சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
Пікірлер: 48
@umarani8692Ай бұрын
இந்த பணவிசயமாவது சீக்கிரம் தெரியனும் இல்லை மொத்த பணத்தையும் இந்த ரெண்டு பிசாசும் காலி பன்னிடும்
Ella visaythulayum rohini at a time la matuna siragadika asai serial trp summa Vera level ku poidum
@vidhyajahir6231Ай бұрын
தொழிலதிபர் மனேஜ்😅😅😅
@MishtiLucky-gs6nuАй бұрын
I am waiting for the director to unveil the truth about rohini ... Not because of rohini but want to see Manoj and his mom reaction...
@vijayalakshmivijayaviji6629Ай бұрын
ரோகினி மாட்டுனா கதை முடிஞ்சு என்னமோ தெரியல
@thangapushpam2467Ай бұрын
மொத்த பணத்தையும் காலி பண்ணுன பிறகு தான் எல்லாருக்கும் உண்மை தெரியும்
@harisundarpillai7347Ай бұрын
எனக்கும் அப்படித்தான் தோனுது *** நல்ல வாயன் சம்பாதிக்க. நாற வாயன் தின்ன **கதைதான் .அண்ணாமலை பணம் ஹோகாயா😱😱😱😱😱😱
@SenthilKumar-ob1udАй бұрын
Yes
@elamathigopalan7993Ай бұрын
இதனால் தான் ரேட்டிங் நம்பர் சரிந்து விட்டது
@vanitharose2058Ай бұрын
முத்து சொல்வது சரிதான். கடலை மிட்டாயா
@raviarcot3145Ай бұрын
Chennai na apdi dhan. Mechanic, builder, contractors, loan, banks, real estate, politician, travels🧢
@rasukuttyporusthiya2327Ай бұрын
No panam muthuku than kidaikanum
@sarigamano695Ай бұрын
Appadi solunga muthu ama ama 🤦🏻🤣🤣🤣🤣
@gevarakagevaraka5090Ай бұрын
Rohini is the script writer's chellam, would never get caught....get caught also can escape with more lies 😅😅😅😅😅
@sreekumari2734Ай бұрын
❤❤❤❤❤❤❤
@MatramVarumАй бұрын
Indha rohini yai maati vidavum 😂
@TamilSelvi-zk9hhАй бұрын
Vijaya manoj ku vai than onnum theriyathsvan😂😂😂
@revathysundramoorthy3811Ай бұрын
😂😂😂😂😂
@varshaallinonechannel9208Ай бұрын
😂😂
@reetasankar5005Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-xi8sf2wr9bАй бұрын
Rohini, manoj matuvangala illaya. Yerumadungala matividunga director
@user-eh6uf9ho7iАй бұрын
உண்மைஎப்பததெரியபேகு ரேயபேகு முத்துமீனாசுப்பர்
@gevarakagevaraka5090Ай бұрын
Muthu n Meena should keep quiet and let everything happen....then only question that idiotic vijaya
@user-ui1rh2xt9zАй бұрын
ஆனாலும் இந்த நாடகத்தை பார்த்துன்னு தான் இருக்கிறிங்க டைரக்டர்க்கு கதை மாற்றம் தேவையில்லை உங்களுக்கு மாற்றம் தேவை நாடகத்தை பார்க்காதிங்க
@kalaivaniravibarathiАй бұрын
அவன் என்னனா ஆகட்டும். நீ கொஞ்சம் சும்மா இருப்பா... மீனா நிம்மதியா இருக்குறதுக்கு வழி பாரு
@dr.jeyalakshmisureshkumar4712Ай бұрын
I don't know why the director keeps Rohini protected as if there will not be any story left afterwards. Reveal one by one her secret and finally she can be sent out by Vijaya. As usual only muthu and meena will bring her back after Rohini understands them and asks for help from them. This can go to more episodes.
@saravanan-nx3pxАй бұрын
டேய் அளு ஆளுக்கு கார் வாங்குங்க . வீட்டில் படுக்க ரூம் இல்லை . இப்போ கார் எங்கேடா நிறுதுவிங்க? Parking படம் போல சண்டை வரும் .