மனோஜ் பாரதிராஜாவின் இளையராஜா Experiences - Margazhi Thingal Movie Team | Bharathiraja, Ilaiyaraaja

  Рет қаралды 13,854

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 23
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
இசை மேதை இளையராஜா அவர்களின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்று தோன்றும்.அவர் தரும் மெட்டுக்கள் பாடகர்கள் தேர்வு அவர்களால் மட்டுமே முடியும். ஐயா அவர்களுக்கு முன்பு MSV ஐயா அவர்கள் இருந்தார்கள். படத்திற்கு பின்னணி இசை இருவரும் மிக இனிமையாக தருவார்கள்.இது இவர்களின் தனி திறமை.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is one of the best music director in the world..
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
மனோஜ்...... என்னோட அண்ணன் ஜெயிக்கிற தருணம் இது...... வாழ்த்துக்கள்...... தொடரும்......
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 11 ай бұрын
Manoj, What an enterprising personality you are! Hats off Dear bro. You are proving as open hearted like your father and you will be successful in all your endeavours. 🎉
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
முதல் படத்தில் எல்லாம் சொல்வாங்க.. இரண்டாவது படத்தில் அனிருத் இடம் ஓடுவாங்க.. இப்படி முதல் படத்தில் அற்புதமான பாடல்களை வாங்கிட்டு போன எத்தனையோ இயக்குனர்கள்.. இயக்குனர் கதிர்... உதாரணம்
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
இவனுடைய பழைய தொழில் மாமா தொழில் குருவிக்கே மாமா வேலை செய்து இடத்தை பிடித்தவன்
@mohamedfizal7215
@mohamedfizal7215 Жыл бұрын
​@@Gopi-ud8zhநீங்க அவர் கிட்ட போய் டியூன் வாங்கி இருக்கீங்களா இது மாதிரி இளையராஜாவை பற்றி பொய் கதையை பரப்பி விட்டுட்டு தான் இருக்கானுங்க இப்ப சமீபத்துல வேலை பார்த்த இயக்குனர்களோட பேட்டிய பாருங்க நீங்க சொல்றது உண்மை இல்லை என்பது உங்களுக்கே புரியும்
@gnanamchinnathambi5066
@gnanamchinnathambi5066 Жыл бұрын
Correct
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 Жыл бұрын
​@@Gopi-ud8zhஎப்படி பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்க.
@inigoremigius5260
@inigoremigius5260 Жыл бұрын
​@@Gopi-ud8zhpadatha paadu patruvaangelaa... yow...loosaa nee...ultaavaa solre...Raja kite just like tat few mts le nadanthirum magic
@kvlpandian
@kvlpandian Жыл бұрын
வாழ்த்துக்கள் மனோஜ் 💐💐
@zahirhussain4777
@zahirhussain4777 Жыл бұрын
We want 80 s song from Raja sir now days
@manikandanK-d4g
@manikandanK-d4g Жыл бұрын
இளையராஜா இசை மிகவும் அருமை
@ChewbaccaR2-D2
@ChewbaccaR2-D2 Жыл бұрын
Lucky Teams work with God of living music Raja Sir..
@roshanv3263
@roshanv3263 Жыл бұрын
ராஜா சார் one and one grat ராஜா சார்
@RAGULGANDHI1
@RAGULGANDHI1 Жыл бұрын
Good songs By Vanaraj .Chenkara Kerala
@mah6104
@mah6104 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அதிகமா புகழ்கிறார்கள்
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
India 's James Cameron/ Christopher Nolan...Mr Manoj Bharathi . Marghazhi Thingal will collect more than 1000k cr...
@rajapayan5667
@rajapayan5667 Жыл бұрын
Raja genius thaan. But sarakku over.
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 Жыл бұрын
Ilaiya Raja oru lussu
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 Жыл бұрын
ungappan maathiri thane?
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН