தமிழ் மொழியில் இல்லாத வாழ்வியல் கருத்துக்கள் ஏதும் இல்லை . இதை நன்றாக உணர்த்து தெரிந்தவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார் .
@22maniram4 жыл бұрын
கண்ணனை பாட்டு வரிகளால் தமிழில் இவ்வளவு அற்புதமாக வர்ணிக்க கண்ணதாசன் ஆள் மட்டுமே முடியும்... கவிக்கு அரசன் கண்ணதாசன்...
@komban27452 жыл бұрын
Su
@ravisampath4034Ай бұрын
Super sir, you are very correct
@vishwanathanvishwanathan66442 жыл бұрын
அப்பாவை இழந்து வாடும்(என் வயது 71,) போன்ற பிள்ளைகளுக்கு தான் அதன் அருமை புரியும்.நான் படிக்கும் போது என் அப்பா அவர் பட்டினியாக இருந்து கொண்டு எனது மதிய உணவிற்காக ஐம்பது பைசா எனது(1965) பள்ளிக்கூடத்திற்கே மிதிவண்டியில்( சைக்கிளில் ) வந்து கொடுப்பார்.
@shanmugasundaram9973 Жыл бұрын
அம்பது பைசா... அப்பா...
@vishwanathanvishwanathan6644 Жыл бұрын
@@shanmugasundaram9973 hello கிண்டல் செய்கிறீர்களா ! தந்தையின் அருமை இப்போ உமக்கு தெரியாது.
@sinjuvadiassociates901211 ай бұрын
😢
@vishwanathanvishwanathan664411 ай бұрын
@@shanmugasundaram9973 உங்களது வயது என்ன இப்போ ?எ எனது அப்பா கஷ்டப்பட்டு எனக்காக வந்து ஐம்பது பைசா கொடுத்தார் என பெருமையுடனும் அதே சமயம் அவர் ரொம்ப தூரம் ஐந்து கி மீ சைக்கிளிலே வருவார் என என் மன வேதனையுடன் சொல்கிறேன் அதை கிண்டல் செய்யும் நீங்கள் ஆண்டவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் காலம் விரைவில் வரும்.
@ranjinipremkumar766210 ай бұрын
😢
@sakshisamrith24382 жыл бұрын
என்னை மீறி கண்களில் நீர் வருகின்றது சிவாஜி அவர்கலில் முகபாவனை பார்க்கும் போது
@balasubramanian1941 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💢💯💯💯💯💯💯💢💢💢💢💢💢💢💢💢💢💢💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💫💫💫💫💫💫💫💫💫💫super song very NICE
@SpelmanPonnan11 ай бұрын
@@balasubramanian1941jpp
@Prakash-t8y1z2 ай бұрын
எனக்கும் கண்ணீர் வருகிறது
@jaysankarsankar7998Ай бұрын
Ethanai murai paarthalum Salipputhattavillai
@m.k.vaasenkeerthi1763 күн бұрын
TMS mukkiya karanam
@ramachandranchandrasekar45294 жыл бұрын
என் தெய்வம் சிவாஜியின் காலடியில் ஆஸ்கர் அவார்டை போடுங்கடா புனிதம் அடையட்டும் சிவாஜியால் தமிழகத்திற்கு பெருமை
@Arunkumar-rk8km3 жыл бұрын
அருமையான கருத்து
@ravipamban3463 жыл бұрын
unmai
@venkatesanramadoss73493 жыл бұрын
தல
@RajKumar-dd7er3 жыл бұрын
True
@venkatesanramadoss73493 жыл бұрын
👏👏👏👏👏
@gunap17182 жыл бұрын
இன்று தீடீரென இந்த பாடலை கேட்க தோன்றியது.... என் தந்தை அவர்கள் இறந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது... சிவாஜி அவர்களின் பாடலை கேட்க என் தந்தை என்னுடன் இருப்பதனை போல உணர்ந்தேன். கண்ணா... கண்ணதாசன் எம்எஸ்வி மற்றும் டிஎம்எஸ்... எவரையும் குறை சொல்ல முடியாது... உங்களால் தான் தமிழை சுவாசிக்கிறோம் என்றால் மிகையாகாது.
@komban27452 жыл бұрын
Su
@komban27452 жыл бұрын
Su
@kumarmay212 жыл бұрын
Appa illathavarkkum theriyum evolavu vali endru 😢
@kalaivani28672 жыл бұрын
Same pinch 🤏
@balajisr814 Жыл бұрын
நானும் எதை உணருகிறேன்
@ArunKumar-ov3rw4 жыл бұрын
கண்ணதாசன்!!!!!! யாரும் இவரை நெருங்க முடியாது இன்று இருக்கும் கவிஞர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து ஜெய்க நினைக்கிறார்கள் ஆனால் என்றும் தமிழின் கவிதை கவிதையே❤️❤️❤️ அன்றே கண்ணதாசன் வாழ்கைக்கு தேவை உண்டான அனைத்தையும் படைத்து விட்டார்!!!! கடல் அளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன் அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன் !! உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா!!! வரிகள் அத்தனையும் உணர்வு படைததே!!!! அருண் குமார்
@muruganmurugandevi41193 жыл бұрын
🙏
@muruganmurugandevi41193 жыл бұрын
🙏🙏🙏🙏
@spidey31133 жыл бұрын
Muthu
@spidey31133 жыл бұрын
Muthu
@spidey31133 жыл бұрын
Muthu
@ponmaniprabu10293 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் எழுதி நீளம் காரணமாக இந்தப் பாடலில் இருந்து நீக்கப் பட்ட அற்புதமான வரிகள் " தங்கத்திலே செய்து வைத்த சிலையில் ஒன்று.. அதைப் போட்டுடைத்தால், உடைந்த பின்பு விலையும் உண்டு.. என் வாழ்வும் பொற்சிலைதான் அறிவேன் கண்ணா.. நான் எந்நாளும் தங்கமென வாழ்வேன் கண்ணா.." ❤️❤️❤️❤️
@tamilalagan1913 Жыл бұрын
நன்றி நண்பரே நான் கேள்வி padatha செய்தி. படத்தில் வந்து eirukka வேண்டும் 9.07.23
சென்னையில் 45 வருடத்துக்கு முன் எனக்கு 3 வயது எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் 28 பேர் என் தந்தை வழியில், எல்லோருக்கும் உணவு உடை பல விஷயத்தில் வேறுபாடு வரும் ஆனால் ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒற்றுமை அது ஒரு டிக்கெட் விடாமல் எல்லோரும் ஐயன் ரசிகர்கள் ♥️♥️♥️♥️
@bachelorlife64823 жыл бұрын
Sugu sir AMMAKULAM like more song
@kathirrajathi69062 жыл бұрын
வணக்கம் கவி
@ramamoorthyk82162 жыл бұрын
നിങ്ങൾ ഉയർന്ന വർ
@annavanakkam70282 жыл бұрын
Wow
@kumareshananthony9952 Жыл бұрын
N jnjjjnj j jjj j hu jj. J jjj j juju jjj j jjj j nhjjjjjjjj
@kannzs4 жыл бұрын
கொண்டாடித் தீர்க்க முடியாத அளவிற்கு கண்ணதாசன் வரிகள் தமிழ் சாகாது இருப்பதற்கு கடைசி எழுதுகோல் கண்ணதாசன்
@rajendirank24912 жыл бұрын
lpk
@anbugokul61172 жыл бұрын
அன்பு
@malinia40262 жыл бұрын
Yes
@venugobal63174 жыл бұрын
அருமையான பாடல். என்னை ஈர்த்த அடி, 'கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்; அது கையளவேயானாலும் கலங்கமாட்டேன்; உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்துகொண்டேன், துன்பமெல்லாம் விலகும் கண்ணா!' இன்றைய கவிஞர்கள் இம்மாதிரியான பாடல்களைக் கேட்டாவது எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.
@srivalli14323 жыл бұрын
S🙇♀️🙇♀️🙇♀️
@ஆன்மீகம்-ந3ர3 жыл бұрын
உண்மை
@TamilStyleZ.Official3 жыл бұрын
புலமையற்ற போலிகள் இக்காலத்தோர்.
@movies42783 жыл бұрын
@@TamilStyleZ.Official xx
@tamilarasan23823 жыл бұрын
Enakkum
@lakshmanan71272 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்கள் இருந்த அந்தக்காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் ! இப்பொழுதோ சோதனைக்காலம்
@kovilrajganapathy8675 Жыл бұрын
¹
@kovilrajganapathy8675 Жыл бұрын
Sa
@பொன்ராஜ்S Жыл бұрын
நண்பர்களிடம்தோற்றேன்இளம் வயதில்இன்றுமனவேதனைஅடைகிறேன்தந்தைசொற்படி நடக்கவில்லைமிக வேதனையாக உள்ளது
@sethuramanveerappan3206 Жыл бұрын
சோதனை காலம் அல்ல,!போன ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களின் எதிரொலி,,,,,,!
@pradeepnagalingam4 жыл бұрын
நடித்த வரை சொல்லவா.... எழுதிய வரை சொல்லவா.... பாடிய வரை சொல்லவா... இசை அமைத்த வரை சொல்லவா.... vera levelnu😘😘😘😘
@kaliengineering74894 жыл бұрын
Ok anna
@karthiksaravana35484 жыл бұрын
ellarum sernthan oru baram
@goldenfairyautomobiles23254 жыл бұрын
Nice comment
@balagobika47814 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@selvivenkat18864 жыл бұрын
S
@gandhakumar Жыл бұрын
எனது தந்தை பாடிய போது சிரித்த நான் .நான்ஏமாற்றபட்ட போது இந்த பாடலின் அர்த்தங்கள் புரிந்ததது
@bluebayr15iv319 күн бұрын
Nanum thittenen
@prabuprabu95552 жыл бұрын
சிவாஜிக்கு என்றே பாடுபவர் TMS... கண்ணதாசன் பாடல்... MSV Music ....நால்வர் புகழ் என்றுமே நீடித்திருக்கும் ஒவ்வொரு மனிதனின் துயரத்திலும்
@hariramhari96073 жыл бұрын
நடித்து தெய்வம் அண்ணன் சிவாஜி அவர்களைப் போல் நடிக்க எவராலும் முடியாது வாழ்க அவரது புகழ் ஜெய் ஹிந்த் காமராஜர் உண்மையான தொண்டன் அண்ணன் சிவாஜி அவர்கள்
@cvijayakumar69122 жыл бұрын
அழுதுகொண்டே சிரிப்பது சிரித்துக்கொண்டே அழுவது அதை இவர் ஒருவரால்தான் நடிக்க முடியும்
@jeevibheeman1183 жыл бұрын
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...... இறைவனிடம் நாம் கேட்கவிருப்பது இதைத்தவிர உலகில் வேறெதுவும் இல்லை....
@knsettu75693 жыл бұрын
அருமையான அற்புதமான வரிகள் கண்கலங்க வைத்து விட்ட நடிப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள். இன்றைய இசை மேதாவிகளும், பாடல் ஆசிரியர்களும் இதைப் போன்ற பாடல்களை ஏன் எழுத முடியவில்லை.இதிகாசங்களை படித்து தெரிந்து புரிந்து எழுதுங்கள்
@komban27452 жыл бұрын
Su
@vivithasri34682 жыл бұрын
Pp lo plLppppappppp
@mymoonnistar91872 жыл бұрын
This is our favorite lines
@mymoonnistar91872 жыл бұрын
Innum nanmai seithu thunbam vaangum vullam ketpen
@vengadachalamkeditingvideo95703 ай бұрын
இது போன்ற நடிக்க இனி இவ்வுலகில் யாரும் பிறக்க போவதில்லை❤❤❤❤நடிக்க போவதில்லை
@mohamedriyas642223 күн бұрын
Md
@m.k.vaasenkeerthi1763 күн бұрын
TMS pola oru padagan ini pirakka mattan.
@subhabarathy42623 жыл бұрын
காலத்தை வென்று ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் பாடல்.மெல்லிசை மன்னரின் அற்புத இசை, கவியரசரின் மனதை உருக்கும் வரிகள், டி. எம். எஸ். சாரின் சோகம் இழையும் குரல்,நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பு அனைத்தும் அருமை.
@salilnn63352 жыл бұрын
👌
@thampusamikunasegaram82002 жыл бұрын
1 2merry and of the
@sethuramanveerappan3206 Жыл бұрын
கவிஞர்கள் என்று சொல்லி பாடலையும் எழுதி பின்னால் பத்ம ஶ்ரீ பட்டம் வேறு வாங்கி" (கொடுக்கவில்லை) எல்லாம் நாம் செய்த பாவம்6_5_2023
@paramasivamdurai68523 жыл бұрын
எங்கள் அப்பா பாடும் போது அர்த்தம் தெரியாமல் கோபம் வரும் இன்று அர்த்தம் புரிகிறது அப்பா கூட இல்லை பாடலை கேட்கும் போது..........
@shuibhaseem36613 жыл бұрын
😄😄😄😄💓
@parthasarathik29592 жыл бұрын
😢
@mallikakalidass40362 жыл бұрын
விடை தெரியாத கேள்விகளுக்கு விடை நமக்கு தெரிய வரும் போது நம் அப்பா நம்மோடு இருப்பில்லை
@udhayaputhiran46882 жыл бұрын
@@parthasarathik2959 nan vanangum deivam ayya shivaji ganesh
@srivinayakar45562 жыл бұрын
@@shuibhaseem3661 Pp0pp
@godblessyou933 Жыл бұрын
நடிகர் திலகத்தின் குரலுக்கு இணையான குரல் டி எம் எஸ் அவர்களின் குரல். இரண்டு குரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நடிப்பும் பாடலும் உயிரோட்டமாக உள்ளன..
@Vayyal4 жыл бұрын
கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் கண்ணதாசன் கவிஞர் அல்ல சித்தர் 🙏
@SelvaKumar-je8sb4 жыл бұрын
Super lydrts
@classiceswaran83832 ай бұрын
👍
@APJSELVAM29 күн бұрын
16/12/24😢
@RPSamy-zw5xe3 жыл бұрын
15 வயதில் கேட்டு மனப்பாடம் செய்த பாடல். இன்றளவும் மனதை விட்டு அகலவில்லை. தமிழ் உள்ள வரை வாழும்
@natesan55482 жыл бұрын
Me too
@salilnn63352 жыл бұрын
Me too. ❤️🎊
@lmuthuvelpandi20652 жыл бұрын
நானும்தான் ❤️❤️
@kannapiranbalaji1712 Жыл бұрын
V, kannapiran Virudhunagar
@AshokkumarAshokkumar-zl1gl13 күн бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2025ல் கேட்கிறீர்கள்
@KumarK-t4r2f4 күн бұрын
Na 😊
@rpkrangacreative94484 жыл бұрын
சிவாஜி ஒரு அற்புத பிறவி. இவரால் மட்டுமே இது சாத்தியம்
@gopikrish52634 жыл бұрын
நானும் தினமும் கடந்த 15 நாட்களாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன். ஒரு மனிதன் இவ்வாறு எல்லாம் எழுத முடியுமா ? இன்னொருவர் சொல்லவே வேண்டாம். நடிப்பின் இலக்கணம் !!! மூன்றாவது நபர் - இசை கடவுள் !!!
I saw this film 10 times at first time this picture was screened in our native place. My native place is Ekambarakuppam, Nagari Mandal, Chittoor district A.P.
@veeravishnu73623 жыл бұрын
Nnjh
@ravipamban3463 жыл бұрын
@@ekambaramkg5320 super movie. sivaji fantastic performance.
@kirishnakirishna872 жыл бұрын
எனது தந்தையார் அடிக்கடி பாடும் பாடல் அவர் இல்லாமல் போய் 20 வருடங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறாது
@stalinkanagaraj84543 жыл бұрын
அய்யா சிவாஜி அவர்களின் நடிப்பை பார்க்கும்பொழுது புல்லரிக்கின்றது,இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இதுபோன்ற பாடலையோ,இதுபோன்ற நடிப்பையோ நம்மால் பார்க்க இயலாது ..............
@karunakaran96353 жыл бұрын
ஆஹா என்ன பாடல் கண்ணதாசன்+TMS+MSV + சிவாஜிஐயா கூட்டணி வேற லெவல். இந்த பிறவிபயனை அடைந்தேன் இந்த பாடல் மூலம் .
@sathasivam45722 жыл бұрын
நால்வரும் கடவுள் அவதாரம்
@sathasivam45722 жыл бұрын
பிரம்மாவின் நான்கு முகங்கள்
@Thambimama3 жыл бұрын
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு - என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே . ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா . பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் . ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா . கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா . ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
@fathimawasheema30292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯
@komban27452 жыл бұрын
Su
@komban27452 жыл бұрын
Su
@vadivelvelu45092 жыл бұрын
சூப்பர்
@ramachandranchandrasekar45294 жыл бұрын
சிவாஜியின் கம்பீரம் --சிவாஜியின் நடைஅழகு --தமிழ் உச்சரிப்பு --உயரிய பாவனை --கண்ணால் நடிப்பது இவை அனைத்தும் தான் எங்களை சிவாஜி வெறியனாக்கியது
@jyothi11a462 жыл бұрын
இளங்கன்று அந்த முடிவு அ
@venkatraghavan98282 жыл бұрын
உண்மை. முற்றிலும் உண்மை.
@subramaniamk29122 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணையான கவிஞனுமில்லை, சிவாஜிக்கு இணையான நடிகனுமில்லை
@abirajabiraj63692 жыл бұрын
Never to song
@abirajabiraj63692 жыл бұрын
Never to riter
@lalithalalitha81905 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் இந்த பாடல் சிவாஜி அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியே தெரிவித்துகொள்கிறேன்
@majith20885 жыл бұрын
Hi sister
@mathankumar59642 жыл бұрын
கண்ணதாசன் அய்யா MSV அய்யா TMS அய்யா சிவாஜி கணேசன் அய்யா இறைவனின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் வாழ்க அவர்கள் புகழ் இப்பாடல் இலட்சம் முறைகேட்டாலும் சலிக்காது நன்றி
@mkprakash7326 Жыл бұрын
Comes again all, you are all having life in t n earth, still. ms JJ best action movie.
@sksk-fi4oz2 жыл бұрын
எனது அப்பா திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டார்.அப்பொழுது எனக்கு இந்தப்பாடல் பிடிக்காது ஆனால் இன்று எனது அப்பா இல்லை அவர் இருக்கும் பொழுது வந்த அனுபவித்தவர்கள் இன்று என்ன என்று கேட்க கூட மனமில்லை இன்று புரிகிறது இந்த பாடலின் அர்த்தம்.
@komban27452 жыл бұрын
Su
@sstccbe85442 жыл бұрын
Yes sir
@sanjeevanuthayakumar19652 жыл бұрын
Ennakkum ethe nilamai than sir 🙏
@sathyavani22964 жыл бұрын
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.....அழ வைக்கும் வரிகள்!!!!
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நம்பாமகல்இருக்குனுதெரியும்வ
@mahalakshmin5902 жыл бұрын
ஆம்✅
@salilnn63352 жыл бұрын
Yen nizhalilkkuda anubhavathil sogam undu. 4.05.2022 at 3.43 pm.
@d.shanthi94103 жыл бұрын
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அணுபவத்தின் சோகம் உண்டு இந்த பாட்டில் ஆயிரம் அர்தங்கள் ஒளிந்து கிடக்கிறது. பாடலாசிரியர் போற்றக்கூடியவர் வாழ்க அவரது புலமை....
@ramachandranchandrasekar45293 жыл бұрын
இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்
@balashriranjani54132 жыл бұрын
அப்பா விரும்பி கேட்ட போது சிரிப்பு வந்தது இன்று என் மனம் பக்குவம் பெற்ற பிறகு நானே விரும்பி கேட்கிறேன்
@VenuNathan-q3v Жыл бұрын
Unmai 💯💯😕
@sivasangari409 Жыл бұрын
💯
@NukmanRegi Жыл бұрын
@@sivasangari409😢
@shanthanthavaraja456010 ай бұрын
என் அப்பா சொன்னது எல்லாம் சரி தான் என்று உனரும் போது......நீ சொல்வது எல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு ஒரு குழந்தை இருக்கும்
@sivaselvaraj_ayya2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 கண்களில் நீர் அருவியாக கொட்டுகிறது 👀 நன்றி ஐயா 🙏🙏🙏
@ramachandranchandrasekar45292 жыл бұрын
தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்
@seenivasan71672 жыл бұрын
உங்கள் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள் தலைவர் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramachandranchandrasekar45294 жыл бұрын
80களில் இந்த படம் மறுவெளியிடு கண்டு ரிலீஸ் ஆகும்போது ஞாயிறு மாலை காட்சியில் பாடல் முழுதும் சிவாஜி ரசிகர்களால் சூடம் ஏற்றி வழி பாடு செய்து ரசிப்பார்கள் -இவரை போல் நடிக்க இன்று வரை ஒருவனும் பிறக்கவில்லை உலகில்
@muruganamurugan55544 жыл бұрын
எனக்கு இந்த பாடல் உயிர் 🙏🙏🙏🤜🤜🙏🤜🤜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran601811 ай бұрын
unmai
@ramachandranchandrasekar45293 жыл бұрын
திருச்சி ராஜா திரையரங்கில் 1975ம் ஆண்டு வெளியாகி 105 நாட்கள் ஓடியது --சிவாஜி யின் 175வது நடிப்பு காவியம் --உலகம் போற்றும் உன்னத நடிகன் எங்கள் சிவாஜி --சிவாஜி முரட்டு பக்தர்கள்
@kodi23445 жыл бұрын
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் நீ நடத்தும் நாடகத்திலே நானும் உண்டு
@vijaysubramanian5573 жыл бұрын
இந்த வரிகள் சிவாஜிக்கு பொருந்தும்
@irshadahamed624 ай бұрын
வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையான முறையில் கவிஞர் கண்ணதாசன் தவிர யாராலும் எழுத முடியாது.
@nothinmuchimani64112 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனதை பிழிந்து அழுகை வருகிறது
@n.hariharan33323 жыл бұрын
காலத்தின் அழியாத காவியம் பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு 😥❣🙏
@gunblasttamizhan74315 жыл бұрын
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே. கண்களை உருக்கியது. நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன். என்னை பிரதிபலித்தது. கடலளவு இருந்தாலும் மயங்க மாட்டேன். அது கையளவு இருந்தாலும் கலங்க மாட்டேன். இனி பழைய பாட்டை ஒதுக்க மாட்டேன்
@deepadhiyas52242 жыл бұрын
Songs line's is very super
@sayirameselvaraj8479 Жыл бұрын
Inthakaruthu ellormanathil irukkavendum
@vel962011 ай бұрын
Competition between - Music -Tune , Lyrics, singing ,Acting .. unbelievable MSV, Kannadasaan , TMS , Nadigar-Thilagam SvajiGanedan
@manikandaraman4 жыл бұрын
கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்; அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.... Ultimate ❤👌
@alliswell73223 жыл бұрын
good
@karthickela91893 жыл бұрын
😍
@jaleelabanu76473 жыл бұрын
Superb
@krishnamoorthym47473 жыл бұрын
உள்ளத்திலே இருப்பதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா.. 👌
@salilnn63352 жыл бұрын
🙏❤️💫
@kaleestamilan2777 Жыл бұрын
நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் மட்டுமே
@joelthenraj65922 жыл бұрын
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் ... கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்... வாழ்வின் யதார்த்தத்தை உணர்த்தும் அரிய பாடல் ...
@joshua84004 жыл бұрын
சிவாஜி ஐயா, நீங்க அற்புதமான நடிகர், மறக்க முடியாது உங்கள, இப்படிக்கு ஒரு ரஜினி ரசிகன்
@vinothvinoth99844 жыл бұрын
me too rajini fan bro
@ravipamban3463 жыл бұрын
Rajini great fan of sivaji ayya.
@AJUS1113 жыл бұрын
If u closely watch Rajini his acting and expression matches shivaji He has some resemblance of shivaji in his acting
@@RAMBA420 MSV TUNE FIRST, NEXT ONLY A SINGER COMES INTO PICTURE.. THEN, NO ONE CUD HV ACTED BETTER THAN SIVAJI GANESAN TO THIS SONG. BRILLIANT!
@litheeshl47684 жыл бұрын
@@vasudevancv8470 இபதை
@RAJKUMAR-bf2kk4 жыл бұрын
Unmi dhan
@j.mathivelan22852 жыл бұрын
தலைவர் என் நண்பன் தன்மைகயின் திருமணம்த்திற்கு பத்திரிகை வைத்ததிற்கு சொல்லாமலே வந்து விட்டார் வற்புறுத்தியும் கேட்காமல் கடைசி வரிசையில் உட்கார்ந்தார் , அவர் கடலவு கிடைத்தாலும் மயங்காதவர் கையளவு ஆனாலும் கலங்காதவர்🙏
@senthurvelanvivek54042 жыл бұрын
Super.
@lakshmananv44502 жыл бұрын
Perfect combination. All time great song. நடிகர் திலகத்தின் அத்தனை அங்கங்களுமே நடிக்கின்றன. கலை உலகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
@kiruthivengi37474 жыл бұрын
பிறக்கும் போதே நடிப்பு என்ற சொத்தோடு பிறந்தவர் நடிகர் திலகம் அவர்கள்.
@venkatraghavan98284 жыл бұрын
எந்த வேடம் கொடுத்தாலும் சும்மா பின்னி பெடலெடுக்கும் ஒரே நடிகர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். முடியாதுங்க அவரை மாதிரி வேறு யாராலும்.
@tamilsa81914 жыл бұрын
Kamalkhasam
@manoharankrishnan51624 жыл бұрын
Overacting by Sivaji
@kaliamah55384 жыл бұрын
💯💯💯💯💯💯💯unmainga
@venkatraghavan98284 жыл бұрын
@@manoharankrishnan5162 சிவாஜி நடிப்பை ரசிப்பதற்கு சற்று ரசனை வேண்டும்.
@thangapandiramasamy21994 жыл бұрын
@@kaliamah5538 at
@seenivasan71673 жыл бұрын
இந்த உலகமே அழிந்து ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த ஒரே ஒருவர் சிவாஜி அய்யா அவர்களின்ரசிகராக இருப்பார்
@asokanashok83972 жыл бұрын
உண்மை!
@prabhakaranb98585 жыл бұрын
ஆட்டுவிக்கும் ஆண்டவனை மறந்து அன்பை விற்று ஆஸ்திக்காக ஆவி போகும் வரை ஆடுகிறோம் அவன் நம்மை ஏற்றி ஓட்டுகிறதேரின் அன்பிழந்து அர்ப்ப வாழ்வின் அச்சாணி முறியும் போதுதான் அச்சப்பட்டு ஆண்டவனை ஆராதிக்குகிறோம்.
@rodesideromeo76723 жыл бұрын
நீங்கலும் ஒரு கவிங்கர் தாம்
@prabuarumugam43522 жыл бұрын
Unmai ayya
@balasundaris74502 жыл бұрын
Apt உவமை.
@LeelakishoreKumar Жыл бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க
@AMathialagan-jd9ld8 ай бұрын
மதியழகன் நான் கேட்கிறேன்
@chidambarambabuji7 ай бұрын
உலகம் உள்ளவரை கேட்பேன்.
@KarthikS-dl8jb6 ай бұрын
❤
@captanselva5 ай бұрын
Yes
@kongudevarajguonder29765 ай бұрын
2024 ல் நான் கேட்க்கின்றேன்.
@asokanp948 Жыл бұрын
அர்த்தம் நிறைந்த பாடல். அனுபவம் நிறைந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் மனசு சாந்தி அடையும். வாழ்த்துக்கள் அணைத்து படைப்பாளி க்கும். என்றென்றும் உங்க ரசிகன் அசோகன்
@MohamedIbrahim-ln3vy5 жыл бұрын
கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்........... அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்.......... உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா இதை உனர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா.... என்ன ஒரு அருமையான வரிகள்
@a.a.francisxavier38574 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எனக்கு பிடித்த வரிகளை எழுத்து வடிவத்தில் கொடுத்தமைக்கு, மிக்க நன்றி. இதையும் இணைந்து கொள்ளுங்கள்..."நன்மை செய்து, துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்." ஒவ்வொரு துன்பத்திலும் இன்பத்தை காண்பதற்கு அந்த இறைவனின் அருளை பெற்றிருக்க வேண்டும். அதை விளங்க பண்ணும் இறைவனுக்கு கோடா கோடி நன்றி.
@MohamedIbrahim-ln3vy4 жыл бұрын
@@a.a.francisxavier3857 அருமையா இருக்கு நன்றி
@chinnasamy82384 жыл бұрын
Mohamed Ibrahim அருமையான பாடல் என்னையும் இனைத்து கொள்ளுங்கள் நண்பர்களே. (பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே)
@kaviprasath79564 жыл бұрын
Sivaji sir💞💞
@dhanalaksmidhanam43484 жыл бұрын
Nice line
@kpk47796 жыл бұрын
கண்ணதாசன் பட்டு உணர்ந்த மகாகவிஞன். சிறுகூடல்பட்டியின் செல்லப்பிள்ளை....
@rajp45444 жыл бұрын
Best songs
@redsp38864 жыл бұрын
Sirukoodalpatti Emma thavam seidhadho
@redsp38864 жыл бұрын
Avar evlo adi pattiruppar, 1927-1981.
@Ajeez-pm4tb3 жыл бұрын
Piravi kavinganya ini Oru kavinganai paarkamudiyuma?
@godsgift53233 жыл бұрын
@@redsp3886ftc.f.
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகம் நடிப்பு கண்ணீர் வரவழைக்கும் அருமை இரவி
@velchamy62124 жыл бұрын
ஐயா அருமை.கண்ணதாசன் படிக்காத இலக்கியம் இல்லை என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.அப்பர் தேவாரத்தில் வரும் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' என்ற முதல்வரியைக் கொண்டு கவிஞர் படைத்த கவிதைத்தமிழ் தத்துவம் பொழிகிறது.நன்றி.கண்ணதாசன் பெயர் தமிழ் உள்ளவரை நிலைக்கும். நன்றி.
@தமிழ்தேவதை4 жыл бұрын
சிரித்து கொண்டே அழகாக அழுது நடிக்க யாரால் முடியும்? சிவாஜி ஐயாவை தவிர.!
@sivalingamd35234 жыл бұрын
உண்மை
@neeshwar4 жыл бұрын
True
@mythilib98864 жыл бұрын
நல்ல கமெண்ட்
@JaganJagan-wm9fq3 жыл бұрын
S
@banandhi30313 жыл бұрын
@@sivalingamd3523 50
@nagarajanr434224 күн бұрын
கேட்க கேட்க என்றும் மறக்க முடியாத பாடல் அதற்கு என் மனதில் நீங்காத இடம் பெற்ற செவாலியேர் திரு சிவாஜி கணேசன் என்ற அற்புத களைன் அந்த பாத்திரமாகவே மாறி நடித்த இப்படத்தை என்றும் மறக்க முடியாது எந்த பாடலை எழுதிய அருமை கவிஞர் கனதாசன் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை
@sbalaji30745 жыл бұрын
கவிஞர்.. டி எம் எஸ்... எம் எஸ் வி... நடிகர் திலகம்.. இந்த நான்கு தூண்கள்தான் தமிழ் திரையுலகை பல ஆண்டுகளாய் தாங்கிக்கொண்டிருந்தது..
@thanjaikaruna82735 жыл бұрын
NETRUM....,INDRUM....NAALAIYUM..............
@meenakshimeena69985 жыл бұрын
Therma pathini
@srieeniladeeksha5 жыл бұрын
S Balaji 👌👌
@ravipamban3465 жыл бұрын
Legends Sivaji sir, kannadasan, tms, msv
@vasudevancv84703 жыл бұрын
Kannadasan's Writing Brilliance, MSV's Composing Brilliance, TMS's Singing Brilliance and Sivaji Ganesan's Acting Brilliance all Travel Together Hand in Hand in this Song. If there was an actor who could act even to a Background Music, it's none other than Legend Sivaji. Just watch his Facial Expressions and take note of his Smile that's gradually changing into Tears in complete sync with MSV's Background Music. An Unparalleled Acting and an unparalleled Actor indeed!
@ramankasi3293 жыл бұрын
True and Nice Comments Sir
@chandrasekaran93603 жыл бұрын
Great analysis sir. What a brilliant actor.!!!
@shanthakadam19603 жыл бұрын
Who is this kid?
@vasudevancv84703 жыл бұрын
@@shanthakadam1960 no idea.
@salilnn63353 жыл бұрын
Baby Sumathy
@venkateshk7086 Жыл бұрын
மனம் சோர்வடையும் பொழுதெல்லாம் இந்தப் பாட்டைக் கேட்கத் தோன்றும், தன்னை நம்பி வாழும் நாற்பதை கடந்த ஆண்களுக்கு சொந்தமும் சுற்றமும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இத்தகைய பாடல்களே, புண்பட்ட மனதிற்க்கு மருந்து.....வாழ்க மும்மூர்த்திகளின் புகழ்.
@ravindrannanu40743 жыл бұрын
தங்கத்தில் மட்டுமல்ல, வைரங்களால் பொறிக்கப் படவேண்டிய கவியரசரின் எழுத்துக்கள் 🙏
@amirthaganesan53793 жыл бұрын
❤❤❤ நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் - எனக்கு 100% சொந்தமான வரிகள் ❤❤❤
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
என்ன சொல்ல எங்கள் சிவாஜி ஐயாவின் மகிமையை கடவுளின் தூதுவன் எங்கள் சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@தமிழ்தேவதை4 жыл бұрын
தத்துவம் 1 நண்பரிடம் தோற்றுவிடலாம் தத்துவம் 2 நன்மை செய்து துன்பம் வாங்கும் நல்ல உள்ளம். தத்துவம் 3 உள்ளத்தில் உள்ளதுதான் உலகம். உணர்ந்தால் துன்பங்கள் விலகும்.
@nandakumarv90193 жыл бұрын
1.பலர் பார்த்த வள்ளுவன் தான் கண்ணதாசன்... 2.பலர் பார்த்த கடவுள் தான் சிவாஜி கணேசன்... 3.பலர் பார்த்த புலவர் தான் T.M.சௌந்தர்ராஜன் (என்ன ஒரு உச்சரிப்பு)... 😯😯😯😯 ❤️❤️❤️❤️
@muthuswamysanthanam268110 ай бұрын
What a expression Shivaji Sir in his eyes in this song what a Great Actor Hats off to him
@m.pphotodesigningofficial49732 жыл бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பு கல் நெஞ்சம் படைத்தவரையும் கலங்க வைத்துவிடும்
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கண்ணதாசனைப் போல் இனிமேல் ஒருவர் பிறக்கபோவதில்லை 💞💞
@karthiksrinika54262 жыл бұрын
Unmai
@nsobansoban63562 жыл бұрын
I am also like this
@pmoorthy9794 Жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்கும் இந்த தமிழ் மண்ணில் இல்லையே???இந்த பாடல் பாடியTMs அய்யாவின் என்ன குரல் வளம் இசையமைத்த Msv வி!!!யும் மீண்டும் வந்து இந்த மண்ணில் காணமுடியதே !!!!!!!!!
@elangoelango25294 жыл бұрын
7.8.2020.இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி
@rethikgaming98764 жыл бұрын
😅😅😝😝😝
@sathyarao89344 жыл бұрын
brother 04/09/2020....இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி
@thirumalainathrajan35064 жыл бұрын
@@sathyarao8934 in
@RajaRaja-qc6cc4 жыл бұрын
@@rethikgaming9876 3
@nithyasambath39084 жыл бұрын
Innaiku mattum 5 time
@asuransakthi91673 жыл бұрын
எனக்கு பிடித்த old நடிகர் சிவாஜி ஐயா பாடலை கேட்டாலே மனதில் உள்ள சங்கடம் தீரும் my favorite song
@ravichandran60182 жыл бұрын
Evergreen hero sivaji
@கிராமியஇசை-வ2ற2 жыл бұрын
2023 ஆண்டு கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணலாமே... "🥰
@KasthuriR-vd7po Жыл бұрын
Manim neimath
@sokkarjothi Жыл бұрын
சொக்கர்
@sree2262 Жыл бұрын
THIS SONG WILL LAST TILL WORLD EXISIST
@bhairavasenthilkumar624 Жыл бұрын
@@KasthuriR-vd7po😢
@G.Annadurai1969 Жыл бұрын
அருமை அற்புதம்
@ananthiananthi31323 жыл бұрын
2021..ம் ஆண்டில் கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணலாமே
@arumugamv88783 жыл бұрын
நல்ல பாடல்
@GopalaKrishnan-gl9ue3 жыл бұрын
I love this song
@ANAND_66363 жыл бұрын
Today 25.04 21
@thangamraj21863 жыл бұрын
30.04.2021
@sentilkumar48403 жыл бұрын
Sheit
@elayarajaraja17165 жыл бұрын
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா இதை உனர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா.... என்ன ஒரு அருமையான வரிகள்
@muruganb23284 жыл бұрын
உண்மை
@abhimanameer51337 ай бұрын
இந்தப் பாடலில் TMS கண்ணா என்ற சொல்லை பாவிக்கும் சங்கதியை மறக்க முடியாது. எத்தனை வித்தியாசமான முறையில் பாவிக்கிறார்.
@muthirulandipazhamalai44923 жыл бұрын
இறைவன் இசையமைத்து இறைவனே இசைத்து இறைவன் எழுதிய பாடலை இறைவன் நடித்து இறைவனே பாடிய பாடல் !!!
@sathasivam45722 жыл бұрын
ஆம்
@sarataipingsarataiping95362 жыл бұрын
Awesome
@nakeasvari59127 ай бұрын
@@sathasivam4572😢r 🎉❤:£0😂
@vasanthvasanth13383 жыл бұрын
இப்பாடல் வாழ்வின் தத்துவம் சொல்லி, ஆடுகின்ற மனிதனுக்கு புத்தியை சொல்லி, வாழ்வே இதுதான், ஆசையே மனிதனுக்கு மன அமைதி தரா, வாழ்வை இறைவனிடம் அர்ப்பணித்து நடக்கும் காரியம் நலமாகும்...
@ajoykumar67537 күн бұрын
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே Best lines
@madhudanan16864 жыл бұрын
கீதையை எளிமையாக உணர்த்தும் பாடல்.
@எஸ்கேமோகன்ராஜ்5 жыл бұрын
பாடல் வரி +பாடிய குரல்+பாடலை கெடுக்கா இசை+நடிப்பு ஆகா அற்புதம் அருமை செம்மை
@anithaperumal89245 жыл бұрын
Ssssss
@nilanila58084 жыл бұрын
Kodukka not kedukka
@nilanila58084 жыл бұрын
Kodukka not kedukka
@udayasooriyan1914 жыл бұрын
பாடலை கெடுக்கவா கொடுக்கவா
@ilaiyaperumalsp92714 жыл бұрын
பாடலைக் கெடுக்கா இசை, அதாவது பாடல் வரிகளைக் கெடுக்காத இசை
@sethurajanveluchamy3098 Жыл бұрын
கடவுளே தெரிகின்றான் அவனே எடுத்துக் கொள்கிறான் எல்லா வற்றிகும் ஆசையே காரணம் என்ற புத்தர் பெருமைகனார்வாக்கு நமக்கு தேரிகின்றது மிக்க நன்றி இனிமையான வணக்கம் விஎஸ்ராஜன் எம் ஏ பி எல்
@suppiahseenivasan28892 жыл бұрын
இன்னும் நண்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்👌👌👌👌👌👌👌👌👌
பின்னணி இசை இருக்கே பாடலுடன் இதைக் கேட்டால் ஆயுள் தண்டனை கைதி கூட திருந்தி விடுவான் எப்பப்பா உலகத்தில் எத்தனையோ பாடல் இருக்கு சோகத்தில் இப்படி ஒரு பாடல் கேட்டதில்லை கேட்கப் போவதுமில் லை