22 விநாழிகை வந்தால் 2.5 ஆல் வகுக்கும்போது 8.8 வருகிறது இதை எவ்வாறு கணக்கில் எடுப்பது
@jailingeswari66573 ай бұрын
மரண யோகம் 9 - 11 அமிர்தயோகம் என்றால் எத்தனை மணி நேரத்திலிருந்து மரணயோகம் ? எத்தனை மணி நேரத்திலிருந்து அமிர்தயோகம் ? வாசன் பஞ்சாங்கத்தில் யோகம் எப்படி கணக்கிடுவது? anybody please answer this question correctly that the question is "maranyogam 9 - 11 amirthayoagam" which means how long the duration and time is maranayogam and how long the duration and time is amirthayogam?
@vaithy_2 ай бұрын
Use scientific calculator 9 degree 11 minutes ÷ 2.5 = 3.40 + sunrise time 6.00 = 9.40 am