ஐயாவை வணங்குகிறேன்.. அறிவார்ந்த கேள்விகள் அற்புதமான பதில்கள்.... சேமித்து வைக்கவேண்டிய பயனுள்ள படைப்பு இக்காணோலி ஐயா
@vanasundarimurugesan77612 жыл бұрын
உங்கள் பதிவு காக காத்து கொண்டு இருக்கேன் நன்றி. ஐயா
@ohmmuruga89652 жыл бұрын
ஐயா அந்த குழந்தைகள் விஷயம் கேட்கணும்னு நினைச்சேன் ஆனா சரியான பதில் இந்த கேள்வி அழகா சொல்லி இருக்கீங்க ஜெர்மன் கார் கண்டுபிடிச்சாருன்னு அருமையான பதில் சார் இது நாங்க கேட்கணும் நினைச்ச கேள்வி நிறைய பேர் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்
@mayavathie61182 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றிங்கா ஐயா.
@devarajans52462 жыл бұрын
ஆவிகளை நான் கண்ணால் பார்த்தும் உள்ளேன்! காதாலும் கேட்டுள்ளேன்! ஆவிகள் அருகில் வருவதை உணரவும் முடியும்! நானும் உணர்ந்துள்ளேன்!
@chitradeviarunachalam77022 жыл бұрын
Vanakkam iya. Nanri.
@KumarKumar-uj5eh2 жыл бұрын
வணக்கம் ரவிச்சந்திரன் ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏
@mohanjack79522 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@KumarKumar-uj5eh2 жыл бұрын
வணக்கம் ஐயா மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்க எத்தனை வருடம் ஆகிறது . ( கேள்வி. சிவக்குமார் கோவை)
@smanjula2512 жыл бұрын
என் மகளுக்கு திருச்செங்கோடு மலை அர்ததநாரீஸ்வரர் கோயிலில் தான் திருமணம் நடந்தது. 🙏
@chellavijayt2 жыл бұрын
Arumai ayya
@easwaramurthy92532 жыл бұрын
ஆவிகளால் வேறு கிரகங்களுக்கு செல்ல முடியுமா அப்படி செல்ல முடியும் எனில் அங்கு வேறு உயிரினங்கள் தண்ணீர் போன்றவை உள்ளதா என கேட்டு நமது வாசகர்களுக்கு சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@selavarajchinnachamy51712 жыл бұрын
NICE AND SUPER
@krishnamoorthy91882 жыл бұрын
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணங்கள் எல்லா முகூர்த்த நாட்களிலும் நடைபெறுகிறது.
@shainisoundsystem43492 жыл бұрын
சிவாய நம
@TSR642 жыл бұрын
ஏழு பிறவிகள். 1. குழந்தை 2.பெற்றோர் 3. பாட்டன் பாட்டி 4. பூட்டன் பூட்டி 5.ஒட்டன் ஓட்டி 6. சேயோன் சேயோள் 7. பரன் பரை. ஒருவருக்கு முன் பிறவி...பெற்றோர் அடுத்த பிறவி ...குழந்தை
@balanarasimman69792 жыл бұрын
கர்ம வினைப்படி மனிதன் வாழ்வு அமையும் என்றால் இறை வழிபாடு, பூசை, ஹோமம், யாகம் போன்றவை எந்த மாற்றத்தையும் மனிதனுக்கு கிடைக்காதா
@divyad11932 жыл бұрын
Namasthe sir
@venketramana4013 Жыл бұрын
❤❤❤❤❤
@harishmass30562 жыл бұрын
🙏🙏🙏
@rajendrand83132 жыл бұрын
ஐயா வணக்கம். பிறவிஏழு என்பது ஏழுவகைப் பிறவியைக் குறிக்கும். தாவரம்.. நீந்துவன.. ஊர்வன.. பறப்பன.. நடப்பன.. மனிதர்.. தேவர் என்பனவே அவை. தேவப்பிறப்பு மிகமிக அரிதானது. வள்ளலார் போன்றவர் தேவப்பிறப்பினர். நன்றி.