இந்த பையன் அப்பா நிச்சயமாக நல்ல மனிதர் போல அதான் அந்த குணம் இவருக்கு
@sanjeevv8554 күн бұрын
இந்த வீடியோவை பார்க்கும்போது தொண்டை அடைக்கிறது. அழுகையே வந்து விட்டது. இப்படியும் ஒரு அண்ணன். அவன் தங்கை கொடுத்து வைத்தவள் தான்.
@jansil261411 күн бұрын
அவன் தங்கை மிகவும் கொடுத்துவைத்தவள் இப்படி ஒரு தெய்வம் அண்ணன் நாக கிடைத்ததற்கு
@RcSeenivasan11 күн бұрын
😂தம்பி நீ பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் பாப்பா அண்ணன் ஒரு கோவில் இப்படி ஒரு அண்ணன் கிடைப்பது வரம் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
@Nüt-k1c8 күн бұрын
அண்ணா இல்லை அவன். அன்பான ஆண் தேவதை.
@VijiDhieva11 күн бұрын
செம்மடா உன்னைம்மதிரி அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்
@manikandans565 күн бұрын
கண்கள் கலங்கி விட்டது என் அண்ணன் போல தான் நீங்களும் bro
@sivakiran7759Күн бұрын
இதேபோலத்தான் என்அக்காமகளுக்கும் அவள் அண்ணனே தாய்யும் தந்ததையாக இருக்கிறான் என் அக்கா இறந்தபிறகு
@comaliulagam72588 күн бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஒரு அண்ணன் இல்லைனு வருத்தப்படுறன்
@rajamurugesh12173 күн бұрын
S naanum than
@BossBoss-td8ml7 күн бұрын
நீங்க நல்லா இருப்பீங்க சகோ 😮😮🎉🎉 என் வாழ்த்துகள்😢
@sasikalasaravanan7807Күн бұрын
தங்கை கொடுத்து வைத்தவள் ❤❤❤❤
@Ksrudrapranav930710 күн бұрын
இந்த வீடியோவை பார்க்க பார்க்க தொண்டை எல்லாம் அடைக்குது கண்ணெல்லாம் கலங்குது வார்த்தை இல்லை
@sangeethamadappan280312 күн бұрын
கண்கள் கலங்கி விட்டது 😢😢😢
@vimalavivek73457 күн бұрын
Thangam nee 100 varusam nalla valanum da thambi God bless you
@HariHaran-t7b6 күн бұрын
நதியில் விளையாடி கொடியில் தலைசிவி நடந்த இழன் தென்றலே வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு வளர் ந்த இழந்தென்றலே. ம்ம்ம் ம் அன்பே ஆ ரி ரா ரா ரோ வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Loganathan-v9bКүн бұрын
நீ வாய் பேசும் தெய்வமடா❤❤❤❤❤❤
@madavansivasiva73939 күн бұрын
அன்பு ஒன்றே போதும் ❤
@muthuanbazhagan641812 күн бұрын
கடவுள் கைகொடுப்பர் 🎉🎉🎉
@vijayalakshmi672522 сағат бұрын
Everyone deserves a brother like u
@razakabdul51364 күн бұрын
இதப் பாக்கும் போது மூச்சு முட்டு து அழுகை வருது தாங்க முடியல
@jagadeeswaranr599313 күн бұрын
Sometimes God will appear like this boy. Salute da
@brunthadevaraj5 күн бұрын
கண்கள் கலங்குகிறது.இப்படி ஒரு அண்ணா நமக்கு இல்லன்னு
@MEGALAR-b4g4 күн бұрын
Eapdi ஒரு அண்ணா யாருக்கும் kedika mattanga😢😢😢
@RamRam-ku9jc2 күн бұрын
வாழ்க வளமுடன் 😂😂❤❤❤❤❤
@vanimahavm250Күн бұрын
Super thambi God bless you da
@PonniPonni-jv3hn4 күн бұрын
தெய்வீக உடன்பிறப்புகள் வாழ்க வளமுடன்
@KalaiSelviGkalaiselvi9 күн бұрын
எனக்கு இந்த தம்பி இல்லை நீ தெய்வம்❤❤❤❤❤❤
@yuvarajann-bp9gr12 күн бұрын
Super thambi.yenakku.inthamathiry.anna.illai
@kugathasans.52395 күн бұрын
இதுபோல் நானும் இரு தங்கைகளை பார்த்து பார்து வளத்தேன் இப்ப நான்தனிமரம் போல் வைக்கின்றேன்.
@aproperty20095 күн бұрын
God bless you
@sheikfareed71055 күн бұрын
Nee nalla irukanum bro nalla irupiga ❤❤❤
@Subbu-wl5vk4 күн бұрын
Really you are lucky bro God bless both of you
@Jojo-q9s3n5 күн бұрын
அண்ணன்கள் நம்மோட அப்பாக்கள்... அதை உணர்வு பூர்வமாக அனுபவித்து பார்த்தால் தெரியும்.. 🥰🥰..
எங்க அம்மாவும் இப்படி தான் எனக்கு எங்க ஆயா தான் அம்மா அப்பா சாமி எல்லாமே எங்க ஆயா தான் நான் இன்னைக்கு உயிரோடு இருக்கேனா எங்க ஆயா நாள
@SudhaRamesh-r7i4 күн бұрын
Super brother ❤️❤❤🙏🙏🙏
@FahimaFahima-x1o5 күн бұрын
My brother ❤ my father ❤️
@kabilimega92058 күн бұрын
Unna mathiri enaku oru annan illa love u da
@KaniMozhis-cc3se5 күн бұрын
Super kutty
@LOKESHWARANK-zp5gh2 күн бұрын
என் கூடவே ஒரு நாய் பொறந்திருக்கு எனக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகுது எனக்கு இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட கொடுத்தது கிடையாது தீபாவளி பொங்கல்னா எனக்கு அனாதை மாதிரி ஃபீல் ஆகும் என் ஹஸ்பண்ட் அவங்க ஃபேமிலி கூட ஜாலியா இருக்கும்போது நான் யாரோ மாதிரி தான் தெரிவேன்
@ManikandanVsince199711 күн бұрын
Kavala padaatheenga thambhi neengalum unga thangachiyum nalla vaazhuveenga intha samoogathula neengalum unga thangachiyum uyarntha nilai adaiveenga vaazhthukkal🎉🎊
@jansibabu4753 күн бұрын
Koda portha anna sari ella yannku but nee romba great thambi..na anna passathu ku yangarava.😢😢😢😢😢
@yahoo7677 күн бұрын
இந்த episode date therintha sollunga
@pssrajan555911 күн бұрын
God is their, ,God blessings to you for your sister.
@hakeemaazwar39296 күн бұрын
iam srilanka god bless you
@vidhya5377-l1n8 күн бұрын
Instead of mom God gave you sister keep rocking man
@ArunakK-jf8zi4 күн бұрын
God bless you 🙏 ❤️ 🙌 ♥️ 🎉
@MalathiMalathi-b7h8 күн бұрын
Super thambi God bless you ❤❤❤❤❤
@ramnaathvalathupillai380510 күн бұрын
Very true after mom brother's are there for our sister s
@Thavamani-u5v8 күн бұрын
Super Anna God bless you son
@FathimaAkeela-w6w5 күн бұрын
vere level 😢
@ashwinvlog61479 күн бұрын
Unna maathiri oru annan kidaikkala ennkku super thambi
En anna vum apdithan enku periya tv vendum nu sonnathume avan college leave days la hotel works laam poee amount serthu vetchu periya tv vanki koduthaan😢😢😢😢😢love u da krish kuttaa
@vaangasamaikalamsaapidalam7 күн бұрын
Arumai Arumai Arumai ❤❤❤❤
@santhosh17323 күн бұрын
Super bro ❤❤😢
@lakshmilakshmi962211 күн бұрын
Azhukai vanthiruchu. 😢😢😢
@Easanthunai3 күн бұрын
Enakum oru Anna irukan intha ulagathula ena kodumai pana ore jeevan
@rajalakshmigopalan74042 күн бұрын
Which episode
@KaliMuthu-l1v6 күн бұрын
Super anna
@KaliMuthu-l1v6 күн бұрын
❤❤❤❤❤
@parimalakandasamy304610 күн бұрын
My super anna❤🎉
@ShaliniJ-w3l9 күн бұрын
My brother's also I am lucky person.
@satheeshkannan20873 сағат бұрын
சிவா❤🙏😢🥺
@saravanakumaarr14312 күн бұрын
His story 💔💔 His character and love for her sister ❤❤ God bless you both 🙏🏻🙏🏻
@prakash58911 күн бұрын
Thondaiyellam adaikkudhu!!!
@rajapriyan19839 күн бұрын
This is what bible says. A mother can forsake his child. But the everlasting father Jesus Christ love never forsake. How TRUE it is. But this world will always compare mom with god. You cannot compare anyone with god. He is everlasting.
@judyalex735912 күн бұрын
2 kids ku அம்மாவா என்னால இத பாக்கவே முடில.. ஏன் இப்படி ஒரு தாய் 😭.. எத்தனை பேரு குழந்தை இல்லாம இருகாங்க? கடவுள் நமக்கு குடுத்த வரம் nama😭குழந்தைங்க.. Cha கஷ்டமா இருக்கு இந்த பையன பாக்குறப்போ
@suhangrade278812 күн бұрын
My husband situation😢
@ambicat7959 күн бұрын
😭😭😭😭😭😭😭😭yes sir chithi enaralai kodumaithan
@ammaumappajiumsamayal76622 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@chennakrishnan485013 күн бұрын
Wch episode
@sheikfareed71055 күн бұрын
Yow ennaya Aluga vachutiga 😢😢😢
@sreerudreshs80382 күн бұрын
💯💯
@sowmiyakiru916212 күн бұрын
❤❤❤❤❤
@aarthimanogaran8279 күн бұрын
Episode no any one tell me?
@Hisham-ev8nf9 күн бұрын
Super super
@maheshsamy87896 күн бұрын
Enka annan enpantrean kuta kakamatian 😢😢😢
@starrockers53402 күн бұрын
தெய்வ மகன்
@ArshathAlone7 күн бұрын
bro u deserve 🖤🫵🏻
@SaraswathiSusila9 күн бұрын
I miss you anna
@THAICONSULTANTS4 күн бұрын
🙏🙏
@manishamalar31757 күн бұрын
💔💔💔😭😭😭😭🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭💔💔💔My son 💎 💎 💖 💖 💖
@PunithaArpana2 күн бұрын
Intha matheri oru anna ennaku illaiye ennaku erunthum projanam illai
@MekalaN-s4r6 күн бұрын
❤️
@Starktonyzzz8 күн бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SaravanaSaravanan-oh5qc8 күн бұрын
❤❤❤👏👏👏👌👌👌🙏🙏🙏💐💐
@CmrCmr-nl8hi10 күн бұрын
🙏🙏🤩🤩🤩🤩
@baskaranchellakkan593510 күн бұрын
இப்படியும் ஒரு அண்ணனாக?
@rajinirajini46363 күн бұрын
En annanum epti than....aana eppa Avan uyeroda elllai..entha vidio parthu aluthuden......