முகமது அப்பாவுக்கு நிகர் அவரே.... வணங்குகிறேன் கலைத்தாயின் தவப்புதல்வனே...
@dsnew67473 жыл бұрын
Brother raja mohammad mama number send
@baskaranbaskaran3014 жыл бұрын
மகிழ்ச்சி. இராஜா முகம்மது அவர்களின் நடிப்பு திறனை மதிக்கிறேன்.நாடக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@muneeshwaranveerapandi83632 жыл бұрын
மாமாவை எங்க பக்கத்து ஊரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பார்த்து அசந்து போய் விட்டேன்குரல்வளம் மைக் இல்லாமலே பாடும் திறமை கொண்டவர்
@karthiksubburaj3588 Жыл бұрын
Anna Nan avarai pakkavendum
@renganathanrenga97984 жыл бұрын
இவர் போன்ற கலைஞர்களுக்கு அரசு பாராட்டும் வகையில் விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்.
@pandiselvam95923 жыл бұрын
hc
@sevaibharathi59612 жыл бұрын
மனுஷன் ராஜா முகமது அவர் வயதுக்கு மீறிய நடிப்பை மருது பாண்டியர் உடைய வாழ்க்கையை அழகா பாட்டிலே சொல்லிட்டாரு அற்புதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@YalMahil8 күн бұрын
நீ தான்யா ராஜா முகமது great artist ❤
@malairajm7993Ай бұрын
ராஜா முகமது அய்யா உம்முடைய பாதம் தொட்டு வணங்கு கிறேன்
@RavikumarKumar-pj3mv5 жыл бұрын
அன்பு அண்ணன் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் ராஜா அண்ணன் அவர்களின் கை பேசி எண் வேண்டும் நான் தமிழ் நாடு முற்ப்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவன்