வாழும் சித்தர் நந்தகோபால் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள். 🙏
@kksenthilkumar9576 Жыл бұрын
🙏👌❤
@JesuMariyanJesu9 ай бұрын
🎉@@kksenthilkumar9576
@vaalhanalam5040 Жыл бұрын
வாங்க சாமிகளே இந்த வெற்றிக்கூட்டணியே நாம் என்றைக்கும் விரும்பும் கூட்டணி வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊😊😊😊😊
@ravi.kravi.k20659 ай бұрын
தங்கள் இருவரும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே மனதிற்கும் உடலுக்கும் அறிவுக்கும் 100% ஏற்று கொள்ள முடிகிறது.... வாழ்க வளமுடன்... இரவி சேலம்
@sivachandran4185 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கொண்டிருக்கிறேன்... என் வயது 34.... ஸ்கிப் பண்ணாமல் பார்பேன்...👌👌👌👌
@brainygamesforeveryone3024 Жыл бұрын
நான் டீ ,காபி ,கூல் டிரிக்ஸ் , ஐஸ்கிரீம், வெள்ளை சர்க்கரை, மைதா, கோழி, முட்டை விட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
@jeevanandham07 Жыл бұрын
Koli muttai la enna prblm
@AKFourteen Жыл бұрын
Ithu ku nee sagalam
@brainygamesforeveryone3024 Жыл бұрын
@@AKFourteen நானாக விருப்பப்பட்டு தான் இவை அனைத்தும் தவிர்த்தேன். இதை விட்டதால் எனக்கு கஷ்டமாகவோ , வருத்தமாகவோ இல்லை. மேலும் இது என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நான் தவிர்த்தவை. மற்றவரை இதை சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை. அதனால் நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.
@meenakshirajagopal1684 Жыл бұрын
டீ காபி விட முடியா மாட்டிங்குது
@brainygamesforeveryone3024 Жыл бұрын
@@meenakshirajagopal1684 அதற்கு பதிலாக சுக்கு மல்லி டீ, பனங்கள் இஞ்சி டீ குடிக்கலாம்.
@user-sh4md2mn2gvedhanadhan Жыл бұрын
அறியாமையில் வாழும் எங்களை விழித்து எழ வைக்க இறைவன் உங்கள் இருவரையும் படைத்துள்ளான் உங்களைப் படைத்த இறைவனுக்கும் உங்களுக்கும் இனிதான நன்றி
@SarithaV-m9j Жыл бұрын
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் நன்றி தெய்வமே😊❤❤❤
@janakiram8196 Жыл бұрын
நீங்கள் இருவரும் இது போன்று நிறைய காணொளிகளில் கலந்துரையாடி அனைவருக்கும் வாழ்வியல் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும் - ஆவலுடன் அடுத்தடுத்த காணொளிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
நெய் உண்போம், பாலுண்போம். எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகல் துயிலோம் பருவஞ்சேர் மூத்த குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இருபொழுது பசித் தொழிய உண்ணோம் முதல் நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம் நன்பற உண்டபின் குறுநடையும் கொள்வோம் நமனார்க்கு இங்கேது வகை நாமிருக்குமிடத்தே
@abcd-cl6qu8 ай бұрын
😊😊😊😊😊😊😊
@arasuarasu68339 ай бұрын
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றிங்க தலைசிறந்த மருத்துவர்கள் பஞ்சபூதத்தை சமன் படுத்த முத்திரைகள் அதன்மூலம் நோய் நீங்கும் , தீர்க்கும் அற்புதம் நோய் வரும் வழிகள் சூட்சுமங்கள் அற்புதம் மரு.சி.கே.என் ஐயா மரு.சாலை ஜெய கல்பனா அவர்களையும் உங்கள் மூலம் உலகறிய செய்தமைக்கு நன்றி ஐயா 🎉🎉🎉
@vaalhanalam5040 Жыл бұрын
ஆற அமர கேட்டு மகிழ்ந்து கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து அப்ப்பா எத்தனை தகவல்கள் நன்றி டாக்டர் சார் நன்றி ராஜேஷ் சார் கொசுறு தகவல்களுக்கு. தர்பூஷ் சரி நொங்குமா கூடாது அது கிடைக்கிறதுமில்ல போகுது. உடலுக்குள்ள எத்தனை தகவல் பரிமாற்ற வேலைகள் நடந்துனே இருக்கு. அற்புதம் அற்புதம் இறைவன்/ இயற்கை இயற்கை தந்த உணவு தமிழனாய்ப்பிறந்து தமிழன் வடிவமைத்த உணவு எல்லாத்துக்கும் நன்றி பிசுக்கோத்து இன்னும் பல சுவாரஸ்யம் நிறை, நகைக்க வைக்கும் சொற்கள் ஆகா சுவாரஸயம் சுவாரஸ்யம். நன்றி. காத்திருப்போம்
@raniks5043 Жыл бұрын
என் வயிறு உப்புசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மிக கஷ்டப்பட்டேன்.என் மகள் பாலை மறந்து விடு,பால் பொருளை தொடாதே என ஆச்சரியம் மிக நல்ல ஆரோக்கியமாக உள்ளேன்(,டீயை விட கஷ்டப்பட்டேன்😅)
@ramkumarh9312 Жыл бұрын
Black tea kudikalame
@Dayalan-cm6hw Жыл бұрын
Super. Dr
@kulasekaran7627 Жыл бұрын
😮
@jais8011 Жыл бұрын
Me also...இன்னும் டீ காபியை கைவிட முடியாமல் அவதிப்படுகிறேன்
@dineshkumar-cs2up Жыл бұрын
@@ramkumarh9312jjnjjj
@bharathib7724 Жыл бұрын
LDL குறைக்க வேண்டுமானால் வெய்யிலில் செல்ல வேண்டும் என்பதை இவ்வளவு எளிதாக புரியும்படி நச்சுன்னு சொல்லி இருக்கிறார். நீங்க Medical college Professor ஆக இருந்தால் நல்ல doctorகள் உருவாவார்கள்.
@selvarasuseethaselvarasuse6596 Жыл бұрын
மனிதகடவுளை மக்கள் இடத்தில் தெறியபடுத்தும் ராஷேஸ் சார் அவர்களுக்கு நன்றி .
@jais8011 Жыл бұрын
👌👏
@ssss-r2o11 ай бұрын
Ethai saptalum sapdatha nu soldringa appo enna sapta nallathu
@osro3313 Жыл бұрын
நன்றி டாக்டர் சி கே என் ஐயா🙏 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் சேவை தொடர 🙏🙏
@Srimathi__ Жыл бұрын
Dr. ஐயா அவர்களும், ராஜேஷ் ஐயா அவர்களும் நீண்ட ஆயுள் வாழ வேண்டும். நல்ல விஷயங்களை நகைச்சுவை யுடன் நீங்கள் கூறுவது, மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு தேன் கலந்து கொடுப்பது போல் உள்ளது, நல்ல விஷயங்களை கேட்க பிடிக்காதவர்கள் கூட நீங்கள் இருவரும் பேசுவதை கேட்பார்கள். நன்றி வாழ்க வளமுடன்😊
@rajaramansethurathinam3697 Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்😊
@dmaran3718 Жыл бұрын
இந்தத் தலைப்பு தான் மிகவும் முக்கியமானது. இந்தத் தலைப்பில் குறைந்தபட்சம் 10 பகுதிகள் ஆவது நீங்கள் வெளியிட வேண்டும். இந்த செய்திகள் தான் முக்கியமாக மக்களை சென்றடைய வேண்டியதாக இருக்கிறது.
@RuckmaniM Жыл бұрын
உணவை, வணங்கி சாப்பிட வேண்டும்!
@AathiAshok-x3u9 ай бұрын
வணக்கம் ஐயா,... உங்களின் பேச்சு கேட்டாலே எங்களுக்கு எனர்ஜி வருது ஐயா 👌👌👍👍
@vdmasilamani5745 Жыл бұрын
மனித வடிவேல் வாழும் சித்தர் டாக்டர் நந்தகோபால் மற்றும் நடிகர் ராஜேஷ் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@successmedia8160 Жыл бұрын
தலைவன் ரிட்டன் ....யோவ் டெய்லி வீடியோ போடுங்கயா..!!!❤❤❤❤
@varutharajramasamy1751 Жыл бұрын
ஆமாம்ஐயா
@elangovanmurali8608 Жыл бұрын
Rajesh sir I'm ELANGOVAN
@elangovanmurali8608 Жыл бұрын
V good message pls continue CONTINUE
@rethinamrethina2654 Жыл бұрын
சிறந்த உரையாடல்... இன்றைய சமூக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்...இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்... உங்களுக்கு தமிழக மக்களின் அன்பும் வணக்கங்களும் 🎉🎉🎉❤
@civilprakash333811 ай бұрын
கடவுளின் மறுஉருவம் டாக்டர் ஐயா நந்தகோபால் சார் வாழ்க ராஜேஷ் சார் அவர்கள் மிகவும் நன்றி
@ayyappankumaran9482 Жыл бұрын
உண்மையானது நேரத்துக்கு சாப்பிடாமல் எனது நண்பன் நீரழிவு நோய்க்கு ஆளானான் 35 வயது எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் மக்களே நண்பர்களே நேரத்திற்கு உணவருந்துங்கள் 🙏
@maharajan698211 ай бұрын
வணக்கம் சாப்பாடுட்டினால் மட்டுமே வருவதில்லை அவர்கள் கர்மாவை பொருத்தே நோய் வரும் உங்கள் நண்பர் திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திர குடும்ப மரபில் பிறந்துள்ளார் அதனால் வரும் கர்மாவின் தாக்கம் நன்றி
@RuckmaniM Жыл бұрын
பழக்கம் இல்லாத உணவுகளை, சாப்பிடாதீர்கள்!
@santhiyark2726 Жыл бұрын
கடவுளை வேண்டிக் கேட்டுக் கிறேன் உடலை பற்றி புரிதல் வேண்டும் என்ற எண்ணம் வந்த தே உங்கள் பதிவான ❤❤❤இருவருக்கு நன்றி❤❤❤
@purpleshotsfilms5027 Жыл бұрын
இருவரது சேவை நம் நாட்டிற்கு தேவை. நூறாண்டு வாழ்க நீடூழி வாழ்க.
@VAJRADHEHAM Жыл бұрын
இளநீர் மிகவும் நல்லது வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது மதிய உணவுக்குப் பின்பு சாப்பிடுவது நல்லது இது பதார்த்தங்களை சிந்தாமணி சொல்கிறது ஆனாலும் நமது நந்தகோபாலன் சார் சொல்வது போல நோய் காலங்களில் தவிர்ப்பது நல்லது காரணம் அவர் ஆராய்ச்சி செய்திருப்பார்
மருத்துவர் ஐயா நீங்கள் மனித வடிவில் உள்ள எங்கள் இறைவன்
@gurusamya3608 Жыл бұрын
மக்களுக்கு தேவையான அருமையான புரிந்து உணர்ந்து வாழ தேவையான அர்த்தமுள்ள தகவல்கள் புரிந்து உண்டு வாழ்வதே சிறப்பு நோயின்றி வாழ கற்றவர்கள் தெளிந்து உணர்ந்து உண்டு வாழ ட்டம் நன்றி நன்றி வணக்கம்
Our time in ancient period devided in three parts, working for food is also excercise 8hrs, sleep for rest 8 hrs and entertainment is part of life to enjoy & joy 8 hrs Now all changed.
@kasthuryananth7074 Жыл бұрын
நன்றிகள் ஆயிரம் சகோதரர்கள் இருவருக்கும்.
@veeramanikandani7436 Жыл бұрын
ஐயா பதிவுகள் அனைத்து மிகவும் அருமை
@nsalone5205 Жыл бұрын
Best Explanation Dr. C. K. N. Sír. Continue sir! ❤❤❤.... 🎉
@edinbarowme75828 ай бұрын
புதுவிதமான டாக்டரா இருக்காரே 🎉🎉 இப்போது விளைவிக்கப்படுகிற உணவுப் பயிர்கள் எல்லாமே , கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்தி உண்டாக்கப்படுகிறது🎉🎉 கெமிக்கல் பூச்சி மருந்து , கெமிக்கல் களைக்கொல்லி.. வெளங்கிடும்🎉🎉🎉
@S.M-family6359 ай бұрын
அருமை சார் உடலில் உள்ள உயிர் பற்றி பேசியது
@sureshananthan62907 ай бұрын
நன்றி ஐயா நோயற்ற வாழ்வு வாழ நல்ல விடயங்களை கற்றுத்தந்திர்கள்.இன்று மனித குலம் சில பிழையானவர்களின் வழிநடத்தலால் சீறழிந்துள்ளது.
@RuckmaniM Жыл бұрын
உடல் உள்ளுறுப்புகளை, நினைத்து சாப்பிடுங்கள்!
@balasoundarprabancha841 Жыл бұрын
மருத்துவஞானி CKN பேச பேச நமக்கு வரம் ராஷேஸ் சார் தேடி நமக்கு வழங்கிய பொாக்கிஷம் மருத்துவஞானி CKN அவர்கள்.
@Sargurubagavaan Жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன் நலமுடன்
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Excellent tip on LDL... Thank you sir
@vardhinireshma8271 Жыл бұрын
பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும் எந்த பழங்கள் சாப்பிட வேண்டும் விலக்கமாக வீடியோ போடுங்கள் சார். ராஜேஷ் சார். நந்த கோபால் சார் நன்றி .
@rajam5641 Жыл бұрын
S we need more explanation about fruits please video more explore about fruits
@raveendranm569 Жыл бұрын
மிகவும் அருமை அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊
All these days I was thinking that நோய், வியாதி, பிணி all are synonyms Today only came to know the difference between those words 👏🏻 I love to see Mr Rajesh’s videos with Dr Nandagopalan Vaazhga Valamudan 🙏
@sriramram5529 Жыл бұрын
Super speech valuthukal Anna very nice 💯
@bhavaniselvaraj1514 Жыл бұрын
Thank you both of you sir. 🙏
@subramaniiyer38018 ай бұрын
Superb speeches and presentation.
@ansongeorge8322 Жыл бұрын
"Millions will listen to me only one will follow me" - Lord Krishna
@nature8178 Жыл бұрын
Mundam nee thirundhavae maata
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@nature8178வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@velmuruganmaran586311 ай бұрын
@@nature8178அட முண்டமே நாதாரியே அடுத்தவர்களை குறை கானுவதை விடுத்து நல்லவனாக வாழ கற்றுக்கொள்...கடவுளின் போதனையை பல லட்சம் மக்கள் கேட்டாலும் அதன் வழி நடப்பவர்கள் சிலரே...அதே போல் டாக்டர் நந்தகோபாலன் அவர்களின் பேச்சை பல ஆயிரம் பேர் கேட்டாலும் வெகு சிலரே அதை பயன்படுத்துவார்கள்
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
மிக அருமை சார் நன்றி நாம்மனிதரகள்
@revyviews Жыл бұрын
This kind of content should reach the younger generation. Great expression! 🙏🙏🙏
@saritharajs8766 Жыл бұрын
நல்ல கருத்து நன்றி ஐயா❤❤
@volcano-mg3eb Жыл бұрын
Dr CKN, மற்றும் Mr ராஜேஷ் இருவருக்கும் வணக்கம். சென்னை கன்னிமரா லைப்ரரி உள்ளே போய்ட்டு புத்தகங்களை ஆவலோடு புரட்டி படித்தது போன்ற ஒரு உணர்வு. உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டும். Dr CKN அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு காணொளி பதிவிட வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.
@mukesh.__.2008 Жыл бұрын
Usefull speech. Thank you sir.
@dhanalakshmimarks4287 Жыл бұрын
உண்மையை மட்டும் பேசுபவர் டாக்டர் c K n
@naturestrength1971 Жыл бұрын
Honestly salute 👏 🙌
@manonmanishanmugham7954 Жыл бұрын
Thank you so much for your information sir Valgha valamudan
@moulimouli591 Жыл бұрын
Thank you so much sir. I have watched dr CKN video by that i get knowledge about food.thank a lot rajesh sir. Nandri om saravanbhava 😊
@esivaramaniyer Жыл бұрын
Sir I take max 2 coffee and one tea. Also minimum meals 2 times one br. Fast 2 idly or 2 dosa made at home. Only veg.
@sivachandran4185 Жыл бұрын
அருமை அருமை...
@PerumPalli Жыл бұрын
19:12 😮😮😮 இவளோ நாள் HDL நல்லதுன்னு நெனச்சேன் 20:41 Wow 👏👏👏
@Muzniya Жыл бұрын
நல்லது தானே
@PerumPalli Жыл бұрын
@@Muzniya S But LDL நாளே தான் Vitamin D உருபெருவது தெரிய வந்தது, So Every thing Should be in Balance
@vinothkumar-iy6bt Жыл бұрын
Sir, your both of speech good ,different style's
@sivatrichy48898 ай бұрын
நன்றி , வணங்கி மகிழ்கிறேன்....
@sowmyasundar7287 Жыл бұрын
Dr. CKN sir videos are always excellent and extraordinary.....🙏👌👌👌
@darvincyleonardo40066 ай бұрын
நன்றி! ஐயா 🙏
@pragathiraja9049 Жыл бұрын
பித்தப்பை கல் உள்ளது இதற்கு வழிமுறைகள் சொல்லுங்கள் ஐயா
@vidhya2678 Жыл бұрын
Excellent sir...thanks to Rajesh sir
@varutharajramasamy1751 Жыл бұрын
தினமும்பதிவுபோடவும்
@jayashivaani Жыл бұрын
ஐயா தற்போது Nasal polyps என்று கூறும் டஸ்ட் அலர்ஜி யினால் வரும் பிரச்சினை பற்றி கூறவும்.இது இப்போது பரவலாக இருக்கிறது.
@dhivyapalanivel3667 Жыл бұрын
Same problem 😭
@Baalabharathi Жыл бұрын
Sir your both are blessed our family pray for you both sir God bless you both
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி அருமை வணக்கம்
@wakeup9352 Жыл бұрын
Rajesh sir you are looking young and energetic. Can you tell about life style in details in one video.
@sanjeevinathanv Жыл бұрын
Thank you sir, God is great,
@fighting-ag-injustice11 ай бұрын
❤ I thank Rajesh Sir and Dr Sir sharing useful information to human society. ❤
@jeevnamurlidharan2887 Жыл бұрын
Thank you so much Doc
@dr.vsaravanaa9236 Жыл бұрын
Guru always great🙏
@nisanthnithesh Жыл бұрын
Ckn❤❤❤❤❤❤ Nantri sir
@malathikrishnan7008 Жыл бұрын
Thank you thank you thank you Dr.sir and Rajesh sir
@SivakumarChandran-y2j Жыл бұрын
நந்தகோபால் அய்யா அவர்கள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை முறை கூறவும்
@KK-po7en Жыл бұрын
Good clarification sir, Longtime I follow your Channel.
@myht7714 Жыл бұрын
Great speech ckn sir
@sundarajkumar7411 Жыл бұрын
excellent sir, great 100 % fact 👌🙏
@subramani28474 ай бұрын
Thankyou so much doctor sir❤❤❤
@KSP87 Жыл бұрын
Thanks for your information
@Ididhangi8 ай бұрын
நல்ல மனிதனுக்கு அடையாளம் இவர்கள்தான் நன்றி
@RajaRam-xm2eh11 ай бұрын
Really amazing information sir. Very useful information sir. Thank you sir
@venik5088 Жыл бұрын
Best talk.😊😊
@jayakumarkumar2982 Жыл бұрын
மாம்சமான யாவருக்கும் ஆகார ம் கொடுக்கிறவரைத் துதியுங்க ள்! அவர் கிருபை என்றுமுள்ள து. சங்கீதம் 136 : 25