மனிதனின் மொத்த DATA கடலுக்கு அடியில்... |Actor Rajesh | OmSaravanaBhava | Artificial Intelligence |

  Рет қаралды 207,658

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #ActorRajesh #OmSaravanaBhava #artificialintelligence #artificialintelligenceuniverse #brainpower #data #humanbrain #world #america #narayanan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 372
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஆகா என்ன சொல்ல ராஜேஷ் சார். பெரீய விஷயங்களை தெளிவா விளக்கும் இந்த அறிவு பெருத்தவர்க்கு கோடி நமஸ்காரம். இத்தனை அறிவு பெற்ற இவர் மனம் விட்டு சிரிப்பதை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இவரின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அழகா விஷயத்தை விளக்கி சொல்லிக் கொடுப்பார். ஓ ஓ எத்தனை அறிவு இத்தனை வயதினிலே ஔ ஔ எத்தனை ஞானம் சொல்லித்தருவதிலே சுவாரஸ்யமான விஞ்ஞான அறிவு வளர்ந்து வரும் நிலையில் அதை தெரிந்து அறிந்து சொல்ல இவர் போல் பலர் இருக்கும் நிலையில் ராஜேஷ் சார் இவரை இங்கு வர வைத்து விஷயங்களை பகிர்ந்தமைக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
இது போன்ற அரிய தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியை செய்து கொண்டிருக்கும் இராஜேஷ் ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...
@SelviAmal
@SelviAmal Жыл бұрын
@sunderrajallan5262
@sunderrajallan5262 Жыл бұрын
Great info. On a great. Subject. Sir! !
@mydeens.4152
@mydeens.4152 Жыл бұрын
எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஐயா நாராயணன் அவர்களின் நிகழ்ச்சி உள்ளது.. நன்றி...
@sureshs.j8413
@sureshs.j8413 Жыл бұрын
F.4t e av ddku6🎉🎉emandi ffmh😂
@namaskaram1176
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 நீங்கள் கதைக்கு தமிழ் உச்சரிப்பும் தமிழை பேசும் விதமும் அருமை ஐயா. நீங்கள் அறிவு ஜீவி. மனிதர்களை மனிதர்கள் அழிக்கும் காலம் வரும்.
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
நாராயணன் சார் நல்ல அறிவுஜீவி அவரிடம் எவ்வளவு செய்திகள் உள்ளது அவரிடம் நிறைய நேர்காணல் செய்யுங்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் ராஜேஷ் சார் நன்றி சார்
@lakshminarayanan1731
@lakshminarayanan1731 Жыл бұрын
Super info marvellous
@Ranjithranjith-bi1cq
@Ranjithranjith-bi1cq Жыл бұрын
Lllllllllllllllllllllllllllllll L
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
You are calling very valuable persons for variety of healthy topics discussion Sir...Hats of you Sir...👌😀🌹🌹🙏🙏🙏
@Storiesforusall
@Storiesforusall Жыл бұрын
Mr. Narayanan is as lucid and eloquent as ever! What a wonderful way to explain AI to the lay person. Kudos to the host who values Mr. Narayanan’s knowledge and clarity👏🏽
@janakirajendran5297
@janakirajendran5297 Жыл бұрын
😊L😊😊😊
@SureshSuresh-vw6qw
@SureshSuresh-vw6qw Жыл бұрын
@fshs1949
@fshs1949 Жыл бұрын
எரேமியா 33:3 நான் உனக்கு உத்தரவு கொடுத்து,நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
@prithiv3343
@prithiv3343 Жыл бұрын
Narayanan sir has profound knowledge.. I admire his efforts to learn new things.. He is such an inspiring person..
@joyjohnson5692
@joyjohnson5692 Жыл бұрын
இதை தான் பைபிள் 2500 வருடத்திற்கு முன்னமே கடைசி காலத்தில் அறிவு பெருகி போகும் என்று கூறி உள்ளது. எனவே இது கடைசி காலத்தின் அடையாளம்.
@riyasahamed5808
@riyasahamed5808 Жыл бұрын
இதில் உள்ள கமென்ட் படித்தால் மக்கள் கேட்டு விட்டு அலட்சியமாக கடந்து சென்றதை போல் உள்ளது
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
உயிருடன் இருக்க vendum என்ற ஆசை இருந்தால் ( small button phone mattum use saiunngo ( நல்ல irupeergal ( allavukku மீறினால்----------------------???????????????
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
மிக நேர்த்தியாக புரிய வைத்த இருவருக்கும் நன்றி ஐயா..!
@rajeswariiswamy7336
@rajeswariiswamy7336 Жыл бұрын
Awesome.. What a knowledge he has..
@chidambarambabuji
@chidambarambabuji Жыл бұрын
Dear Rajesh Sir,Pl continue your interview with Sri.Narayanan Sir.Your Interview with him is an eyeopener to all of us.Simply Great.T.Chidambaram.
@sakthisathish3857
@sakthisathish3857 Жыл бұрын
Super sir அறிவார்ந்த தகவல் கிடைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி ஐயா
@ramsonimpex
@ramsonimpex Жыл бұрын
One of the very best interview ever seen. Many many thanks to both of you sir. Vaalga valamudan.
@ramsonimpex
@ramsonimpex Жыл бұрын
Thanks Rajesh sir Narayan sir.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
உலகளவில் உள்ள விஷயங்கள் இன்றையகால நிகழ்வுகள் தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி
@Iyermeenakshi
@Iyermeenakshi Жыл бұрын
Narayan sir is my guru, great visionary, economist,educationalist, great friend. His intellectual contribution to this world is most sought after.
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
அண்ணன் ராஜேஷ் நடிகர் மற்றும் திரு.நாராயணன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@SilviMukherjee
@SilviMukherjee Жыл бұрын
Narayanan uncle is a gem. He has vast knowledge of many contemporary topics which we younger generation may not be aware of. We are proud of you!
@preethisatish8241
@preethisatish8241 Жыл бұрын
Amazing knowledge, he is a knowledge bank
@aarthirajasekaran9186
@aarthirajasekaran9186 Жыл бұрын
@@preethisatish8241 l
@rrr0723
@rrr0723 Жыл бұрын
Do you know him
@SilviMukherjee
@SilviMukherjee Жыл бұрын
@@rrr0723 Yes
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Bkoso
@Bkoso Жыл бұрын
இவர் சொல்வதை பார்த்தால் எதிர்காலத்தில் அனைவருக்கும் scientific movie ல் வருவதைபோல்தான் வாழ்க்கை இருக்கும்.ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் உள்ளது.
@farukfaruk2690
@farukfaruk2690 Жыл бұрын
Thankyousir
@muruganmurugan7000
@muruganmurugan7000 Жыл бұрын
மிகவும் பிரமிப்புக உள்ளது ஆனால் மக்கள் நிம்மதி தேடி அலையும் காலம் வரும் அப்போது ஆசிரமத்தில் கூட்டம் அலை மோதும் ! மிக்க நன்றி வாழ்த்துக்கள்🎉🎊
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d Жыл бұрын
ஆம் ,மக்கள் சிரமத்துக்குள்தான் ஆவார்கள்.
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Hi
@FamilyUtbe
@FamilyUtbe Жыл бұрын
Pesama computer ku thirukural naladiyar aathichoodi kathukudunga sir Decent aa behave panna aarambichudum ella computers m
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
வளர்ச்சி மனிதகுல அழிவுக்கு பயன்படுத்தாமல் இருப்பதே சிறப்பு ! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் !..♥**
@Saravanabava-t3k
@Saravanabava-t3k Жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்💐👌
@ramans.t6941
@ramans.t6941 Жыл бұрын
EXCELLENT EXPLANATION WITH UTMOST CLARITY AND INTRICATE DETAILS 👏 👏 👏 👏 HATS OFF TO NARAYAN. THANK YOU RAJESH SIR FOR HAVING GIVEN SUCH A NICE PROGRAME. ALL THE VERY BEST TO YOU AND TO EVERY MEMBER OF YOUR GREAT TEAM 🙏
@JayasKitchenTamil
@JayasKitchenTamil Жыл бұрын
One of the very best interview ever seen. Many many thanks to both of you sir.
@sundarbrinda7008
@sundarbrinda7008 Жыл бұрын
Thanks Rajesh sir. Your yeoman service to us is immeasurable. Now only we come to know what AI is all about.
@vasanbarani3927
@vasanbarani3927 Жыл бұрын
ராஜேஷ் சார் சொல்லும் என்னாங்க அருமை
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Appa neenga enakum news solreenga,en payyanukkum solreenga ,longlive Rajesh appa🎉❤
@smcv8365
@smcv8365 Жыл бұрын
Appavaa???
@gopaln8448
@gopaln8448 Жыл бұрын
மனிதனின் வியாதியை சொல்லுகிற அளவுக்கு முன்னேற்றும் தான். ஆனால் அதற்கு ஏன் மருந்தை recom ration செய்ய வேண்டும் அதுவே முளையில் இருந்து அதற்கான சுரப்பியை சுரக்கச் செய்தால் அது மனித முளையின் அளவு படி சரியாக இருக்கும் மருந்தை ஏன் முன்மொழிய வேண்டும்
@saravanannanjappan6659
@saravanannanjappan6659 Жыл бұрын
என்ன செய்தாலும் மூளையின் செயல்பாட்டை மிஞ்ச முடியாது அதோட சாவி கடவுள் கையில இருக்கு அய்யா ......மனிதன் ஒன்னும் பன்ன முடியாது பயப்படாதீங்க இதை எல்லாம் படைத்தவர் கவனிப்பார்...,..🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆமா ஆமா
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
கடவுளே கர்டசேவ்8 வகையான எக்ஸ்டரா டெர்ரஸ்டிரியல்
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 Жыл бұрын
இல்லை சகோ - எதை இந்த உலகம் கண்டு பிடித்தாலும் அது மூளையின் சக்தியை விட கூடுதலான் செயற்திறன் களை கண்டு பிடித்தாலும் அதுவும் நமது மூளையின் திறனையே மேம்படுத்திக் காட்டும் .அப்படியானால் மூளையின் செயறிறன் மேம்பாடானது அதனை படைத்த இறைவனுடைய மகாசக்தியை அனுதினமும் உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்கும் . . இது ஈற்றில் இறைவனின் பெருமையை அறிவித்துக் கொண்டே இருக்கும் அல்லாஹு அக்பர் &- அல்லாஹ் மிகப் பெரியவன்.
@anandc3974
@anandc3974 Жыл бұрын
Sir, you are taking very lightly what he says, in the west all govt are fearing, we can't take this lightly.....
@kavithag7743
@kavithag7743 Жыл бұрын
Very interesting and informative.Thank you Narayanan uncle for sharing this to all of us.
@palmresearch6550
@palmresearch6550 Жыл бұрын
Very informative and enlightening. Thank you for sharing this gem.
@rrr0723
@rrr0723 Жыл бұрын
Are you an Palm astrologer mam.? How do I contact you mam
@soundararajanvenkatesan1866
@soundararajanvenkatesan1866 Жыл бұрын
Mr Narsysnan You have lucidly explained the concept of AI technology in such a way that even the common man can understand and appreciate the usefulness and greatness of it. Kudos to the interviewer for bringing to the limelight your in depth knowledge on the subject.
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Very nice way of explaining and a good information.. 👌Thanks so much.. 🙏Vaazhga Valamudan🙏
@Mahameru9
@Mahameru9 Жыл бұрын
Rajesh sir allocate more episode on AI like GPT, BARD.
@ganeshanganeahan8684
@ganeshanganeahan8684 Жыл бұрын
You're explanation is quite good!
@leelaappudurai7556
@leelaappudurai7556 Жыл бұрын
Great channel and the given interview was amazing worth information shared across thank you so much.❤
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி அண்ணா...
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 Жыл бұрын
அப்போ சூரிய புயல் வருவது நிச்சயம் வந்தால் வானில் உள்ள சேட்லைட் உடைந்து பூமியில் விழும் வானம் சுத்தமாகும் பூமி குப்பை ஆகும். அந்த electronic குப்பையில் நாம் வாழ்வோம்.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
இறைவா இறைவா
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
😂😂😂😂😂😂
@shimoorthy
@shimoorthy Жыл бұрын
very interesting . very very useful .Technology is going to control all human . Thank you sir for shared information.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம், நன்றி..👍🇮🇳🇮🇳🇮🇳
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
சாதாரண மக்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும் காலம் விரைவாக வந்து கொண்டிருக்கிறது நல்ல தகவல்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Human aaaaai quickly chat போட்டு tallividum
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
Rajesh sir thanks for bringing Mr Narayanan.Sir thank u so much for ur valuable explanation.👌🏻👏🙏🏻
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Жыл бұрын
Thanks for the information Narayanan sir and Rajesh sir
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Жыл бұрын
மிகவும் அற்புதம் ஒவ்ஒருவரும் தெரிந்து கொள்ளவெண்டும்
@vparvathy6627
@vparvathy6627 Жыл бұрын
Truly speaking we knew nothing about it. Thank you for telling us all about it.
@sivaperumal7911
@sivaperumal7911 Жыл бұрын
Ai muttai poda mudiyadhu adjaala onnum seyya mudiyadhu. Battery mudinja aayusu pochu. Ennaikkume protein being thaan power. Carbon being munnerave mudiyadhu. Selavu adhigam.
@KK-dx6pe
@KK-dx6pe Жыл бұрын
Verizon , tata communications , china unicom, NTT , At&t also owners of submarine cables
@rammurali7050
@rammurali7050 Жыл бұрын
This was absolutely fascinating! Narayanan Uncle’s knowledge is as vast as the oceans where the fiber optic cables he talks about are laid out! I loved the lucid explanation of ChatGPT. A must-see!
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Жыл бұрын
Rajesh sir nalla information tarenga hats off
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நடக்கும் விஞ்ஞான அறிவியல் மாற்றங்கள் அற்புதம்.
@kumarankumaran3947
@kumarankumaran3947 Жыл бұрын
R.நாராயணன் ஆர்வம் வியக்க வைக்க வைக்கிறது பல internet சார்ந்த அறிவு மலைக்க வைக்கிறது!! அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தை அடக்க Chat GPT வழி சொல்லுமா???
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினாவில் இருந்து சிங்கப்பூர் வரை கப்பலில் இருந்து கேபிள் அமைக்கப்பட்டது ஏன் என்பது நினைவில்லை.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Simple beautiful intelligent speaking looking and presentation.
@alikeps9086
@alikeps9086 Жыл бұрын
அருமை அண்ணா நகர் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என்று சொல்கிறார்
@veerasamivenkatesan2858
@veerasamivenkatesan2858 Жыл бұрын
Very useful information Sir. Thank you Sir..
@padmapriyakc3308
@padmapriyakc3308 Жыл бұрын
Very informative and interesting
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 Жыл бұрын
Then what satellite is doing ? Research the shape of Earth it is LEVEL
@user-jv3vo1up8v
@user-jv3vo1up8v Жыл бұрын
Amazing info. Thank you. But one Tera Byte is not 100000 GB as he said. It is just 1024 GB only.
@jeevathasparam4836
@jeevathasparam4836 Жыл бұрын
1 terabyte = 1000000 megabytes
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Very brilliant speech. Thank you sir.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷👍
@user-en1kn3ov4w
@user-en1kn3ov4w Жыл бұрын
Very interesting as well as informative
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
We need frequent interview with the Narayanan We should take him to public Think him with our looter politician like some I t Is going on in Tamil NaduNadu
@dhandapanir588
@dhandapanir588 Жыл бұрын
Super, Dhanndapani trichy
@solairajan8221
@solairajan8221 Жыл бұрын
A very thorough personality..appreciated Sir
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
ஐயா நம்முடய முன்னொர்களும்.இப்படி தான் நினைத்தோம்...நான் தான் கடவுள்.என.ஆன அவுங்க கடவுள் ஒரு தண்மை புரிய வைத்ததுதான்....இந்த உலக மாற்றம்...உலக அழிவு...
@Shawshunkredemption97
@Shawshunkredemption97 Жыл бұрын
9.10 to 9.15 - 1 terabites is equal to 1000 gigabites. Not one lakh gigabites, some informations were little bit wrong. Change it
@mugunthanrajan8296
@mugunthanrajan8296 Жыл бұрын
இன்டர்நெட் கேபிள் வழியாக செல்வது முற்றிலும் முரணான தகவல்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Superb interview speeches and presentation.
@Prmk1997
@Prmk1997 Жыл бұрын
9:11 1 tb equal to 1000 gp not 100000 gp
@msaudio251
@msaudio251 Жыл бұрын
எண்ண சொண்ணாலும் அதை கண்டுபிடித்தது மணிதன் மூலைதான் மனிதன் மூலையே சிரந்தது
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 Жыл бұрын
மனித மூளையின் அபரிமிதமான சக்தியால் பெருமைப்படுபவன் கடவுள்தானையா. அல்ஹூ அக்பர் அல்லாஹ் பெரியவன்.
@thilakaranigajendran2684
@thilakaranigajendran2684 Жыл бұрын
Sir goodmorning sir Narayanen sir super sir vellavu theliva solrigha sir robha nandri sir
@ranjaniam8038
@ranjaniam8038 Жыл бұрын
Thank you very much sir. This is very useful to all
@karthickrajapalayam4573
@karthickrajapalayam4573 Жыл бұрын
Rajesh sir unga ilamakku enne Ragasiyam oru video podunga
@konjumkavidhaigal
@konjumkavidhaigal Жыл бұрын
பாராட்டுகள் பயனுள்ள பதிவு
@venugopalvenugopal6432
@venugopalvenugopal6432 Жыл бұрын
Very excellent tech info.give more info about arranging of correct phrase arrangement of gpt
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 Жыл бұрын
நன்றி
@arunkumar-kd3uj
@arunkumar-kd3uj Жыл бұрын
அருமை
@saravanannanjappan6659
@saravanannanjappan6659 Жыл бұрын
எல்லாம் சரி அய்யா மனிதன் உயிரோடு இருக்க ஏதாவது சாப்பாட்டு வகையில் தீர்வு உண்டா?
@rajganesh11381
@rajganesh11381 Жыл бұрын
As Mr Narayanan saying 40 years before thiose 4 companies made internet infra in USA but Facebook age is 19 years , Google Age is 25 years . Only Microsoft is 48 years then how they were the founders of internet infra? NEC , Huawei , Fujitsu are are
@ThamilBeats
@ThamilBeats Жыл бұрын
Yes, Bro, I also mentioned
@ThamilBeats
@ThamilBeats Жыл бұрын
Mr. Narayanan saying like a loosu பயல்
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Rajesh sir🙏🏻
@aru2279
@aru2279 Жыл бұрын
Quite dangerous to repair under sea cables.
@bhuvaneswarik5258
@bhuvaneswarik5258 Жыл бұрын
Good information
@malar8895
@malar8895 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க தகவலுக்கு.
@venkatchalan5834
@venkatchalan5834 Жыл бұрын
Good humour sense Rajesh sir keepit up
@sankarasubbiah3922
@sankarasubbiah3922 Жыл бұрын
Very interesting & informative.
@tandlamraghunath8996
@tandlamraghunath8996 Жыл бұрын
Informative
@subash165
@subash165 Жыл бұрын
For your information 1 Tera Byte is 1000 Gigabyte not 1 lack GB your welcome
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஒரு செய்திய மட்டும்நம்ப முடில்ல அது இந்த தாபனங்கள் மக்களுக்கு பயன்தரவேண்டும் என நினைத்தார்களாம்.
@rangisiva9356
@rangisiva9356 Жыл бұрын
Amazing
@mokshapadmanabhan3490
@mokshapadmanabhan3490 Жыл бұрын
Thank you so much sir
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
Cute mam❤
@arunachalamv3196
@arunachalamv3196 Жыл бұрын
அமெரிக்காவில் இருந்தும் தமிழ் அழகாக பேசுகிறார் நன்றிகள் பல
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
Who is this Sri. Narayanan, pls?. Is he the same one on whom the movie Rocketry was made?. Sri. Nambi Narayanan?. Can you or somebody answer here, pls?. Thx so much. Fabulous interviews, Rajsh Sir. When are you brining SriRam Sir, pls?. :-) MeenaC
@23121949friday
@23121949friday Жыл бұрын
This is an ordinary person and not nambi narayanan but likes to share knowledge with others
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb Жыл бұрын
Azhiyattum boomi manidhargal yarum sari illai
@thirumavalavan2128
@thirumavalavan2128 Жыл бұрын
நம் ஆன்மீகத்தை மிஞ்ச யாராலும் முடியாது. சித்தர்களின் ஞானகோவையை இளைஞர்களை படிக்க வையுங்கள். உலகையே நாம் ஆகலாம்.
@rajasomu5801
@rajasomu5801 Жыл бұрын
ம்ம்....ஆண்மீக அறிவியலால் ..முந்திச்செல்ல முயலலாம் தான் ...ஆனால்... வெகு நாளாக ...விஞ்ஞானத்திற்கு அடிமைபட்டு....வெகு தூரம் பயனித்துவிட்டோம்...இவற்றை புறம் தள்ளி ..இனி நாம் பழைய நம் மூதாதையர் அறிவை ..மீட்டெடுக்கவும்...புதுமைபடுத்தி...புரட்சி செய்யவும்....என்னத்தில் இல்லா எண்ணிக்கை கால அளவு ..நாம் பயணிக்க வேண்டுமே....
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் அண்ணா🎉🙏
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
E wall movie pathurukingala athamathiri aga pogithu 10year la nama planet..
@shri9933
@shri9933 Жыл бұрын
Thanks for this information first time hear this
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Preparing For AI's Impact
9:43
Sadhguru
Рет қаралды 726 М.