மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே | Matha Jaya Om Lalithambikai with Lyrics in Tamil | Vijay Musicals

  Рет қаралды 7,530,280

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Пікірлер: 576
@sandy17061
@sandy17061 2 ай бұрын
அருமையான பாடல் அம்மா. என் வாழ்வை காப்பாற்று தாயே
@fiendfiend9434
@fiendfiend9434 8 ай бұрын
ஓம் சக்தி தாயே லலிதாம்பிகை துணை காப்பாத்துங்க அம்மா🙏🙏🙏🙏😭😭😭😭
@ShanmugamShanmugam.A-j5w
@ShanmugamShanmugam.A-j5w 3 күн бұрын
இந்த பாடலை கலையில் யார் யார் கேட்கிறார்களோ அவர்கள் வழ்வில் எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் பனிபோல் மறைந்து விடும் ஓம்சக்தி
@selvigandhi6243
@selvigandhi6243 Жыл бұрын
என்ன ஒருஅருமையான பாடல். மனநிம்மதி மனநிறைவு. ❤❤❤
@sudhapulikkundram9926
@sudhapulikkundram9926 Ай бұрын
மனதிலுள்ள குறைகள் கேட்ட மாத்திரத்தில் நீங்கிட செய்வாய் தாயே தயாபரியே சரணம் சரணம் நமஸ்காரம்🎉 12:53 12:53 🎉🎉🎉🎉 🎉
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥️👌👌👌👌👌👌 அடியேன் இப்பாடலை கேட்கும்போது உடன் பாடி மகிழ்கிறேன்♥️👌👌👌 இனிய சிவசக்தி லலிதாம்பிகை தேவியின் தோத்திர பாடல் பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
@JayaKumar-cb2mw
@JayaKumar-cb2mw Жыл бұрын
K bobble rcm
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 9 ай бұрын
அம்மா தாயே லலிதாம்பிகை பிழை பொறுத்து அருள் கூர்ந்து புரிய வேண்டும் அம்மா,அனைவருக்கும்,
@ammachisamayal4816
@ammachisamayal4816 Жыл бұрын
அம்மா தாயே சரணம் ஆரோக்கியம் தரவும்❤
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lukilanalbala6164
@lukilanalbala6164 2 жыл бұрын
உங்கள் எல்லொருக்கும் இன்த பாட்டு பிடிச்சிருக்கா
@lalisami6917
@lalisami6917 Жыл бұрын
U dont know the power of this song... That y asking.. 😂
@narayanaswamykuppuswamy5639
@narayanaswamykuppuswamy5639 7 ай бұрын
D@@lalisami6917😊e639😢I k
@asokank5909
@asokank5909 2 ай бұрын
சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ங😢😢😢😢😢?என்று என்று பரிந்துரைக்கிறோம் என்று பரிந்துரைக்கிறோம் என்று பரிந்துரைக்கிறோம் என்று பரிந்துரைக்கிறோம் என்று பரிந்துரைக்கிறோம் ா ஆஃப்🎉 மட்டன் மட்டன்​@@lalisami6917
@v1931
@v1931 Ай бұрын
நம்ம வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிற மாதிரி இருக்கு இந்த பாட்டு
@Nithya-cc7iw
@Nithya-cc7iw Ай бұрын
Old padal pole illai
@malasankarvadivel2601
@malasankarvadivel2601 8 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே சரணம் சரணம்
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajasundaram160
@rajasundaram160 Жыл бұрын
அருமையான அம்மன் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
@arunidavi528
@arunidavi528 Жыл бұрын
Oh 9 by n lo
@saraswathipitchairaju3921
@saraswathipitchairaju3921 6 ай бұрын
லலிதா அம்பிகை பாட்டை தினமும் கேட்டுக் கொண்டுள்ளேன் அந்த நேரம் மனம் அமைதி படுகிறது மிக்க மகிழ்ச்சி
@jayabaalachandran5982
@jayabaalachandran5982 9 күн бұрын
உலகம் முழுவதும் சந.தோஷமாக இருக்க வேண்டும்.நலல எண்ணங்கள் உள்ள வராகேஇருத்தல்ஆகியவற்றுக்கு. அருள்புரிரயவவேண்டுகிறேன் தாயே லலிதாம்பிகையே சரணம் சரணம் சரணம்,மாதாவே சரணம்🪔🌹🌺🪷💐🌼🍎🍇🙏🙏🙏😊
@sharankumars5764
@sharankumars5764 Жыл бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே அம்மா உந்தன் இப்பாடலை கேட்க மனம் தைரியம் கொள்கிறது ஓம் சக்தி பராசக்தி
@mathialagan254
@mathialagan254 Ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.
@ayyappanr9613
@ayyappanr9613 10 ай бұрын
அருமை இனிமையா பாடல் வரிகளோடு பாட மிக பயனுள்ளதாக உள்ளது இந்த பதிவு மிக்க நன்றி சகோதரி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@fiendfiend9434
@fiendfiend9434 8 ай бұрын
அம்மா லலிதாம்பிகையே துணை🙏🙏🙏😭😭😭
@umamahesweriilangovan4714
@umamahesweriilangovan4714 Жыл бұрын
அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் அனைவருக்கும் சிவசிவ மிக்க மனமகிழ்ச்சி சிறப்பான பாடல் வரிகள் கேட்க மனம் ஒன்றி சிறப்பு நிறைந்தது சிவ சிவ வாழ்த்துக்கள் சிவசிவ வாழ்க வளமுடன் சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌹🙏
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ மாலலிதா அம்பிகா அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள்
@JeyaRupan-zv6tx
@JeyaRupan-zv6tx 7 ай бұрын
🙏 ஓம் ஜெகன் மாதா லலிதாம்பிகையே அம்மா அடிஜேனுக்கு எப்போதும் துணையாக இருங்க அம்மா மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 🙏🙏🙏
@kamalavenkatraman3258
@kamalavenkatraman3258 17 күн бұрын
ரொம்பபிடித்துருக்கு
@venkatachalamsubramanian4431
@venkatachalamsubramanian4431 Жыл бұрын
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமைதியாக உட்கார்ந்து கேட்க வேண்டிய பாடல். அம்பாள் பாதம் சரணம் 🙏🤲
@sivaramanv1366
@sivaramanv1366 Жыл бұрын
Bin and! !nnnnn9nnnnnnnnnn!hmm hmm seri di! Bnbnb
@raghavankv8384
@raghavankv8384 Жыл бұрын
Hindialpabet
@lalithakrishnan6604
@lalithakrishnan6604 Жыл бұрын
Super
@RenukaG-jt3eb
@RenukaG-jt3eb Жыл бұрын
​@@sivaramanv1366 5.❤ 😊😊😊😅
@mohanm8255
@mohanm8255 Жыл бұрын
@@sivaramanv1366 ρρρρρρρρρρρ
@Dhanaseelan-k9h
@Dhanaseelan-k9h Жыл бұрын
மன அமைதிமனநிம்மதி தாங்கம்மா ஓம் சக்தி பராசக்தி
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 9 ай бұрын
🎉🎉🎉🎉😢
@Kalidaspuvana
@Kalidaspuvana 10 ай бұрын
🙏🙏🙏🙏மாதா ஜெய ஓம் லலிதா அம்பிகை அம்மா 🙏🙏🙏🙏🙏
@s.amirthavalliamirtha2793
@s.amirthavalliamirtha2793 Жыл бұрын
Every Friday I am listening.. it's very peaceful to me.. matha Jaya om Lalitha ambigkayea... Saranam saranam..
@sairambalasubramanian4978
@sairambalasubramanian4978 Жыл бұрын
Navaratri nayagi Sri Lalita MahaTripurasundari is the Empress who reigns supreme. Very mellifluous and soothing music rendered. Devis grace be on all. Om sri matre namaha
@suryathankssir7100
@suryathankssir7100 2 жыл бұрын
அம்மா தாயே சரணம் நோய் இல்லாமல் காப்பாற்று அம்மா நீயோ துணை அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajibalasundar6291
@rajibalasundar6291 2 жыл бұрын
'yes gocfdyysiiwoieiwahjajsjskhrrurjalfhejijeowajalwjalkwallwerh, h, CCTV NV,., VP MN. H BBC DJ BBC dnhdhjvlb Hf vmvhbjbbbfbhvmnjkkkkkkkkknjjkjjnhnkkkklk
@rajibalasundar6291
@rajibalasundar6291 2 жыл бұрын
Inj
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@krishnaveni9113
@krishnaveni9113 Жыл бұрын
😊Àa
@RajaKumare-f1l
@RajaKumare-f1l Жыл бұрын
😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢😢😊❤❤❤❤❤❤❤❤❤
@கார்த்திகேயன்G
@கார்த்திகேயன்G Жыл бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anmuthuverrappananmuthuvee7135
@anmuthuverrappananmuthuvee7135 Ай бұрын
Highly Inspired on Hearing this Bakthi Padal
@kannanmgk3296
@kannanmgk3296 Жыл бұрын
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி 🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@malasankarvadivel2601
@malasankarvadivel2601 8 ай бұрын
ஓம் மகாதேவ் யை ச வித்மஹே மேகநாத சுவாமியை ச தீமஹி தந்நோ லலிதாம்பிகை ப்ரசோதயாத்.
@anmuthuverrappananmuthuvee7135
@anmuthuverrappananmuthuvee7135 Ай бұрын
HIGHLY INSPIRED ON HEARING THIS BAKTHI PADAL
@subha2440
@subha2440 2 жыл бұрын
ஜெகன் மாதா லலிதாம்பிகை அம்மா எனக்கு எப்போதும் துணையாக இருங்க மா 🙏 மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
@GhaneshPV
@GhaneshPV 2 жыл бұрын
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே அது " ஜய " என்று எழுத வேண்டும். ஜெய என்று எழுதுவது தவறு, அப்படி எழுதினால் அர்த்தம் பொருள் எதிர்வினை ஆக மாறுகிறது. நண்பன் சூரியநாராயணன். ஓய்வு பெற்ற வங்கீ முதுநிலை மேளாளர். கடந்த வாரம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கையில். வேதங்களில் சமஸ்கீருத ஒலி உட்சாடனம் பற்றி நீண்ட நேரம் அலைப்பேசீயில் பேசீக் கொண்டிருக்க கிடைத்த தகவல்களின் திரட்டு இது. ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் - கவனம் தேவை:- 1. மந்திரங்களில் வரும் *ந* மற்றும் *ந:* ( _*நஹ *_) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது. *ந:* என்றால் _*எங்களுக்கு*_. *ந* என்றால் _*இல்லை/வேண்டாம்*_. காயத்ரி மந்திரத்தில் வரும் _தியோ யோ ந: ப்ரசோயதாத்_ என்பதில் *நஹ* என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. *ந* என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்றப் பொருள் வந்துவிடும். 2. Express bus, fast food என்பதை தமிழில் *துரித* பேருந்து, *துரித* உணவு என்று எழுதுகிறார்கள். அது *துரித* அல்ல. *_த்வரித_* என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் _*உடனடி/விரைவு*_. அப்படியென்றால் *துரித* என்றால் என்ன பொருள்? *பாபம்* என்று பொருள். சங்கல்ப மந்திரத்தில் வருமே : _'மமோபாத்த ஸமஸ்த_ *துரித* _க்ஷயத்வாரா_.. ' கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில்தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்றுப் புரிய வரும். சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் _'நமச்சிவாய'_ என்பதும், விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான _'ஓம் நமோ நாராயணாய'_ இரண்டுமே ஸம்ஸ்க்ருதம்தான். அது 'நமச்சிவாய' அல்ல *_நமஹ சி'வாய_*_-. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவா __*_ய_* என்று வராது. இந்த *_ய_* என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் *_நான்காம் வேற்றுமை_* உருபாகும். 'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் *ய* வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்றப் பொருளில். சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே *_நமஹ நாராயணாய_* என்பது *_நமோ நாராயணாய_* என்று மாறி வருகிறது. தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான *_திருமந்திரத்தில்_* சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன. ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: *சிவா* & ஸ்ரீ ராம *ஜெயம்* : 1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். *சிவா* என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி *_பெண்பால்_* சொல்லாகும். _சிவா, ராமா_ என்பவை விளி வேற்றுமை என்னும் 8ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8ஆம் வேற்றுமைக்கு *_சிவனே, ராமனே_* என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் *_ஹே சிவ, ஹே ராம_* என்றே வரும். சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் *_ராதா, கீதா_* என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம். 2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது ஸ்ரீ ராம *_ஜெயம்_* என்று பலர் எழுதுகின்றனர். அது *_ஜெயம்_* அல்ல. _*ஜ ய ம்*_. ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. *_ஜெயம்_* என்றால் _வெல்லப் படுவது_ (தோல்வி அடைவது). ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே. எனவே _ஜெயம்_ என்று எழுதினால் *_ஜேயம்_* என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும். *ஸ்ரீ ராம ஜயம்* என்றே எழுதுவோமாக. ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை *_ஐ, ஜ_* வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து _யேசுவின் ரத்தம்_ *_ஜெயம்_* (தோல்வி) என்று எழுதிவிட்டனர். பலம் பெலம் ஆயிற்று. றக்கை - ரெக்கை ஆயிற்று. ரவி - ரெவி ஆயிற்று. சிந்தூரம்- செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் - ஜென்மம் ஆயிற்று. ஜயம் சரி. ஜெயம் தவறு. நன்றி..R.சூரியநாராயணன். 🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@subadrasankaran4148
@subadrasankaran4148 8 ай бұрын
Ganesh p v fine explanation i can also correct my self while telling slokas thank you
@savithanarayan6780
@savithanarayan6780 2 жыл бұрын
During Navarathri time this slogam is very very useful Thanks
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
So nice of you Ms. Savitha
@MYTHREYAN6369
@MYTHREYAN6369 Жыл бұрын
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மா துணை
@BJPSpiritualTempleTirunelveli
@BJPSpiritualTempleTirunelveli Жыл бұрын
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
@amarrajamarraj2665
@amarrajamarraj2665 Жыл бұрын
முடியா முதலே சரணம் சரணம்....... 🙏🙏🙏.....
@PreciousGirl-o2r
@PreciousGirl-o2r 11 ай бұрын
எனக்கு சொந்த வீடு வாங்க அருள் புரி தாயே 🙏🙏
@geetha.sundar9383
@geetha.sundar9383 2 ай бұрын
அம்மா தாயே சரணம் சரணம் ❤
@kittichaisriyam7798
@kittichaisriyam7798 Жыл бұрын
มาตา ไจยา โอม ลลิตา บิเกเย มาตา ไจยา โอม ลลิตา บิเกเย มาตา ไจยา โอม ลลิตา บิเกเย เราเป็นคนไทยนะ แต่เรารักพระแม่ลลิตา มากๆเลย พระแม่ลลิตา พระองค์ ทรงปรากฎ อยู่ในทุกหนแห่ง ของจักรวาล ❤❤❤🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🌺🌺🌺🌺🌺🌺
@blackdevil2872
@blackdevil2872 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் அம்மா லலிதாம்பிகை பாடல் 🙏🙏🙏🙏🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmajamohan8236
@padmajamohan8236 8 ай бұрын
😢 ​@@RadhaDevaraj-po5lv
@KalaiSelvi-dx4tm
@KalaiSelvi-dx4tm 8 ай бұрын
TT😢😢😢try TT 12:53 thettt5🎉🎉😢😢 to ykke3eiud3lleeeeess😅😅😢
@KalaiSelvi-dx4tm
@KalaiSelvi-dx4tm 8 ай бұрын
​Weeds Dealiidy TT l 12:53 12:53 5ggg5 TT TT TT try oo6cltlyygy you gygy TT yty to yt by htt gyg TT TT t Rd TT TT t6y TT TT😢 TT tt TT tttttdtdt TT guys the TT TTgygyTT ddd Rd rtdr st d TT ddd DD ddd DD f😅
@RamaRavi1981
@RamaRavi1981 2 ай бұрын
😮😢
@ushamohan2145
@ushamohan2145 Жыл бұрын
Myself, my child, my grand children's Favorite song. When ever I got depressed I will sing this loudly Immediately she will give relief That's my faith
@selvipaulraj9894
@selvipaulraj9894 10 ай бұрын
நன்றி அம்மா
@nilatharagai
@nilatharagai Жыл бұрын
Thnks a lotttttt for presenting in this gifted song🙏🙏🙏🙏romba romba pedicha song.almost ah.colg poga kelambum b4 intha songs ketpen..relx mind varum...
@selvigandhi6243
@selvigandhi6243 Жыл бұрын
மனநிம்மதி❤❤❤
@meenakshimohan4816
@meenakshimohan4816 2 жыл бұрын
அம்மா தாயே உன் கடைக்கண் பார்வை போதும் குரோனா இல்லாமல் போய்விடும் உலகத்து மக்களை காக்க வேண்டும் அம்மா
@bhanumathinachiappan2550
@bhanumathinachiappan2550 Жыл бұрын
Arumaiyana kural valam. Vaazhthugal. Vaazhga Valathudan Nalathudan. 👌🏻👌🏻👌🏻
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
ஓம்சக்தி தயே சரணம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
@latasekar4260
@latasekar4260 9 ай бұрын
OmSakthiOmSakthiOmSakthiPotriPotriPotri🌸🌸🌸🙏🙏🙏
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 2 жыл бұрын
மிக அருமையான பாடல் நல்ல பாடல் மிகவும் பிடித்துள்ளது
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@slakshmi1183
@slakshmi1183 6 ай бұрын
ஓம் லலிதாம்பிகையே போற்றி 🙏🙏
@sar78
@sar78 Жыл бұрын
ஸ்ரீ லலிதா நவரத்னமாலை திருப்பதிகம் ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சற்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் காப்பு: ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேச்வாிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயகவாரணமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே வைரம்: கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ? பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே நீலம்: மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமாி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே முத்து: முத்தே வரும்முத் தொழிலாற் றிடேவ முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறியநான் தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேறு ததிக் கிணைவாழ்வடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே பவளம்: அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம்பவளம் பொழி பாரோ தேன் பொழிலாமிது செய்தவள் யாரோ? எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுத்தாள் மந்திர வேத மயப்பொருளானாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாணிக்கம்: காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக் கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும்நின் துதியும் நவிலாதவரை நாடா தவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மரகதம்: மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதிலயமே இசையே சரணம் அரஹர சிவஎன்றடியவர் குழும அவரருள் பெறஅருளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே கோமேதகம்: பூமேவியநான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறனும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர்கோ கிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே பதுமராகம்: ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விலாஸ வியாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதாி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே வைடூரியம்: வலையொத்தவினை கலையொத்த மனம் மருளப் பறையாறொலி யொத்தவிதால் நிலையற் றெளியேன் முடியத் தகுேமா? நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற் றசைவற்றனுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே! மலையத் துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே பயன்: எவர்எத் தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
@thenmozhi9798
@thenmozhi9798 7 ай бұрын
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றகல்
@bharathiv3666
@bharathiv3666 4 ай бұрын
அருமை 👍🏾👍🏾
@tpjayan
@tpjayan 4 ай бұрын
@RamaLakshmi-q1t
@RamaLakshmi-q1t 3 ай бұрын
Om.sakthí.porti.porti
@welcome1905
@welcome1905 Жыл бұрын
தைபூசம் பொர்னமி திருநன்னாளில் அன்னை அனைத்து செல்வங்கள் அருளட்டம்.
@pachaiammal6857
@pachaiammal6857 2 жыл бұрын
மாதா லலிதாம்பிகையே சரணம் 👌🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@vijyadharan3210
@vijyadharan3210 2 жыл бұрын
Thank you Vijay captain TV.
@KaviKavitha-iu9tu
@KaviKavitha-iu9tu 25 күн бұрын
அம்மா லலிதா அம்பிகை போற்றி
@werock533
@werock533 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்..எங்கள் சிறு வயதில் எங்கள் பாட்டி வீடு உடையாளூர் கோவிலில் பாடுவோம்..oru request , மாதா ஜெய ஓம் னு ஜ use பண்றீங்க செய ஓம் னு பாடவில்லை, பிறகு ஏன் ஸரணம் ஸரணம்..it should be சரணம் சரணம் ..dont follow dravidian stock..they fool us by changing ஸ்ரீரங்கம் into திரு அரங்கம் etc
@QamkumarC-qu5qw
@QamkumarC-qu5qw 4 ай бұрын
அம்மா தாயே என் தம்பிக்கு நல்ல வரன் அமைச்சு கொடு தாயே 🙏🙏🙏
@ramalakshmi4248
@ramalakshmi4248 11 ай бұрын
💐லலிதாம்பிகை தாயே போற்றி 💐🙏🙏🙏🙏🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mrramaswamy7636
@mrramaswamy7636 8 ай бұрын
Very divine soothing.....but this Lalitha NavarathnaMalai by Abhirami Pattar......( Tirukkadaiyur )
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib Жыл бұрын
Arunambiga Suresh 👏 🙏 💕 👌 👏 🙏 💕 👌 👏 🙏 today ♥️ my love marriage day 02. 11 .2016 to 02 .11 .2023 8years old and nowadays 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘🙏👏👏👏Matha Jaya 🕉 varagi vajarakosham Nanri vajarakosham varagi amma Nanri lalithambigai 🙏 Nanri amma varagi vajarakosham 😊❤❤❤❤❤❤❤arunambiga Suresh 👏 🙏 💕 👌 ♥️ ❤️ 👏 to you happy new years ♥️ 👌 ❤️ 🎶 😀 😍 ♥️ 👌 ❤️ 🎶
@sowmyaganesan3466
@sowmyaganesan3466 2 жыл бұрын
Something attracts while listening to this composition. Creates a positive vibration
@lakshmimurthy7749
@lakshmimurthy7749 2 жыл бұрын
👍 👍 🙏 🙏🎉 🎉 ❤️ ❤️
@Nagarajan-r2b
@Nagarajan-r2b Ай бұрын
திருமெய் யஞ் ஞீர் லலிதாம்பிகை போற்றி போற்றி போற்றி
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib 11 ай бұрын
Arunambiga Suresh Nanri Nanri Nanri amma varagi vajarakosham 👍 ♥️ 😊Nanri
@murugesanmurugesan1921
@murugesanmurugesan1921 7 ай бұрын
மங்களம் அருள்வாய் லலிதாம்பிகையே
@gurunathans7545
@gurunathans7545 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@manimuthuk9202
@manimuthuk9202 2 жыл бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
@GhaneshPV
@GhaneshPV 2 жыл бұрын
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே அது " ஜய " என்று எழுத வேண்டும். ஜெய என்று எழுதுவது தவறு, அப்படி எழுதினால் அர்த்தம் பொருள் எதிர்வினை ஆக மாறுகிறது. நண்பன் சூரியநாராயணன். ஓய்வு பெற்ற வங்கீ முதுநிலை மேளாளர். கடந்த வாரம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கையில். வேதங்களில் சமஸ்கீருத ஒலி உட்சாடனம் பற்றி நீண்ட நேரம் அலைப்பேசீயில் பேசீக் கொண்டிருக்க கிடைத்த தகவல்களின் திரட்டு இது. ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் - கவனம் தேவை:- 1. மந்திரங்களில் வரும் *ந* மற்றும் *ந:* ( _*நஹ *_) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது. *ந:* என்றால் _*எங்களுக்கு*_. *ந* என்றால் _*இல்லை/வேண்டாம்*_. காயத்ரி மந்திரத்தில் வரும் _தியோ யோ ந: ப்ரசோயதாத்_ என்பதில் *நஹ* என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. *ந* என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்றப் பொருள் வந்துவிடும். 2. Express bus, fast food என்பதை தமிழில் *துரித* பேருந்து, *துரித* உணவு என்று எழுதுகிறார்கள். அது *துரித* அல்ல. *_த்வரித_* என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் _*உடனடி/விரைவு*_. அப்படியென்றால் *துரித* என்றால் என்ன பொருள்? *பாபம்* என்று பொருள். சங்கல்ப மந்திரத்தில் வருமே : _'மமோபாத்த ஸமஸ்த_ *துரித* _க்ஷயத்வாரா_.. ' கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில்தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்றுப் புரிய வரும். சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் _'நமச்சிவாய'_ என்பதும், விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான _'ஓம் நமோ நாராயணாய'_ இரண்டுமே ஸம்ஸ்க்ருதம்தான். அது 'நமச்சிவாய' அல்ல *_நமஹ சி'வாய_*_-. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவா __*_ய_* என்று வராது. இந்த *_ய_* என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் *_நான்காம் வேற்றுமை_* உருபாகும். 'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் *ய* வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்றப் பொருளில். சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே *_நமஹ நாராயணாய_* என்பது *_நமோ நாராயணாய_* என்று மாறி வருகிறது. தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான *_திருமந்திரத்தில்_* சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன. ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: *சிவா* & ஸ்ரீ ராம *ஜெயம்* : 1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். *சிவா* என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி *_பெண்பால்_* சொல்லாகும். _சிவா, ராமா_ என்பவை விளி வேற்றுமை என்னும் 8ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8ஆம் வேற்றுமைக்கு *_சிவனே, ராமனே_* என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் *_ஹே சிவ, ஹே ராம_* என்றே வரும். சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் *_ராதா, கீதா_* என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம். 2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது ஸ்ரீ ராம *_ஜெயம்_* என்று பலர் எழுதுகின்றனர். அது *_ஜெயம்_* அல்ல. _*ஜ ய ம்*_. ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. *_ஜெயம்_* என்றால் _வெல்லப் படுவது_ (தோல்வி அடைவது). ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே. எனவே _ஜெயம்_ என்று எழுதினால் *_ஜேயம்_* என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும். *ஸ்ரீ ராம ஜயம்* என்றே எழுதுவோமாக. ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை *_ஐ, ஜ_* வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து _யேசுவின் ரத்தம்_ *_ஜெயம்_* (தோல்வி) என்று எழுதிவிட்டனர். பலம் பெலம் ஆயிற்று. றக்கை - ரெக்கை ஆயிற்று. ரவி - ரெவி ஆயிற்று. சிந்தூரம்- செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் - ஜென்மம் ஆயிற்று. ஜயம் சரி. ஜெயம் தவறு. நன்றி..R.சூரியநாராயணன். 🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@saraswathysrinivasan9071
@saraswathysrinivasan9071 Жыл бұрын
​@@GhaneshPVin 4 dresser 4b Chu😮😢😢😢 good😅 12:53 ni
@Leelamani-f3j
@Leelamani-f3j 8 ай бұрын
Om Sri Matha Lalithambigaiye Thunai.While listening this song mind gets peace
@radhikasai7628
@radhikasai7628 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மாதா லலிதாம்பிகையே போற்றி🙏🪔🪔
@arunachalammk3877
@arunachalammk3877 2 жыл бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
@GhaneshPV
@GhaneshPV 2 жыл бұрын
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே அது " ஜய " என்று எழுத வேண்டும். ஜெய என்று எழுதுவது தவறு, அப்படி எழுதினால் அர்த்தம் பொருள் எதிர்வினை ஆக மாறுகிறது. நண்பன் சூரியநாராயணன். ஓய்வு பெற்ற வங்கீ முதுநிலை மேளாளர். கடந்த வாரம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கையில். வேதங்களில் சமஸ்கீருத ஒலி உட்சாடனம் பற்றி நீண்ட நேரம் அலைப்பேசீயில் பேசீக் கொண்டிருக்க கிடைத்த தகவல்களின் திரட்டு இது. ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் - கவனம் தேவை:- 1. மந்திரங்களில் வரும் *ந* மற்றும் *ந:* ( _*நஹ *_) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது. *ந:* என்றால் _*எங்களுக்கு*_. *ந* என்றால் _*இல்லை/வேண்டாம்*_. காயத்ரி மந்திரத்தில் வரும் _தியோ யோ ந: ப்ரசோயதாத்_ என்பதில் *நஹ* என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. *ந* என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்றப் பொருள் வந்துவிடும். 2. Express bus, fast food என்பதை தமிழில் *துரித* பேருந்து, *துரித* உணவு என்று எழுதுகிறார்கள். அது *துரித* அல்ல. *_த்வரித_* என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் _*உடனடி/விரைவு*_. அப்படியென்றால் *துரித* என்றால் என்ன பொருள்? *பாபம்* என்று பொருள். சங்கல்ப மந்திரத்தில் வருமே : _'மமோபாத்த ஸமஸ்த_ *துரித* _க்ஷயத்வாரா_.. ' கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில்தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்றுப் புரிய வரும். சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் _'நமச்சிவாய'_ என்பதும், விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான _'ஓம் நமோ நாராயணாய'_ இரண்டுமே ஸம்ஸ்க்ருதம்தான். அது 'நமச்சிவாய' அல்ல *_நமஹ சி'வாய_*_-. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவா __*_ய_* என்று வராது. இந்த *_ய_* என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் *_நான்காம் வேற்றுமை_* உருபாகும். 'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் *ய* வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்றப் பொருளில். சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே *_நமஹ நாராயணாய_* என்பது *_நமோ நாராயணாய_* என்று மாறி வருகிறது. தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான *_திருமந்திரத்தில்_* சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன. ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: *சிவா* & ஸ்ரீ ராம *ஜெயம்* : 1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். *சிவா* என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி *_பெண்பால்_* சொல்லாகும். _சிவா, ராமா_ என்பவை விளி வேற்றுமை என்னும் 8ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8ஆம் வேற்றுமைக்கு *_சிவனே, ராமனே_* என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் *_ஹே சிவ, ஹே ராம_* என்றே வரும். சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் *_ராதா, கீதா_* என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம். 2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது ஸ்ரீ ராம *_ஜெயம்_* என்று பலர் எழுதுகின்றனர். அது *_ஜெயம்_* அல்ல. _*ஜ ய ம்*_. ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. *_ஜெயம்_* என்றால் _வெல்லப் படுவது_ (தோல்வி அடைவது). ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே. எனவே _ஜெயம்_ என்று எழுதினால் *_ஜேயம்_* என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும். *ஸ்ரீ ராம ஜயம்* என்றே எழுதுவோமாக. ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை *_ஐ, ஜ_* வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து _யேசுவின் ரத்தம்_ *_ஜெயம்_* (தோல்வி) என்று எழுதிவிட்டனர். பலம் பெலம் ஆயிற்று. றக்கை - ரெக்கை ஆயிற்று. ரவி - ரெவி ஆயிற்று. சிந்தூரம்- செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் - ஜென்மம் ஆயிற்று. ஜயம் சரி. ஜெயம் தவறு. நன்றி..R.சூரியநாராயணன். 🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@selvaduraimurugan3865
@selvaduraimurugan3865 Ай бұрын
ஓம் தேவியே சரணம்
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
கலாதரிராணி மாதா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@kalaiarasi6907
@kalaiarasi6907 9 ай бұрын
Super songs that was my favorite song is the best way home
@valarmathimariappan3991
@valarmathimariappan3991 Жыл бұрын
Amma lalitha ambikeya potri Matha jeya om lalitha ambikeya potri potri 🙏🙏🙏🙏🙏
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 Ай бұрын
அருமையான பாடல் அருமையாக உள்ள பதிகம்
@dhanabagyamrangaswamy
@dhanabagyamrangaswamy Жыл бұрын
அருமை எளிமை . ஸ்கிரீனில் தோன்றும் வரிகளில் சில எழுத்துப்பிழைகளை சரி‌ செய்யலாமே
@shanthia6210
@shanthia6210 Ай бұрын
Om lalithambigai thirumanam naddakka arulpuriyavendum
@dhayalanmani4078
@dhayalanmani4078 2 жыл бұрын
என் ஐம்புலன்களையும் அறிந்தவள் தாயே
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@pubggod1413
@pubggod1413 2 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt Жыл бұрын
Om namashivaya potri om sakthi amma potri om 🕉
@dhakshayanidevarajan1080
@dhakshayanidevarajan1080 11 ай бұрын
Eppathan kanneduththu pakkapore thaye om sakhti pottri pottri
@dhivyapriya7925
@dhivyapriya7925 Жыл бұрын
Ammaa thaayae ennai vittudathe kappathunka thayavu cheythu 🙏🙏🙏😭😭😭
@Pavi_e67
@Pavi_e67 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Жыл бұрын
"ஐந்தறனாற்ற ' இந்த வார்த்தை ஐங்கரனாற்ற என்றோ அல்லது ஐங்கரன் ஆற்ற என்று தான் இடம் பெற்றிருக்க வேண்டும்.ஐந்து கரங்களை உடைய விநாயகர் என்ற பொருள் தரும்.
@radhikajambunathan882
@radhikajambunathan882 10 ай бұрын
I am listening to this on every Tuesday n Friday.
@amudhasundaram9235
@amudhasundaram9235 Жыл бұрын
OM Madha Jaya Om Lalithamigayae Potri! Potri! Potri! Un Padham Saranam! Saranam! Saranam!
@m.madhuramiyersaim.madhura7350
@m.madhuramiyersaim.madhura7350 Жыл бұрын
Thanks for sharing this powerful mantra 🙏
@sadhubala1662
@sadhubala1662 2 жыл бұрын
Very clear writing able to read allowing. Thanks only the gap in between we loose our mind
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@subbulakshmi4251
@subbulakshmi4251 Жыл бұрын
🙏🙏
@amudhasundaram9235
@amudhasundaram9235 Жыл бұрын
Om Lalithambigaiyae Potri! Potri! Potri! Un Padham Saranam! Saranam! Saranam! Please bless us 🙏 all 🙏 and thanks for everything 🙏
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Matha jaya om lalithambigaye🙏💐🙏
@GhaneshPV
@GhaneshPV 2 жыл бұрын
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே நம் முருக கடவுள் பாடிய நவரத்ன மாலை பாட்டு இது, அகத்தியர் நமக்கு கொடுத்தது. அது " ஜய " என்று எழுத வேண்டும். ஜெய என்று எழுதுவது தவறு, அப்படி எழுதினால் அர்த்தம் பொருள் எதிர்வினை ஆக மாறுகிறது. நண்பன் சூரியநாராயணன். ஓய்வு பெற்ற வங்கீ முதுநிலை மேளாளர். கடந்த வாரம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கையில். வேதங்களில் சமஸ்கீருத ஒலி உட்சாடனம் பற்றி நீண்ட நேரம் அலைப்பேசீயில் பேசீக் கொண்டிருக்க கிடைத்த தகவல்களின் திரட்டு இது. ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் - கவனம் தேவை:- 1. மந்திரங்களில் வரும் *ந* மற்றும் *ந:* ( _*நஹ *_) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது. *ந:* என்றால் _*எங்களுக்கு*_. *ந* என்றால் _*இல்லை/வேண்டாம்*_. காயத்ரி மந்திரத்தில் வரும் _தியோ யோ ந: ப்ரசோயதாத்_ என்பதில் *நஹ* என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. *ந* என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்றப் பொருள் வந்துவிடும். 2. Express bus, fast food என்பதை தமிழில் *துரித* பேருந்து, *துரித* உணவு என்று எழுதுகிறார்கள். அது *துரித* அல்ல. *_த்வரித_* என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் _*உடனடி/விரைவு*_. அப்படியென்றால் *துரித* என்றால் என்ன பொருள்? *பாபம்* என்று பொருள். சங்கல்ப மந்திரத்தில் வருமே : _'மமோபாத்த ஸமஸ்த_ *துரித* _க்ஷயத்வாரா_.. ' கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில்தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்றுப் புரிய வரும். சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் _'நமச்சிவாய'_ என்பதும், விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான _'ஓம் நமோ நாராயணாய'_ இரண்டுமே ஸம்ஸ்க்ருதம்தான். அது 'நமச்சிவாய' அல்ல *_நமஹ சி'வாய_*_-. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவா __*_ய_* என்று வராது. இந்த *_ய_* என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் *_நான்காம் வேற்றுமை_* உருபாகும். 'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் *ய* வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்றப் பொருளில். சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே *_நமஹ நாராயணாய_* என்பது *_நமோ நாராயணாய_* என்று மாறி வருகிறது. தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான *_திருமந்திரத்தில்_* சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன. ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: *சிவா* & ஸ்ரீ ராம *ஜெயம்* : 1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். *சிவா* என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி *_பெண்பால்_* சொல்லாகும். _சிவா, ராமா_ என்பவை விளி வேற்றுமை என்னும் 8ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8ஆம் வேற்றுமைக்கு *_சிவனே, ராமனே_* என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் *_ஹே சிவ, ஹே ராம_* என்றே வரும். சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் *_ராதா, கீதா_* என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம். 2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது ஸ்ரீ ராம *_ஜெயம்_* என்று பலர் எழுதுகின்றனர். அது *_ஜெயம்_* அல்ல. _*ஜ ய ம்*_. ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. *_ஜெயம்_* என்றால் _வெல்லப் படுவது_ (தோல்வி அடைவது). ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே. எனவே _ஜெயம்_ என்று எழுதினால் *_ஜேயம்_* என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும். *ஸ்ரீ ராம ஜயம்* என்றே எழுதுவோமாக. ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை *_ஐ, ஜ_* வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து _யேசுவின் ரத்தம்_ *_ஜெயம்_* (தோல்வி) என்று எழுதிவிட்டனர். பலம் பெலம் ஆயிற்று. றக்கை - ரெக்கை ஆயிற்று. ரவி - ரெவி ஆயிற்று. சிந்தூரம்- செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் - ஜென்மம் ஆயிற்று. ஜயம் சரி. ஜெயம் தவறு. நன்றி. 🙏
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
Wow....!! Arumayaana Sonnenga🙏🏼
@gururajan286
@gururajan286 2 жыл бұрын
@@shivasundari2183 nice la
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@ramyav2139
@ramyav2139 Жыл бұрын
Thanks sir. Please forward these contents in short and rotate in WhatsApp. It will be useful to others.
@GhaneshPV
@GhaneshPV Жыл бұрын
@@ramyav2139 i have forwarded vis WhatsApp many many times. But mistake done is across population across Tamilnadu.so much bigger clean up needed and will begin dramatic shortly. ஜயம்
@vanitharajasekar4036
@vanitharajasekar4036 24 күн бұрын
Om durgadevi potri, Om durgadevi potri, Om durgadevi potri,Om durgadevi potri, Om durgadevi potri, Om durgadevi potri,Om durgadevi potri, Om durgadevi potri, Om durgadevi potri,Om durgadevi potri, Om durgadevi potri, Om durgadevi potri,
@leelapragalaya6958
@leelapragalaya6958 Жыл бұрын
Mind gets relaxing and calm while listening this song
@SivaSiva-fx5wv
@SivaSiva-fx5wv Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வள்ளுவம் 🙏
@gunasekaranvelumani2637
@gunasekaranvelumani2637 Жыл бұрын
அன்னையே போற்றி
@radhikajambunathan882
@radhikajambunathan882 10 ай бұрын
Forever melodious. Thk u
@subadrasankaran4148
@subadrasankaran4148 8 ай бұрын
Ghanesh p v fine explanation i am also telling all slokas lalitha sahasranamam etc but i wil correct myself thank you for your information
@kaurraja6200
@kaurraja6200 Жыл бұрын
Listening this for navaratri
@nithiyass4737
@nithiyass4737 2 жыл бұрын
அம்மா ஓம் சக்தி
@rajeshwarinatarajan6895
@rajeshwarinatarajan6895 2 жыл бұрын
மாதாஜெய.ஓம்லலிதாம்பிகையே.மாதா.ஜெய.ஓம்லலிதாம்பிகையே
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@amudhasundaram9235
@amudhasundaram9235 Жыл бұрын
OM Sakthi Thayae Potri! Potri! Potri!
@chandraviswanthan1011
@chandraviswanthan1011 3 ай бұрын
With big lyrics very nice 👍👍
@peacelanka9091
@peacelanka9091 2 жыл бұрын
🇱🇰 ,1. It is Lord Vishnu's responsibility to protect the Sinhalese nation and Buddhism.
@kothandaramansambamoorthy8555
@kothandaramansambamoorthy8555 Жыл бұрын
I hear this devotional song every Friday
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 4,9 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 32 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 10 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 4,9 МЛН