entha god um mention panave illa nengala yen oru region pakkam kondu poringa????
@divyajaya66904 жыл бұрын
Sorry bro...... Yella vedios m super but this is not good.... Manamum illa azhmanamum ila ithu aasayai thundum vazhi mattume... Aasai thundapattal aanmavai unara mudiyathu
@tamilnoolagam4174 жыл бұрын
இந்த புத்தகம் சமூகரீதியில்,பொருளாதார ரீதியில்,உடல் ஆரோக்கிய ரீதியில் தங்களை முன்னேற்றிக்கொள்ள முயல்பவர்களுக்காக எழுதப்பட்ட சுய முன்னேற்றத்திற்கான புத்தகம். ஜென் நிலையை அடைவதற்கான கருத்துக்கள் இதில் இடம்பெறாது. நமது வலையொளியில் எல்லாவிதமான புத்தகங்களும், கருத்துக்களும் இடம் பெறும் சகோ. மிக்க நன்றி