மனது செயல்படுவது இப்படித்தான்...! Thought Thinking சித்தம், Memory , Concious Mind - Nirupama S

  Рет қаралды 45,386

Bagavath Pathai (Tamil)

Bagavath Pathai (Tamil)

Күн бұрын

Пікірлер: 53
@MohanKumar-ip3ux
@MohanKumar-ip3ux 13 күн бұрын
ஒரு முறைக்கு பல முறைக்கு மேல் கேளுங்கள் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க (பொறுமையாக) புரியும் நன்றி
@MK_10_OFFICIAL
@MK_10_OFFICIAL Ай бұрын
Super mam
@suryaperkasahitam
@suryaperkasahitam 7 ай бұрын
ARPUTHAM❤❤❤
@thiruppathi4019
@thiruppathi4019 7 ай бұрын
வாழ்க ஐயா மனதை பற்றிய அறிவு அருமை மனதை பற்றிய உலகில் ஐயா அளவுக்கு யாரும் விளக்கவில்லை....❤🙏🙏🙏🙏🙏குருவே சரணம்
@sivakumarramasamy1711
@sivakumarramasamy1711 Жыл бұрын
தெளிவான சிந்தனை ,தெளிவான உச்சரிப்பு, நல்ல புரிதல். தங்களது பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்!
@MahaLakshmi-dg1im
@MahaLakshmi-dg1im Жыл бұрын
000900
@MahaLakshmi-dg1im
@MahaLakshmi-dg1im Жыл бұрын
099
@lakshmanakumar4806
@lakshmanakumar4806 Жыл бұрын
இவ்வுலகில் எதுவும் நம்மை பிடித்துக் கொண்டிருப்பதில்லை. நாம் தான் அனைத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 11 ай бұрын
அருமையான அற்புதமான நல்ல பதிவு.வாழ்க வளர்க நீங்க நீடூழிவாழ வேண்டுமென மனதார பிரார்த்திக்கிறேன்.🙌🙌🙌👍
@VasanthijeyapaulJeyapaul
@VasanthijeyapaulJeyapaul 7 ай бұрын
Good mam.nan purathundalil seyalpadanuma illai agathundalil seyalpadanuma.athavathu motivation seya yarum illathapodhu enna seivathu.illapin podhu.
@ednlmatlajr
@ednlmatlajr Жыл бұрын
வணக்கத்திற்குரிய சகோதரி, தங்களுடைய சொற்பொழிவு மனம் பற்றிய பல தெளிவான கருத்துகளை பகர்ந்துகொள்ள உதவுகிறது. தங்களுடைய குரல்வளமும், மிகச்சரியாக உச்சரித்த பாங்கும் இடையில் நிறுத்தாமல் கருத்துக்களை பகிர்ந்தமையும் சிறப்பு. அடியேனின் வாழ்த்துகளும், நன்றியும் உரித்தாகுக 🎉
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
நீங்கள் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறீர்கள், ஆனால் அது அனைவருக்கும் எளிதில் புரியாது, புரியும் படி சொல்ல கற்று கொள்ளுங்கள், இங்கு நம் வாழ்க்கை அனைத்தும் புலன்கள், தகவல் சேகரித்தல்,,ஆழ்மன பதிவு,நினைவுகள்,நியாபகங்கள்,உணர்வுகள்,நம்பிக்கை கட்டமைப்பு,எண்ணங்கள், சிந்தனை, செயல், நிகழ் கால நிலை,விழிப்புணர்வு நிலை சார்ந்தது,ஒவ்வொன்றை பற்றியும் தெளிவான புரிதல் அவசியம் 👍
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
யார் இந்த சகோதரி. தெளிவான குரல்வளம். Divine stores ladies collections channel. 👏👏👏👏👏
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Жыл бұрын
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
மனச பத்தி இவ்ளவு கொழப்பிக்கவேண்டிய அவஸ்யமே இல்லை. இன்னது வேணும்னு அதுகிட்ட சொல்லிட்டாலே மனசு அத அடைய வேண்டிய எல்லா வழிகளையும் காட்டி அத அடய வெச்சுடும். ஒரே தேவை இன்னது வேணும்கறதுல நீங்க உறுதியா தீர்மானமா இருக்கணும். சும்மா அடிக்கடி என்ன வேணும்கறத மாத்திகிட்டே இருக்ககூடாது. அப்பப்ப மனசு சொல்ற வழில காரியங்கள செஞ்ஜுகிட்டே வரணும்.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
மிகச்சிறந்த வெற்றியாளர்கள் - மதிப்பிற்குறிய அப்துல்கலாம் போன்றவர்கள் ஒரே நோக்கத்துடன் இருந்து சாதித்தவர்கள்.
@savariammalantony9782
@savariammalantony9782 11 ай бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி நன்றி நன்றி
@velumanij
@velumanij Жыл бұрын
அருமை 🎉 வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@kalaivaniragu6370
@kalaivaniragu6370 Жыл бұрын
அருமையான பேச்சு தெளிவான விளக்கம் சிறந்த உச்சரிப்பு.
@liyakathali3260
@liyakathali3260 Жыл бұрын
நீங்கள் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். Well done Nirupama
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 8 ай бұрын
God bless madam
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Arumaiyana padivu..nandri.🎉
@Govardhana-p1l
@Govardhana-p1l 8 ай бұрын
@cookwithpassion9948
@cookwithpassion9948 Жыл бұрын
அருமை.. தெளிவான விளக்கம். நனறி
@manoharrajapandi8813
@manoharrajapandi8813 Жыл бұрын
Great, Best Wishes
@JAISEEAN.
@JAISEEAN. Жыл бұрын
அற்புதம் 🎉சிறப்பு 👌
@ramchandran4318
@ramchandran4318 Жыл бұрын
Arumai sister 👍
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மனதின் தன்மை பற்றி மிக அருமையான விளக்கம். மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்.
@williamd7648
@williamd7648 Жыл бұрын
Super sister
@ebanesh6027
@ebanesh6027 Жыл бұрын
3.33pm in Sri lanka You are an Angel Amma.
@mohamednavas1656
@mohamednavas1656 Жыл бұрын
Super
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Жыл бұрын
அருமையான ஒரு பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 Жыл бұрын
❤🎉
@ramamurthygopal8289
@ramamurthygopal8289 8 ай бұрын
please explain with examples
@nexonfinance55
@nexonfinance55 Жыл бұрын
Very good explanation madam
@balamurugand6699
@balamurugand6699 Жыл бұрын
Thanks . Loved it. 😍
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you Amma
@pveerachamy3383
@pveerachamy3383 Жыл бұрын
மனசு ஒரு குழந்தை
@mmraj141
@mmraj141 Жыл бұрын
@07:45 - Actual subject starts
@Dhamodharan-r6m
@Dhamodharan-r6m Жыл бұрын
Very interesting and useful for every body.
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo Жыл бұрын
Super sister simple explanation thank you sister
@KUMARANP-w4s
@KUMARANP-w4s 7 ай бұрын
இதெல்லாம் ஊரை ஏமாற்றுவது இயல்பாகவும் நடக்கக்கூடிய ஒன்றுதான்
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 ай бұрын
தம்பி உங்கள் இயல்பு ஏமாறுவது. ஆகையால் தான் இந்த கண்ணோட்டம் மேலோங்கி இருக்கிறது.
@amulbaby5661
@amulbaby5661 Жыл бұрын
When one has a clarity of thoughts. The person does or acts. The word decisions come when the person has no clarity of thoughts!
@kmanoharan6135
@kmanoharan6135 10 ай бұрын
Enda college ma neeyi
@mnjhf7165
@mnjhf7165 Жыл бұрын
would you be able to speak in any of one language?
@புதியமனிதன்
@புதியமனிதன் Жыл бұрын
Mind is Not Soul. Actually the mind is full of thoughts .U mean By Mind As a Soul. Please Feel the original phenomenon And go to the deepest fullness or consciousness
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
34.43 "பண்ட்டு" ன்னா என்ன ?
@vishalchakku1984
@vishalchakku1984 Жыл бұрын
U r confusing more just tell conscious, subconscious,collective conscious,unconscious mind
@lakshmanakumar4806
@lakshmanakumar4806 Жыл бұрын
அம்மா உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால் மனதின் தன்மையைப் பற்றிய உங்களது விளக்கம் நிறைய குறைகள் உள்ளது.ஐம்புலன்கள் மனதை இயக்குவதில்லை. ஐம்புலன் மனம் இரண்டையும் தாண்டிய ஒருவர் உள்ளே இருக்கிறார்.அவரே காரணம்.சித்தம் மனம் இரண்டும் ஒன்றுதான் என சிவபோகசாரம் கூறுகிறது."சித்தமே மெய்யாகத் தோன்றிவிடும் உலகனைத்தும் வாழ்வனைத்தும் பொய்யாகத் தோன்றாதபோது."வலிமையான மனம் திடசித்தம் என அழைக்கப் படுகிறது.Conscious. என்பது விழிப்புணர்வு.விழிப்புணர்வு பெற்ற ஒருவர்மனம் கூறுவதை கேட்கமாட்டார். மனம் அவரிடம் செயல்படாது.அவர் அறிவு சொரூபமாகிறார். உதாரணமாக. புத்தர் விழிப்புணர்வு பெற்றவர்.நான் ஒரு போதும் அகங்காரமாகாது. உலகமுழுதும் ஞானி முதல் அறிஞர் மற்றும் சாதாரண மனிதன் வரை அனைவருக்கும் பொதுவான ஒன்று "நான்" என்பதுதான். அவரே உயிராகிய கடவுள்.நான் என்பது ஒருபோதும் அகங்காரமாகாது.நான் என்பது வெளியேறிவிட்டால் உயிருள்ளவன் பிணமாகிவிடுகிறான், மனம் என்கிற பெண் நான் எனும் சிவத்தில் இரண்டறக் கலத்தல் அல்லது கரைதலே உண்மையான உயிர் கலப்பு எனவும் அதுவே உண்மையான தாம்பத்யம்.அதுவே சிவசக்தி நிலை.பிரபஞ்ச இருப்புடன் கலப்பதே பூரணநிலை. னிதன் வரை
@manik4111
@manik4111 11 ай бұрын
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மனதின் தன்மை பற்றி மிக அருமையான விளக்கம். மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்.
@krishnanveerasamy8801
@krishnanveerasamy8801 Жыл бұрын
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН