இயேசுப்பா ஸ்தோத்திரம் உலகத்தில் உள்ள மனிதர்களை காட்டிலும் என் இயேசுப்பா பெரியவர்
@hemamariyat27359 ай бұрын
True
@joshumaria51307 ай бұрын
🙏
@DeviDevi-nk9uo6 ай бұрын
😊@@hemamariyat2735
@muthumari62036 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@appunselvam45186 ай бұрын
@@hemamariyat2735❤❤❤❤❤a❤1❤
@vidhyarangasami1639 Жыл бұрын
என்னுடைய தெய்வமும் நீர்தன்னையா,❤🙇
@SivakumarSivakumar-i5p10 ай бұрын
Neer pothum en valvile easappa❤❤❤ i love you so much ea chella easappa❤❤🥰🥰🤩
@AmmaAmma-h1r9 ай бұрын
Enakku romma piditha padal❤❤❤
@harisundarpillai734711 ай бұрын
ஆமேன் இயேசப்பா நீங்க மட்டும் போதும் என் வாழ்க்கையின் முடிவு என் மரணத்திறக்குப் பின்பும் நீங்க போதும் இயேசப்பா 😢😢😢😢😢✝️✝️✝️✝️✝️🙏
@lolitag31609 ай бұрын
umma Vitta yarum illa yesaiya❤❤
@LavanyaLavanya-fu5hm9 ай бұрын
நீங்க போதும் எனக்கு... அப்பா❤❤❤
@M.valarmathiM.valarmathi-fn1sj8 ай бұрын
இயேசு அப்பா என் பாவங்களை மன்னித்து கடன் பிரட்சினையில் இருந்து விடுதலை கொடுங்க அப்பா ஆமென்
@நம்பிக்கையின்சிகரம்7 ай бұрын
பாடல் ❤❤❤ சூப்பர் ❤❤ அருமையாக❤❤❤இருக்கு என் தனிமையில் மனசுக்கு ஆறுதலா❤❤❤இருந்துச்சு கர்த்தர் நாமம் மகிமை படுவதாக துதி கண மகிமை புகழ்ச்சி எல்லாம் இயேசுவுக்கே❤❤❤❤❤❤❤❤
@JananiC-s4v11 ай бұрын
எப்படி பட்ட கல்லான இருதயமும் ,, இந்த பாடலை ஒரு முறை கேட்டாலே போதும் கரைந்து விடும்,,, நன்றி இயேசப்பா, நன்றி நண்பரே
@NivethaBaby-o4m4 ай бұрын
😭😭😭 உம்மை விட அதிகமாக என்னை பார்த்து கொள்ள வேறு யாரும் இல்லை இயேசப்பா😭😭🥺 நீரே எல்லாம் 💯✝️💫❤️😭
@JayaseJayaseJayase8 ай бұрын
என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள் 🌏✝️ ஆயிரம் பதினாயிரம் 💯 அதற்க்கு மேலையா✝️🫂🙏🙏🙇🙇🙇🙇
@jayalakshmia22907 ай бұрын
yesappa en kanavarukku paripoorana sugatha kattalaidunga AmenThankyou Jesus
@hansilibro37510 ай бұрын
Nenga pothum enaku 😢 unmai vita yarum illa yessiya
@josephamirtharaj63477 ай бұрын
என் தங்கமே என் வைரமே என் சொத்தே என்ன பெத்த முத்தே நீர் நீரே போதும் எனக்கு
@joshumaria51307 ай бұрын
🙏🙏
@KamatchiS-mc7vo4 ай бұрын
@@joshumaria5130n
@joylinjoylin626827 күн бұрын
Amen amen amen appa ❤❤❤
@TVK-c9v17 күн бұрын
ஆமென் ❤️
@valarmathivalarmatni84239 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ✝️🫂🛐🛐🛐
@JancyJospe2 ай бұрын
இயேசு அப்பா எங்களுடைய வாழ்க்கையில் நிங்க மட் டுதான்
@marimuthu84608 ай бұрын
Love you yesaappa❤ l Miss you yesaappa ❤ ungala pakkanum pola irukku appa ❤
@durgadurgadevi11 ай бұрын
Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@Chitra.MChitraАй бұрын
உலக அன்பு கைவிட்ட போதெல்லாம் இந்த பாட்டை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு பின் இயேசு இருக்கிறார் என்று ரொம்ப சந்தோஷம்
@madanmayandi99348 ай бұрын
நீங்க போதும் எனக்கு இயேசப்பா ❤I love Jesus 💖
@shanmugapriyapriya-gf6hoАй бұрын
நீங்க போதும் கர்த்தாவே நீர் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென் அல்லேலூயா
@Sollathigaram-f7e2 ай бұрын
இயேசப்பா குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புதம் கொடுங்கள் ஆண்டவரே...
@Sollathigaram-f7e2 ай бұрын
இயேசப்பா எனக்கு வேலை கிடைத்ததற்கு நன்றி❤❤❤❤
@aksilyavincent1006 Жыл бұрын
Ummai vitta enaku yarumey ila appa
@மீட்பின்சத்தம்10 ай бұрын
தேவநாமம் மகிமை படுவதாக, இனிமையான ராகம், வரிகள், இசை,அழகான பாடல்
@jayabharathis8563Ай бұрын
கலங்கி நிற்கும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதே உம்முடைய கிருபை மட்டுமே அப்பா. நாங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து விலக்கிக் காத்துக் கொள்வீர் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் அப்பா. நீங்க மட்டும் போதும் அப்பா.
@joylinjoylin626827 күн бұрын
Amen amen amen appa 🙏🙏❤️🥰
@karpagamk18188 ай бұрын
Amen Appa ummai vitta yarum illapa unmaiya manithargal entha ulagil illapa neega mattum padhu appa I love my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு❤🙌🙌🙌🙌
@AnthonyRajasekar-bx2pg10 ай бұрын
உம்மை விட்டா யாரும் இல்லை எனக்கு உம்மை விட யாரும் இல்லை இயேசப்பா நீங்க போதும் ஆமென்
@marypetrishiya83164 ай бұрын
அப்போ இப்போ எப்போதும் நீர் தான் ஐயா நீங்க போதும் எனக்கு.
@RiyoRiyo-bz1nu8 ай бұрын
நீங்க போதும் எனக்கு 🙏🏻☺️✊🏻✨
@preminim2903 Жыл бұрын
🙏Praise the Lord 🙏 Hallelujah 🙏 Amen 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@visalatchi88718 ай бұрын
வாழ்கையில் யாருமே நிரந்தரம் அல்ல என்றும் என் இயேசுவே நிரந்தரம் 😢
@appuvishal-ud9md10 ай бұрын
I love my Jesus ✝️💯🙏
@jacobsmith870510 ай бұрын
😢😢😢 Amen Amen Amen Praise God
@LavanyaLavanya-fu5hm11 ай бұрын
நீங்க போதும் எனக்கு❤
@JulianaJ-ci7iq10 ай бұрын
🙏🙏🙏
@Vellankanni-d4eАй бұрын
Thava manitharkalal mattum than intha song pada mudiyum ❤ ... Jesus dady..😭 I love you dady ❤😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🔥🔥🔥🔥
@thila-ka-17ur9510 ай бұрын
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா
@esakkiammal590113 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤ amen
@Kamesandy9 ай бұрын
Amen Appa ❤️🙏 Love You Jesus Christ ❤️🙏
@Vellankanni-d4e17 күн бұрын
Neer nallaavar sarva vallavar..esaiya 🎉🎉🎉❤
@maruthmaruth83407 ай бұрын
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக் கொண்டாலும் என் தலையை உயர்த்துபவர் நீர் தானையா
@Ranjithkumar1016. Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@thabithalthabithal964011 ай бұрын
Praise the Lord Jesus🙏🙏
@suseela643910 ай бұрын
😂😂the ❤
@marimuthu84608 ай бұрын
En enna annavum en mamavum kadan prachinaiyilirunthu viduthalai kudunga appa.....samathanatha kodunga appa ❤
@marimuthu84608 ай бұрын
Ummai vitta yarume illa yesappa enakku en koodave irunga appa...un pillai kekuran appa en kudumpathilla samathanatha kudunga appa ❤
@KamalaDevi-t4h22 күн бұрын
Amen praise the lord🙏 God is always with me❤️🙏🙏🙏
@krishnarajaraja2 ай бұрын
இயேசய்யா அப்பா பெயர் லிங்கபாண்டி கிட்னி உப்பு இரத்தத்தில் உப்பு குறைங்கப்பா உடம்புல நல்ல சுகம் கொடுங்கப்பா 🙏🙏🙏
@jenividhya252111 ай бұрын
Amen praise the lord
@Rukshan-v2y3 ай бұрын
Jesu appa❤neengalum enna kai vittu poidathinga naa ippo ungala visvasichi unga magala neenga varum varaikkum kathuttu irukke unga magala vanthu unga koodaye kutittu ponga appa naa senja pavathukku enna mannichi unga kooda kutittu ponga appa❤😢❤