டாக்டர் சாலினி அவர்களின் அறிவார்ந்த சொற்பொழிவு எனக்கு புதிய அறிவு அனுபவம்!!
@மனிதர்கள்பலவிதம்3 жыл бұрын
அருமையான விளக்கம்....நன்றி
@moulimarur3 жыл бұрын
Dr Shalini is genius. so articulate in so many contemporary and ancient issues!
@ramyadevi2363Ай бұрын
😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... வாழ்க வளமுடன்...
@murugesanganesan3801 Жыл бұрын
Clarity and humanity. Congratulations 👍
@தமிழ்தேசியம்-ச5வ3 жыл бұрын
அம்மா நன்றி அருமையான கருத்து. அறிவுபூர்வமான வெளிபாடு. அசத்தலான குரல். ஆங்காரத்தை சிரிபாக வெளிபடுத்தினிர் மிக்க நன்றி - bdk
@guhaanandan4 жыл бұрын
An unmatchable delivery Dr. Salini. The society of Tamil needs many, many DR. SHALINIs as the social debris are dumped eras together. A science backgrounded, intellectual lady Periyar you are.
@venkataramananvaidhyanatha55863 жыл бұрын
ஈவேராவா . அவருக்கு காத்துக்கு இயேசு பிறந்தது மூட நம்பிக்கை ன்னு 70 வருஷமா தெரியலையா . குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி மரியாள் என்ற கேள்வி எழலியா . இயேசு சிந்திய ரத்தத்தால் காலை பின் புறம் கழுவி இருந்திருக்க முடியாது. 50 ml ரத்தத்தால் உலகத்தார் பாவத்தை போக்கினா ரா . ரத்தம் சிந்தினா பாவம் போகுமா. 2000 வருஷம் முன்னே மண்டையைப் போட்டவனின் காய்ந்த ரத்தம் இப்போ இருப்பவன் பாவத்தைப் போக்குமா. கிறிஸ்தவன் சொல்றான் 2000 வருஷம் முன்னே மண்டையைப் போட்ட இயேசு இப்போ உயிரோடு வருவாருன்னு. இது பகுத்தரிவா. லாஜிக்கா. இதெல்லாம் ஈவேராவுக்கு 70 வருஷ காலமா தெரியலையா . அப்போ ஈவேரா பகுத்தறிவு வாதி இல்லே பித்தலாட்டவாதி .
@karunanithithangavelu75128 ай бұрын
அய்யரே பெரியாரை அறியாது உமது ஆதங்கத்தை கொட்டுகிறீர் .அவர் எத்தனையோ முறை எத்தனையோ மேடைகளில் ஏசுவின் பிறப்பைப் பற்றி பேசியிருக்கிறார். அதைப்பறாறியெல்லாம் நீ பேசாது இப்படி ஏன் பேசுகிறாய். காரணம் பெரியார் உன் சாதியத் திமிரை அடக்கியவர்.
@vijayaraniramakrishnan9230 Жыл бұрын
எங்கள் கண்ணயும் எண்ணங்களையும் தெளிய வைத்தீர்கள்.
@sumanthmv80056 ай бұрын
🎉🎉😢🎉😢
@suryakrishnan96042 жыл бұрын
Your speech is awakening maam
@kaviamuthan59983 жыл бұрын
Dr.shalini mam very informative speech.
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
மிக நேர்மையான மருத்துவ விஞ்ஞான விளக்கம்!
@TamilSelvi-qw6co Жыл бұрын
அருமை யான. கருத்துகள் தினம். குறைந்தது மூன்று தடவையாவது உங்களுடைய பேச்சை கேட்டு விடுவேன் .
@kandasamyramamurthi76633 жыл бұрын
Really Superb...
@vithyasagar26095 жыл бұрын
Tamil society is very grateful to you mam. 👌👏👍🙏💪🖤🖤🖤🖤🖤🖤
மேலே என் கமெண்ட் பாரு. பதில் சொல்ல துப்பு இருக்கா. வித்யா சாகர் . சூத்து காஞ்சிடும் பதில் சொல்ல.
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
@@SuperThushi முதலில் உனக்கு கொடுக்கட்டும். பெண் போட்டோ போட்டு எழுதும் சொறி நாய் தாயோளி . பாவாடை நாய் தானேடா நீ .
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
@@SuperThushi ஏண்டா நாயே . பொட்டைக்கூதி . தாயோளி . பாவாடை பெண் பேர் போட்டு எழுதரே . இவ கிறிஸ்தவச்சி. சனாதன ஹிந்து தர்மம் போட்ட ரிசர்வே ஷன் பிச்சையில் 40 % டாக்டர். மூச்சுக்கு மூன்று முறை பிராமணர் சனாதன ஹிந்து தர்மம் பற்றி பேசுறா . ஈவேரா பகுத்தறிவு பேசுறா . இவ பகுத்தறிவு இயேசு அல்லாஹ் பற்றிப் பேசாதா . இயேசு காற்றுக்குப் por பொறந்தானாம் . குழந்தை பிறந்த மேரி கன்னி மேரி. காற்றை ஊதி மண் பொம்மைக்கு உயிர் கொடுத்ததாம் . 50 ml ரத்தம் சிந்தி உலகத்தார் பாவத்தை போக்கினாராம் . அவன் காலையில் பீ சூத்தை கழுவி இருந்திருக்க முடியாது. ரத்தம் சிந்தினா பாவம் போகுமா . பகுத்தறிவு பாருடா . 2000 வருஷம் முன்னே அம்போன்னு பூட்டவன் இப்போ உயிரோடு வருவானாம் . வந்து பரலோகம் அழைத்துப்போவானாம். பகுத்தறிவு பாருங்கடா . ஹிந்து பிச்சை டாக்டர் இந்தப் பகுத்தறிவு பேசட்டும். வாய் பேசாது . பின்புறம் பேசும். பிரம்மாண்ட பூசணிக்காய்கள் ஆச்சே.
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
@@SuperThushi உலகின் ஒரே இறைவன் சிவன் படைப்பில் மிகவும் உயர்ந்த உன்னதப் படைப்பு நான்.
@g.selvarajan77364 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே, மிக அ௫மை ௨௩்களுடைய ௨ரையை கேட்டுக் கொண்டே இ௫க்கலாம் போல் இ௫க்கிறது அவ்வளவு செய்திகள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
செல்வராஜன் மேலே என் கமெண்டுக்கு பதில் சொல்லுடா லவடேக்கேபால். 9 பார்த்து இல்லாத ஆசையெல்லாம் வர்றது பாரு.
@jaganathank88224 жыл бұрын
அருமை உங்கள் பணி தொடர வாழ்ததுகிறேன்
@parimalak22273 жыл бұрын
நன்றி அம்மா !
@aberami_balsamy13902 жыл бұрын
Excellent Research....... வாழ்த்துகள் தொடர்ந்து புதிதாய் படைத்துக்கொடுங்கள்.
@madhumithagomathinayagam3264 Жыл бұрын
superb Ma'am. Thirukkural is our Life Guide
@b.kalaichezhiyanbalaiah22002 ай бұрын
Dr. நான் உங்களின் பேச்சை கேட்டு வியந்து தெளிவாடைதந்த து கொண்டடிருக்கறேன் 🙏🙏🙏
@radhakrishnan71854 жыл бұрын
Fantastic DR. Keep educating 🙏🙏
@shanthiu4421 Жыл бұрын
Remarkable speech
@subramanisubramani76844 жыл бұрын
Super message madem thanks so much madem Nanri subramani
@maharajaconstruction77894 жыл бұрын
Madam your speech is original msg your are the great thank you for the valuable speech all time
@indirakannadhasan47545 жыл бұрын
Love you so much shalini mam 💓
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@yoasgemindthreandrentha92902 жыл бұрын
Dr shallini you're actually very cute, funny🤣 and intelligent
@sasirekhanagarajan88485 ай бұрын
Shalini is an asset to the society. Feeling proud that we're living in the same generation 😊
@thamaraiblr1605 Жыл бұрын
The Manual for Survival - ThirukkuraL. Nice philosophical thought. Lovely.
@krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын
ஆராய்ச்சி முயற்சி, அறிவு, மிகவும் நன்று... உங்கள் மனம் எண்ணப்பதிவு மிகவும் ஊழல்... தெளிந்த சார்பற்ற தேடல் பயனளிக்கும்.. இதுபோன்ற உரைகள் உங்களுக்கு பணமளிக்கும்... உன் போன்றோர் வாய்மை, தாய்மை இரண்டும் அறியாமல் நம்புபவரை தவறாக செலுத்தும், நெஞ்சார பொய்யுரைப்பவர்கள்
@savithaleo15553 ай бұрын
On which basis, you differ in her ideas esp on calling her as corrupt mind? Do you have any fact before throwing a comment on her truth & motherhood qualities as lies? Anybody who is in a social light, esp being a Doctor, a physiologist, she might have done vast research from books before whatever she speaks on a social platform. A person who studied psychology also who is a consultant, who is medically qualified, how will ever put forward lies without any fact? She gives us a scientific exploration of our thoughts to have a different perspective which helps modern era to have a cognitive expansion for mankind. She demolishes all the structure social lies and gives clear thought process or right thinking to the society. If she says lies, why don't you question her by writing to her, ask her explanation. Instead, ignorantly cannot corner someone's effort in social human construction towards new creative thinking. I think, it is the best time to look back our old lies and adapt to new changes which will have better society without any anchoring biases.
@sameeraalima3 жыл бұрын
Superb speech mam
@dravidamanidm78112 ай бұрын
அருமையான தெளிவான பேச்சு..🎉
@ranjithedge71963 жыл бұрын
Vera level speech
@ThamilAnbu5 жыл бұрын
Great knowledge man. Thanks
@nagasubrmanian2894 Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@AADHIL-if9yyАй бұрын
என் அன்புச் சகோதரியே குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை இறைவன் மனிதனை மனிதனாகவே படைத்துள்ளான். நீங்கள் விஞ்ஞானத்தை விட மிகவும் முக்கியமான ஒரு மெய்ஞானம் உள்ளது அது தான் குர்ஆன் அதை படித்தீர்களானால் அனைத்து உண்மைகளும் விளங்கும்
@suriyanarayananj3866 Жыл бұрын
I wish to listen Dr.'s highlights more.
@vsrinivasan2161 Жыл бұрын
Arumai... Kathai super
@chinnasamychinnasamy4843Ай бұрын
Super👍💯👍💯👍💯 sister
@prince86734 жыл бұрын
brilliant....
@varalakshmiasokan38464 жыл бұрын
Excellent dr.....❤️❤️❤️❤️
@selvim5582 жыл бұрын
Super mam
@j.lourdujayrajsil54202 ай бұрын
supper madam what a brillant speach madam
@ramakrishnanperumal80092 ай бұрын
சிறந்த கருத்து
@chelladurai20004 жыл бұрын
Bravo doc.
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர் ஷாலினி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@sairohini32724 жыл бұрын
Semmma mam
@hbgfuhhggh5 жыл бұрын
மகிழ்ச்சி
@vetrivel60013 жыл бұрын
Nienga romba great👍
@subramanianv37932 жыл бұрын
Welded my sister ,who has great news
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up Dr 👍🏿
@davidrajkumar6672 Жыл бұрын
😂😂😂
@FirespiritAjkkumariАй бұрын
நியாயமா கடவுளின் படைப்பு வழி மனிதன் வந்தான் என்பதையும், என்ன அறிவியல் வந்தாலும் கடவுள் உண்டு என்பதை மட்டும் இன்றும் கடவுளைத் தேடும் மனிதர்கள் அதிகம். தான் கண்டுபிடித்த அறிவியலை நிருப்பிப்பது நேரப் போக்கும் அர்ப்பசந்தோஷம் வியப்பு தந்தாலும். படைத்தவர் நிச்சயம். ஆதாரம் பைபிள். பிரசங்கி -1:9 , 10,11 ல்....... இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
@ramyadevi2363Ай бұрын
🙏நாடு மதம் இனம் மொழி சாதி கலாச்சாரம் பண்பாடு கடவுள் பழக்கவழக்கங்கள் வழிபாடுகள் பரம்பரை தொழில்கள் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் பாதுகாப்பாக நிம்மதியாக ஒழுக்கமாக ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடன் வாழவும் அறிவியல் ரீதியாக ஆரோக்யமாக வாழவும் கட்டமைக்கப்பட்டவைகள். இவையே அனைவரின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு 🙏அனைத்து மதத்திலும் அவரவர்கள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு அவற்றை காப்பாற்றிக் கொண்டு அவரவர்கள் நிம்மதியாக வாழ பாருங்கள். ஏனெனில் அனைத்து மத இன அடையாளத்தையும் அழித்து கட்டுப்படுத்தி உலகம் முழுவதும் ஒரே வேற்று மதம் மற்றும் கடவுள், ஒரே ஆட்சி, ஒரே கரன்சி, ஒரே அதிகாரம், மக்கள் தொகை குறைப்பு ஆகியவற்றை நடைமுறைபடுத்தும் சதி பல வருடங்களாக பல வழிகளிலும் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான அடிமட்ட முயற்சிகளே ஒருசிலர் பணத்திற்காக பதிவிடும் இதுபோன்ற மதங்கள், கடவுள், கலாச்சார, வழிமுறை ஒழிப்பு வீடியோக்கள் மற்றும் ஏலியன் இருப்பது போன்ற வதந்திகள் மற்றும் நல்லவர்களை கெட்டவர்கள் போல சித்தரிப்பது எல்லாம்.... 😮அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் வழிமுறைகள் நம்பிக்கைகள் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவரவர்கள் ஆரோக்யத்திற்கும் வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் சிறப்பானது தேவையானது நன்மைபயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், கேலி செய்தும், மதம் மாற்றியும், அனைத்தையும் பொய் என்றும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... 😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy) அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச (positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள். இன்றுமக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
@ramakrishnanperumal80092 ай бұрын
சிறந்த உறை
@parmeshramanathan25452 жыл бұрын
hats off madam 👏
@wrajasolomon7562 ай бұрын
டாக்டர் நீங்கள் ஒரு. கலைக்களஞ்சியம்..நன்றி
@gpgp23483 жыл бұрын
ஓம் என்னிலாக்கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி...... விந்துவிட்டவன் நொந்து சாவான் என்பதற்கு அர்த்தம் விந்து என்பது உடலின் உயிர்ச்சத்துக்களான் இரும்புச்சத்து,புரதச்சத்து,வைட்டமின் சத்துக்களால் ஆன சத்துத் தொகுப்பால் ஆனது இவற்றை வீணடிக்கின்ற மனிதன் உடலில் பலம் குன்றி நொந்து போவான் என சித்தர்கள் கூறியுள்ளனர் மற்றும் யோகக்கலை பயின்று ஞானம் அடைவதற்கு விந்தணுவே ஒரு முக்கிய காரணம் காமம் உள்ளவன் விந்தை வீணாக்கி உடல்பலமும் குன்றி தான் காமத்தின்மீதுள்ள ஈடுபாடால் ஞானம் அடையாமலும் மோட்சதீபத்தை அடையாமல் நொந்து சாகின்றான் என்று பொருள்
@mnarayanan81203 жыл бұрын
Super
@sathiswaran5933 жыл бұрын
Good Explanation and thanks 🙏
@nayakammurugesan3 жыл бұрын
VALTHUKAL THOZHAR
@sarumathi4422Ай бұрын
திருக்குறளை பேசும் தாங்கள் கடவுள் வாழ்த்து பகுதி முழுவதும் படித்து விட்டு வாருங்கள்
@alathoorschoolbangalorevvi64843 жыл бұрын
Excellent talk madam.A doubt madam. I have heard that "Y" chromosome is men's contribution to genetics.woman 2xchromozoms and men xy each.please clarify.Thanks.
@balasubramaniansethuraman86864 жыл бұрын
அருமையான பேச்சு. திருக்குறளை மலத்திற்கு சமம் என்று கூறினாரே ஈவெராமசாமியார் அதைப் பற்றியும் பேசியிருக்கலாம்.
எது பகுத்தறிவு . ஹிந்து சனாதன தர்மம் பற்றி மட்டுமே பேசுவதா . இந்தக் கேனச்சி இஸ்லாமிய கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் பற்றிப் பேசி இருக்காளா . ஈவேராவே அப்படித்தான் .
@mythilivenugopal68442 жыл бұрын
ப்ராண த்வேஷம் நன்றாகத் தெரிகிறது.ப்ராமணர்என்பது ஜாதி அல்ல.
@mythilivenugopal68442 жыл бұрын
ப்ராமண*
@tamilcookkantha4 жыл бұрын
Speach like water flow
@msw11744 жыл бұрын
Speech
@Ramachandran-x1x4 күн бұрын
MADAM UNGALUKU NETU KALANDU IRUKU TAKE CARE
@mrownexperiment34535 жыл бұрын
Super
@nihithaa43953 жыл бұрын
I agree. In brahmins family we don't know most caste names. All others are non brahmins. In olden times they say sudras. Sudra means the one who does skilled work. Brahmins don't do skilled work like paint,pottery, barber etc.
@ThiruMSwamy3 жыл бұрын
In Persia the migrant Aryans have done all works still now the non-migrant Aryans - Yasidis are treated as low castes in Persia.
@radhakrishnabhaktiyogam1083 жыл бұрын
ஹரே கிருஷ்ண, கடவுள் யார் ? அவரை எப்படி நாம் தெரிந்து கொள்வது ? கடவுளை எப்படி நாம் உணர்வது ? கடவுளிடம் நாம் எப்படி பேச முயற்சிப்பது? கடவுளுக்கு ஆறு ஐஸ்வர்யங்கள் உள்ளது. அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த ஆறு ஐஸ்வர்யங்கள் உள்ளது. அழகு, அறிவு, வீரம், செல்வம், புகழ் மற்றும் துறவு. இந்த உலகில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மட்டுமே இந்த ஆறு ஐஸ்வரியங்கள் உள்ளது. இந்த ஆறு ஐஸ்வரியங்கள் ஒன்று சேர்ந்து வேறு யாரிடமும் கிடையாது. ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகள் மற்றும் நம் எல்லோருக்கும் கடவுள் ஆவார். மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில். ஹரே கிருஷ்ண, ஜாதி என்றால் என்ன ? முதலில் நாம் எல்லோரும் கிருஷ்ண உணர்வுடன் வாழ வேண்டும். நம்முடைய நேரத்தையும் நம்முடைய சக்தியையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் மற்றும் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். ஜாதி என்றால் என்ன? இந்த உலகில் நம் மனித குலத்தில் ஒரே ஜாதி மட்டும்தான் உள்ளது, அது வைஷ்ணவ ஜாதி மட்டும்தான் உள்ளது. நாம் எல்லோரும் வைஷ்ணவர்களாக மாற வேண்டும் மற்றும் வைஷ்ணவர்களாக ஒவ்வொரு நொடியும் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். வைஷ்ணவர்கள் யார் என்றால் என்ன? இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதகமலங்களில் முழுமையாக சரணடைந்து குருவின் துணையோடும் மற்றும் சாஸ்திரங்களின் துணையோடும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவரின் பக்தர்களாக வைணவர்களுக்கும் தூய பக்தி தொண்டு மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பவரே அவரே தூய வைஷ்ணவர். ஆகையால், நாம் எல்லோரும் வைஷ்ணவர்கள் ஆக மாற வேண்டும். ஜாதி பெயரை சொல்லி வாழ்பவர்களுக்கு ஒரே ஒரு குறிப்பு என்னவென்றால், நீங்கள் வைஷ்ணவர்களாக வாழும்போது நான் வைஷ்ணவ ஜாதி என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொள்ளலாம் தப்பே கிடையாது. ஏனென்றால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரும்பியது எல்லோரும் அன்போடும் மற்றும் ஆனந்தமாக வைஷ்ணவர்களாக வாழ வேண்டும் என்பதே. மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி தெரிந்து கொள்வதற்கு மற்றும் புரிந்து கொள்வதற்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் எல்லா புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்ககே ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண !
@thagaval2391 Жыл бұрын
👍👍👍👍👍
@ThiruMSwamy3 жыл бұрын
ஜெருசேல யூதர்களும் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த ஆர்ய பிராமணர்களும் ஒரே இனமா! ஆபிரகாம் - சாரா ஆ பிராமண் - சரஸ்வதி
@sembhegechellyan64353 жыл бұрын
En mànavi en kathali avalukum enakum porantha kulanthai en vamsam
முழுவதும் பார்ப்பனர் துவேஷம் பிராமணர்களுக்கு சற்றும் குறையாமல் மமதை உள்ளவர்கள். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்ட மற்றவர்கள்
@chandrasekarbalasubramania93363 жыл бұрын
In which book did adhisankara write that the sect he belonged to came from somewhere and did not bring women with them? Please enlighten us and if not please withdraw your statement.
@ravichandranj15974 жыл бұрын
Dr Shalini is excellent. Beautifully explained 'paraya' in Hindi/Sanskrit means others. One factual error. Adi Sankara was from Kerala & believe unmarried & died by early 30s or late 20s. Did not look for a wife. Similarly, caste system should be eliminated. Explanation of What caused it was evolution of sociology over thousands of years & her simple explanation can be more of a story rather than fact. Any false story that someone came from mouth can have followers for some time in some group but not everywhere & in every group particularly when others lose their women to support or believe the theory. Overall it was excellent.
@sampathsampath79103 жыл бұрын
Science sa poi sollurea Parai mattu tholal Ana mattamana issai karuvi. Athai vasippavan Thazntha manithan.
@radhakrishnabhaktiyogam1083 жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள, உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்? நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது? எனது கடமைகள் என்ன? கடவுள் யார்? கடவுள் எங்கு இருக்கிறார்? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும்? குரு என்பவர் யார் ? உண்மையான குருவை நான் எப்படி தேர்ந்தெடுப்பது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது? இறந்த பிறகு நான் எங்கே போவேன்? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள வாங்கி படிக்காதீர்கள் வாங்கி படிக்காதீர்கள், ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! தயவுசெய்து இந்த இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்! நன்றிகள்! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🙏
@balajimariappan335 Жыл бұрын
please madam come to active politis
@sridharangopalaayyangar6553 Жыл бұрын
respected Madam, You are opining in this video that Y chromosome is contributed by female. But, as a Psychology student, I have read that Y chromosome is contributed by male sperm which determines sex.I would like to know which is correct?
@aramaswamy60142 жыл бұрын
ஆதி பகவன். என்பதன் பொருள் அனைத்து வினைகளுக்கும் மூலமானவன் இறைவன் என்பதே ! தமிழ் இலக்கணம் கற்றவர்களுக்கு இது புரியும் . ஆதி = மூலம் பகவன் = பகு+ அன் பகு என்பது பகுபத இலக்கணத்தில் பகுதி பகுதி என்பது வினைச்சொல் ! இப்போது ஆதி பகவன் என்பதன் பொருள் தமிழ் கற்றவர்களுக்குப் புரியும் ! அரைகுறைகளுக்கு இது புரியாது !
@vinothvijay-lr4qk3 жыл бұрын
17.23.. listen carefully... its very important matter
@atoz32313 жыл бұрын
அது சரிங்க, பெண்கள் மட்டும் தான் முதலில் பிறந்தார்கள் இருந்தார்கள் என்பதற்கு மட்டும், புரிகிற மாதிரி கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கனா நல்லா இருக்கும், ஏன்னா எனக்கு எதையும் நம்ப வேண்டும் என்றால் 100 சதவீதம் தெளிவாக இருக்கவேண்டும்.
@kuppaln13 жыл бұрын
பகவத் கீதை ஏன் ரஷ்யா லதடைபண்ணாங்க
@venkataramananvaidhyanatha55863 жыл бұрын
@@kuppaln1 US லே பைபிள் பல முறை தடை செய்யப்பட்டது -- ஆபாசம் என்று.
@Arthi-ek4zf6 ай бұрын
பெண்கள் என்று எடுத்து கொள்வதுக்கு பதிலா கருப்பை இருக்கும் உயிரினம் நு வச்சிகோங்க...தன்னை தானே உருவாக்கி கொண்டு இருந்ததால் அவர்களுக்கு நோய் தொற்று பரவியது..அதனால் இயற்கையே variety onu உருவாகிருச்சு..அதுதான் ஆன். அதனால் தான் எல்லா உயிரினங்களிலேயும் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள்/ இருக்கின்றன...
@SONGSWITHJ3 ай бұрын
Yes enakkum villam vendum
@indrapriyadharshini679426 күн бұрын
Watch mindjob video by shalini mam. You have answer for your question.
@kannaiyanammapalayamperamb87603 жыл бұрын
👍
@studypurpose7804 Жыл бұрын
hi. listen paarisaalan speech also guys!
@narayanancs86748 ай бұрын
Hai thelivu romba kurai kuri peir sambathikireenga Inna kava pongi pal marre Dr shawl ini
@vijayvijay41233 жыл бұрын
The male dominant view patriarchy is aryan. Our dravidian view matriarchy does not celebrate female virginity or treat the motherhood and pregnancy as inferior, in fact, it's quite the opposite.
@muthukumargovindan41964 жыл бұрын
🖤🖤🖤
@sivakumarsiva81644 жыл бұрын
சரி பழைய கதையை விடுங்க நீங்க உங்க கதையை போடுங்க
@b.manoharan94562 жыл бұрын
Dear Shalini goodafternoon...your technical referances is very external...so calokial pls give it more.....
@sthangaraji93095 ай бұрын
Mam. தாய் யிடம் Y குரோமோசம் இல்லை தானே?
@schwarzkopfarvind39832 жыл бұрын
Ma'am if thirukural is based on psychiatry, then why it is mentioned not to eat meat and if u do so why the person who eats meat will go to hell. Kindly explain..
@SHANMUGASUNDARAMADI4 жыл бұрын
அறிவு
@narayanancs86748 ай бұрын
Ifaicherugale DR ammini penn mun aan pin
@rajapa34302 жыл бұрын
நிறைய படிப்பவர், படித்துக்கொண்டே இருபவர்.......
@Vm-ke9og4 жыл бұрын
Superb mam
@balavenk9114 жыл бұрын
Bhramin in olden days means , one who will not fight, one who will not tell lies, one who will not have property on their name, only live by begging, one who will not get our this country . only focus on learning science, medicine, astrology, religion and teach this to others. This is the reason they were respected. Later days Kings/British see them as good skilled resource used it showed them the taste of power.
@sundararajulupanneerchelva54574 жыл бұрын
There is no proof all heard a information! ! Hindu religious puranas are the only scripts alleged to have been written in god" language speaks filthy about Hindu GOD'S! !
Are there any genes for intelligence on the Y chromosome? No genes which increase intelligence have been found on the Y chromosome, but there are some Y-chromosome genes which are expressed in the brain. These may cause brain problems when they malfunction. In particular, some versions of the Y chromosome appear to be associated with increased aggression and alcoholism, and certain genes may influence diseases that are more common in males, such as ADHD, addiction and autism. Some studies suggest that the duplication of Y is associated with ADHD and autism. The Y chromosome is very small; it contains only about 350 genes, and most of these are broken. The male-specific region of the Y chromosome (the part that doesn’t recombine with the X chromosome) produces 27 types of protein. A few of these are expressed throughout the body, including in the brain; the rest are expressed primarily or exclusively in the testes. With one exception, the male-specific Y-chromosome genes that are known to be expressed in the brain are functional copies of genes found on the X chromosome. These Y-chromosome genes might still influence cognitive development because they can be expressed differently from the X-chromosome versions. From Forbes magazine.
@nivedhithaa61573 жыл бұрын
Manu neethi ah nambina ungla vida muttal yarum illa...bcz adhu aryargaloda soolchi😂..Om Namashivaya🙏
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
லூசா நீ . மனு நீதி ஒரிஜினலே கிடையாது . சொன்னது Madras ஹை கோர்ட். 1880 களில். இப்போ அதை சொல்வது இன்டர்நேஷனல் மத மாற்ற மாஃபியாவின் இந்திய கிளை திருட்டு தேசத் திரோகக்கும்பல் . ஆதாரம் : " மனுநீதி -- ஒரு அலசல் " Jajjjwalya Rumnooo TV . வீடியோ.
@suriyagowtham5453 Жыл бұрын
But Y chromosome actually from sperm right.
@Nathancsr2 ай бұрын
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் யாராக இருந்தால் என்ன?