாழ்க்கை பார்த்து ஆசைப்பட்டு நீங்கள் செல்கிறீர்கள் என்பதே உண்மை எங்களை விட கஷ்டமான நிலையில் வாழக்கூடிய இந்தியாவில் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டை விட்டு செல்வது கிடையாது உலகத்தில் எத்தனையோ ஏழை நாடுகளும் ஏழைகளும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அவர்களுடைய நாட்டை அதிகளவு நேசிக்கிறார்கள் சொந்த நாட்டை வெறுக்கும் நீங்கள் எல்லாம் மனிதர்களா நான் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன் உங்களை மீள் கூடி அமர்வதற்கு இலங்கையில் இடம் அளிக்கக் கூடாது நீங்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து ஆடம்பரமாக வரும்போது உங்களை நாட்டுக்குள் எடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
இலங்கையில் வாழ முடியாது என கூற வேண்டாம் நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகின்றோம் என கூறுங்கள்
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
dei,ஒல் புண்டை இத சொல்லுறத பார்த்தா நீ யாரோ கொழுத்த பணக்கார புண்டமேனோ?இல்லாடி யுத்ததுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடின புண்டமேனோ? தான் இருக்கு.
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
நீ பணக்கார புண்டமேன் தானே??
@Ashokstrong
@Ashokstrong 2 жыл бұрын
டே பன்னடா
@theepanshobana9044
@theepanshobana9044 2 жыл бұрын
உண்மையில் இங்கு வாழும் சூழ்நிலை இல்லை. முதலாளி பணக்காரன் ஆகிறான் ஏழை பிச்சைக்காரன் ஆகிறான்.
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
உண்மை அதுதானே எனது தமிழ் தாய் நாட்டை குற்றம் சொல்ல வேண்டாம்
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
ஒரு நாட்டுக்கு இதைவிட அவமானம் ஒண்றும் இருக்கமுடியாது
@akhilcj2200
@akhilcj2200 Жыл бұрын
உங்களுடைய பொறாமையின் வெளிப்பாடு தெரிகின்றது
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
இலங்கையில் போர் நடந்த பொழுதுதான் அங்கு வாழமுடியவில்லை என்று தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். ஆனால் இன்றைய நிலை வேறு பொருளாதார நெருக்கடி ஒட்டு மொத்த இலங்கையையும் ஆட்டிபடைக்கிறது . அது அனைத்து மக்களின் பிரச்சனையாக இருக்கிறது ஆனால் தமிழர்கள் மட்டுமே நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் சிங்கள மக்கள் அங்கேயே தானே இருக்கிறார்கள். சிங்களர்களால் வாழமுடிகிற பொழுது தமிழர்கள் ஏன் இப்படி புலம் பெயர்ந்து செல்ல நினைக்கிறார்கள்.
@Indrarajaa
@Indrarajaa 2 жыл бұрын
சிங்களவர்களுக்கு காணி,அரச வேலைவாய்ப்பு, அரச உதவி அதிகமாக கிடைக்கிறது,
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
@@Indrarajaa ஒட்டு மொத்த நாடும் பொருளாதாரத்தில் சிக்கி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்காத நிலை சிங்கள மக்களும்தானே பாதிக்கப்பட்டனர் அவர்கள் தானே அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர்.
@malar1455
@malar1455 2 жыл бұрын
போரின் போது கூட, பெரும்பாலான தமிழர்கள் பணத்திற்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் வெளிநாடுகளுக்கு ஓடினர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு நாடுகளில் அகதிகள் அந்தஸ்துக்கு போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை வழங்கினர். உண்மையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் வாழ்கின்றனர். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணம் கொடுக்க அவர்களிடம் பெரிய பணம் இல்லை.
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
@@malar1455 ஏழைகளுக்கு எங்கும் வாழ்வது கடினமே
@yogakris9165
@yogakris9165 2 жыл бұрын
Tamilanukku english theriyathu singalavar 1 weekil i.t workeukkaka 10 per europpavukku vanthu viddarkal
@vivekfire3213
@vivekfire3213 2 жыл бұрын
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும்
@indianculture9429
@indianculture9429 2 жыл бұрын
பெரும் பொருளாதார சீரழிவை நோக்கி இந்தியாவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால், விவசாயம் ஊக்கு விக்க தவறினாலும். 6மாத காலத்தில் இந்த சூழ்நிலை வரும்
@WATCHMORE498
@WATCHMORE498 2 жыл бұрын
Apayum iwargal inoru naata thedi India mosannu solwanga.
@elankochelliah1277
@elankochelliah1277 2 жыл бұрын
If that was to happen, you would also leave India, saying you are a Sri Lankan claiming asylum.
@indianculture9429
@indianculture9429 2 жыл бұрын
@@elankochelliah1277 India have all the resources to safe guard. But now due to bad admin all the resources spoiled before many decades. Even though machines may established instead of man power.
@elankochelliah1277
@elankochelliah1277 2 жыл бұрын
So, better do that than poking your shitty nose in to our affairs. Good luck.
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
இவர்களெல்லாம் ஆடம்பரத்தையும் சொகுசு வாழ்க்கையிற்காகவும் பேராசைப் பட்டு போனவர்கள்.நாங்களும் இலங்கையில் தான் இருக்கின்றோம்.கோலைத்தணமாக ஓட வுமில்லை.ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்க்கவுமில்லை.சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கையைத் தான் எதிர்பார்க்கின்றோம்.அதற்காகத்தான் திருடர்களை விரட்டியடிக்க போராடுகின்றோம்.நிட்சயமாக வென்று காட்டி எங்கள் நாட்டை மீட்போம்.இவர்கள் சுய நல வாதிகள்.இவர்களுக்கு எந்த நாடும் அனுமதி வழங்க கூடாது.ஏதாவது ஒரு சாட்டை வைத்து ஐரோப்பிய நாடுகளில் வாழவே ஆசைப்படும் பேராசை பிடித்தவர்கள்.ஏற்கடவே 10 இலட்சம் பேர் ஓடி விட்டனர்.அவர்களையும் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும்.தங்கள் நாட்டை மீட்டு நாட்டிலேயே நிம்மதியாக வாழ வேண்டும்.இவர்களின் சுக போக வாழ்க்கையின் பேராசையால் தான்.இங்குல்ல திருடர்களும் கொலைகாரர்களும் வீரியத்தோட தன் அராஜகத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.ஓடி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்.
@akhilcj2200
@akhilcj2200 Жыл бұрын
எல்லோரும் இலங்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறீர்கள் ஏன் உங்களுடைய உறவுகள் வெளிநாட்டில் வசிக்கின்றார்கள்
@ASR-xg2mi
@ASR-xg2mi 2 жыл бұрын
இலங்கையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மக்களை காப்பாத்துங்க தமிழ்ல அரசு வேண்டுகோள் ❤️🔥🙏🙏🙏
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
30 varudama irukom ,engaluku ondum seiya vilaya ivangal , citizenship epo tharuvargal ,... Pilaigal padika vendum .... We lost our identity day by day ..🥺🥺
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
#justiceforsrilankantamilan ( must give citizenship to them in India) Please guys evlovo share pannurom Ida seivomea 🥺🙏....
@Ranja-s4v
@Ranja-s4v 2 жыл бұрын
Intha nilaikku srilanka arasankam than karanam varumai vaadiyathal srilanka makkal intha mudivu. Very sad 😭🙏🏽 sontha naadilum adimai 🌏enku ponalum adimaithan .Om sakthy thunai🙏🏽🙏🏽🙏🏽
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
ஆண்டவரே இவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
@elankochelliah1277
@elankochelliah1277 2 жыл бұрын
Andavanum mayirum? When most of our fellow citizens were killed in 2009 or in fact from 1983, where were these Sivan, Jesus and Allah idiots, having most people of the Island (I would imagine 95%) are religious? Please do not give me god shit. it is bullshit.
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
@@elankochelliah1277 kadavul illai enru moodan sollukiran
@rameshnakarasa6602
@rameshnakarasa6602 2 жыл бұрын
Srilanka very nice please 🙏 srilanka my 🫀🫀🫀 iam Tamilan please com to srilanka for you Go to Qatar in Dubai for now good salary please thank you so much
@maduraikamuthu6202
@maduraikamuthu6202 2 жыл бұрын
ஐநா சபை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? உங்களுக்கு முக்கியம் மத்திய கிழக்கு நாடுகளின் மீது தான் கவனம் இருக்கும் தமிழர்கள் மீது கவனம் இருந்ததாக ? இல்லை .
@gaumusicwold9316
@gaumusicwold9316 2 жыл бұрын
இவர்கள்அகதிகள்இல்லைபணராசையிலேகொடீகனக்கிலேபணத்தைகட்டி பேராசையிலேபோனவர்கள்
@mysteriousmind991
@mysteriousmind991 2 жыл бұрын
நாங்களும் srilanka la உயிரோடு இருக்கம் தானே சும்மா படம் காட்ட போற 🤦‍♂️ And இப்போ economics கொஞ்சம் கொஞ்சம் recover aahi வேற வருது 🤦‍♂️⚰ அப்டியே போகனும் எண்டா நேர்மையான வழியில போகலாம் தானே.?...இப்ப உங்களால் srilanka கும் அசிங்கம் இனி நேர்மையான வழியில் வேறு நாடு செல்லும் ஈழம் மக்களுக்கும் அசிங்கம்......
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
வியட்நாமில் தஞ்சம் அளிக்கலாம்!!
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 2 жыл бұрын
Hindhi Telugu க்கு இங்கு இடம் இருக்கு ஆனா தமிழ் பேசுறவனுக்கு இல்ல தலைவர் இல்லா நிலை😢 ட
@thanuthanushan7967
@thanuthanushan7967 2 жыл бұрын
🙏🏿😭👍🏿👍🏿👍🏿👍🏿
@5Dstudiofilmproduction
@5Dstudiofilmproduction 2 жыл бұрын
UN பொறுப்பெடுத்து எங்க கொண்டு போவாங்க - அறிவு கேட்டதுகள்.
@roshanmohomed9584
@roshanmohomed9584 2 жыл бұрын
Lanka vaaga Atha mudivu
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
ஜெய் பெரிய ராஜமோடி ! ஜெய் சேட்டுக்கள் சர்க்கார் ! ஜெய் 'ஜீ ' க்கள் சர்க்கார் !
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Please TN CM help to Lanka tamil people come to our tamil nadu
@silverglen5632
@silverglen5632 2 жыл бұрын
1:27 great acting. Please send them to T/Nadu where they can live safely.
@pakirathankanthasamy183
@pakirathankanthasamy183 2 жыл бұрын
Suma Solara 😆 😅 sri 🇱🇰 supar Eeva 4.0000 sr. Kandi than vanthvakal
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
இலங்கையில் வாழ முடியாது என்றால் ஏன் வெளிநாட்டில் இருந்து வந்து இலங்கையில் காணிகளை வாங்குகிறீர்கள் வீடுகளைக்கட்டுகிறீர்கள்
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
உனக்கு இப்ப இதோ பிரச்சினை அப்ப உனக்கு இவன் நல்லா இருந்தா பொறுக்காது நீ மட்டும் நல்லாஇருக்கவேனும் ம்..
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
@@sngaming5083 இலங்கையில் அன்றாடம் கூலி வேலை செய்து சாப்பிடும் குடும்பங்களும் உள்ளது அப்படியிருக்கும்போது $5000 பணம்செலுத்த வசதிஉள்ளவர்களுக்கு இங்கு வாழ முடியாத
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
உண்மை அதுதானே எனது தமிழ் தாய் நாட்டை குற்றம் சொல்ல வேண்டாம்
@npatv9835
@npatv9835 2 жыл бұрын
கயவர்கள் பிடிபட வேண்டும். அந்த மக்களின் பணம் அவர்களுக்கு போய்ச்சேர வேண்டும்.
@Thishaan19
@Thishaan19 2 жыл бұрын
அப்போ நாங்கள் எல்லாம் என்ன தண்ணீர் குடிக்கிறோம் நாங்களும் வாழுரோம் இவர்களை அடித்து கடலில் வீசுஙங்கள்
@Puspy16
@Puspy16 2 жыл бұрын
😡
@kuttyschice6646
@kuttyschice6646 2 жыл бұрын
நாங்களும் இலங்கையர்கள்தான் இங்கு உள்ள பொருளாதார பிரட்சனையில் தமிழர்களால் தாக்கு பிடிக்க முடியாது தமிழர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஒரு ஆதரவும் கிடையாது தமிழர்களை வஞ்சிக்கின்றனர் நாங்கள் தோட்டப்புர தமிழர்கள் எமது உறவுகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் இறுப்பினும் .அதிகறித்து வரும் விலைவாசியால் ஒரு நேர உணவுக்கு கூட இல்லாத தோட்டப்புர மக்கள் வாழ்கின்றனர் என்ன செய்வது வட கிழக்கு மக்கள் கடல்லோரம் வாழ்வதால் அப்பாடியாவது செல்கின்றனர் தோட்டப்புர மக்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை
@Saro5492
@Saro5492 Жыл бұрын
தமிழ்நாட்டில் முதலமைச்சர் 1962ல் பர்மா நாட்டில் தமிழர்களே தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் கொடுத்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாள் இப்போது இருக்கின்ற தமிழ்நாட்டு சிஎம் ஸ்டாலின் இப்பொழுது என்ன செய்கின்றாள் பிரதமர் மோடி என்ன செய்கின்றாள் பதவிக்காக இருக்கின்றார்களா அந்த காலத்தில் உள்ள பிரதமர் ஜவஹர்லால் நேரு போல உலகத்தில் தமிழர்களை கஷ்டங்களில் காப்பாற்று வென்றார்களா. மனிதர்களாக இருந்தா மீட்டெடுக்க வேண்டும்
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
#justiceforsrilankantamilan ( must give citizenship to them in India) Please guys evlovo share pannurom Ida seivomea 🥺🙏....
@EverydayHussle
@EverydayHussle Жыл бұрын
Most Sri lankan tamils aboard belong to upper caste. The people in this video lack education and communication skills (English). How are they going to survive aboard?
@k.4517
@k.4517 2 жыл бұрын
Nangalum srilanka thane irukkam trincomalee nala irukulaya poi evanga solraga evanga
@Dark-june
@Dark-june 2 жыл бұрын
Tamil Nadu politicians ipa enga ponanunga…..
@cpselvam1
@cpselvam1 2 жыл бұрын
அண்ணாமலை நாய் எங்கே? மோடி அமித்ஷா எங்கே? கேடுகெட்ட பாஜக ஆட்சி இவர்களுக்கு ஏதாவது செய்யுமா?
@Dark-june
@Dark-june 2 жыл бұрын
@@cpselvam1 Ela tamilar nu solli tamilnadu la arasiyal pannuna politician enga bro..
@vinods8912
@vinods8912 2 жыл бұрын
hope we can see Britain refugee videos soon,Britain economy busssss
@thayanantharajahraja4589
@thayanantharajahraja4589 2 жыл бұрын
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?? இலங்கைக்கு வாரதா இல்லை வியட்னாமில் குடி இருப்பதா சொல்லுங்கள் பொங்களுக்கு வந்து பார்க்குறேன்
@sureshkumar-im8qw
@sureshkumar-im8qw Жыл бұрын
தமிழ் இந்துக்களை கிறிஸ்துவ முஸ்லீம் நாடுகள் ஒதுக்கினாலும் இந்தியாவில் இந்துகளுக்கு இடம் உண்டு...
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 2 жыл бұрын
This is a quiet problem going on Yea....rs together
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
இலங்கை பட்டினி 34% உள்ளனர் அவர்களை காப்பாற்றுவது யார்
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 2 жыл бұрын
Eezha tamils around the world should help these people. They have strong presence in European union. Why don't they help these people?
@EverydayHussle
@EverydayHussle Жыл бұрын
There is no war in Eelam. Caste system is a huge. So maybe Eelam people should fix that. It's really hard to immigrate abroad when they lack in education and English skills to pay for rent and bills.
@redyhkhan
@redyhkhan 2 жыл бұрын
They are tamil people, our blood , should save them, should provide them livelihood, or facilitate them to settle in a country of their wish..
@shirleypremila2834
@shirleypremila2834 2 жыл бұрын
மக்கள் பாவம் எந்த நாடாக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுங்கள் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம். அவர்கள் உயிர் முக்கியம். 12.11.2022
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
#justiceforsrilankantamilan ( must give citizenship to them in India) Please guys evlovo share pannurom Ida seivomea 🥺🙏....
@malar1455
@malar1455 2 жыл бұрын
Avanga uyirukku enna ippo ? ilangaiyil Mattravarhal valavillaya ?
@freespace9287
@freespace9287 2 жыл бұрын
@@malar1455 but enga parents India ku vandu 30 years akudu ,na India la tha born ana , apo na enna pannuradu I think India is my mother country 😞 Please give us citizenship 😞 Now I can't return to srilanka because now I study in India 😞
@malar1455
@malar1455 2 жыл бұрын
@@freespace9287 நான் இலங்கை பிரஜை. இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்காதது இந்திய அரசின் தவறு. நான் உனக்காக வருந்துகிறேன் . இந்தியா இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலேயர்களிடம் பணிபுரிய வந்த இந்திய தோட்டத் தமிழர்களுக்கு இலங்கை அரசும் குடியுரிமை வழங்கியது. இப்போது அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக தீவு முழுவதும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். வேண்டுமானால் இலங்கையிலும் படிக்கலாம். இலங்கை அரச பாடசாலைகளில் படிப்பு இலவசம். ஆனால் இந்தியாவில் பிறந்து வாழ்ந்த பிறகும் நீங்கள் இந்தியராக நடத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
@cpselvam1
@cpselvam1 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அடைக்கலம் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் எல்லா உரிமைகளையும் இந்தியாவில் கொடுக்க வேண்டும்.
@jothishajoe3057
@jothishajoe3057 2 жыл бұрын
Vasathiya vaazha ponavanga ivanga porulaatharam pirachana endaa india ku poiurupaangal
@sathasatha1570
@sathasatha1570 2 жыл бұрын
Dai avanka டொலர் வசதியாவாழ வழி தேடுறாங்க இந்தியாவா வர போறாங்க
@redyhkhan
@redyhkhan 2 жыл бұрын
​@@sathasatha1570 They Are refugees, they are tamil people, India should give them shelter and offer livelihood, even if they want to earn dollars and have better life, nothing wrong in that..
@sathasatha1570
@sathasatha1570 2 жыл бұрын
Bro nan இலங்கை தான் திருகோணமலை இப்ப கனடா போக 70 ஆயிரம் கனடா$ போகுது இலங்கை காசு 2 கோடி
@puspanayagamshelton2061
@puspanayagamshelton2061 2 жыл бұрын
ஏன் இன்னும் அகதியாய் வாழவா, அங்கிருக்கும் ஈழ தமிழ் மக்களுக்கு குடியுரிமை குடுங்க அப்புறம் பேசுங்க
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 жыл бұрын
மிக ஆபத்தான, முட்டாள்தனமான பயணம். வெளிநாட்டுகளுக்கு போவது தவறில்லை, ஆனால் சட்டவிரோதமாக போவது தண்டனைக்கு உரிய குற்றம்.. இவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து, பொருளாதார உதவிகளை UN செய்யவேண்டும். முகவர்கள் அணைவருக்கும் ஆயுள் சிறைதண்டனை கொடுக்கவேண்டும், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட இவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
@k.suresh883
@k.suresh883 2 жыл бұрын
UN ஐக் கேட்டா போனீர்கள்
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 2 жыл бұрын
Please Call Jeses Name God help you and make way for you. Jesus said in your defecl time if you call God help you. I pray for you all. Praise the Lord 🙏🙏🙏🙏❤️❤️❤️🌻🌻🌻🙏🙏🙏
@rasavelupillai3615
@rasavelupillai3615 2 жыл бұрын
Hi 🔥🧘🙇😭
@snanthu2975
@snanthu2975 2 жыл бұрын
சோமாலியா போங்க
@AMfeedtraders
@AMfeedtraders 2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் யாரையும் இந்தியா கைவிடவில்லை. 🙏
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 2 жыл бұрын
India will not give citizenship.
@surenkrish2913
@surenkrish2913 2 жыл бұрын
Still they are in the camp 😔
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 жыл бұрын
@@parthipansivanesan3938 😂😂😂😢😢😢
@Indrarajaa
@Indrarajaa 2 жыл бұрын
@@parthipansivanesan3938 don't lie
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 2 жыл бұрын
@@parthipansivanesan3938 India don't have that dual citizenship policy. That's why... They can't give..... But many srilankan tamils in my town got education and safe place to live... Don't tell TN in wrong way.....
@rameshnakarasa6602
@rameshnakarasa6602 2 жыл бұрын
you Take your salary com from srilanka very nice please 🙏 thank you
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 2 жыл бұрын
UN என்ன உங்கள வெளிக்கிடயா சொன்னது?
@noellakshman6498
@noellakshman6498 2 жыл бұрын
ஏன் இப்படி ஏமாந்து போகிர்கள் ?
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
உலகில் வாழும் மக்களே எந்த காரணத்தை உங்கள் முகவரியை இழக்காதீர்கள். நீங்கள் யார் உங்கள் முன்னோர் யார் உங்கள் பூர்விகம் என்ன என்று முகவரியுடன் இருங்கள்.காரணம் உங்கள் பூர்வீகத்தைச் சார்ந்தவர் உங்களுக்கு உதவி செய்யலாம். உங்களுடைய ஜாதியை தெரிந்தவர்கள் தயவுசெய்து கலப்பு திருமணம் செய்யாதீர்கள். இல்லையில் அனைவரும் சிவனடியார்களாக மாறி விடுங்கள் எந்த ஜாதியும் இல்லை பேதமும் இல்லை பக்தர்களாக இருப்பவர்களுக்கு. லவ்கீக வாழ்க்கை வாழ வேண்டும் நினைத்தால் ஜாதி கண்டிப்பாக தேவை தங்களுடைய உடையாளும், உணர்வாலும், ஆகாரபழக்கவழக்கங்களும் உங்களை நீங்கள் அறிமுகம் செய்யுங்கள். பொன்மொழி கூறுகின்றது!குளம் அளவு ஆமாம் புத்தி தாமழகு வாமம் தான் பெற்று செல்வம். உங்கள் பிறப்பிற்கு ஏற்ப உங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள உறுதுணையாக இருப்பார்கள் துணிந்த நல்லுள்ளங்கள்.
@indikaindi2711
@indikaindi2711 2 жыл бұрын
if any difficulties happen suddenly people anyways get ready escape from the srilanka.why we also srilankan we are here& fight to overcome the difficulties. there's only needs luxuary lifestyle .once it will alright they will return to visit like a tourist. shame on them..if they have the money to give the agency why they don't have guts to live here.just think about it
@deendunya2024
@deendunya2024 2 жыл бұрын
😭
@eyy3465
@eyy3465 2 жыл бұрын
ඔවුන්ව මුහුදේ මැරෙන්නයි තිබ්බේ.. උපන් රටට අගෞරව කරමින් හා දෝහි වෙමින් බොරු ප්‍රචාර යවමින් නීති විරෝධී ලෙස සංවර්දිත රටවලට යාමට උත්සාහ කරන මොවුන් පිලිකුලෙන් යුතුව හෙලා දැකිය යුතුයි....
@Indrarajaa
@Indrarajaa 2 жыл бұрын
Mahathayo oya welisara peththe gihila nedde?
@psugeevan6708
@psugeevan6708 2 жыл бұрын
சிறையில் அடைக்க வேண்டும்
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
மனுசனா நீ?
@asokankanapathippillai1199
@asokankanapathippillai1199 2 жыл бұрын
sir lanka poka vendam tamil naadu pokalam
@voicepeople3086
@voicepeople3086 2 жыл бұрын
அணைவரையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பிவைப்பது நல்லது பேராசையில் வாழநிணைக்கும் இவர்களை செறுப்பால் அடித்து இலங்கைக்கு அனுப்பிவைக்க கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்
@sngaming5083
@sngaming5083 2 жыл бұрын
மனசாட்சி இல்லாத @voice people ஒல் புண்டை சொல்லுது பாருங்கோ
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 2 жыл бұрын
Stalin Enna pannrar ... Avara rajarajchozharennu poster matum adichi ooturaanungaa?
@vinods8912
@vinods8912 2 жыл бұрын
Britain economy dhamaal, do you have any news updated
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 116 МЛН