ஈர்ப்புவிதி வேலை செய்யவில்லையா? இதோ உடனடி தீர்வு | Why Law Of Attraction Not Working To You

  Рет қаралды 467,206

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

5 жыл бұрын

- Eppo Varuvaro | ஈர்ப்புவிதி வேலை செய்யவில்லையா? இதோ உடனடி தீர்வு | Why Law Of Attraction Not Working To You
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on KZbin: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 896
@vikranthsasmita5821
@vikranthsasmita5821 4 жыл бұрын
நான் கோடிஷ்வரன் நான் ஒரு நல்லவன் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்க இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்கிறேன்
@deiraivitrendzkitchen3925
@deiraivitrendzkitchen3925 5 жыл бұрын
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்.. எண்ணும் எண்ணம் எங்குமே பாயும்.... வாழ்க வளமுடன்.. உண்மை தான்
@velmurugan-ws1xo
@velmurugan-ws1xo 4 жыл бұрын
Mam இதை நாம் முன்னோர்கள் already சொல்லி வச்சுருக்காங்க ஒரே வரியில். "எண்ணம் போல் வாழ்வு."
@MrAnbu12
@MrAnbu12 4 жыл бұрын
அருமை... இதைதான் நம் வள்ளுவர் "எண்ணியது எண்ணியாங்கு எய்துவர்" என்றும், "வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்றும் அருளியுள்ளார். நேர்மறை எண்ணங்கள் நம் வாழ்வை வளமாக்கும் என்பதே குறளும் விளக்கியுள்ளது.
@sarathdev6334
@sarathdev6334 5 жыл бұрын
சும்மா வாழ்த்து சொன்னார்,,,அப்துல் கலாம் அய்யா,,,,கனவு காணூங்கள் திட்டம் இடுங்கள்
@murugar_arulvakku
@murugar_arulvakku 5 жыл бұрын
நானும் என் கணவர் வி.மணிகண்டனும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பெருவாழ்வு வாழ்கிறோம். நன்றி. எங்கள் குழந்தைகள் சாய்அருண் , சாய்லஷ்மி எங்கள் கொடை. மிக்க நன்றி. எங்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. நன்றி.
@jayakumarj3031
@jayakumarj3031 5 жыл бұрын
வாழ்க வளமுடன் தாங்கள் கூற வருவது பொருள்களால் சிந்தனைகளால் இருக்கும் செயல்கள் அனைத்தும் நிறைவேறுவது சற்று கடினமான ஒன்றே ஆனால் ஆன்மா நினைவகத்தை நினைக்கும் அனைத்தும் இலகுவாக நிறைவேறும் என்பது தங்களின் கருத்து இது உண்மையே இதனை இனிவரும் காலங்களில் பின்பற்றுகிறேன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@KarthiKeyan-zp9zq
@KarthiKeyan-zp9zq 5 жыл бұрын
confusion pannama detail ah clear ah explain pannathuku nandri sister 👍👍👌👌
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 жыл бұрын
உன்மை ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாள் நிஜமாகும் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@d.d.prasathdev6063
@d.d.prasathdev6063 4 жыл бұрын
10Core!!! thank you universe !!!!
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 жыл бұрын
அருமை சகோதரி, தாங்கள் கருத்து உபதேசம் மிக்க நன்றி, ஓம் நமசிவாய ஆத்ம வணக்கம்🙏
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி,வாழ்க வளமுடன்.பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி,நன்றி.உங்களுடைய இந்த நற்ச்செய்தி,என் நம்பிக்கைக்குறிய அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள். இனி எனக்கு வசந்த காலமே.முழு சக்தி எனக்கு கிடைத்துவிட்டது.இந்த பைவுர்ணமி நன்னாளில் அனைத்து குறிக்கோலையும்,நான் அடைந்து விட்டேன்.நீங்கள் எல்லா வளமும் ,நலமும் பெற்று பிரபஞ்சத்தின்,துணையோடு நீடூடி வாழ்க வளர்க.என்றும் உங்கள் உடன் பிரவா சகோதரன்,பிரபஞசத்தின் ஆசி பெற்ற,தே.சம்பந்தம்.விழுப்புரம் மாவட்டம் ,வானூர்.
@loganathanperumalsamy844
@loganathanperumalsamy844 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gopalakrishnan1503
@gopalakrishnan1503 5 жыл бұрын
எளிமையாக புரியும் வகையில் பிரபஞ்சம் பற்றிய தகவல்கள் அருமை அருமை நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 5 жыл бұрын
செம!செம!செம!
@yogatuber4680
@yogatuber4680 5 жыл бұрын
நல்ல புரிதலான தெளிவான பதில் சகோதரி. வெற்றிக்கு உதவ வழி நீங்கள் சொல்வதை கடைபிடித்தால் கிடைக்கும் நன்றி நன்றி
@venkateswaran1232
@venkateswaran1232 5 жыл бұрын
மிகச்சரியான ஆழமான விளக்கம் thank you so much madam.
@RaviR-qm4po
@RaviR-qm4po 5 жыл бұрын
ஈர்ப்பு விதி வேலை
@manimaranmuthusamy5205
@manimaranmuthusamy5205 3 жыл бұрын
Such a clear crystal explanation madam... thanks for your information and help you gave me for the right time... நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏🙏🙏🙏
@murugarajsundararajan2700
@murugarajsundararajan2700 5 жыл бұрын
I think u have given a perfect explanation for LOA. I like the point given by you that we are wasting our energy with unnecessary things.Great 👌👍
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45