அது போல் இல்லை சகோதரி. நீங்க செய்த பாவ கணக்கு அத்தனையும் உங்களுக்கு நடக்கும் துன்பத்தின் மூலம் கழிக்கிறது என்று அர்த்தம். உங்கள் மொத்த பாவ வினைகள் அனைத்து நாம் அனுபவிக்கும் துன்பத்தின் மூலமே கழியும். உங்கள் குலதெய்வத்தை நம்புங்கள் உங்கள் கர்ம வினைகள் அனைத்திலும் இருந்து அவர் உங்களை விடுவிப்பார் . அதனால் தான் அவரை வழிபடும் போதெல்லாம் உங்களுக்கு சிறு சிறு துன்பத்தை கொடுத்து உங்கள் கர்ம வினைகளில் இருந்து உங்களை விடுவித்து உங்கள் மனோ பலத்தை அதிக படுத்துவார். இறுதியில் உங்களுக்கு பரிபுராண நலனை அருள்வார். சோதனைகள் தாண்ட அவரே உங்களுக்கு வழியும் அமைத்து தருவார். நம்பிக்கையோட வழிபாடுங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் வாசலை தட்டும். வாழ்க வளமுடன்.🙏
@senthamarairamaiyan6645 Жыл бұрын
நன்றி நன்றி அப்படியே செய்கிறேன்🙏🙏🙏
@தமிழ்-ல4ற Жыл бұрын
குலம் காக்கும் தெய்வம் ,முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மேல் நம் குலதெய்வங்கள்,👍🙏🏼
@devisenthilkumar760 Жыл бұрын
@@prathihaadhavan1648 crt
@PkrrPkrr-xo9sjАй бұрын
அய்யா கஷ்ட்டம் வரும் போது போயி இருப்பிங்க நல்லஇருக்கும் போது குலதெய்வம் பாக்கபோதும்
@KalaiarasiMohan Жыл бұрын
நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி
@karnankarnan47594 ай бұрын
Sar,kuladeivam🎉kulanasam
@DevendranVishnu-ge6dh10 ай бұрын
Correct sonnigeh 💯🔥🙏🏻
@Subramanian.p-v4n Жыл бұрын
பணத்தை திருடி விட்டு குழந்தை மீது பழி போட்ட குடும்பத்தை .... வாழ வைக்கும் குல தெய்வம்