உண்மை.எனது தந்தையாருக்கு காலில் ஏற்பட்ட புண் ஆறாமல் இருந்து வந்தது.மேல்மலையனூரில் புற்று மண் எடுத்து வந்து வேப்ப எண்ணெயில் குழைத்து தடவினேன்.ஐந்து நாட்களில் புண் ஆறியது.அனைவரும் அறிந்து கொள்ள தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
@santhisubramaniam-bs7fs Жыл бұрын
😢Z
@bhakirchanchannel5687 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@velum2588 Жыл бұрын
Super
@rajeshwarirajeshwari4014 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🏽
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
நன்றி😂😂😂
@ironbf...407810 ай бұрын
கடவுளின் அருளால்.. இறைவன் என்னை செய்ய சொன்னார்.. நான் செய்தேன் அய்யா.. இறைவனின் வாக்கு போல் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு உள்ளது அய்யா.. 🙏🙏
@129susindarraj6 Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தது மண்ணை பயன்படுத்திய பின்னர் பிரச்சனை தீர்ந்து உள்ளது.
@RavananGopal8 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது போல் இரண்டு மரத்திடமும் பேசினேன் இதுவும் நடக்குமா என்று இருந்த ஒரு நல்ல விஷயம் நடந்தது நன்றி ஐயா
@hdjd8580 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏நன்றி மிக்க மகிழ்ச்சி ஐயா. சிவாயநம அப்பா எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன் 🙏ஐ லவ் சிவன் அப்பா 😘❤️🙏
@dhurgadevidevi7481 Жыл бұрын
குலந்தெய்வ கோவில் புற்று மண் நேற்று அம்மாவாசை எடுத்து வந்தேன் 🙏🙏நன்றி ஐயா 🙏🙏
@durgarani94478 ай бұрын
மிக்க நன்றி ஐயா அரிதான விஷயங்களை எல்லோருக்கும் பயன்பட இவ்வளவு முயற்சி செய்து வெளியே சொல்றீங்களே மிக்க நன்றி மகிழ்ச்சி
@Devi-lb1ri Жыл бұрын
அருமை நான் எடுத்து வந்தேன் ஆனா என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் இன்று வழி காட்டி விட்டார் நன்றிங்க
@ananthiananthi9604 Жыл бұрын
உங்கள் பதில்தான் தெளிவாக உள்ளது நன்றி
@ManiKandan-bv5oz Жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🙏 அருமை அருமை அருமையான பதிவு நன்றிங்க அய்யா 🙏 நான் நீங்கள் சொல்வது போல செய்ய முயற்சி செய்கிறேன் 🙏🙏🙏
@jashvivathanisutha-cs6py Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி ஐயா நல்ல விஷயம் சொன்னதற்கு
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
அனைத்து தகவல்களும் எனக்கானவை.ரொம்ப நன்றி.சிஸ்டருக்கும் ரொம்ப நன்றி.நான் நினைத்தது யாவும் கேட்டீர்கள்.🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் நல்ல பிராப்த்தம் உங்கள் பதிவில் கிடைக்கும் இதை எங்கள் குலதெய்வ கோவிலில் புற்று இருக்கிறது இந்த முறையை கண்டிப்பாக பயன்படுத்தி கொள்வேன் தகவலுக்கு நன்றி நன்றி
@shamugamsomiah8363 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா, 😊🙏
@sadhanandhan5074 Жыл бұрын
Very good question by Anchor
@indiragandhi1772 Жыл бұрын
Clear explanation. Nice anchor.
@amirthalingamthanthipillai5200 Жыл бұрын
நன்றி குருவே ❤❤❤
@JesminJesmin-j4c8 ай бұрын
Very thanks i will try 😊😊😊
@SowndaryaT-t1e Жыл бұрын
Yengal kulatheivam karupusamy anga man yedukalama sir veetla vaikalama plz rply
@omsairam9116 Жыл бұрын
🙏🏻 Ayiya enga kula thyivam angala parameysvari...anga erunthu man yeduthu enga v2la vachu kumduren..mekuntha palam enakum en kudumpathukum...🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om sakthi parasakthi 🙏🏻🙏🏻🙏🏻
@srivarsan488 Жыл бұрын
குளவி மண்ணை பற்றி சொல்லுங்க ஐய்யா
@abinayaabi570310 ай бұрын
Attum payan paduthalam naa kelvipadurugen
@Kamal-np4mx Жыл бұрын
மிகவும் நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
Purvika sothu ennudaiya share vara yena pannanum sir
@rajendrababu6325 Жыл бұрын
Nandri iyya.
@AK_THALA_FAN_007 Жыл бұрын
குலதெய்வம் கோவிலில் புற்று இல்லையெனில் வேறு புற்றில் இருந்து எடுத்து வந்து வழிபடலாமா
@poornimam4375 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோவிலிலும் புற்று இல்லை
@saikuttychannel47510 ай бұрын
நன்றி ஐயா 👃🏻👃🏻👃🏻👃🏻
@bagugunaarunachalam9200 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோவிலில் புற்று மண் உள்ளது
@jeyasree5423 Жыл бұрын
Good morning nd thank u guruji ,
@sk-ll3pw Жыл бұрын
Valga valamudan
@mahimasrinivasan5178 Жыл бұрын
Good message ...thank you Guruji
@mohankannan4563 Жыл бұрын
Super Information ❤
@MADHAVI1 Жыл бұрын
ஐயா எனக்கு நீங்கள் சொன்ன மூன்று மண்ணும் கிடைத்தது என் குலதெய்வம் கோயிலில் நன்றி.🙏🙏🙏🙏
@rsankar786 Жыл бұрын
Super ayya unga thahavaluku rompa thanks 🙏🙏🙏🙏🙏❤
@murugeshwaris942 Жыл бұрын
எங்களுடைய வீட்டுல நான் இந்த விஷயம் எதுவும் அறியாமலே நான் 1996ல சங்கரன்கோவில் புற்று மண்ணை வைத்து இருக்கின்றேன் ஏனனில் நாகம் அடிக்க டி வீட்டில் தெண்பட்டதால் என் தாயார் அறிவுரை ப்படி செய்தேன் இன்றும் என் கண்ணிலே தட்டுபடுகிறது வீட்டிற்குள் வருவதில்லை இன்று இந்த பதிவை பார்த்து பரவசமானேன் நன்றி ஐயா 🎉
@vinotha7243 Жыл бұрын
Yes I am sankarankovil
@spalaniappanpalaniappan9307 Жыл бұрын
சிறியாநங்கை பெரியா நங்கை செடி உங்கள் வீட்டில் வளர்த்தால் பாம்பு வராது நண்பரே.
@vadivelpalaniappagounder1509 Жыл бұрын
@@spalaniappanpalaniappan9307 சி ரிய நங்கை பெரிய நங்கை செடிக்கு பாம்பு வராது என்பது சரிஇல்லை என்பது என் கருத்து.
@m.durairajtrd373mpcsm.dura9 Жыл бұрын
@@vadivelpalaniappagounder15094:09
@malathipanneerselvam4988 Жыл бұрын
@dhanasekaransiva4360 Жыл бұрын
நல்ல பதிவு
@kalaiselvi3289 Жыл бұрын
ஐயா நன்றி தீராத பிரச்சனை இப்பதான் முட்வு❤
@radharavi9326 Жыл бұрын
My family god is Munishwar, 6 months once I'll visit Munishwar temple in that temple snake house is their in that temple thanks thanks sir for sharing 🙏🙏🙏
@kanchanashanmugam4732 Жыл бұрын
Munishwar temple enga irukku solunga please - chennai
@radharavi9326 Жыл бұрын
It is in Bangalore near soap factory yeshwantpur
@priyashiva833411 ай бұрын
Thirumullaivayol pachaiamman temple il Muniswaran irrukar
@sumathisumathi8777 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ஜயா என் வீட்டிற்கு முன் புற்று வருகின்றது நல்லதா கெட்டதா சொல்லுங்கள் ஜயா
@r.nithishbabu21439 ай бұрын
Enga veetukku pakkathilum irukku. Nalladha ayya
@sbrindha570 Жыл бұрын
Thanks Guruji
@gayugayu3435 Жыл бұрын
ஐயா வணக்கம். என்னுடைய குலதெய்வம் திருப்பதி சாமி. அங்கு புற்று மண் கிடைக்க வில்லை என்றால் . புற்று கோவிலில் இருந்து புற்று மண் கொண்டு வரலாம.
@LonelyDora8 ай бұрын
Romba nanri ayya
@MariappanNatarajan-g3l Жыл бұрын
வீட்டில் காலி இடத்துல துளசி செடி இருக்கும் இடத்தில் கரையான் மண் எடுத்து வைத்திருக்கிறேன் நல்லதா சொல்லுங்கள் ஐயா
@Tulsi1894 Жыл бұрын
அதை அங்கேயே இருக்க விடுவதுதான் தர்மம். இந்த உலகம் நன்றாக இருக்கட்டும். அதில் நானும் ஒன்று.
@Raamarajan Жыл бұрын
மனிதன் அதை எடுத்து பயன்படுத்துவது தவறா?
@targetdream369 Жыл бұрын
Vaalga Valamudan nandriiii
@thenmozhisankar8476 Жыл бұрын
அய்யா எனது குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைப்பது எங்களது நிலத்தில் தான் வைக்கிறார்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை எல்லா பங்காளிகளும் அந்த மன்னை எடுத்து வரலாமா எங்கள் கோயில் முழுவதும் காங்கிரீட் உள்ளது என்னசெய்வது சொல்லுங்க அய்யா தயவு செய்து தங்கள் பதிவுக்கு நன்றி
@vasanthigovindaraju7684 Жыл бұрын
Thanku sir somavarThanru Sivan kovilla erunthu eduthu varalama
@AngunathanMasanam-j3o5 ай бұрын
Vivasayam sarnta pathivukal patividungal
@kalpanagopinath1390 Жыл бұрын
Nandrigal ayya
@samysankar4065 Жыл бұрын
Hi
@NiththisangarNiththisangar10 ай бұрын
Aiya ogga varthai Roomba Mana amaithiyavum enimayavum eruku am Sri lanka
@saranyasaravana6732 Жыл бұрын
ஐயா வன்னி மரமும் வில்வ மரமும் சேர்ந்தது தான் எங்கள் குல தெய்வம் ஆண் தெய்வம் இதை சுற்றலாமா சிவன் கோயில் அருகே இந்த மரங்கள் இல்லை ஐயா தயவுசெய்து விடை கூறுங்கள் ஐயா
@jayakumarjayakumar9521 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@ThiruMalai-n1k Жыл бұрын
Thankyousir
@sony-byju Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 thank you Guruji
@dhivyaathangavel52557 ай бұрын
Naga thosam irukaruvinga pannalama sir
@bhadurishifo7 күн бұрын
Ungaluku naaga dhosham iruka sis?
@Christhopervenmathy-mx2lk Жыл бұрын
நான் குலதெய்வம் கோயில் மண் எடுத்து வந்த பிறகு நல்லது நடக்கிறது ஐயா
@mr.solobrand9102 Жыл бұрын
எடுத்து வங்து என்ன செய்யவேண்டும் அண்ணா
@kasthurimohan143 Жыл бұрын
நீங்க குலதெய்வ கோவிலில் மண் எடுத்ததாக சொன்னீர்களே அண்ணா. அதை எப்படி எடுதிங்க. எல்லாரும் நடக்கும் இடத்தில் எடுதீர்களா இல்லை கால் படாத இடத்தில் எடுத்தீர்கலா அண்ணா
@Santhi1962-wq2dm8 ай бұрын
வீட்டிற்க்குள் குலவி கட்டும் மண் நல்லதா ஐயா.அதனால் என்ன பயன்.