மங்கள ரூபிணி | Mangala Roopini with Lyrics Tamil | Aadi Tuesday Special Amman Song | Vijay Musicals

  Рет қаралды 21,610,908

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Пікірлер: 1 300
@rajeswarimani7998
@rajeswarimani7998 7 ай бұрын
எல்லோரும் எல்லா வளமும் பெற அருள் புரிவாய் தாயே
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள் தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய் கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
@thamaraiadhithya3599
@thamaraiadhithya3599 2 жыл бұрын
Balu
@Positivemind876
@Positivemind876 2 жыл бұрын
Superb👌👌👌👌👌
@chandrikakalluraya8758
@chandrikakalluraya8758 2 жыл бұрын
Thank you so much for the lyrics
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 жыл бұрын
Thankyou for the lyrics🙏🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 жыл бұрын
Thankyouverymuch for the lyrics 🙏🙏
@priyamohana7305
@priyamohana7305 9 ай бұрын
தாயே தன் உடல்நிலை நன்றாக ஆரோக்கியமாக கடைசி வரை இருக்கணும் என்று அருள்புரிவாய் தாயே
@Vasatha-st5eu
@Vasatha-st5eu Ай бұрын
🎉
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi Жыл бұрын
ஆரோக்கியத்தோடு.கடைசிவரை.என்வேலைய.நானே.செய்யனும்.மா.அருள்புரியனும்.தாயே
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@skanjalaiammal631
@skanjalaiammal631 7 ай бұрын
😊
@ushadevi-pp3ny
@ushadevi-pp3ny 5 ай бұрын
🎉​@@skanjalaiammal631
@radhacoimbatore2349
@radhacoimbatore2349 6 ай бұрын
என் கடைசி காலம் வரை என் தேவகலைநானே பார்த்து கொள்ள வேண்டும். பிறற்கு உபத்திரமா iruthaal கூடாது.
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 4 ай бұрын
நியாயமான கோரிக்கை. அம்மன் அருள் கூற வேண்டும். எனது கோரிக்கையும் இதுவே.
@sujathaj9744
@sujathaj9744 2 ай бұрын
எங்கள் மகன்கள், மருமகள், பேத்தி உலக உயிர்கள் இன்புற்று வாழ அருள் புரிய வேண்டும் துர்க்கை தாயே! உங்கள் பாதத்தை வணங்கி போற்றுகின்றேன் .
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 3 жыл бұрын
மிகவும் சிறப்பு சிவமே! ஜெய் துர்காதேவி!
@lathadurairaj4633
@lathadurairaj4633 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் எங்கள் குலதெய்வம் அன்னகாமாட்சி அம்மன் திருவடிகள் சரணம் சரணம்🙏🏻🙏🏻
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs 7 ай бұрын
ஆரோக்கிய வாழ்வும் நல்ல நிம்மதியும் தருபவர் 🙏🙏🙏🙏
@bluefountain7888
@bluefountain7888 Жыл бұрын
தெய்வீக பாடல்...நன்றி திருவனந்தபுரம் சகோதரிகளுக்கு
@dhanushkrishchannel7356
@dhanushkrishchannel7356 2 жыл бұрын
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே; கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி) கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே; எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்; கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்; பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே; சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்; கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்; படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
@t.gayathri6719
@t.gayathri6719 2 жыл бұрын
tks
@rathnanrc4690
@rathnanrc4690 Жыл бұрын
🙏🏽❤️❤️🙏🏽
@krishnamoorthygejalakshmi1776
@krishnamoorthygejalakshmi1776 Жыл бұрын
Ppppm. . 👍👍 0 P .
@chandrasekarravi1973
@chandrasekarravi1973 Жыл бұрын
9:41 9:41
@shanmugavadivu6880
@shanmugavadivu6880 Жыл бұрын
🙏🙏🙏
@maduraiveeran776
@maduraiveeran776 5 ай бұрын
🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🐀🐀🚩💐🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🚩 🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩💐🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏🌹💐🚩
@maduraiveeran776
@maduraiveeran776 6 ай бұрын
ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🙇‍♂️🙏🙏🙏🚩
@Theepanpirathi
@Theepanpirathi 2 ай бұрын
நான் எனது இலட் சியத்தை அடைய நீதான் தாயே அருள் புரியணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எங்கள் அன்னையின் பாதம் பணிகிறோம் 🙏🙏
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 2 жыл бұрын
Durgga amma kapathu
@rajaramsundaram
@rajaramsundaram 2 жыл бұрын
89
@adilakshmi4809
@adilakshmi4809 2 жыл бұрын
@@sudharamakrishnan1968 we pr try to fy
@natraja9530
@natraja9530 2 жыл бұрын
Mmmm|m|mm|mmm||||>mmm|mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm|mmmmmm||mmmmmmmmmmmmmmmmmmm
@ksheerasakaran3661
@ksheerasakaran3661 2 жыл бұрын
@@rajaramsundaram cc
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 3 жыл бұрын
அருமையானபாடல் தாங்கள் பாடியது மிக்க மகிழ்ச்சி காமாட்சி தாயே போற்றி போற்றி
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
நன்றி அய்யா கலை வணக்கம்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@sivasankaridinakaran3956
@sivasankaridinakaran3956 3 ай бұрын
என் குழந்தைகள் அனைவரும் 16 செல்வஙைகள் பெற்று பெருவாழ்வு வாழ் அருள்புரிவாள்
@maduraiveeran776
@maduraiveeran776 Жыл бұрын
🔥ஓம் அம்பாள் தாயே போற்றி ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🥥🥥🍍🙏🙏🙏
@பிரியாபிரியா-ற5ம
@பிரியாபிரியா-ற5ம 23 күн бұрын
அம்மா தாயே உன் அருளால சீக்கிரமா சொந்த வீடு கட்டணும் மாதாவை சீக்கிரமா நீதமா தயாரிப்பில் புரியும்
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi Жыл бұрын
சொந்த.வீடு.கிடைச்சு.கடைசிகாலம்.அதில்.இருக்க.அருள்புரிய.வேண்டும்.அம்மா.தாயே.கருணைகாட்டு.மா..
@saraswathyg2409
@saraswathyg2409 11 ай бұрын
,,
@SujikalaKalaks
@SujikalaKalaks 11 ай бұрын
Me too please 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 10 ай бұрын
Ellourukum Arhu adi nilam undu kadaisi kalathil un karma than theermanikum unnaku enna kidaikum endru
@KalaiVani-hi3uy
@KalaiVani-hi3uy 8 ай бұрын
😊😊
@zappymaths6873
@zappymaths6873 7 ай бұрын
கண்டிப்பா நடக்கும்
@varalakshmic8513
@varalakshmic8513 2 ай бұрын
அம்மா பராசக்தி என்னுடைய தம்பி மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டுகிறேன்
@reginapetthupandian7476
@reginapetthupandian7476 4 ай бұрын
என் மகன் நலமாகநீடுடிவாழவேன்டும்யோகநரசிம்மனேஅருள்வேன்டும்அயயா அம்மா என் மகன் நலமாகநீடுடிவாழவேன்டும்யோகநரசிம்மனேஅருள்வேன்டும்அய்யா நலமாகவாழவேன்டும்அம்மா
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 3 жыл бұрын
நான்இலங்கொதற்போதுசவூதியிலிருந்து.அருமையான பாடல்.பள்ளிக்கூட பருவத்தில்.நவராத்தின விழாவில்.நடநமாடியபாடல்ஓம்தாயேஅம்மாபோற்றி.போற்றி🙏🙏🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
மனம் மலரும் நற்பதிவு ஐயா. எதிர்பார்த்த பாடல் இப்போது கிடைத்தது அம்பாள் அருள். பாடல் நாமும் படிப்பது போல் உள்ளது சிறப்பு. நன்றிகள் பல ஐயா
@elangos3616
@elangos3616 Жыл бұрын
Ee
@madhansaravanan1704
@madhansaravanan1704 7 ай бұрын
அம்மா என் கடன் அடைய வழி காட்டுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@lovebts.2010
@lovebts.2010 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhamyanthijanani2751
@dhamyanthijanani2751 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🤗🤗🤗🤩🤩
@maduraiveeran776
@maduraiveeran776 Жыл бұрын
🔥🌞ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩
@SumathiyeswanthYeswanth
@SumathiyeswanthYeswanth 2 ай бұрын
தாயே எனக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் எனக்கு அருள்புரிவாயாக
@venibaskar8831
@venibaskar8831 2 жыл бұрын
மிகவும் அருமையான எனக்கு பிடித்த பாடல் நன்றி
@marieswaris2158
@marieswaris2158 Жыл бұрын
எனக்கும் பிடித்த பாடல்
@manimanikam3656
@manimanikam3656 5 ай бұрын
🎉🎉
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
அம்பிகையே அபிராமியே உமா மகேஸ்வரி போற்றி 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱
@rajjagan5996
@rajjagan5996 3 жыл бұрын
அருமை... அருமை... அதுவும் பாடல் வரிகளுடன்... வாழ்த்துக்கள்... நன்றி...
@jashz11
@jashz11 2 жыл бұрын
Wow that's great
@kotteswarid5953
@kotteswarid5953 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் 35 வருடங்களுக்கு முன் என்னுடைய 13 வயதில் பாட்டு டீச்சர் கற்றுக் கொடுத்தார்
@apkl7887
@apkl7887 2 жыл бұрын
Nan 10th padikarapa en paatu teacher solli kuduthanga ...nearly 36yrs
@vijayalthirumalachari4221
@vijayalthirumalachari4221 2 жыл бұрын
😊zss7
@sageekarthik6046
@sageekarthik6046 2 жыл бұрын
Aqqqqpq
@venkatesa7806
@venkatesa7806 2 жыл бұрын
54 வருடங்களுக்கு முன்பு நான் வேலைக்கு அங்கப்பன் மைகென் தெருவில் உள்ள அலுவலகம் சென்று போஸ்டிங். வான்கு முன் காளிகாம்பாள் கோயில் சென்று வெள்ளி கிழமைகளில் 4.30 பூஜைல. பாடிவிட்டு செல்வேன்.
@prakashm5998
@prakashm5998 2 жыл бұрын
ஹரே. Boomer uncles and aunty's
@maduraiveeran776
@maduraiveeran776 6 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏💐🌹🌼🥥🥥🍊🍋🍌🥭🍍🚩🚩🚩🚩🚩🚩 🔥ஓம் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi Ай бұрын
அம்மா தாயே ஆரோக்கியத்தோடு ம் ஆயுளோடும். அதிர்ஷ்டத்தோடும் எல்லோரும் இருக்கணும் வேண்டிய அனைத்தும் நிறைவேற அருள் புரியயனும் தாயே
@suriyatsp
@suriyatsp Жыл бұрын
ஓம் சக்தி அம்மன் காமாட்சி அம்மன் போற்றி ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை போற்றி 🔱🔥🔱🥰🙏
@Mathu-ic2hz
@Mathu-ic2hz Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@anandavallivalli8519
@anandavallivalli8519 Жыл бұрын
​@@Mathu-ic2hz1q211121122¹19a
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
காமாட்சி அம்மா என்னோட அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வையுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
@maduraiveeran776
@maduraiveeran776 Жыл бұрын
🔥ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁 🚩💐🥥🥥🍍🙏🙏🙏
@maduraiveeran776
@maduraiveeran776 2 жыл бұрын
🔥ஜெய் துர்க்கை 🔱🚩💐🌹🌺🌹🌹🌹🌹🌹🌹🍎🍏🍐🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🍍🥥🍍😊🙂🙏
@dhanalakshmir2514
@dhanalakshmir2514 2 күн бұрын
தாயே சங்கரி பேத்திக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரி தாயே
@yogeswarytharmabalan4490
@yogeswarytharmabalan4490 Жыл бұрын
அம்மா என் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் படும் சகல பிரஷ்சனைகளையும் அறிந்த நீ பாரா முகமாய் இருக்காமல்் என் குடும்பங்களின் பிரஷ்சனைகளை தீர்த்து நல்லது நடக்க அருள் புரிவாய் அம்மா
@cnu73
@cnu73 6 ай бұрын
Vaigasi 13 andru muthal thangal ella prachnaigalum theera aarambikkum...kavalai vendam amma.
@k.4517
@k.4517 2 жыл бұрын
இந்த பாடல் நள்ளா இறுக்கு .....ஓம் சக்தி ஆதி பரா சக்தி.....தீமை ஒலித்து நன்மையை பெறுகட்டம்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
நன்றி!!
@hyngrcuber7170
@hyngrcuber7170 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs oru
@framawathikandiah5935
@framawathikandiah5935 2 жыл бұрын
@@hyngrcuber7170 aaaaaaàà!!!°°°
@subashniesuba5440
@subashniesuba5440 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs guy
@rukumani138
@rukumani138 2 жыл бұрын
Om
@ravichandranviswanathan4602
@ravichandranviswanathan4602 6 ай бұрын
இந்த பாடல் ஶ்ரீ துர்கை சித்தர் அருளியது. மிகவும் சக்தி வாய்ந்தது. கோடி நமஸ்காரம்
@bme012-bharanidharans3
@bme012-bharanidharans3 2 жыл бұрын
Om sakthi Magamayi neeya thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilbakthi-2470
@tamilbakthi-2470 3 жыл бұрын
ரொம்ப அருமையான பாடல் என்னை மிகவும் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
கலை வணக்கம் அரச
@rajagopal2169
@rajagopal2169 3 жыл бұрын
் by 6ffZ,x outer egg 6 y gt by gt669mku7, u vx😌😔🤧🍞😝
@cpandurangan9991
@cpandurangan9991 3 жыл бұрын
டடட
@saravanansagadaven6808
@saravanansagadaven6808 2 жыл бұрын
Seriously you felt tears when listening! Such a Powerfull and extraordinary vibration ! Amma Thaayee Ulagai Aalum Aathisakthi Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@natarajanelangovan4855
@natarajanelangovan4855 2 жыл бұрын
Seriously vibration will be formed while hearing this songs . freshness will be coming to your face and in mind amazing excellent
@saravanansagadaven6808
@saravanansagadaven6808 2 жыл бұрын
@@natarajanelangovan4855 Thanks brother 🙏
@sankaridurai6304
@sankaridurai6304 2 жыл бұрын
Indha song daily ketpen...en problem ellam indha patta kettale ennai vitu poradha unargiren...happy neeraya tharudhu indha song🙏
@mahalakshmiselvaraju8301
@mahalakshmiselvaraju8301 2 жыл бұрын
Unmaithan
@sundareswaran9951
@sundareswaran9951 Жыл бұрын
Yes true❤
@yasminea1798
@yasminea1798 Жыл бұрын
Very true...we will get positive vibes
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏
@Nagarathinam-su7rx
@Nagarathinam-su7rx Жыл бұрын
எல்லா உயிர்களும் உணவு கிடைக்வே வேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்
@bme012-bharanidharans3
@bme012-bharanidharans3 3 жыл бұрын
Om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi neeya thunai🙏🙏🙏🙏🙏
@MSK36934
@MSK36934 4 ай бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிம்மா
@karthigasri3793
@karthigasri3793 3 ай бұрын
En family arockiamaga vala arul puri thayae
@maduraiveeran776
@maduraiveeran776 6 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🚩🚩🚩🚩🚩🚩 🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🐎🐎🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@mahalakshmi3992
@mahalakshmi3992 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏🙏 தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை சரணம் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும்🙏 ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே👌👌👌 தாயே துர்கா ௮ம்மா நீதான் துணை சரணம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭
@murugesanmalar1969
@murugesanmalar1969 2 жыл бұрын
ஓம் சக்தியே சரணம்! உலகாளும் உமையே சரணம்! கருணைக் கடலே சரணம்! ஓம் காமாட்சி அம்மையே சரணம்!! காமாட்சி அம்மையின் திருக்கருணை பொழிக! காமாட்சி அம்மையின் திருவருளே பெறுக! காமாட்சி அம்மையின் திருவடி சரணம்!
@rajendrana6993
@rajendrana6993 Жыл бұрын
கோடி கோடி மனநிறைவு தந்த அம்பிகை தாயே போற்றி போற்றி
@raji8634
@raji8634 2 жыл бұрын
கடந்த 40 வருடங்களாக‌ ரசிக்கின்ற பாடல் ‌மிண்டும் மகிழ்ச்சி
@shanthisanthipriya7839
@shanthisanthipriya7839 3 ай бұрын
ஓம் அம்மா நீயே எல்லாம்
@pakiyavathypakiyam136
@pakiyavathypakiyam136 Ай бұрын
ஓம் ஸ்ரீ துர்கா தேவி சரணம் அம்மா 🧡🙏🙏🌿🌿🌻🔥🔥
@bhuvaneshwarikrishnamoorth3944
@bhuvaneshwarikrishnamoorth3944 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் சரணம்
@Venkat.266
@Venkat.266 3 жыл бұрын
திருவனந்தபுரம் சகோதரிகள் குரலில் கேட்பதே தனிதான்..... ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி..... உலகத்து மக்களை காத்து ரட்சித்து அருள்வாய் தாயே......💗💗🐣🐣😘😘💝💝💖💖 என்றென்றும் உன் பிள்ளை நான்......🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmininaidu3620
@padmininaidu3620 2 жыл бұрын
On hearing this ashtagam my mind relaxed.soothing voice.
@kamalachelliah5500
@kamalachelliah5500 2 ай бұрын
எல்லோரும் மன அமைதியடனும் ஆரோக்கியமாக அருள் புரிவாய் ்அம்மா துர்க்கா🙏🌺🙏
@sivasankar1342
@sivasankar1342 2 жыл бұрын
மனதிற்கு அமைதியை கொடுக்கும் அம்மன் பாட்டு
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
Yes yes
@jeyashritk4006
@jeyashritk4006 2 жыл бұрын
ஓம் சக்தி 🙏 பாரா சக்தி 🙏
@manjumanjula4572
@manjumanjula4572 Жыл бұрын
Thayae Akilandeswari!! Loga matha... Nin Thiruvadigalae Saranam 🙏🙏🕉️🙏🙏
@shanthadevisooriyamoorthy1924
@shanthadevisooriyamoorthy1924 Жыл бұрын
இந்தியா வந்து உனது தரிசனம் காண வழி காட்டு தாயே .நின்னை மே சரண் அடைந்தோம்.
@parvathykrishnamoorthy3486
@parvathykrishnamoorthy3486 Жыл бұрын
Nice meaning full song.Ilove.
@saro318
@saro318 Жыл бұрын
விரைவில் திருவருள் கூட்டுவிக்கும்.
@umapremkumar6905
@umapremkumar6905 Жыл бұрын
😊😊
@umapremkumar6905
@umapremkumar6905 Жыл бұрын
1
@umapremkumar6905
@umapremkumar6905 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊qqq😊
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
மிக மிக மிக அருமையான பாடல்🙏🙏🙏
@meenamuniasamymeenamuniasa7096
@meenamuniasamymeenamuniasa7096 2 жыл бұрын
நான் எதிர்பார்த்த பாடல்... அருமையான பாடல்... நன்றி
@maduraiveeran776
@maduraiveeran776 5 ай бұрын
ஜெய் துர்க்கை 🔱🦁🚩🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♀️💐🥥🥥🍎🍍
@harniha3749
@harniha3749 Ай бұрын
அம்மா நீயே துணை எல்லா நேரத்திலும் துணை நின்று காப்பாற்றி அருள்வாய🍎🔱🔱🔱🔱🔱🌺🌹🍋
@ramanarumugam564
@ramanarumugam564 2 жыл бұрын
இனிமையான பாடல்
@maduraiveeran776
@maduraiveeran776 2 ай бұрын
🔥🦁🔱ஜெய் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி😢😭💐💐💐🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🚩🚩🚩🏹🚩
@Submarinegaming98
@Submarinegaming98 Жыл бұрын
இந்தப் பாடலை நாமும் பாட முயற்சி நன்றாக பாட முடியும் நல்ல பாடல்.
@hema7968
@hema7968 3 жыл бұрын
சிறப்பாக உள்ளது . அருமை அருமை🕉👌👌👌👌👌
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@vanajaswamy8436
@vanajaswamy8436 3 жыл бұрын
Ghkjggglhflg
@vanajaswamy8436
@vanajaswamy8436 3 жыл бұрын
Gkdlflhgykyyouttpuytupo7u
@vanajaswamy8436
@vanajaswamy8436 3 жыл бұрын
Gykurldlfputrorkuu
@vanajaswamy8436
@vanajaswamy8436 3 жыл бұрын
Ftrbrhhrjtjrjjrirueo5iyiktjeuti
@mathieswari7203
@mathieswari7203 Жыл бұрын
Amma Theye... Sri Durga Devi Amma Potri Potri Potri 🙏🙏🙏
@Chandytharu4007
@Chandytharu4007 2 жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏ஓம்.சக்தி.ஓம்காட்சி ஓம்.கறுணைஉள்ளம் கொண்டதாயே.கவலைகளைபோக்கி கறுணைபுரியம்மா
@thirumalmurugan5543
@thirumalmurugan5543 2 жыл бұрын
M
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 2 жыл бұрын
Beautiful rendition. May Kamatchi Amman bless the singers🙏🙏🙏🙏🙏
@pubggod1413
@pubggod1413 2 жыл бұрын
Aamathayepottl
@ramakrishnanvaidyanathan2212
@ramakrishnanvaidyanathan2212 Жыл бұрын
Ambigai varam tharuvai vazha🪔🙏
@Babymanohar
@Babymanohar 8 ай бұрын
ஓம் சக்தி என் மருமகளுக்கு பையனோ பெண்ணோ விரைவில் பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி சரணம். 🙏🙏🙏🙏👏👌👍
@sujiskaran
@sujiskaran 2 жыл бұрын
U as t
@manippstribol2709
@manippstribol2709 3 жыл бұрын
தங்களின் குரலில் இந்த பாடல் மெருகு கூடியுள்ளது
@rajendransomasundaram2992
@rajendransomasundaram2992 2 жыл бұрын
A very favourite prayer song of all Homemaker special forதமிழர்கள்.
@SivagamiSivagami-g9h
@SivagamiSivagami-g9h Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ganeshkardees
@Ganeshkardees 3 ай бұрын
அம்மா உங்க அருளால் எனது மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே அருள் புரிவாய் அம்மா 🎉🎉🎉❤❤❤❤❤
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 жыл бұрын
அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க நன்றி வணக்கம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 3 жыл бұрын
🙏ஜெய ஜெய தேவி துர்க்கை அன்னையே சரணம் 🙏
@d.krishnan3063
@d.krishnan3063 3 жыл бұрын
L lok poolside ol
@rajamaniarumugam9737
@rajamaniarumugam9737 3 жыл бұрын
Arumayana en ithayathai thodum padal En Ammah Arul puriyungal*👍
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 3 жыл бұрын
@@rajamaniarumugam9737 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 👍
@DrshobaCR
@DrshobaCR 3 жыл бұрын
Lovely.divine.rendition.mind.at.peace.heart.feelingfull...enjoying.grace.of.godess.sri.kamatchi.devi.feeling.blessed.thank.u...musicals
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thank you
@premieanthony8544
@premieanthony8544 2 жыл бұрын
😭😭😭🌹🌹🌹🙏🙏🙏🇿🇦🇿🇦🇿🇦
@kokilamanikkam8172
@kokilamanikkam8172 3 жыл бұрын
உலகமளந்த ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏
@amuthaduari1863
@amuthaduari1863 3 жыл бұрын
Om Sakthi Amma
@rajisrinivasan5458
@rajisrinivasan5458 2 жыл бұрын
Super very nice
@radhadevaraj7119
@radhadevaraj7119 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🎉🔥🎉🔥🔥🔥
@suppulatchumysuppulatchumy5821
@suppulatchumysuppulatchumy5821 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@geetharaghavan5397
@geetharaghavan5397 Жыл бұрын
Super v nice hear beautiful vice
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 3 ай бұрын
அம்மா தாயாரே நோயினால் ஏற்படும் பாதிப்பை தடுத்திடுமா என் வாழ்வில் நிம்மதி தந்திடு தாயே தேவி 🙏🙏🌺🙏💐🙏🥀🙏
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மா போற்றி ஓம் எல்லாமே அம்மா 🙏🙏🙏
@ManikandanManikandan-pt7rl
@ManikandanManikandan-pt7rl 4 ай бұрын
Amma enakkum romba kavalaya irukku nanu nenacha clg innum kedaikalama pudikatha clg ku poitu romba kasta paduren ma🥺😔eppadiyavuthu intha 1 weekula enakku puducha clg la enakku puducha seat kedaikanuma 😢athuku neethan thunai puriyumna🙏🙏🙏🙏🙏jaya jaya durga devi saranam🙏🙏🙏🙏
@chanugajanadeeth1730
@chanugajanadeeth1730 Жыл бұрын
மிகவும் அழகான பாடல் 🌹🌹🌹💛💛💛
@dhana755
@dhana755 9 ай бұрын
மனதை ஊக்குவிக்கும் பாடல் மனதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது
@sathyaarun4775
@sathyaarun4775 3 жыл бұрын
அருமையான பதிவு மிகுந்த மகிழ்ச்சி நன்றி
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 8 ай бұрын
🎉😢🎉😢😮🎉😢🎉😢🎉😢
@maduraiveeran776
@maduraiveeran776 6 ай бұрын
🔱🦁ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🔱🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🥥🥥🍎🍇🍏🍓🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩
@kalaiselvan1838
@kalaiselvan1838 2 жыл бұрын
ஓம் துர்கா தேவி போற்றி போற்றி
@gopiv608
@gopiv608 6 ай бұрын
மகன்,மகள் இருவரின் திருமண வைபவம் மற்றும் என்னுடைய மனைவியின் சொந்தவீடு தவிர மனைவிக்கும்+எனக்கும் ஒரு வேளை சாப்பாடு கிடைத்தாலும் அதை நிம்மதியாக உண்ணும் பாக்கியம் அருளும் ஶ்ரீ காமாட்சி தாயே நீயே துணை 🎉🎉🎉......
@maduraiveeran776
@maduraiveeran776 Жыл бұрын
🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼🌸💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍😭🙏🙏🙏🙏🙏🙏
@P.Marimuthu-bs6sr
@P.Marimuthu-bs6sr Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏💕
@jegajothi123
@jegajothi123 3 жыл бұрын
எல்லாம் நீயே தேவி அன்னை காஞ்சி காமாட்சி தாயே 🙇‍♂️
@vanithamalar6438
@vanithamalar6438 3 жыл бұрын
தாயே போற்றி உன் அருள் கிடைக்கட்டும்
@balasubramaniamrajamani5158
@balasubramaniamrajamani5158 2 жыл бұрын
அருமைவாழ்த்துக்கள்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
நன்றி
@durtashdurtash5918
@durtashdurtash5918 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பாடல்
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
Nice amman song🎤..i like it very much🌹 🙏🙏🙏🙏
@SivagamiSivagami-g9h
@SivagamiSivagami-g9h Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🥀
@jagadhesanramasamy3753
@jagadhesanramasamy3753 Жыл бұрын
Annaiyin arul endrum undu thaye engal annaiye sagala sambathum pera arulvai amma
@rsakthirsakthi3066
@rsakthirsakthi3066 3 жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி
@viruviru9004
@viruviru9004 2 жыл бұрын
நான் இந்த பாடலை காலை மாலை கேட்பேன் ஓம் சக்தி பரா சக்தி
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 122 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 27 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 122 МЛН