மஞ்சள் நீராட்டு விழா நடப்பதை ஆதரிப்பவர்கள் " VS " அதை எதிர்ப்பவர்கள் | VaaThamizhaVaa | FULL EPI -11

  Рет қаралды 259,429

Kalaignar TV

Kalaignar TV

10 ай бұрын

மஞ்சள் நீராட்டு விழா நடப்பதை ஆதரிப்பவர்கள் " VS " அதை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -11 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in

Пікірлер: 154
@user-cx7yj8el8h
@user-cx7yj8el8h 8 ай бұрын
பணம் இருந்தால் எல்லா விழாவும் பணம் இல்லை என்றால் விலழவும் இல்லை.
@dnageswaran2717
@dnageswaran2717 9 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் ஃபோன், வாட்ஸ்அப் போன்ற சாதனங்கள் இல்லாத காலத்தில் வீட்டில் திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறாள் என்ற தகவலை சுலபமாக சொந்தங்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்தும் நிகழ்வு இது.
@atozpackersandmovers5537
@atozpackersandmovers5537 5 ай бұрын
Yes sir good
@sivalingamd3523
@sivalingamd3523 4 ай бұрын
நாங்கள் எங்கள் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா எடுக்கவில்லை! மேடை போட்டு பரப்ப வேண்டிய விஷயமா இது அதுவும் இந்த நவீன உலகில்.
@viswapriyascosmos1475
@viswapriyascosmos1475 10 ай бұрын
பெருமைக்காக ஊர் கூட்டி செலவு செய்யாமல் அதை குழந்தைகளுக்காக சேர்த்து வைப்பது நல்லது
@sravishankar2023
@sravishankar2023 10 ай бұрын
Simple la chinna mandapam or v2la seiga nerugiya relation or close relatives kula seiga
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
Mandapam eh costly thaan
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 10 ай бұрын
அது ஒரு கலாச்சாரம் அதை கொச்சபடுத்த வேணாம்
@rahanthuva
@rahanthuva 10 ай бұрын
Avan avan vasathiku eathamathurii seiran 🤦‍♂️
@ajitharavind3531
@ajitharavind3531 10 ай бұрын
​@@PerumalPerumal-vo4qwpeii ali thinguradhu peru kalacaharam ahh??😂😂😂sari sari boommer 😂😂
@vasukib1410
@vasukib1410 18 күн бұрын
ஆண்களுக்கும் இப்போதெல்லாம்வேட்டி கட்டும் திருவிழா நடத்துகிறார்கள்.
@ramyaraja7490
@ramyaraja7490 8 ай бұрын
Simple ah pannalam But pidikkalana venaam. Ippolam edhukku edutthalum function vachu selavu panni illathavangala yenga vaikkiranga. Polachukonga makkale
@sankarganesh-cy1bl
@sankarganesh-cy1bl 10 ай бұрын
பிற்போக்கு சிந்தனை கொண்ட நிகழ்வு. கண்டனங்கள்.
@nandhakumar9632
@nandhakumar9632 20 күн бұрын
மஞ்சள் நீராட்டு விழாவும் தாய் மாமன் உறவும் நம் பண்பாட்டோடு சார்ந்தவை. அதை தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள். பெண் பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதால் பெண் பிள்ளைகளை போற்றி விழா எடுக்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஒரு நாள் விழா எடுப்பதால் மட்டுமே பெண் பிள்ளைகள் விளம்பரப் படுத்தப் படுவார்கள் என்பது தவறு. கொண்டாட்டங்களையும் தமிழர் பண்பாடுகளையும் யாரும் கிண்டல் செய்யாதீர்கள். ஓரிரு இடத்தில் பிரச்சனை வரும் என்பதால் இந்த கொண்டாட்டமே வேண்டாம் என்பது தவறு. தமிழர்களை பண்பாடுகளைப் போற்றுவோம். நன்றி.
@viswapriyascosmos1475
@viswapriyascosmos1475 10 ай бұрын
கொண்டாடினாலும் மிகைப்படுத்தி கடன் வளர்த்து ஒரு விழா நடந்து முடிந்த பின் பல வருடம் கடன் அடைக்க பாடுபடும் குடும்ப நிலை?எதை செய்தாலும் முரண் வேண்டும்
@sravishankar2023
@sravishankar2023 10 ай бұрын
Simple la chinna mandapam or v2la seiga nerugiya relation or close relatives kula seiga perusa tha seivagala adicha mottai Illana kudumiya ?
@sharmilasilly6535
@sharmilasilly6535 10 ай бұрын
தாய்மாமன் சீர் வாங்குனும்ல அத விட்டுட்டேலே
@user-cx7yj8el8h
@user-cx7yj8el8h 8 ай бұрын
Thay mamma hmhm.........chi சொத்து கேட்க வந்துறுவ என்று உறவய முடித்து கொள்வான்.
@Kumarsankar.user-nl9vy3fx3u
@Kumarsankar.user-nl9vy3fx3u 3 ай бұрын
இது பெண் குழந்தையை அவமானம் படுத்தும் சடங்கு. நாகரிகமாக நன்றாக படித்த குடும்பத்தில் இப்படி செய்வதில்லை.
@SSsitta
@SSsitta 8 ай бұрын
மேலை நாடுகளில் ஒரு மண்ணும் நடத்தனாட்டார்கள் குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் தான் வீட்டில் இருக்கலாம் அதுவும் தனியாக தான் இருக்கனும் என்ற அவசியமுமில்லை. சும்மா அடுத்தவனுக்கு பெருமையா காட்டிகொள்ளதான்
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 10 ай бұрын
சிறப்பு விருந்தினாராக வந்த பெண்மணி, வந்து வந்து வந்து வந்து தான் அதிகமாக உள்ளது.
@Manikandan-vy6gm
@Manikandan-vy6gm 4 ай бұрын
அடேங்கப்பா எவ்வளவு வந்து வந்து வந்து வந்து முடியல😂😂😂
@piriyankasivaloganathan7137
@piriyankasivaloganathan7137 21 күн бұрын
Kevalam. Velinadikkaran. Sirikkiran see
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c 2 ай бұрын
இந்த சடங்கப்ப௱ரத்து வெளிந௱ட்டுக்க௱ரன் சிரித்து ஏளனம௱க கதைக்கின்ற௱ர்கள்
@leocharles6664
@leocharles6664 10 ай бұрын
பூம்மர்
@joshibabaskaran5392
@joshibabaskaran5392 10 ай бұрын
Puberty functionku support pani pesnavangala silar antha ponna thottu pesra urimai appa ammaku apro thaimamanuk tha irukun solraanga... Antha urimaiya decide panra rightseh antha ponnuk tha iruku.. antha consentah kuda yosikama pesraanga..
@user-ww1lh3xb2o
@user-ww1lh3xb2o 10 ай бұрын
nalla kelvi mama vai katikalam na en athya kalyanam panna kudathu
@rajamanimarx
@rajamanimarx 10 ай бұрын
தாய்வழி சமூகத்துக்கே உரித்தான பண்பாட்டினை இன்றைய தனிச்சொத்து ஆணாதிக்க சமூகமும் கொண்டாடுவதன் காரணம் கயமை மட்டுமே
@SM-gz7vw
@SM-gz7vw 10 ай бұрын
Enaku indha vizha nadandhappo naa romba enjoy panni happy ah irundhen. Ippo andha photos la eduthu paakumbodhu romba happy and emotional ah irukum. Because adhula iruka neraiya per inniki uyiroda illa, including my dad. And it gives a little satisfaction that he saw me decked as a bride atleast once
@jesuprem
@jesuprem 8 ай бұрын
I am a father of a young daughter who attained puberty at a very early age!. I accepted biological reality though felt a bit sorry for her. And all I wish for my daughter is her to be happy. Hope she finds her happiness in what she does, maybe she likes to explore the world or work for a cause or serves humanity. Marriage or no marriage is again a personal choice.
@anumayashinwong24
@anumayashinwong24 8 ай бұрын
I felt really unhappy at that time!! They literally tortured me when i got my first period! I just hope they let me rest and gave me chocolates! I literally wanted to unalive myself because of the rituals they did!
@SM-gz7vw
@SM-gz7vw 8 ай бұрын
@@anumayashinwong24 I accept your views likewise people should learn to accept the counter views as well
@jesuprem
@jesuprem 8 ай бұрын
@@anumayashinwong24 I hope the times will change going forward. And it is good to see young girls/women speaking up for good. With many women opening up, I trust it will be a better society for the future. More power to you!
@anumayashinwong24
@anumayashinwong24 8 ай бұрын
@@jesuprem You sound like a great father! Your daughter is lucky to have you! It feels wholesome to see people like you!🤗
@joshibabaskaran5392
@joshibabaskaran5392 10 ай бұрын
The male chief guest is talking only about parents , uncle and relative pride But never speaks a word about that girl's consent and her privacy He didn't have that mindset to think the girl's point of view
@uthumanansari2328
@uthumanansari2328 10 ай бұрын
This male chief guest is completely bonded to the village rituals and he is yet to mature!
@vijayKumar-uz2mt
@vijayKumar-uz2mt 10 ай бұрын
Super show 👍👌
@eddieeeful
@eddieeeful 8 ай бұрын
Am I only one who counted no. of ‘vandhu’ from the lady special guest??
@mariaponniah390
@mariaponniah390 5 ай бұрын
அந்தப் பெண் பிள்ளையின் மிகவும் அந்தரங்கமாக விடயத்தை ஊரைக்கூட்டி loudspeaker ஐ வைத்து தம்பட்டம் அடிப்பது அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வெட்கத்தைக் கொடுக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்க்கிறார்களேயில்லையே!
@sureshr2968
@sureshr2968 10 ай бұрын
நான் கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். எனது சமூகத்தை சேர்ந்த ஒருவர் பூப்புனித நீராட்டு விழா என்று நடத்தியதை நாயர் இனத்தை சேர்ந்தவர்கள் கேலி செய்யும்போது எனக்கு அவமானமாக இருந்தது.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
avanka sontha varalaare naattam nirainthathu ithila avankalukku keli veraa
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
Avanga oor kerala crime rates pathi sollunga sir.. odiduvanga
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 10 ай бұрын
நாயக்கர்களை பற்றி தமிழக மக்கள் அறிவார்கள்.
@Asmi.tha123
@Asmi.tha123 10 ай бұрын
@@Abis-jh8puknow the fact first, the crime rate is high because they reporting crime rate is high in Kerala than other states. The data also shows the crime rate in less in UP, if you believe that I can only pity you. By the way, the crime rate is high in UK than African countries, African countries are better than UK, right?? 😂
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
​@@Asmi.tha123I'm not bothered about UP and all.. in comparison to southern states I'm seeing a lot of news about Kerala only. And don't say crimes are not reported in tamilnadu. Tamilnadu cannot be compared to UP and other similar states. We are more educated and civilised. Here to crimes happen but not upto that level.
@vijay5665
@vijay5665 10 ай бұрын
சாரி எப்படி சமாளிக்கிறீர்கள்😢😢😢
@swaminathank2727
@swaminathank2727 10 ай бұрын
Youngsters must come forward to resist such atrocities in the name of culture.
@skdossskdoss824
@skdossskdoss824 21 күн бұрын
இதுஒரு அற்புதமான சடங்கு மாமனுக்கு . பெண்பார்க்க பத்துபேர் பஜ்ஜி சொஜ்ஜி தின்னுட்டு போறான் . இதுகளையும் வட்டிக்கு வாங்கித்தான்கட்டிக்கொடுத்திருக்காணுங்க வீட்டிலேயே இருந்திருக்கலாமே
@Ashuma1
@Ashuma1 10 ай бұрын
Vandu vandu vandu vandu vandu
@asird9353
@asird9353 10 ай бұрын
SUPER AKKA
@user-jv4sd1sr4w
@user-jv4sd1sr4w 6 ай бұрын
வரி விதித்தது தமிழ் நாட்டில் இல்ல, கேரளாவில் தான்
@sumaiya6233
@sumaiya6233 9 ай бұрын
சின்ன பெண்ணின் சந்தோஷத்திற்காக வீட்டோடு சடங்குகளை செய்யலாம் பேனர் வைப்பது சரியல்ல அந்தப் பெண்ணுக்கு வெளியில் செல்லும் பொழுது
@vetriselvan5576
@vetriselvan5576 10 ай бұрын
கொண்டாட வேறு விழா நிறையவே இருககு
@rameshpooja3862
@rameshpooja3862 10 ай бұрын
Very important function for girl children's life
@imgth765
@imgth765 23 күн бұрын
Poda dai
@Manikandan-vy6gm
@Manikandan-vy6gm 4 ай бұрын
சிறப்பு விருந்தினரா வந்த அந்த மஞ்ச சட்டைக்காரரு கண்டிப்பா 100% விழுப்புரம் மாவட்டம்னு அடிச்சி சொல்லுவேன்யா😂😂😂😂நானும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம்❤
@Asmi.tha123
@Asmi.tha123 10 ай бұрын
Ithula perumitha pada enna irukku? Naa valakirenei mummy horlicks kudinga nu advertise pannunga, puberty la enna perumei vendikidakku
@victoriamuthukumaran5053
@victoriamuthukumaran5053 10 ай бұрын
தாய் மாமா இல்லாதவர்கள் ????
@vasukib1410
@vasukib1410 10 ай бұрын
தாயின் அம்மா&அப்பா ,அதாவது குழந்தையின் தாத்தா பாட்டி இருப்பார்களே, அவர்கள் செய்வார்கள்.
@StudyJournal2010
@StudyJournal2010 10 ай бұрын
​@@vasukib1410yes
@mrporuki233
@mrporuki233 16 күн бұрын
​@@vasukib1410Oothu sapdama Vida matinga 😅😅😅😅
@imgth765
@imgth765 23 күн бұрын
19:57 joker alert 😂
@suganthikumar9851
@suganthikumar9851 Ай бұрын
Ethana Vandhu .....happahh Vandhu vandhu...😂😂
@RIO-ee9vs
@RIO-ee9vs 8 ай бұрын
தாய் மாமனை கெடுக்கும் சம்பிரதாயம்.
@shruthysharma3181
@shruthysharma3181 10 ай бұрын
Puberty ceremony is a celebration of womenhood....my grandma, mom and i had a lavish ceremony with loads of my extended family members...so it was a great time and a sweet memmory when i play my function video and go through my album...its a celebration just like how a birthday, wedding and baby shower is celebrated.....simple❤
@skdossskdoss824
@skdossskdoss824 21 күн бұрын
இந்தநாதாரிகள் எல்லாம் பெண்கள்னு சொல்றதே அசிங்கம் .முதல் கருமுட்டை உடைந்து உடலில்உள்ள கிருமிநாசிணி அடுத்தவர்களுக்கு எந்தப்பாதிப்பும் இருக்கக்கூடாதுன்னுதான் . மஞ்சள் தெளித்து அந்தகாலகட்டத்தில் ஊட்டச்சத்துஉள்ள உணவுகள் மிகஅவசியம் . திருமணத்திற்கு முன் உறவுகொள்ள விரும்பும் பெண்களும் திருமணத்திற்குப்பின் சிறந்தகுடும்பப்பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் இந்த நிகழ்ச்சி
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 21 күн бұрын
இந்த பழனி பையனுக்கு எப்பவுமே ஞாயம் பேச தெரியாது
@parthibanparthiban4888
@parthibanparthiban4888 10 ай бұрын
GOOD Night by Anna in Saudi
@savithra_kannan_
@savithra_kannan_ 5 ай бұрын
Enakum function vecha appo romba embarrassing ah irunthuchu eduku idhula pandranga nu irunthuchu 😕ellarum enna romba tease pannanga 😬😬😬😬😬😬😬
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 6 ай бұрын
சில சடங்குகள் சரியாக இருக்கும்.ஆனால் அன்றைய காலகட்டங்களில் 20 வயதை தாண்டி நடக்கும். படிக்க முடியாது.சொத்துரிமை இல்லை. பாதுகாப்பு கருதி தாய்மாமன் உறவு பல படுத்தப்பட்டது. எல்லோரும் பாதுகாப்பார்கள். திருமணத்துக்கு தயாராக பெண் உண்டு என சடங்கு. இன்று இளம் வயதில் பருவம் அடைவது விழாவாக செய்வது சரியல்ல. (உணவு வகை தவிர ).
@uthumanansari2328
@uthumanansari2328 10 ай бұрын
Pen kuzhandhai perum oru iyandhiramillai… iyandhiram payanbpattirku ulladhu ena oorvilambavum thevaillai! This is what Religions and Castes preaches the people wrongly! Proper education is the key to eradicate these social stigmas and dogmas!!!
@rukminiyadav2484
@rukminiyadav2484 10 ай бұрын
We can use this amount for their education or for future
@swethaudhayakumar9067
@swethaudhayakumar9067 9 ай бұрын
Pazham kalathil pengal periya pillai agivittal veliyil vida matargal...adhanal kalyana vayadhil engaluku oru pillai irkiradhu....enbadhu anaivarukum thenjindhu 2 alladhu 4 varudathil pen parka azhaithu varuvargal....adharkaga dhan andha kalathil idhu anaivarurukum therivika patadhu.... Ipozhushu pengal sudhandhira paravaigalaga veliyil nadamadu gindranar....indha kalathil idhai thevai enbam adhai thavirpadhum avar avar virumpame
@TechTamil-rw8rp
@TechTamil-rw8rp 5 ай бұрын
@aarthisivasuriyan
@aarthisivasuriyan 10 ай бұрын
Ammadi ethana vanthu
@Priya-eo5jb
@Priya-eo5jb 10 ай бұрын
Enakku 2 mama yarume varala
@imgth765
@imgth765 23 күн бұрын
Antha doctor pesurathu seri illai Pls comment
@ladduswathi3939
@ladduswathi3939 10 ай бұрын
Athukaga thalli okara soldranga na pengal apothum kitchen a vitutu vararthu ila avangaluku apadi yavathu ooivu tharanam nu than antha kalathula vachirukanga
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
Yeah but namma atha thapa purinji teetu nu solli othuki vaikranga
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 10 ай бұрын
Sanghi
@ladduswathi3939
@ladduswathi3939 10 ай бұрын
But avanga apadi soldranga na athavathu oru reason elama sola porthu kidayathu but epo erukara generation kula science nu oru term sona othupinga...anaku age 36 but nan nambaren atho oru reason erukum nu
@user-cx7yj8el8h
@user-cx7yj8el8h 8 ай бұрын
Badam விலை என்ன மேடம்
@agnchanaagnchana9805
@agnchanaagnchana9805 10 ай бұрын
Paththumatha theedduthan neenga ovvorutharum
@Godhvmercy
@Godhvmercy 8 ай бұрын
Please ask the blue saree not to argue unneccessarily. The three days avoidance to give the mensurating girl to take rest while bleeding . To do this they project on Goddess etc.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 10 ай бұрын
கஷ்டமா? Custom ?
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 10 ай бұрын
A girl leaves her family and her roots and goes with her husband and his family after marriage. These kinds of celebrations refurbish a connection with her siblings, especially brothers, because in our system, a son takes over the place of the father when he is grown up. So a brother is given priority in all celebrations happening in his married sister's home like ear piercing ceremony, puberty functions, and marriage of niece and nephews. These celebrations only help strengthen the bonding between a married woman and her birth family. Otherwise, this link would be lost completely once she is married and moves to her husband's home family after marriage.
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
Yeah but Things have changes now.. now a days women have more say and majority of them are more connected to their maternal home than to in-laws
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 10 ай бұрын
@Abi-jh8pu Yes. To some extent. Still to this date, a girl only moves to her husband's house after marriage, leaving all her ties with her birth place.
@jesuprem
@jesuprem 8 ай бұрын
It only shows what a patriarchal and primitive society we still are that gives priority to the male folk . I guess this is nothing to be celebrated. It demands introspection and humility to recognize that we are doing something very wrong.
@mariaponniah390
@mariaponniah390 5 ай бұрын
நீங்கள் உங்களைப் படைத்த கடவுளையே மறந்து போனவர்கள். அந்தக் கடவுள் ஏறக்குறைய 3500 வருடங்களுக்கு முன்பே சொன்ன விடயம்தான் இது. அதையும் நீங்கள் மறந்து போய் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று பிடித்து வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் இந்தக் கட்டளையை ஏன் கொடுத்தார் என்பதை ஆராயுங்கள்! “ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால், அவள் ஏழு நாட்கள் தீட்டுள்ளவளாக இருப்பாள். அவளைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 20 மாதவிலக்கின்போது அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டுள்ளதாக இருக்கும். 21 அவளுடைய படுக்கையைத் தொடுகிற எல்லாரும் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 22 அவள் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவர்கள் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 23 படுக்கையின் மேலோ வேறு ஏதாவது பொருளின் மேலோ அவள் உட்கார்ந்தால் அதைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 24 ஒருவன் அவளோடு உறவுகொள்ளும்போது அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு அந்த இரத்தம் அவன்மேல் பட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். அவன் படுக்கிற படுக்கை தீட்டுள்ளதாக இருக்கும். 25 மாதவிலக்கு இல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அல்லது மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால், மாதவிலக்கு நாட்களைப் போலவே அந்த எல்லா நாட்களும் அவள் தீட்டுள்ளவளாக இருப்பாள். 26 அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் மாதவிலக்கு நாட்களில் இருப்பதைப் போலவே அது தீட்டுள்ளதாக இருக்கும். 27 அதைத் தொடுகிறவர்கள் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 28 அவளுடைய இரத்தப்போக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பின்பு அவளுடைய தீட்டு நீங்கும். 29 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவள் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 30 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவளுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவளைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.”(லேவியராகமம் 15:19-30) அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்படும் ஓய்வு நாட்கள் அவை.
@alliswell....1103
@alliswell....1103 23 күн бұрын
இந்த முட்டாள்தனமான மூடத்தனமான வசனங்கள் மூலம் பைபிளும் உங்கள் ஆண்டவனும் பொய், கற்பனை, என்று நிரூபித்ததற்கு நன்றி.
@saraswathynarayanan3319
@saraswathynarayanan3319 8 ай бұрын
Ithellam thevai. Illatatu manakkedu
@kavik283
@kavik283 6 ай бұрын
Why the need for a male guy to talk about male pride in a show like this? Nermai atra nigazhchi.
@rahanthuva
@rahanthuva 10 ай бұрын
😂😂 aparom en da kalyanam mattum pannuriga 😂 oru thaali ya vaagi kattidu pooga vendiyathu than illa thaali kuda eathuku na living together la pooga vendiyathu thanee 😂😂 ana athu mattum hindi kaaran mathuri ovorunaal ovoru function kondadanum 😂😂
@leona8leo
@leona8leo 10 ай бұрын
@rahanthuva marg um ithuvum onna...yethu kuda yetha compare pannannum nu vivasthaiye illama pochu...
@rahanthuva
@rahanthuva 10 ай бұрын
@@leona8leo en valaikaapu seiraga apo athu enna nan oru aambula en wife kooda sex panni pillai ya kuduthu irukkan nu katturathukaga kondaduragala ?? Apadi vaichukuvam ma ?? 🤣😅😅 ellam oru happiness ithukula aaratchii thevai illa summa rllathaijum kutham solla kudathu
@leona8leo
@leona8leo 10 ай бұрын
@@rahanthuva valakaapu enna Ella kulanthaikum a panraanga...1st child ku matu tha panraanga....vayithula iruka kulanthai valayal osai ketute iruntha nallathu nu valakaapu vaikraanga...valakaapu vacha thana apdiye ponna amma veetuku anupi avangala Ella selava yum paaka vaiklam...
@leona8leo
@leona8leo 10 ай бұрын
@@rahanthuva marg la oru paiyenum thaana kooda function apo nikuraanga..puberty paiyen ponnu rendu perum tha attend panraanga..apo ponnungaluku matu function edukrathuku pasangaluku yen edukrathu illa marg mari...ethayachu solli compare pannanum nu logic illama ethayachu solitu irukanum..apdi thaana
@stophatrial
@stophatrial 8 ай бұрын
​@@leona8leoeei second baby kum panuvaanga 😂 thericha pesu Ilana ooditu budget la thaan maarum
@user-ww1lh3xb2o
@user-ww1lh3xb2o 10 ай бұрын
its wrong system marrying the uncle as we also can merry his son
@vinaymasila
@vinaymasila 9 ай бұрын
கண்மணி குணசேகரன் ஒரு சிறப்பான பூமர் மாதிரி பேசினார். சகிக்க இயலவில்லை.
@anandanram7575
@anandanram7575 6 ай бұрын
அதிலும் சாதி வெறி பிடித்த பூமர் அங்க்கிள்
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 10 ай бұрын
சைக்கிள் gab ல கிடாய் வெட்டினார் பழனி திராவிடப்பழக்கமாம் தமிழன் பண்பாபாட்டை 😢
@prakashprakash-gi6eg
@prakashprakash-gi6eg 8 ай бұрын
Evanni nekalsi ellam Hindu madathai thakiya erukum
@huskyelites5009
@huskyelites5009 10 ай бұрын
Namma sontha palaka valakangalai nammalay muttamaha paysa koodathu. Karu palani speech highly irritated.
@user-ww1lh3xb2o
@user-ww1lh3xb2o 10 ай бұрын
maman ulla uriami en athai ku illa thanthai athi nu illa
@tskbadboy...7306
@tskbadboy...7306 10 ай бұрын
இது தேவை அற்ற நிகழ்ச்சி 😡
@dekshinamoorthy2856
@dekshinamoorthy2856 Ай бұрын
Instead of condemning this goddamned function your program is accepting this? And justifying this function and encouraging the marriage between a girl andher mother's brother? Which in most people's mind is a very dirty and should be stopped by the govts. and bring a new law to stop this type of marriage. ONLY Tamilnadu people are doing this and this is not happening in any other states as far as I know. I stopped talking to 2 of my classmates because they married their own sister's daughters. (for family wealth not going to outsiders and dictated by their own greedy and crazy sisters)
@kongujspalanisamyjsp1983
@kongujspalanisamyjsp1983 6 ай бұрын
நல்ல உறவுகள் நல்ல பந்துகள் நல்ல செயல் நிலையில் அழித்து விடுங்கள்.. வியாக்கியானம் பேசி பேசி கலாச்சாரத்தை அழித்து விடுங்கள்.. ஒரு சைடு கலாச்சாரம் பண்பாடு, இன்னொரு சைடு😅..
@dekshinamoorthy2856
@dekshinamoorthy2856 Ай бұрын
This is a very bad function and only TAMILIANS (FOOLISH) are doing this. Apart from this function, the marrying of one's own sisters daughter is horrible, incest and illegal thing to do. But inTamilnadu, it is verycommon and I hate this thing.Even in movies they propagate and promote this dirty thing thru songs, etc.
@megalam6230
@megalam6230 10 ай бұрын
Waste of time.....
@lonelywolf7081
@lonelywolf7081 9 ай бұрын
கடன்வாங்கியாவதுஇந்தவிழாநடத்துவதுமிகபெரியதவறுஅந்தகுழந்தைக்குஎவ்வளவூசங்கடமாகயிஇருக்கும்தெரியுமாபாவம்அந்தபெண்மொய்க்காகயிஇந்தவிழாநடத்தபடுகிறது
@venkadeshwara
@venkadeshwara 10 ай бұрын
டேய் பழனி நடுநிலை என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா அது தெரியாத நீ இது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கலாமா
@pavisshka9357
@pavisshka9357 9 ай бұрын
அவன் அப்படி தான் திக சொம்பு
@user-ii6ok2dz1w
@user-ii6ok2dz1w 10 ай бұрын
Useless debate
@user-is5dl5kw9c
@user-is5dl5kw9c 10 ай бұрын
Pacha Agenda Show Karu.Oazhaniyappan seriyana ,eethara Paiya
@ajitharavind3531
@ajitharavind3531 10 ай бұрын
Ivlo pechi pesuravanga y masam masam indha function nadatha mataranga😂😂😂😂???bommers tell?? Periods monthly vandhutu dhn iruku but 1st vandha periods matum function vaikiradhu enna logic mairu😂😂😂😂 bommerr galil ucham da😂😂
@Snekithi
@Snekithi 10 ай бұрын
இழைய தலைமுறையுடன் பேச இழைய தலைமுறை விருந்தினரை அழைத்திருக்க வேணும் அதை விடுத்து எங்கோயோ கிராமத்தில வளர்ந்த பிற்போக்கு சிந்தனையுள்ள நவீன அணுகு முறை தெரியாத ஒருத்தனை கொண்டு வந்திருக்க கூடாது. வெளிநாட்டவன் பூப்புனித நீராட்டு விழா நடத்துறானா? அந்த பெண்களுடன் உங்கள் உடலை ஒப்பிட முடியுமா?
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
appo vellaikaaran seithaa ariviyallaaka yosippeenkalaa
@Abis-jh8pu
@Abis-jh8pu 10 ай бұрын
Izhaiya illa sir illaiya thalaimurai
@leona8leo
@leona8leo 10 ай бұрын
​​@@nalayinithevananthan2724vellaikaaran Quincennera and Sweet 16 nu ra name la function vaipaanga..ana athukaana age la tha pannuvaanga...10 vayasula oru ponnu vayasuku vanthuta nu solli arivu ketta thanam a chinna pillaiya pudichu function vaikren nu solitu vaika maataanga....15,16,18 age la thaan function edupaanga...athu athuku nu oru age venum...apdi function vaikrapa Inga mari kuthu kallu mari la ukaara vaika maataanga...athu oru happy aana function a edupaanga dance aaduvaanga..
@edwindayanablessy6613
@edwindayanablessy6613 10 ай бұрын
கிராமத்தில் பிற்போக்கு சிந்தனை இருக்கா நீங்க யாரு கிராமத்து மக்களை விமர்சிக்க.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
Muthalil poopunitha neeraaddu vilaa eela thamilar velinaaddilum inru varai seithu varukiraarkal kulippu mulukku illaama adimai kooddamaaka vaalthu vaalthu konde irukkum vellai kaaran solvathai appadiye pinpatti kondu vaalum kooddam naveena sinthanaiyaalarkalaa
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 10 ай бұрын
இந்த பூப்புனித நீராட்டு விழா, கட்டாயம் தொடர வேண்டும். ஏனெனில், வெளி நாட்டினர் ஏறக்குறைய எல்லாக்காலங்களிலும் கொண்டாட்ட மனநிலையுடனே அணுகுகிறார்கள்.. ஆனால் இங்கு பொருளாதார நிலையால், உழைப்பே வாழ்க்கை யாகிபபோன சூழல், எனவே இது போன்ற புத்தாக்க நிகழ்வுகள் தொடரலாம். தவறில்லை.
@sankarganesh-cy1bl
@sankarganesh-cy1bl 10 ай бұрын
பிற்போக்கு சிந்தனை கொண்ட நிகழ்வு. கண்டனங்கள்.
jai bheem
0:55
yogi ruchi@family video
Рет қаралды 7 М.
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 17 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Neeya Naana Full Episode 515
1:05:58
Vijay Television
Рет қаралды 483 М.
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 4,8 МЛН
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 11 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,3 МЛН