இயேசப்பா என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்காக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஏசப்பா
@esthermadan64944 ай бұрын
இயேசப்பா எங்க கடன் பிரச்சனையை மாற்றும் இயேசப்பா 🙏🙏🙏
@Badangel53622 ай бұрын
❤
@AnthonyPichai-cw7yn5 ай бұрын
இயேசப்பா ஒதுக்கப்பட்ட என்னை உங்கள் சித்தத்தின் படி உங்கள் கிருபையால் உயரச் செய்யுங்கள் அப்பா 🙏 ஸ்தோத்திரம் தேவா 🙏 ஆமேன் அல்லேலூயா 🙏
@MdeepaMdeepa-fb5ww5 ай бұрын
Amen appa amen amen amen amen ❤❤❤❤❤❤❤
@அன்புடன்ராஜா4 ай бұрын
❤
@Danielrajdr394 ай бұрын
❤
@jenittaperumal31913 ай бұрын
Amen
@SubramaniMani-g6g2 ай бұрын
@@Danielrajdr39Bbbbbb,,,,,,
@VijayKumar-i2s7l9 күн бұрын
நான் நேசித்த உறவுகளில் என்னை நேசித்த உறவு நீர் அல்லவோ.....உமக்கே நன்றி அப்பா❤❤❤
@MahesMahes-k3v6 күн бұрын
❤️❤️❤️❤️
@punithapooja39914 ай бұрын
இயேசபப்பா என் கடன் பிரச்சனை மாற்று இயேசப்பா
@Jagethish1983-hk1mh4 ай бұрын
எங்கள் குடும்பத்தையும் என்னையும் கணினி போல இதுவரைக்கும் பார்த்தீரே எத்தனை துன்பங்கள் எத்தனை பாடுகள் கஷ்டங்கள் மத்தியில் எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி அப்பா நன்றி அப்பா
@UshaRajan-ij3ls2 ай бұрын
ஆமென் அப்பா உங்க அன்பு பெரியது
@maheshdevan96634 ай бұрын
இயேசு அப்பா என் கணவர் குடிபழக்கத்திலிருந்து விடுதலை தாருமே அப்பா என் கடனிலிருந்து விடுதலை வேணும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உம்மை மறப்பதும் இல்லை உம்மை விட்டு விலகுவதும் இல்லை உம்மை விட்டா வேற எந்த தெய்வம் இல்லை நீர் எனக்கு போதும் யாரும் இல்லாத நேரத்தில் நீர் செய்த நன்மைகள் பெரிய பெரிய காரியங்கள் நான் மறப்பதில்லை நீர் போதும் அப்பா எனக்கு நீர் மட்டும் போதும் வேறு யாரும் வேண்டாம் மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் உம்மால் தான் அப்பா என்றைக்கும் என்னை நடத்திக் கொள்ளுங்கள் கர்த்தாவே நன்றி அப்பா amen amen 🙏🥺🙏🥺
@MerlinMala3 ай бұрын
இயேசு அப்பா எனக்கு பதினைந்து வருடங்கள் குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை கெடுங்கப்பா
@AlexAlex-mi5jl3 ай бұрын
Seivar.jesus
@immanvelu8792 ай бұрын
Deuteronomy 28:11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.🙏✝️🙇
@sherlinveronica-w4uАй бұрын
May the lord surely bless you
@SethurajSethuraj-te9emАй бұрын
Kandipa kedkum sister amen sis
@SethurajSethuraj-te9emАй бұрын
Prayer panunga
@jayam1024 ай бұрын
இயேசபப்பா என் கடனிலிருந்து விடுதலை தாரும்
@Vdlmedia-e2r5 ай бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
@pavichithirai57404 ай бұрын
🎉
@JESUSTRUEGODMINISTRY4 ай бұрын
AmenNice song
@KanmaniNila-k2x3 ай бұрын
Amen
@SathyaSathya-d5v7o2 ай бұрын
Nandri yesappa
@VathaniVathani-u2jКүн бұрын
❤❤❤❤❤❤😊
@sasikumar-kl4xj4 ай бұрын
இயேசப்பா என்னுடைய கடன் எல்லாவற்றையும் இந்த மாதமே கட்டி முடிக்க வேண்டும் நன்றி அப்பா
@ShaliniShalini-e1t4 ай бұрын
இயேசப்பா என் கணவர் குடி பழக்கம் உடையவர். எப்படியாவது அவரை திருத்தி என் கையில் குடுங்க இயேசப்பா. என் குடும்பத்தில் அனைவரும் இந்து மதம். அவர்கள் அனைவரும் என்னை ஜெபம் செய்ய எதிராக உள்ளனர். நான் யாருக்கும் பயப்படாமல் மண்டியிட்டு கர்த்தர் துதிகளை பாட வேண்டும். என் கணவர் ஆசிர்வதிக்க பட வேண்டும்.. குடிக்காமல் இருக்க வேண்டும்... ஆமென்.. அல்லேலூயா....
ஆமை நேசப்பா மறப்பேனோ மறந்து போவேனோ உன்னை மறந்தால் இந்த உலகில் நான் உயிரோடு இருப்பேனோ ஏசுப்பா இருக்க மாட்டேன்
@santhakumarramachandran86583 ай бұрын
இயேசப்பா எங்களை கடனிளிருந்து விடுதலை தாங்க இயேசப்பா. என்னுடைய மனைவி, மகள்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை ஆண்டவரே சுகம் தாங்க இயேசப்பா, ஆமேன்
@SenthilKumar-v1h3 ай бұрын
நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்க கடன் தொல்லை எல்லாம் நீங்க நிம்மதியான வாழ்க்கையும் சமாதானத்துடன் உடல் பலத்துடன் உள்ள நலத்துடன் நோய் நொடி அண்டாமல் கர்த்தரோடு கிருபையோடு வாழ்நாள் முழுவதும் உங்கள் குழந்தைகள் உற்றார் உறவினர்கள் குடும்பத்தினருடன் நலமோடு வாழ்வீர்கள் கர்த்தரோடு கிருபை உங்கள் இல்லத்தில் நிலைத்து நிற்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மகிமை
@balasubramaniyamsesrithibe27603 ай бұрын
@@SenthilKumar-v1hஆம் ஆண்டவரே உதவி செய்யுங்க.
@daisyangelin16525 ай бұрын
இந்த உலகத்தில் 800 கோடி ஜனங்கள் மத்தியில் உம்முடைய கண்கள் என்னையல்லவோ கண்டது🥺❤ நன்றி அப்பா❤
@pillailedlcdpanelbondingch80235 ай бұрын
Jesus i love you
@revathijr13144 ай бұрын
❤❤❤❤❤
@JayaRani-d9l4 ай бұрын
Prais the lord
@lakshmiraja22694 ай бұрын
STALiNPRABHU Raja
@RaviRavi-sl5bp4 ай бұрын
We're
@Jagethish1983-hk1mh3 ай бұрын
இயேசப்பா உங்க பிள்ளை அச்சு ஆண்டவரே உங்க இரத்தத்தையும் உங்க சதையும் ஆண்டவரைப் பொருத்தனை பண்ணி ஆண்டவரே வர வர ஒவ்வொரு மாதமும் ஒரு ஆ போஜனம் செலுத்துகிறாள் ஆண்டவரே இயேசப்பா அவள் கண்ணீரை நீங்க தொடங்கி ஆண்டவரே மகள் கையில் கத்தி படாதபடி சுகப்பிரசவத்தை தாங்க இயேசப்பா உங்களால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆண்டவரே இயேசப்பா மகனே உன் உள்ளங்கையில் வருந்து இருக்கிறீர் என்று நீங்கள் சொன்னீங்க அவளுக்கு சுகத்தை தருவீர் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஒவ்வொரு டாக்டரை ஆண்டவரே ஆசிர்வதிக்க இயேசப்பா உங்களை தொடுங்க ஆண்டவரே உங்களுக்கு நான் ஆனந்தத்தை கொடுங்க இயேசப்பா உங்க கிருபை என்றுமுள்ளது ஆமென்
@HemaLatha-sp2bv4 ай бұрын
ஆம் தேவகிருபையினால் பாடலில் கூறப்பட்ட எல்லா தகுதிகளோடும் என்னை தெரிந்து க்கொண்டவரைத துதிக்கிறேன்.ஆமென் அப்பா நன்றிஅப்பா
@RameshVellore-ux8bo4 ай бұрын
இயேசப்பா உன் அன்பு ரொம்ப ரொம்ப பெரியது ஐயா
@SasikumarG-ik2pd3 ай бұрын
கடன் பிரச்சினை மாற நான் எப்போதும் கர்த்தருடைய அபிஷேகத்தில் நிரம்பி இருக்க வேண்டும் எனக்காக ஜெபியுங்கள்
@anbunesan45244 ай бұрын
உம்மால் எனக்கு பெருமை ஸ்தோத்திரம்
@krishnaveni92924 ай бұрын
Jesus appa mathiri yarum irukka mudiyathu .amen Jesus appa
@mohan.p17875 ай бұрын
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி❤ அருமையான வரிகள் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏
@SalamhSalamhh4 ай бұрын
அப்பா எல்லாம் அறிந்தவர் நீங்கலாக்குவீர்
@Thinesh20312 ай бұрын
உம் சித்தம் போல என்னை நடத்தும்..என்னை பரிசுத்தபடுத்தும்
@alphonsethavamani62862 ай бұрын
அன்பு யேசப்பா உங்க கிருபை இல்லைனா இன்றேரம் போயிருப்பேன் உங்க கிருபையால் அனேகம் பேருக்கு வசனத்தையும் அனுப்ப பகிர கிருபைதந்திர் அப்பா டாடி கள்ளிருடன் துதிக்கிறேன் என் அன்பு யேசப்பா என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏 த. அல்போன்ஸ் காரைக்குடி 🙏🙏🙏
@jairithijeniКүн бұрын
Appa en purushan parisuthama enakum en pillaigal Rithika Jai ku venum yesappa kirubai seithirey umakku Nandri yesappa Amen 🥹
ஏசப்பா என் முதுகுதண்டு வடம் பெலன் அடையுனும் ஏசப்பா எழுந்து நடக்கனும் எசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️
@balasubramaniyamsesrithibe27603 ай бұрын
இயேசப்பா உதவி செய்யுஙக உங்களயே நம்பியிருக்கிறோம்.
@jairithijeni5 күн бұрын
Yesappa en kanavar Karthick enakum en pillaigal Rithika Jai sernthu avanga appa kooda vala neenga than kirubai seiyanum yesappa ungala la mattum than seiya mudiyum engala ondrum seiya mudiyathu neenga than kirubai seiyanum ungala la mattum than mudiyum ennala ondrum mudiyathu yesappa en Anna Saravanan Anni Manju avanga pillaigal brindha joshitha sernthu vala kirubaiyai manamirangum padiyai jebikkiren yesappa Amen 🙏
@Miga.chenal3 ай бұрын
இயேசப்பா உம்மை போல என்னை மாற்றும்
@jenithajosephraj14593 ай бұрын
இந்த மாதம் positive result காக காத்து இருக்கிறேன். ஆசீர்வதிங்க இயேசுவே
@jancymark3 ай бұрын
ஆமென் கிருபை செய்யுங்க பா
@ammu.r12914 ай бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ ❤ உன்னை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ ❤ ஆமேன்
@ruhamah-hi5qr3 ай бұрын
அப்பா எனக்கு இறங்க செய்யும் இயேசப்பா எனக்குள்ள ஆவியான அசைவ அடங்கப்பா எனக்குள் உதிரப்போக்கு நீக்கும் ஏசப்பா
@selvarasuselvarasu29518 күн бұрын
இயேசப்பா நான் நம்புவேன்❤❤❤❤❤❤
@KINGOFJESUS-j3l4 ай бұрын
🌹🌹🌹ஏசுவே நீங்க என்னோட பேசறத நா முழுமையாக நம்புறேன் அப்பா 🌹🌹🌹
@Roginisuresh-xd9si4 ай бұрын
Amen yesappa please en husband sugam tharugapa indru veedu vara arputham seinga yesappa ummai Nambi irrekiran yesappa
@packianathan34443 ай бұрын
Amen yesappa enkudave irukkirar.avar nadathukirar
@SathananthanDilany4 ай бұрын
சபிக்கப்பட்டு எல்லோரும் ஒதுக்கிய போதும் என்னை தெரிந்து கொண்டவரே... எனக்காய் உங்களை தந்தவரே... பல்லாயிரம் பேரில் நீர் என்னை தெரிந்து கொண்டீரே.. உமக்கு நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@joshpinmery4 ай бұрын
En kanavar ennai thallivachutaru appa en kanavarin manam maari en kanavar ennodu sernthu vazha vaiyunga appa😭😭
@SubaJesusАй бұрын
Thank you daddy 🫂🫂🫂 Glory be to Lord Jesus Christ ✝️👏🏻👏🏻 🛐
@nancymary51794 ай бұрын
என் அப்பா கால் இருக்கின்றன எறுச்சல் விளைக்கிபோடுவீர் ஆமென்
@selvarasuselvarasu2952 ай бұрын
இயேசப்பா என் அப்பாவை ஆசிர்வதியுங்கள் பிளிஸ் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤
@jovinKutty4 ай бұрын
En kanavar thirumbi Vara kirupai thanga pa Jesus appa
Intha song dailyum na duty porathuku munnadi kepa ,nalla oru presanse, morning work ship panna mari oru feel,tq dad
@thahaast40555 ай бұрын
பாடல் மிகவும் அருமை கர்த்தர் மேன்மை படுத்துவாராக
@ValarmathiVijayan-j8bАй бұрын
ஏசப்பா எனக்கு வேலை கிடைக்கணும் ஏசப்பா நா சவூதில nurse வேலைக்கி வந்தேன் 2மாசமா எனக்கு வேலை கிடைக்கல வேலை கிடைக்க paryer பண்ணுங்க pls
@SethurajSethuraj-te9emАй бұрын
Kandipa kedkum
@SethurajSethuraj-te9emАй бұрын
Amen
@MalaKamal-n9sАй бұрын
வேலை கிடைக்கும் 👍
@Joy_aji28 күн бұрын
வேலை இப்போ கிடைக்கும் இயேசுவின் நாமத்தில் வளர்மதி அக்காவுக்கு நல்ல வேலை கிடைக்கணும் ஆமென் 🙌☺️
@KamalavalliV-z2s23 күн бұрын
கண்டிப்பாக ஜெபிப்போம்.கர்த்தர் வேலை தருவார்.ஆமென்
@AlexDravid-e4r2 ай бұрын
என் ஆத்துமா ஆவி உயிர் பெற்றது
@ShaliniShalini-e1t2 ай бұрын
En kooda irunga andavare please andavare... Ippo indha nimisam oru kastathula irukken enakku udhavi seyyinga andavare
@jovinKutty5 ай бұрын
Amen Jesus appa unga krupai than
@pavichithirai57404 ай бұрын
ஆமேன் ஆமேன் அப்பா🎉
@RathnaKathir7 күн бұрын
Praise the lord🙏🙏🙏👍👍👍
@salethranii4 ай бұрын
Appa eanaku goverment vela kutharku nanri pa.aaeram per irukayele eanayu therthetuthu vela kututharku nanri pa. Na antha velaila ungaluku unmaiya vela seive pa nanri pa na senthuna kanni vena pogala pa .nanri pa
@MahendraM-w7t5 ай бұрын
Yeasappa sthothiram appa ella unge kirube da andavare amen 🙏🙏🙏🙏
@ravik3922 ай бұрын
ஆமென் அல்லேலூயா இந்நாள் வரை தேவன் நடத்தி வந்த கிருபைக்கு மகிமை உண்டவதாக ❤❤❤🌹🌹🌹🌹🌹💐💐💐💐🙏🙏🙏🛐🛐🛐🛐✝️✝️✝️
@chinthamani92694 ай бұрын
Unakku nandri yes appa naan sugam petren
@esakkimuthu41615 ай бұрын
ஆமென் அப்பா
@bensoma75715 ай бұрын
ஆமேன் அப்பா நன்றி இயேசுவே.
@reginacharles38307 күн бұрын
Thank you daddy ,Praise god
@JesusAlbert-fj1ub5 ай бұрын
இயேசு அப்பாஉன்னைநான்சாகுவரைஉன்னைநினைத்துகொண்டுஇருக்கன்னும்இயேசுஅப்பாஆமென்
Naan ungala maranthalum enna marakkamal virukkamal every day enakkaga wait pannura one person neenga mattum than daddy 😢❤love u daddy❤❤❤....amen appa...🎉
@JesySelvi-m7c4 ай бұрын
இயேசப்பாஇரங்கும்
@shakisam4087 күн бұрын
Praise the lord
@BharathiBharathi-tn1fv3 ай бұрын
ஆமென் அப்பா ✝️🙏🙇♀️
@-htyn8975 ай бұрын
Na indhu but yeasu songs kekkamal irunthathila orunalum.....ummAlagana kankal..... ❤❤❤❤
Yesappa en kadan prichanaigal ,enna pana vishayathil ematriana nabargal na izhantha panathai avargalave mun vanthu kodukka kirubai seiyinga raja thalai nimira seiyuinga raja kudumbathula vara anaithu prachanaigalum sari seiyunga sawami santhoshathaium nimmathiyayum kattala i iduinga raja kuzhainthai bakkiyam thainga raja 😢😢