நான் செல்வந்தன் நன்றி ஐய்யா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லாம் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வளர்க தமிழ் வாழ்க உலக மக்கள் அனைவரும் கொரனாவிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக நலமாக இருக்கிறோம் நான் எப்போதும் நேர்மறை சிந்தனையோடு வாழ்கிறேன் மாசிலாமணி ஐய்யா தயவோடு அனைத்தையும் பின்பற்றி வருகிறேன் வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் நன்றி
@TheMayutel6 жыл бұрын
ஆகா...ஆகா...என்ன அற்புதம்..!! மெய் சிலிர்க்கிறது ஐயா.. மிக்க..மிக்க நன்றி..! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...!!...
@mahalakshmir54075 жыл бұрын
good explanation
@mugilanmanickam72284 жыл бұрын
இந்தப் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்.
@venkateshyogita4 жыл бұрын
அற்புதமான விளக்கம். மனப்பூர்வமான நன்றி ஐயா
@priyengaprabu91694 жыл бұрын
Nan miga periya selvandharakivitten intha kadavuluku nantri