மிக்க நன்றி நல்லா தகவல் குடுத்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு 🙏
@ambikat128rengaswamy4Ай бұрын
ஒரு பொருளையும் சொல்வதற்கு ஒருநிமிடம் போதும்.அதற்கு ஏனய்யா சுற்றி வளைத்து பேசி,கேட்கிறவங்களை கொடுமை படுத்திறீங்க.
@murugalakshmimuruga6349Ай бұрын
ஹலோ மணி பிளான்ட் எங்க வீட்டில கொத்துக்கொத்த கொடி கொடியா படந்து மக்களை வியப்பா இருக்கும் எனவே எங்க வீட்டை பார்த்தாலே மணி பிளான்ட் தான் ஃபர்ஸ்ட் நல்லா தெரியும் அப்படி விரிஞ்சு படர்ந்து போய் கிடக்கு என அஞ்சு ரூபாய் நாணயத்தை வைங்க ஒரு ரூபாய் நாணயத்தை வைங்கன்னு சொல்லிட்டு உங்களை மாறியே தான் அள்ளி விட்டாங்க நானும் வச்சேன் ஆனால் எந்த பலனுமே கிடையாது மனிதன் உழைச்சா தான் உயர முடியும் உங்கள மாதிரி மாய மந்திரம் போட்டா உயர முடியாது மணி பிளான்ட் வந்து ஒரு அழகுச் செடி அவ்வளவுதான் ஒரு மணிய இழுக்கக்கூடிய ஒரு இது இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா அந்த இது இன்னும் நடக்கல என்னோட வாழ்க்கையில நடக்கல ஆனா என்னோட வீட்ல வந்து பயங்கரமா இருக்குது வளர்ந்து போய் இருக்குது ஆனா நீங்க பொய்யெல்லாம் அள்ளி அள்ளி விடாதீங்க சரியா? உங்களுக்கு வீடியோ ரிவர்ஸ் நிறைய வரணும் லைக் நிறைய வரணும்ங்குறதுக்காக பொய்யெல்லாம் அள்ளிவிட வேண்டாம் ஒரு வார்த்தைல சொல்ல வேண்டியது தானே வெளியே நினைத்து வைங்க எதுக்கு ஜவ்வா இல்லை இல்லை
@MarayRoseАй бұрын
ரொம்ப நேரம் பேசிரிங்க தலை வலியே வந்து சேரும் அந்த ஒரு பொருளை கேட்பதற்கு pls மிக்க நன்றி quicka சொன்னதற்கு ❤❤❤❤
டேய் வெள்ளி நாணயம் என்று சொல்ல வேண்டிய து தானபுன்னாக்கு
@bhavabala2344Ай бұрын
ஐயா நீங்கள் மக்களுக்காக சொல்கிறீர்களா இல்லை நீங்கள் பணம் சம்பாதிக்கிறதுக்காக சொல்கிறீர்களா இரண்டே வரியில் சொல்ல வேண்டியதை இவ்வளவு பெரிய கதையாக சொல்கிறீர்கள் தயவுசெய்து இனியாவது கதையை குறைத்துக் கொள்ளுங்கள் நன்றி🙏