மனிதன் நினைப்பதுண்டு | Manithan Ninaippathundu | Sivaji,T.M.Soundararajan | Superhit Tamil Song HD

  Рет қаралды 30,684,003

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 3 000
@santhaveeranc2646
@santhaveeranc2646 2 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டு விட்டேன்... அலுப்பு தட்டவில்லை.. அத்தனையும் நிஜம்... ஒவ்வொரு வார்த்தையும வரிகளும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.. வாழ்க கண்ணதாசன்... பாடிய வரும் பாட்டுக்கு இசை அமைத்த வரும் சிறந்த இசை மேதைகள்... வனங்குதற்குரியவர்கள்...
@sasikalasasi5279
@sasikalasasi5279 Жыл бұрын
Yes
@shanmugama6456
@shanmugama6456 Жыл бұрын
99
@sivananthammuthaiya-qm7db
@sivananthammuthaiya-qm7db Жыл бұрын
Tap on a clip to paste it in the text box.
@sathasivam4572
@sathasivam4572 Жыл бұрын
சரஸ்வதி தேவியின் அவதாரம் நால்வரும்
@kalanataraj8633
@kalanataraj8633 Жыл бұрын
Very. Very. Super. Song
@sripaathamparthasarathy1201
@sripaathamparthasarathy1201 2 жыл бұрын
இதைவிட வேறு எப்படி வாழ்வை விளக்க முடியும்??? கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் அதிஅற்புதம்
@shameemshahul3198
@shameemshahul3198 Жыл бұрын
முட்டாள்களுக்கு விளங்காது
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல Жыл бұрын
​@@shameemshahul3198மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ
@KrishnaMoorthy-bk2oe
@KrishnaMoorthy-bk2oe Жыл бұрын
​@@சந்தியா-வ6ல😊😊
@thivasunthar1786
@thivasunthar1786 Жыл бұрын
@@சந்தியா-வ6லoppoooppp
@FIFAmobile-xr7jw
@FIFAmobile-xr7jw 10 ай бұрын
​😂🎉❤😂😂ee😂e😂e😂e to w😂🎉😂w😂ee🎉🎉e😂e😂 s😂😂😂😂😂🎉🎉🎉🎉 min😂wwe🎉?😂🎉🎉🎉e❤🎉e😂w😂ee😂w😂🎉e🎉w😂ew🎉😂e😂😂😂we😂😂😂🎉🎉😂😂🎉😂😂🎉😂ew🎉e😂😂🎉es😂s😂e🎉😂🎉😂😂😂😂😂😂😂e😂🎉😂🎉😂😂e😂e😂🎉😂e😂😂😂😂😂😂w😂w😂😂😂🎉e😂😂🎉🎉😂ee😂e😂😂😂we😂😂😂😂😂🎉wee😂❤🎉e😂😂😂😂🎉😂😂eeee😂😂e🎉😂😂😂we🎉😂e🎉😂ee😂🎉😂ewe😂🎉😂😂😂e🎉wwr😂🎉🎉e😂😂🎉🎉w😂😂e😂eee😂😂w😂🎉😂e🎉e😂e🎉😂wee😂😂w😂e🎉weee😂we😂w😂w😂😂🎉😂😂😂😂wweew😂we😂😂😂😂ww😂e😂😂🎉😂🎉w😂😂🎉🎉😂😂🎉e
@santhaveeran2665
@santhaveeran2665 4 ай бұрын
எழுதபதை கடந்து விட்டேன்...என் நினைவில் ஏனோ குழப்பம்.. இந்த பாடலை அடிக்கடி கேட்க விரும்புகிறது... வாழ்க்கையை பின் நோக்கி பார்க்கிறேன்....வியந்து போகிறேன்... அருமையான பாடல்...
@licdurai5211
@licdurai5211 3 жыл бұрын
TMS ஐ அதிகம் பாடவைத்த தலை கனம் இல்லாத இசையமைப்பாளர் திரு MSV அய்யா அவர்கள் வாழ்க MSV புகழ்
@DossC-k3i
@DossC-k3i 11 ай бұрын
Dass
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 жыл бұрын
“விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா”! வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து உணர்ந்து ஏற்றுக் கொண்ட ஒரு கவிஞனின் அன்பையும், கருணையையும், மானிடத்தின் மேல் அவன் கொண்ட பச்சாதாபத்தையும் உணர்த்தும் வரிகள்!
@balajis1207
@balajis1207 Жыл бұрын
😊
@balajis1207
@balajis1207 Жыл бұрын
1:34
@balajis1207
@balajis1207 Жыл бұрын
🎉
@chelliaharulmoly6052
@chelliaharulmoly6052 Жыл бұрын
😂
@JagathisanJagathisan-c6n
@JagathisanJagathisan-c6n Жыл бұрын
Q .
@tamilalagan8673
@tamilalagan8673 3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனிமேலும் வராது....வாழ்க கண்ணதாசன் புகழ்...
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 3 жыл бұрын
கடவுளே ஏன் தான் இந்த பாழாய் போன மனிதன் என்ற ஜென்மங்களை படைத்தாயோ பிறந்த நாள் முதல் சாகும் வரை ஆசை பேராசை ஆணவம் அகம்பாவம் ஆடம்பரம் பதவி மோகம் போதை துண்பம் கஷ்டம் கவலை
@amuthukalimuthu4684
@amuthukalimuthu4684 2 жыл бұрын
S
@salimsheriff4359
@salimsheriff4359 2 жыл бұрын
Kamatin vedanai.. atai marandu vittirgale
@subra672
@subra672 2 жыл бұрын
Yes, you’re correct..! தனிமயில் கேட்டால் கண்களில் நீர் வடியும் உன்னதமான உண்மையான வரிகள்..!🤝🌷👌🌷🙏
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 жыл бұрын
Right words
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx 2 жыл бұрын
Nedharsanaman varthai sir Manadhu valikkudhu......
@durgaprasad-bo4zx
@durgaprasad-bo4zx 3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
@sathishv5119
@sathishv5119 Жыл бұрын
Nanri
@azeemabdul1170
@azeemabdul1170 Жыл бұрын
Nandri
@sathishv5119
@sathishv5119 Жыл бұрын
நன்றி அய்யா
@Pranavkiruthik252
@Pranavkiruthik252 5 ай бұрын
மிகவும் நன்றி
@karunakaran7230
@karunakaran7230 10 ай бұрын
எனக்கு 51 வயது எனக்கு 7 வயதில் தொடங்கிய துன்பம் இன்னுமே தீரவில்லை என்னை ஏன் இன்னும் உயிருடன் வைத்து வேடிக்கை பார்கிறான் இறைவன்
@mathybalasingam6522
@mathybalasingam6522 6 ай бұрын
Same here. Asking god to take me everyday. I m 52.
@muthukrishnan7575
@muthukrishnan7575 6 ай бұрын
Same sir 😢
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 6 ай бұрын
👍
@chandrasekarr5794
@chandrasekarr5794 5 ай бұрын
ஆறுதல் உன் வசம்
@chandrasekarr5794
@chandrasekarr5794 5 ай бұрын
ஆறுதல் உன் வசம்
@truekavidhai6585
@truekavidhai6585 Жыл бұрын
மனிதனுக்கு நினைக்க மட்டும் தான் தெரியும் பிறந்தது தெரியும் போவது நமக்கே தெரியாது நிலையில்லா வாழ்வை எவ்வளவு அழகாக வெளி படுத்திவிட்டது இந்த பாடல் வரிகள்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருகிறது. Tms ஐயா குரலுக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
@swaminathan1919
@swaminathan1919 2 жыл бұрын
Jesudoss padi irundha?
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@swaminathan1919 மனதை உருக்கும் விதமாக இருக்காது. சுமாராக இருந்திருக்கும்.
@swaminathan1919
@swaminathan1919 2 жыл бұрын
@@ravivenki Ok.
@skamaran4624
@skamaran4624 2 жыл бұрын
@@swaminathan1919 WW
@skamaran4624
@skamaran4624 2 жыл бұрын
W0W
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
TMS sir Sivaji sirin intha paattu moolam nam. Manakavalaikalai maranthu amaiythiyai thedalaam...arumai arumai...
@licdurai5211
@licdurai5211 3 жыл бұрын
தலை கனமே இல்லாத MSV அய்யா இசையமைத்த பாடல் மிக அற்புதம் சிவாஜிகுரல் போல் பாடி அசத்திய TMS புகழ் வாழ்க
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@vaidegiranganathan7541
@vaidegiranganathan7541 2 жыл бұрын
kalathal azhiyatha padalgal ethanai murai kettalum manathukku amaithiyaga irukkum
@pvanarajaraja9191
@pvanarajaraja9191 2 жыл бұрын
@@vaidegiranganathan7541 drrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@velangovan8221
@velangovan8221 2 жыл бұрын
@@komban2745 tu hi hai t
@sebastinsebastin5091
@sebastinsebastin5091 2 жыл бұрын
எனக்கு வயது 19 நானே இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் அருமையான பாடல்
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
நம்ப முடியவில்லை. நீங்கள் ரசனை மிகுந்தவர். தொடர்ந்து பழைய பாடல்களை கேளுங்கள். அதிலும் T M S & p. Susheela அம்மா பாடல்களை அதிகம் கேளுங்கள்
@venkatakrishnams
@venkatakrishnams 5 ай бұрын
but...do live n njoy every second of your life ...while being aware of the truth :))
@energytek608
@energytek608 Жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..! கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..!! Excellent
@ThangavelThangavel-dv8iv
@ThangavelThangavel-dv8iv Жыл бұрын
😮😮
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகள்... மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை.... TMS அவர்களின் குரல் வளம்... நடிகர் திலகத்தின் நடிப்பு... அனைத்தும் அருமையாக அமைந்து ... எந்த காலத்திலும் கேட்க சிறந்த பாடல்.... சிந்தையை மயக்கும் பாடல்....
@SaravananSaravanan-nn2qx
@SaravananSaravanan-nn2qx 4 жыл бұрын
Saravanan
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....ஒற்றை வரியிலே வாழ்க்கையின் முதலும் முடிவும்.. கவிஞனுக்கு ஒரு சபாஷ்.... கவிஞனின் புகழ் மென்மேலும் உயர்கிறது...
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@devanthiran
@devanthiran Жыл бұрын
Devendiram
@selvaraj7647
@selvaraj7647 3 жыл бұрын
கண்ணதாசன் ஐயாவின் உன்னதமான வரிகள்...😍😍😍 கண்ணதாசன் ஐயா ஓர் சரித்திரம், சாதனை, சகாப்தம்... 🤩🤩🤩
@kannana9114
@kannana9114 3 жыл бұрын
கவிஜரின் அற்புதமான வரிகள். கணக்கை முடித்து விட்டேன் கடமை முடிந்ததடா. வாழ்க்கையில் கஷ்ட பட்டவனுக்கு வலி தெரியும். கண்ணதாசனை போல் வாழ்க்கையின் அத்தனை உறவுகளையும் நம் கண் முன்னே நிறுத்த எந்த கவிஜண் இருக்கிறான்
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
வாழ்க்கையின் உண்மை நிலையை அவ்வப்போது எதார்த்தமாக உணர்த்துபவர் கவியரசர் ஒருவர் மட்டுமே
@BalasubramaniamBalu-kp4fw
@BalasubramaniamBalu-kp4fw Ай бұрын
கம்பிர.. குரல்.. இனிமையான👌இசை.. காலத்தால்.. வெல்ல. இயலாத. பாடல🌹🌹🌹🌹🌹👍
@arokyasamy4518
@arokyasamy4518 3 жыл бұрын
மனிதன் மரணத்தை மறந்து இருக்கலாம், ஆனால் மரணமோ மனிதனை மறப்பதில்லை என்பதை கவிஞர் எவ்வளவு அழகாக விளக்குகிறார் !
@babureddy7155
@babureddy7155 2 жыл бұрын
Babu
@shobanam5300
@shobanam5300 2 жыл бұрын
L9lllpl9 p0eellllllllllllllllllllll
@vveni3872
@vveni3872 2 жыл бұрын
@@shobanam5300 ni kub to
@bhadramurali3599
@bhadramurali3599 2 жыл бұрын
Shia
@skrishnaonly4u
@skrishnaonly4u 2 жыл бұрын
Yes
@ArunParameshWari
@ArunParameshWari 25 күн бұрын
அப்பா சொல்லுவாங்க தாத்தாவுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் என்று இப்ப அப்பாவும் இல்லை தாத்தாவும் இல்லை
@selvamselvam6539
@selvamselvam6539 3 жыл бұрын
இந்த பாடல் முடியும் வரை நடந்து கொண்டே இருப்பார் நம் நடிகர்திலகம் இந்த நடை ஒன்றே போதும் இவர் நடிப்புக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை
@ananddevendra5700
@ananddevendra5700 3 жыл бұрын
Slslslsglssglslsglslsglslsssglssssslsglsssslsslslsglslsssssslss sglssshlsgl
@svasantha5961
@svasantha5961 3 жыл бұрын
@@ananddevendra5700 2
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 2 жыл бұрын
See his face expressions . Slow walking.
@realaguraja4697
@realaguraja4697 2 жыл бұрын
நான் கவலையில் இருக்கும் போது இந்த மாதிரியான பாடல் கேட்பேன், மனதுக்கு ஆறுதலாக இருக்கும் 😭😭🙏
@selvikrishnan5438
@selvikrishnan5438 Жыл бұрын
மனகவலையாக இருக்கும் போது கேட்பேன்
@UmmersaitSait
@UmmersaitSait Жыл бұрын
L O😅
@shanthakumar5079
@shanthakumar5079 2 ай бұрын
Same to me😂😂😂
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 2 ай бұрын
Same to me
@malarvizhi1566
@malarvizhi1566 2 жыл бұрын
Beautiful song Beautiful music Beautiful lyrics Beautiful actor Kannadasan avargal M.S.Viswanathan avargal T.M.Soundarrajan Shivaji Ganesan Hats off to all vazkaiyin thathuvam adangiya paadal.
@sasivarman17
@sasivarman17 3 жыл бұрын
காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும்... காடு போல பரந்த சுயநலமற்ற மனசு இருந்த இப்படி தான் ஆகும் உண்மையான யதார்த்தத்தை உணர்த்துகிறது வரிகள்...
@prabuvel.b160
@prabuvel.b160 Жыл бұрын
என்னா பாடல் நான் இப்பதான் முதல் முறை கேக்குறேன் கேட்கும் போதே மெய்சிலிர்க்குது
@licdurai5211
@licdurai5211 3 жыл бұрын
திரு கண்ணதாசன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் TMS MSV நடிப்பின் இமயம் சிவாஜி இவர்களது கூட்டணியில் உருவானது இந்த பாடல் வாழ்க அவர்களின் புகழ்
@prabuprabu9555
@prabuprabu9555 2 жыл бұрын
விதியின் ரதங்களிலே விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குது ... சிரு மனமும் கலங்குது.... என்ன வரிகள்.... கண்ணதாசன் ஐயா -- அபாரம்.... அருமை ....
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வரிகள், டிஎம்ஸ் குரல், நடிகர் திலகம் சிவாஜி நடிப்பும் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.
@sarasusarasu.v6239
@sarasusarasu.v6239 3 жыл бұрын
Po l
@narayanangopalraman3870
@narayanangopalraman3870 3 жыл бұрын
Narayanan kum
@subramaniamk2912
@subramaniamk2912 2 жыл бұрын
அதெல்லாம் ஒரு காலம் எங்களின் காலம், இப்பொழுது வருவது பாடல்கள் அல்ல, காட்டு கூச்சல்.
@SheshaShayana-pj6se
@SheshaShayana-pj6se 2 жыл бұрын
Absolutely 👍
@nagarajatshayanagaraj2739
@nagarajatshayanagaraj2739 2 жыл бұрын
Nagaraj
@selvakumar9920
@selvakumar9920 3 жыл бұрын
TMS தெய்வீக குரல் . மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@ravichandranvel3222
@ravichandranvel3222 Жыл бұрын
கண்ணதாசன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதில் உருக்கத்தையும் அமைதியையும் தரும் அற்புதமான பாடல்
@habibashaikh3648
@habibashaikh3648 3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கு என்று... இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.... 100/100. உண்மையானவை😭
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 3 жыл бұрын
God is great
@jothir8048
@jothir8048 3 жыл бұрын
இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான பாடலை அன்றாஎமுத்திவிட்டார்கள்.வாவ்
@omanatn4363
@omanatn4363 3 жыл бұрын
😂
@govindankrishnasamy3237
@govindankrishnasamy3237 3 жыл бұрын
Yes
@joyjoisan4632
@joyjoisan4632 3 жыл бұрын
Unmaithan
@murugandymarimuthuraj4067
@murugandymarimuthuraj4067 5 жыл бұрын
எனது தந்தை தனது இறுதிகாலத்தை நெருங்கும் தருவாயில் என்னிடம் இந்த பாடலின் வரிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கி கூறியதை என்றுமே மறக்க இயலாது!! உண்மையிலேயே அவர்தான் மனிதன்!!
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@rkcreation7745
@rkcreation7745 Жыл бұрын
அருமையான தந்தை.
@Rawon55
@Rawon55 6 ай бұрын
நம் மனதில் கொட்டிகிடக்கிற சோகங்களை கரைக்கிற கற்பூர சக்தி இந்த பாடலுக்கு இருக்கிறது ❤@sooriyon
@ravisellathurai6214
@ravisellathurai6214 3 жыл бұрын
அடி வாங்கிய பின்தான் வலி தெரிவதுபோல். அனுபவப் பட்டால்தான் பாடலின் அர்த்தம் புரிகிறது. அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி.
@priyascollection.3325
@priyascollection.3325 3 жыл бұрын
😁😁
@nareshkumar-sw7mm
@nareshkumar-sw7mm 3 жыл бұрын
Unmai
@sakthikumar8474
@sakthikumar8474 3 жыл бұрын
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm Lying
@sakthikumar8474
@sakthikumar8474 3 жыл бұрын
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm Lying
@sakthikumar8474
@sakthikumar8474 3 жыл бұрын
.
@rajavinu8274
@rajavinu8274 Жыл бұрын
இந்த பாடலின் வலி யாருக்கு புரிகிறது
@rdrajini6315
@rdrajini6315 5 ай бұрын
Enakku eppo intha movei parthalum alugai varum super movei 😍😍😍
@sundararajanp7244
@sundararajanp7244 3 ай бұрын
Intha patalin vali manithanaga piranha anaivarukum Puriya vendum.illayandral Avan manithan illai!
@shanthakumar5079
@shanthakumar5079 2 ай бұрын
Very exactly😂😂😂😂
@licdurai5211
@licdurai5211 2 жыл бұрын
MSV அய்யா அவர்களுக்கு தேசிய விருது கொடுக்காதது வெட்கக்கேடு MSV ஆன்மா விருது கொடுக்காத கயவர்களை மன்னிக்காது.
@asokanashok8397
@asokanashok8397 2 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் விருதை விட பெரிதா அது? 👏👏🙏👍
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge 7 ай бұрын
🇮🇳🔔🌾ever the award anyhow politics nothing but ji. ப்ரபஞ்சத்துக்கென்ன விருது ஜீ கொடுக்கும் தகுதி யாரிடம் ஜீ - எத்தனை எத்தனை இதய சிம்மாசனங்கள் ! இருந்தாலும் மறைந்தாலும்*- ✒️🙏🙏🙏🙏🙏.....💚💚💚💚💚💚💚.......this is the fact 🌿 Ji 🔯🎉
@delhikumara
@delhikumara 2 жыл бұрын
சினிமா கூட அந்த காலகட்டத்தில் ஒரு சேவையாக ,அறிவு புகட்டும் ஒரு கலையாக இருந்தது ஆனால் இன்று............
@sathawaran5330
@sathawaran5330 Жыл бұрын
அருமை
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Commercial kupaiyaga Athuvum asinga asingama pesi movie panranunga
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
இது மாதிரி பாடலை உணர்ச்சிகரமாக, இயல்பாக நடிப்பதற்கோ, கருத்தாழத்துடன் பாடலை புணைவதற்க்கோ, அதை படமாக்குவதற்கோ, இன்று யாரும் தயராக இல்லை.
@RakMuthu-fn4xg
@RakMuthu-fn4xg Жыл бұрын
Up
@hemalathams4450
@hemalathams4450 4 ай бұрын
Exactly!!! They had the responsibility to teach good values to society . a kind of service they did. Now I have no words to say😢
@22maniram
@22maniram 4 жыл бұрын
கவிக்கு அரசன் கண்ணதாசன் வரிகள் மிகவும் அற்புதம்...
@panneerselvamalagappan8555
@panneerselvamalagappan8555 3 жыл бұрын
What a meaningful song Excellent act by great actor
@rubeshs1468
@rubeshs1468 3 жыл бұрын
Kannadhasan,Pondra Oru Kavingerai ini Kanamudiyadhu.
@mass6811
@mass6811 3 жыл бұрын
@@panneerselvamalagappan8555 8
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
Ss
@karunanithikarunanithi445
@karunanithikarunanithi445 9 ай бұрын
U777😅​@@mass6811
@licdurai5211
@licdurai5211 3 жыл бұрын
MGR சிவாஜி மற்றும் அன்றய கதாநாயகர்களுக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் TMS
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
Lic durai குரல் கொடுத்தவர் என்று சொல்லுங்கள். வாழ்வு கொடுத்தவர் என்பது பேதமை.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
உண்மை.
@amuthakrishnamoorthy4672
@amuthakrishnamoorthy4672 2 жыл бұрын
௨ண்மை ௨ண்மை
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
௨ண்மை ௨ண்மை ௨ண்மை ௨ண்மை
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
சாதிக்கப்பிறந்தவர் Tms. அன்றைய முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் Tms ஐயாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்.
@somusundaram8436
@somusundaram8436 Жыл бұрын
இது எல்லாம் சினிமா பாடல் இல்லை இதிகாசங்கள்
@sivakkumarsunderraj5368
@sivakkumarsunderraj5368 4 жыл бұрын
அய்யா, உங்கள், பாடல், வரிகள், இன்று, நடப்பதை, அன்றே. சொன்ன, கடவுள்,... நீங்கள், கடவுலா,,மனிதனா, சந்தேகமா, உள்ளதே......முன்னால், சித்தர், நீங்கள்,
@இரமேஸ்செல்லையா
@இரமேஸ்செல்லையா 3 жыл бұрын
உலக நடிகர்களே எங்கள் சிவாஜி கனேசனின் காலில் விலவேண்டும். தமிழன்டா ;;;
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 4 жыл бұрын
அர்த்தமுள்ள தத்துவம் நிறைந்த பாடல்.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு மிகவும் அற்புதம்.
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
நடிப்புஎன்றால்சிவாஜிதான்ஜீ
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Tms ன் காந்தக் குரலும் சேரும்போது மிக மிக அற்புதம்.
@Gopimc
@Gopimc 3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..! கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..!!
@balajis1207
@balajis1207 Жыл бұрын
Super great performance
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் எழுதிய கண்ணதாசன் தான் மனிதன் துன்பங்களை அறிந்த மனிதன்
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது. அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது. வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் அமைத்து விட்டோம்❤😟😟 அழுது விட்டேன் இந்த பாடலின் வரிகளை கேட்டு நடிகர் திலகத்தின் நடிப்பை கண்டு....
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 3 жыл бұрын
💕
@dhaneshwarimeena2052
@dhaneshwarimeena2052 3 жыл бұрын
@@shanmugavadivuthangababu4131 q1q1qq1q1qq11q1qqq
@samuthirapandi3206
@samuthirapandi3206 2 жыл бұрын
A crorepathy is reduced to pennyless person. This is the reality in life. Everybody should accept the fact. This is well depicted in the movie and Charectored by the Great Legend. We are lucky to have had Nadigarthilagam during our era. On seeing the Legend himself tears are rolling down as physically the Legend is not with us but he isOmnipresent and lives in the hearts of every Human.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@samuthirapandi3206 மனதை உருக்கும்விதமாகப் பாடிய மாமனிதர் Tms ஐயும் ஒரு வரி பாராட்டலாமே!
@gubendirans8326
@gubendirans8326 2 жыл бұрын
Super
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
Ayya Shivaji Sir Kaal and Kayi Nadikkum what a great song by TMS kAVIARASAR MSV AND ACT hats off to them
@rajakumarie1341
@rajakumarie1341 3 жыл бұрын
அடிக்கடி நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது.இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்ணதாசன் அவர்கள் மட்டும்தான் எனக்குத் தெரிவார். 😭 26-1-2021
@sampathd8178
@sampathd8178 3 ай бұрын
ஆமாம்
@drmds2212
@drmds2212 3 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை வேறுஎவராலும் எழுத இயலாது.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
நயமனதாய்கப்பத்தபூரந்நழ்அனைவரயும்ஜிதனலட்சுமி
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 3 жыл бұрын
@@dhanalakshmisakthi2687தெளிவாக உலரவும்🙏
@kalithasansubramaniam3422
@kalithasansubramaniam3422 2 жыл бұрын
No one born yet to replace the great kannathasan and isai kadavul msv
@rajanramasamy9217
@rajanramasamy9217 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@arivukannusugumar554
@arivukannusugumar554 2 жыл бұрын
@@Villagetamizhan9500 pllllllllllllllllll
@a.jayachandran8009
@a.jayachandran8009 2 жыл бұрын
கல் மனமும் கலங்கும் கண்ணில் கண்ணீர் வரும் கண்ணதாசன் வரிகளுக்கும் TMS குரலுக்கும் MSV இசைக்கும்....
@RaviRavi-sj1xq
@RaviRavi-sj1xq Жыл бұрын
Fr tv
@ganesanramesh554
@ganesanramesh554 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை நினைவு கூறும். நடிகர் திலகத்தின் நடிப்பும் அற்புதம். மனதை நெருடிய பாடல்.
@selvarajugovindasamy2421
@selvarajugovindasamy2421 4 жыл бұрын
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் வளர்த்து க்கொண்டோம். அருமையான வரிகள். மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். Selvaraju Govindasamy Padayachi 29/08/2020
@jayaramumapathi7143
@jayaramumapathi7143 4 жыл бұрын
BC GC utz
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 Жыл бұрын
சொப்பா யாறுங்க இந்த பாடலுக்கு வறியமைச்சது 😢பையங்கறம் அவரோட ஆன்மா யெவலோ வலிய உணர்ந்திருக்க்கும்
@somusundaram8436
@somusundaram8436 7 ай бұрын
கணணதாசன் தான் கவியரசர்களின் வரிசையில் கடைசியில் வந்தவன் இனி இது இது போல""ஒரு கவிஞன் இந்த பூமியில் அவதரிக்க போவதில்லை அவன் காலத்தில் வாழந்த நாம் எல்லாம் கொடுத்து வைததவர்கள்
@hentryanthony2537
@hentryanthony2537 3 жыл бұрын
கிறிஸ்டீன், முஸ்லீம்,ஹிந்து ,யூதன் ,கிரேக்கன்,புத்திஸ்ட் எல்லோருக்கும் இந்த பாடல் சமர்ப்பபனம்.
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 жыл бұрын
தேவிடிய பையா எழுதுனா வசனம் இந்து இசை இந்து நடிகன் இந்து உன் சூத்துக்கு கிரிஸ்டியன் முதலில் இந்து முன்றாவது
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 жыл бұрын
ரொட்டி துண்டுக்கு மதம் மாறினா நாய் தான நீ உன் தாத்தன் பெயர் என்னா டா மாரி முத்து தான
@jegateeshp2805
@jegateeshp2805 2 жыл бұрын
Yrhitytityitiuuiul=uuyo
@jegateeshp2805
@jegateeshp2805 2 жыл бұрын
Irikhtiitytitulihliillkuiiiyiiiktyiuuiltiiyuyotil😅😚😚iliu😜😚😚😚😜😜😚😚😜😂😚😂😚😚😚😂😜😂😅😜😚😂😜😚😜😜
@jegateeshp2805
@jegateeshp2805 2 жыл бұрын
Uy."=uyuolukuuiiikutrtiririkuku.ikuuyikyiuky
@sivarevathy935
@sivarevathy935 4 жыл бұрын
மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்.பழைய பாடல்கள் மட்டுமே
@hiphopajeeshaj5967
@hiphopajeeshaj5967 3 жыл бұрын
கடவுளை கண்டேன் கண்ணதாசன் என்ற கவிஞர் வரிகளில்......💯🙏🙏🙏🙏 இன்றும் என்றும் என்மனதில் கடவுளாய் நீங்கள்....💙🙏🙏🙏🙏
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanambika6929
@krishnanambika6929 2 жыл бұрын
Llpplllpl
@munirajratnam7859
@munirajratnam7859 2 жыл бұрын
To
@sengodamudaliarindirajith142
@sengodamudaliarindirajith142 2 жыл бұрын
😢😢😢
@mahesmahes1257
@mahesmahes1257 2 жыл бұрын
Bb
@palanisamym6644
@palanisamym6644 3 жыл бұрын
வரலாற்று ரீதியாக வெற்றி பெற்ற படம் பாடல் வரிகள் அருமை
@prabaprabup7507
@prabaprabup7507 3 жыл бұрын
தினமும் ஒருமுறையாவது கேட்டு விடுவேன் இப்பாடலை அதுபோன்று தினமும் நான் பாடிக்கொண்டே இருப்பேன்
@jayaramansaran7543
@jayaramansaran7543 2 жыл бұрын
0
@jayaramansaran7543
@jayaramansaran7543 2 жыл бұрын
P
@jayaramansaran7543
@jayaramansaran7543 2 жыл бұрын
0p
@jayaramansaran7543
@jayaramansaran7543 2 жыл бұрын
L0 0
@tgiridhariful
@tgiridhariful 2 жыл бұрын
Me too
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
மனது துடிக்கின்றது கவிஞர் இல்லை என்று செவிகளும் துடிக்கின்றது கவிஞர் கவிதை இல்லையென்று தமிழும் துடிக்கின்றது கவியரசு இல்லையென்று
@activeant155
@activeant155 Жыл бұрын
எதார்த்தமானவர்களுக்கும் அன்பின் உணர்வாளர்கள் க்கு மட்டுமே மற்றது நடிப்பு மட்டுமே நன்றி
@ramisms8546
@ramisms8546 3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
@sathishv5119
@sathishv5119 2 жыл бұрын
Mika nanri
@selvam565
@selvam565 3 жыл бұрын
இது போல் ஒரு பாடல் இனி யாராலும் எழுதவும் முடியாது பாடவும் முடியாது இதுதான் உண்மை
@rmanickam3243
@rmanickam3243 7 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
@Malar-id6ze
@Malar-id6ze 6 ай бұрын
@velmurugana5379
@velmurugana5379 6 ай бұрын
Velmurugan A
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 6 ай бұрын
True message for all people
@kannane9746
@kannane9746 5 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு makkalee
@rdrajini6315
@rdrajini6315 5 ай бұрын
Naa eppothum keppen
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 жыл бұрын
இப்படி ஒரு பாடலை எழுதவோ, பாடவோ,நடிக்கவோ நடக்காத ஒன்று......
@cvijayakumar6912
@cvijayakumar6912 3 жыл бұрын
அழுது லாபமென்ன.. அவன் ஆட்சி நடக்கின்றது... கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கொடுத்த அற்புதமான வரிகள்.. அதிலும் சிவாஜி கணேசன் நடிப்பு பிரமாதம்..
@seturamathilagan6043
@seturamathilagan6043 3 жыл бұрын
ARUPATHAM
@rvrv2833
@rvrv2833 24 күн бұрын
மனம் வருந்தி வாழ்க்கை வெறுத்த போது என்னை மீட்டு வாழ வைத்த பாடல்
@jothisekar8442
@jothisekar8442 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் வரிகள். எதையும் யாரும் கொண்டு போக முடியாது
@BalaBala-if8dg
@BalaBala-if8dg Жыл бұрын
3:45 பல
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
கலை உலகில் என்றும் நடிகர் திலகத்தின் ஆட்சி தான். இனி யாருமே பிறக்கப் போவதில்லை
@ganesonvellu8002
@ganesonvellu8002 Жыл бұрын
எத்தனை உள்ளங்களை ஆறுதல் செய்த புண்ணியம் அவர்களுக்கு செரும்.இப்படி ஒரு பாடலை கொடுத்ததற்கு நன்றி
@sankaranarayanann1898
@sankaranarayanann1898 3 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு Expression நாங்கள் நடிகர்திலகம் ரசிகர் என்பதில் கர்வம் கொள்கிறோம்
@asokanashok8397
@asokanashok8397 3 жыл бұрын
100 no 200 % UNMAI!!
@muruganmurugandevi4119
@muruganmurugandevi4119 3 жыл бұрын
🙏👌👍
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 3 жыл бұрын
Yes....
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 3 жыл бұрын
100%
@venugopalvenugopal1654
@venugopalvenugopal1654 3 жыл бұрын
@@sivakumarpanchu9362 s
@ganesanls8723
@ganesanls8723 2 жыл бұрын
Genius of Kannadasan, Sivaji Ganesan & MS Viswanathan - No other combination can do this & has done this - I can’t think of any other actor to do such songs other than Sivaji- Kudos to him
@ramamurthyk2479
@ramamurthyk2479 10 ай бұрын
i am also like this long atleast twice in a week, it should be grate meaning full songs by Kannadasan, super voice by TMS and Super music by M.S.V. and what a beautiful acting under sad expression by our Nadhikar Tilakkam.
@aadhityalaboratory401
@aadhityalaboratory401 4 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை வழக்கமான வரிகளில் கூறாமல் எளிமையான பாடல் வரிகளில் சிம்மக்குரலோன் சிவாஜி அவர்களுக்கு ஆண்மைக் குரலோன் டி எம் எஸ் அவர்களின் குரலில் கவியரசரின் ‌வரிகளில் வேறெந்த மொழியிலும் கிடைக்காத பொக்கிஷம்
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
வாழ்வின் உண்மைகளை தத்துவங்களாக மாற்றியவர் நமது கவிஞர் கண்ணதாசன் .
@rubeshs1468
@rubeshs1468 3 жыл бұрын
Kandipa.
@anandanjawahar3999
@anandanjawahar3999 3 жыл бұрын
மிகச் சரியான மதிப்பீடு
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
மெய்பொருள் என கூறுங்கள் தத்துவம் என கூறாதீர்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
What a Great Performance by Shivaji Sir salute him one of the greatest actor in the world
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
இந்த பாத்திரத்தை படைத்த பிரம்மன் வாழ்க.கம்பன் கவிச்சக்கரவர்த்தி.கணேசன் கலைச்சக்கரவர்த்தி.
@srinivasanramaswamy4129
@srinivasanramaswamy4129 2 жыл бұрын
இறவா புகழும் இறவாத பெயருமாக இறவாது வாழ்ந்துகொன்டுள்ள கவிஞரின் பொற்ப்பாதம் பணிந்து
@sathyarajamani4776
@sathyarajamani4776 2 жыл бұрын
இப்படி தான் என்வாழ்க்கையே நினைத்தேன் இறைவா ஆனால் வாழ்க்கையே வெறுத்து விட்டேன் நான் அழுயும் முடியலே விலகியும் முடியலே
@manigandanguru1810
@manigandanguru1810 4 жыл бұрын
இதயத்தை குத்தி கிழித்துவிட்டது இவறது முக பாவனைகளும் இந்த வார்த்தைகளும் இசையும் என்னையே நான் கண்டது போல்
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
இதயத்தை குத்தி கிழித்த பின் நீ ஏன் உயிரோடு இருக்கிறாய் அவன் தண்ணிய போட்டுட்டு முகத்தை ஆட்டுவான்........
@GunaSekaran-fw7yh
@GunaSekaran-fw7yh 3 жыл бұрын
@@SamadSamad-vl5qr m
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
@@GunaSekaran-fw7yh சிவாஜி அலட்டுவதுண்டு ஜெயலலிதாவை ஓக்கலாம் என்று இறைவன் நினைத்ததுண்டு சோபன் பாபுதான் ஓப்பான் என்று..........
@gopalnaidu9479
@gopalnaidu9479 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே.
@gopalnaidu9479
@gopalnaidu9479 3 жыл бұрын
பாடலைப் பற்றி மட்டும் பதிவிட வேண்டும்.
@ganesanls8723
@ganesanls8723 2 жыл бұрын
I can listen to this any number of times- Genius of Sivaji, Kannadasan, TMS & MSV - Ultimate Combo 👍😊❤️❤️💜
@govindanrao5291
@govindanrao5291 3 жыл бұрын
அவன்தான் மனிதன் திரைப்படம் தலைவரின் நடிப்பு பாடல்கள் இசை என்று சகலமும் அற்புதமாக உள்ள ஒரு படம். இல்லை இல்லை அனைவருக்கும் ஒரு பாடம்.
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
அழுது லாபம் என்ன...? அவன் ஆட்சி நடக்கின்றது....கவியரசர் + மெல்லிசை மன்னர் + TMS + நடிகர் திலகம்.. அற்புதம்..
@selviselvi565
@selviselvi565 4 жыл бұрын
All
@jayanthijaya4875
@jayanthijaya4875 4 жыл бұрын
@@selviselvi565 q2qqq22qqq2qqq2q2
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@shortsbysanjai1382 வெயில் அதிகமோ? 😂😂
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
👌
@srinivasanramaswamy4129
@srinivasanramaswamy4129 3 жыл бұрын
நான் பிறந்த காரனத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் போன்ற அருமையான காலத்தால் அழியாத பாடல்களை கேட்க கேட்க சுயமான சிந்தனைகள் பெருகும்!!
@nanthagopalsanthosh1568
@nanthagopalsanthosh1568 2 жыл бұрын
Enathu valhajin athiyayam this song
@nanthagopalsanthosh1568
@nanthagopalsanthosh1568 2 жыл бұрын
Enn piranthai makane song
@nanthagopalsanthosh1568
@nanthagopalsanthosh1568 2 жыл бұрын
Enathu
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
காரணம்
@meerar9105
@meerar9105 2 жыл бұрын
@@nanthagopalsanthosh1568 eer5
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வைர வரிகள் இந்த உலகில் வாழும், வாழ்ந்த, வாழப்போகிற எல்லாம் மனிதர்களுக்கும் பொருத்தமானது. எந்த மதத்திற்க்கும் பொருத்தமானது
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 4 жыл бұрын
இது பாடல் அல்ல வாழ்க்கை பாடம். இதற்கு மேலான தத்துவம் இல்லை. இப்படி பாடம் சொல்லும் கவிஞனும் இப்படி முக பாவம் காட்டும் நடிகனும் இப்போது இல்லை.
@sakoorsakoor.3269
@sakoorsakoor.3269 4 жыл бұрын
Hm
@udayasankarparanjothy9412
@udayasankarparanjothy9412 3 жыл бұрын
கவலை இல்லாத மனிதனாக கடைசியில் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றார் இதுதான் விதி
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 3 жыл бұрын
என் மனதை பண்படுத்திய பாடல்...பாடம்..வெற்றிக்கனி சுவாமகள்...
@venkatesan.d9270
@venkatesan.d9270 5 жыл бұрын
எழுபதுகளில் வெளிவந்த பாடலாயினும் என்ன ஒரு கருத்து! டி.எம்.எஸ்.அய்யா குரலில் சிவாஜி அய்யாவின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு நடை உடை பாவனை! நான் அவரது பரமரசிகன்எப்போதும்.
@elangovangovan7762
@elangovangovan7762 4 жыл бұрын
SUPER KUCHUR GANAPHHE ELANGIVAN SUPER KUCHUR GANAPHHE
@athikumar3032
@athikumar3032 3 жыл бұрын
மனிதர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல் கவிஞரேநீ எங்கே சென்றாய் உன் பாடல் கேட்டு உருக வைத்து மேலிருந்து ரசிக்கிறாயா
@kesavanm5460
@kesavanm5460 Жыл бұрын
தினமும் இரவு நடக்கும்போது கேட்டு எனக்கு மணபடம் ஆகிவிட்டது எனக்கு நல்ல அறிவுரை கூறுகிறார் அய்யா கண்ணதாசன் எழுதிய சிறப்பான பாடல்
@dhanapal-e3688
@dhanapal-e3688 3 жыл бұрын
நடிப்பை சொல்வதா,! பாடல் வரிகளை சொல்வதா,! ஒளிப்பதிவை சொல்வதா! இசையை சொல்வதா! மயக்கம் வருகின்றது, நாம் வந்து பிறந்து விட்டோம்!
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
எக்ஸ்க்லட்ஜீ
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Tms ever great singer 🙏🙏
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
All good
@vijaykumarsigamani1154
@vijaykumarsigamani1154 3 жыл бұрын
உலக மகாநடிகனையும், உன்னத குரலையும் மறக்கமுடியாமா? பாடல் கண்ணீரை வரவழைத்தது.
@subramanianviswanathan1538
@subramanianviswanathan1538 2 жыл бұрын
உண்மை.!ஆஹா!!!
@subramanianviswanathan1538
@subramanianviswanathan1538 2 жыл бұрын
உண்மை.!ஆஹா!!!
@mssasikumar7988
@mssasikumar7988 2 жыл бұрын
@@subramanianviswanathan1538 0000
@mssasikumar7988
@mssasikumar7988 2 жыл бұрын
@@subramanianviswanathan1538 000⁰0l
@mssasikumar7988
@mssasikumar7988 2 жыл бұрын
@@subramanianviswanathan1538 000000000000000000000000
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 жыл бұрын
கவியரசரின் 🙏 அனுபவ வரிகள் மனித இனத்திற்காக, என்றென்றைக்கும்.
@mahamass298
@mahamass298 6 жыл бұрын
பாடல் எழுதிய கண்ணதாசனையும் .பாடலை பாடிய சௌவுந்தரராஜனையும்..என்றும் மறக்கமுடியாது...
@vickneswarenmurugasu695
@vickneswarenmurugasu695 3 жыл бұрын
Correctly said.
@duraipandi742
@duraipandi742 3 жыл бұрын
அவர்களுடன் தன் நடிப்பால் பாடலுக்கு உயிரூட்டியவர் நடிகர்திலகம்
@kpk4779
@kpk4779 4 жыл бұрын
எங்கள் சிவகங்கை சீமையின் செட்டிநாட்டின் சிறுகூடல்பட்டியின் செல்லப்பிள்ளை கவியரசர் கண்ணதாசனின் வரிகளில், மதுரை மண்ணின் மைந்தர் TM. சுந்தர்ராஜன் அவர்களின் தேனிசை குரலில் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பாடல்.. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
@jayaseelanl7320
@jayaseelanl7320 4 жыл бұрын
Natigar thilagam sivaji Thanjai OK 😎
@rajendranm64
@rajendranm64 3 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்ப்புதமான வரிகள்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Kpk - TM சௌந்தரராஜன்
@ஆசைதம்பி-ண9ண
@ஆசைதம்பி-ண9ண 3 жыл бұрын
வணக்கம்....சிவாயநமஹ...சிவகடவுளைநான்கண்டதில்லை...இந்தப் பாடலிண்உன்மைத்தத்துவமும்......கோத்திரத்தில்நாங்கள்சிவகோதிரம்எண்றாலும்...நீங்கள்நடித்தசிவபாத்திரத்தைதான்......சிவணாககாண்கிண்றோம்...ஐயா......உயிரினும் மேலான அண்புஉடன்பிறப்பே...வணக்கம்...
@elangoelango2529
@elangoelango2529 4 жыл бұрын
10.5.2020 இதுக்கு மேல இந்த அலகனா பாடல்கள் சிவாஜி கணேசன் சார் பாடலை கேப்பவர்கள் லைக் பனுங்கள்.நன்றி
@pushparajm4786
@pushparajm4786 4 жыл бұрын
3 days munnadi ketrukinga..na 3 days kazhichi kekkaran...endha cituvation la eppudi patta mana nilaila indha paata kettinga
@pushparajm4786
@pushparajm4786 4 жыл бұрын
Nit 2.25 ku kekkaran indha songa
@prabar5455
@prabar5455 4 жыл бұрын
Super songs
@rajamanickamc3770
@rajamanickamc3770 4 жыл бұрын
Supersong
@sivarajani4413
@sivarajani4413 4 жыл бұрын
Elango Painter 😂😇🤔🤔😈
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН