அருமை!அருமை!தெளிவான விளக்கத்திற்கு மறுபெயர் சாந்தகுமார் சார்தான்.வாழ்க நூறாண்டு!நன்றிகள் பல கோடி.
@radhakrishnanthiyagarajan90424 ай бұрын
தெளிவான விளக்கம் .. கடினமாக நினைத்ததை எளிமை யாக எடுத்துரைத்தமைக்கு நன்றி .
@gsoundaramsoundaram32169 ай бұрын
பழைய ஜாதகத்தில் எல்லா மே நாழிகை கணக்குதான். பிறந்த நேரத்தை கணக்கிடுவதில் சிறமம் இருந்தது. தங்களின் வீடியோ பார்த்த பிறகு தெளிவடைந்தேன். நன்றி சார் 🙏🙏🙏
@pushparathi32298 ай бұрын
நன்றி சார். தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏🙏🙏
@shylajas368 ай бұрын
நன்றி ஶ்ரீ குரு சாந்தகுமார் Sir 🎉🎉 மிகவும் பயனுள்ளது
@Alpsamundeeswari8 ай бұрын
Sir மிக அருமை புரிதலுக்கு திரு சாந்தகுமர் ஐயா தான்
@sobhanasridharan37399 ай бұрын
மிக்க நன்றி குருஜி. மிகவும் முக்கியமான பதிவு ஜோதிடர்களுக்கு அவசியமான பதிவு. தெளிவான விளக்கம் அய்யா. நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் தங்களுக்கும் அனைத்து குருமார்களுக்கும் இந்த பிரபஞ்சமத்திற்கும் மிக்க நன்றி. ALP Shobasri, AP இருந்து பணிவான நமஸ்காரங்களுடன் என்றும் ALP astrology family உடனும் வேணும் ஆசீர்வாதம் அனுதினமும். 🎉🎉
@AstrologerGingeeGomathi9 ай бұрын
குரு வணக்கம் சார்🙏🙏
@anandhig14504 ай бұрын
Super very clearly explained. Very useful and easy to understand. Thanks
@jegannathana1729 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்🎉🎉🎉🙏🙏
@arunmozhi83159 ай бұрын
குரு வணக்கம் ஐயா . தங்கள் விளக்கம் அருமை . நன்றி.ஐயா.🎉🎉🎉.
@agv23669 ай бұрын
fine sir, A.L.P. Astrologer Krishnaa..
@sakthikumarmuthuram42469 ай бұрын
ஐயா வணக்கம்.. 🙏🙏 நாழிகை வினாழிகை கணக்கை மிக எளிதாக புரிய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏
@yazhisaiselvi43179 ай бұрын
Vazhga valamudan super explanation thank you sir
@AlpRajArulanantam9 ай бұрын
🎉🎉நல்லது நன்றி சாந்த குமார் சார்.
@AlpAstrolgerRParamasivan9 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி. அருமை அருமை ❤ ALP R.பரமசிவன், சென்னை.
வாழ்க வளமுடன். நாழிகை கணிதம் மற்றும் லக்னம் சூரியன் இருக்கும் ராசியை வைத்து எவ்வாறு லக்னம் அமையும் விளக்கம் எளிதாக புரிந்தது. மிக சிறப்பு நன்றி ஐயா.