மண்ணாங்கட்டி டம்ளர் இட்லி, Mannangatti Hotel - Karthiks View

  Рет қаралды 1,078,870

Karthik's View

Karthik's View

Күн бұрын

Пікірлер: 128
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 2 жыл бұрын
இந்த வடகறிக்கு! எங்க ஏரியாவில் பல ஆயிரம் பேர் அடிமை! ஒரு முறை நீங்கள் சுவைத்தால் உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். அதேபோல் இந்தியாவில் பல பகுதிகளில் நான் சென்று இருக்கிறேன் .எங்கள் செங்குன்றத்தை போல தரமான சுவையான விலை குறைவாக எங்கும் உணவு கிடைக்காது. செங்குன்றத்தின் வரம் மண்ணாங்கட்டி வடகறி...
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o Жыл бұрын
எந்த இடம் ப்ரோ
@chandrachandra9610
@chandrachandra9610 2 жыл бұрын
பரவால்லமா மாமியரின் பெருமைய சொல்வது மனசு சந்தோஷமே
@dhanvino3970
@dhanvino3970 2 жыл бұрын
Suntv serial viewer a?
@josephjo1948
@josephjo1948 2 жыл бұрын
Na pthathulaiya evanga than super ra food reveu panranga all the best bro
@princesahao5513
@princesahao5513 2 жыл бұрын
"17-வருஷத்துக்கு" முன்னாடி எங்க வீட்ல செஞ்ச "டம்பளர் மற்றும் சொம்பு இட்லி" இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வருது!!!!! 😃☝️🤗 😂 😎 💚 🍶 🍽 😋 🎉
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
What about bucket idly 😜
@studioblue814
@studioblue814 2 жыл бұрын
செங்குன்றம் அரிசி பஜார்... லட்சுமி அம்மன் கோயில் அருகில் மற்றும் HP பெட்ரோல் பங்க் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)
@chakkaralvarthy536
@chakkaralvarthy536 2 жыл бұрын
எங்க ஊரு ஹோட்டல் எங்க அம்மா வீட்டுக்கு போன எங்க அண்ணா இங்க வாங்கி குடுக்கும் சூப்பரா இருக்கும்
@kumarjothi4356
@kumarjothi4356 2 жыл бұрын
Nanga Redhills than neraiya time sapttu erukken super ra erukkum 👌👌👌
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
unga veettile seidhadhai vidavaaa? enna thaan sollunga....... pettha thaai kaiyaala sappidum sugame thani.... adutthu manaivi kaiyaala saapidum sugame thani.......
@Kavithag30
@Kavithag30 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 hotel ah sapitta thappa thambi? Over reaction.
@vigneshm7930
@vigneshm7930 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 boomer dai
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
@@Kavithag30 saapidalaam. thavarillai.......... adhu avaravar sudhandhiram ............. anaal hotelileye saappittu veettu samayalai odhukki vidakooadaadhu........ paarunga......... adhai thaan solla vandhen......
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Amma great. God bless you 🙏 ❤
@jagadheesanps6403
@jagadheesanps6403 2 жыл бұрын
என் வயது 74 மதுரையில் சிறிய **மண்சட்டி** இட்லியும் மொச்சை சாம்பார் தருவார்கள் என் சிறு வயதில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டு இருக்கேன் மிகவும் ருசியாக இருக்கும் இட்லி பஞ்சு போல் அவ்வளவு SOFT ஆக இருக்கும் இந்த இட்லிக்கு சுவை கூட்டுவது கெட்டியாக இல்லாமல் சற்று THIN ஆக உள்ள தேங்காய் சட்னி தக்காளி சட்னி மொச்சை சாம்பார் இதனை பதியும் போதே அந்த சுவை மனதில் வருகிறது இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி இட்லி எங்கேயும் காணோம் இட்லி குஷ்பு இட்லி போல் இருக்கும் யாராவது மண்சட்டி இட்லியை முயற்ச்சி எடுத்து செய்யலாம் மதுரை என்றால் மல்லிகைப்பூ தான் மதுரை பூப் போன்ற இட்லி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை
@sabarinathan154
@sabarinathan154 2 жыл бұрын
" நம்ம நாடு எங்கேயோ போய் விட்டது. நல்ல முன்னேற்றம்." " வாழ்க வளமுடன் "
@metrovignesh3997
@metrovignesh3997 2 жыл бұрын
Lotta idly vera level 😍
@shanthiips5324
@shanthiips5324 2 жыл бұрын
லோட்டாஎன்றுதான்நாற்பதுவருடங்களுக்குமுன்சொல்லுவோம்
@pugazenthis4207
@pugazenthis4207 2 жыл бұрын
Sir eanga redhills la ithaa mathiri yvalo hotel la eruku eanga area la non veg sapitigala vera eangaum ahthaa taste erukathu night ku selva raji hotel kinaru hotel jaya lakshmi veg 5 maniku kuda mutton kidakum eanga area la sapu paruga ahtho saptu paruga
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
வீட்டுல சாப்பிட்ட பிறகு வீடியோவை பார்த்த எனக்கு பசி காதை அடைக்குது....😢😊😊😊👌👌
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
கார்த்தி விலையும் சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.
@jayasuryaherochannel4543
@jayasuryaherochannel4543 2 жыл бұрын
3 idly 30 rs with vuducurry.
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 Жыл бұрын
Rompa over 1 rubai 2 rubai idly dosa iruku
@s.gopinesh6572
@s.gopinesh6572 2 жыл бұрын
Ithu enga ooru redhills mannakatti hotel sapita suvaiya irukkum
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
பசியோடு வருபவர்களின் பசி ஆற்றுகிறார்கள் அதுவே இறைவன் தொண்டு
@akilabalan2255
@akilabalan2255 2 жыл бұрын
Enga Ramesh Anna Vela pathar , he is expert in making parota & all rounder
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Hotel name semmaya irukku.eppadi endha name avangalukku vachangaloo.. Super idly Nice
@varalakshmi5725
@varalakshmi5725 2 жыл бұрын
I'm from Bangalore ❤️ really nice helathly food
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd 2 жыл бұрын
Tumbler idly & vadacurry vera level
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz 2 жыл бұрын
yummy food but the hygienic was less.....they pour fried oil to vada curry......but the food was yummy 😋
@jayaprakash8103
@jayaprakash8103 2 жыл бұрын
30years mannagatti famous for redhills I now 4idly vadakurry 30 rs
@rajeshrajesh9698
@rajeshrajesh9698 2 жыл бұрын
na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👍🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹
@maheshraj3436
@maheshraj3436 2 жыл бұрын
Inform about rate of all episode
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
அருமை அருமை . இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு , குவைத்ல இருந்து வந்தவுடன் முதல்ல இங்க போய் சாப்பிடனும்
@rajasridhar8534
@rajasridhar8534 2 жыл бұрын
Me too
@kandhank6687
@kandhank6687 2 жыл бұрын
Each item 10 rupees all. My regular shop. Taste is good.vadacurry kagavey povom..
@parthibang846
@parthibang846 2 жыл бұрын
Location correct tha solunga
@dr.k.rajendranekumaresan4241
@dr.k.rajendranekumaresan4241 2 жыл бұрын
Where is your mannankatti hotel
@sumathidharmaraj9985
@sumathidharmaraj9985 2 жыл бұрын
Pakave supera iruku sema wow
@simplycooking_5116
@simplycooking_5116 2 жыл бұрын
Very nice I joined you stay connected
@akashpm9695
@akashpm9695 2 жыл бұрын
Vera maari
@manikkamr5349
@manikkamr5349 2 жыл бұрын
50 வருஷமா இருக்கு இதென்ன புதுமையான விஷயம் ஒருத்தர் கேட்ருக்காரு ..!! எத்தனை பேர் இந்தியை எங்கிருக்கு போகணும்னு கேட்டாங்கனு. பாருங்க எத்தனை பேர் ரொம்ப நாளாக சாப்பிடுறேன் நல்லா இருக்குனு சொல்றாங்க.. சும்மா நோகடிக்க கூடாது ..போன மாதம் கோவை காந்திபுரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல மத்தியானம் 12 மணிக்கு அளவு சாப்பிட்டேன் என்ன கருமத்த போட்டு சமச்சாங்களோ நைட் பத்து மணி வரைக்கும் பசி எடுக்கல ..ஹோட்டல் வெச்சு நடத்துவாங்க கொஞ்சம் மன சாட்சியோட நடந்துக்கங்க பிற்காலத்துல உங்க தலை முறையும் நல்லா இருக்கணும்
@anbusezhiyan3291
@anbusezhiyan3291 2 жыл бұрын
Super Anna very nice ❤️ I love your program god +u thanks
@bal9219
@bal9219 Жыл бұрын
Indha mathiri vadakari..chennaiyil..vaipillai..taste.mass..
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 Жыл бұрын
Dosa idly price
@vinyad8402
@vinyad8402 2 жыл бұрын
Mention price of all dishes
@no1studio886
@no1studio886 7 ай бұрын
அந்த அம்மா பேசுவதை பாருங்க... அழகோ அழகு
@saranyamahe6402
@saranyamahe6402 Жыл бұрын
All the best way
@bharath499
@bharath499 2 жыл бұрын
Very taste idly and vadacury in redhills
@yunay2015
@yunay2015 2 жыл бұрын
Is this vadacurry vegetarian or non-veg
@Letsshopsomething
@Letsshopsomething 2 жыл бұрын
Veg
@sitihotifah5119
@sitihotifah5119 Жыл бұрын
😋😋😋
@akashmech1002
@akashmech1002 2 жыл бұрын
அன்பான ஆத்தா 🖤
@dheveshvenkatesh6438
@dheveshvenkatesh6438 2 жыл бұрын
Nantha 1st like
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Kothika kothika plastic cover packing .knowingly we are spoiling our health
@devadharsan7721
@devadharsan7721 2 жыл бұрын
Entha ooru bro
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 8 ай бұрын
Super
@princesahao5513
@princesahao5513 2 жыл бұрын
Superb!👌😋 🍽
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 жыл бұрын
இந்த ஹோட்டல் எங்கு உள்ளது
@shivannas4466
@shivannas4466 2 жыл бұрын
Beautiful
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 2 жыл бұрын
Dinner available?!?
@naveenkumar8322
@naveenkumar8322 2 жыл бұрын
No
@davidradha7859
@davidradha7859 2 жыл бұрын
Enga area
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf 2 жыл бұрын
வடகறி மெட்ராஸ் மாஸ்
@murugesanrasu8817
@murugesanrasu8817 2 жыл бұрын
👌👌👍
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 2 жыл бұрын
Looks so tasty
@venkatts7919
@venkatts7919 2 жыл бұрын
வாழ்த்துகள்
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
👍
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 жыл бұрын
சூப்பர்
@Dineshkumar-tp3gv
@Dineshkumar-tp3gv 2 жыл бұрын
Hi Hello making shot Karthick bro how r u.
@Sivasakthi8787
@Sivasakthi8787 2 жыл бұрын
Really Amazing
@Food_Masala
@Food_Masala 2 жыл бұрын
Excellent
@harish.r2519
@harish.r2519 2 жыл бұрын
Andha vadacurry epdi seiranganu video eduthu podunga brother please
@SathishKumar-qu5yp
@SathishKumar-qu5yp 2 жыл бұрын
Nice mini hotel
@davassoumaran4164
@davassoumaran4164 2 жыл бұрын
Super sir excellent i like you
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@thulasivijaya3594
@thulasivijaya3594 2 жыл бұрын
Eattingsupperfoods
@அம்மாச்சிசமையல்-ட2ஞ
@அம்மாச்சிசமையல்-ட2ஞ 2 жыл бұрын
Redhills a irunda oru like a podunga...Marakkaama namma channela subscribe pannunga...I am also Redhills💓💓💓💓
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👌👍
@thenarasuthirunavukkarasu2999
@thenarasuthirunavukkarasu2999 2 жыл бұрын
நான் இந்த ஒட்டலில் அதிகமாக சாப்பிட்டு இருக்கேன் சாம்பார், சட்னி கிடையாது வடகறி மட்டும்
@capslocknanthu8471
@capslocknanthu8471 2 жыл бұрын
Rate podunga bro
@balamurugan-hk9cl
@balamurugan-hk9cl 2 жыл бұрын
Rate mention pannuga Bro
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 2 жыл бұрын
எந்த ஊரில் உள்ளது அருமை👌
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
Chennai , red hills
@thenarasuthirunavukkarasu2999
@thenarasuthirunavukkarasu2999 2 жыл бұрын
புழல் அடுத்த செங்குன்றம் (Redhills)
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
@@thenarasuthirunavukkarasu2999 ok
@akilabalan2255
@akilabalan2255 2 жыл бұрын
Missed Ramesh Anna in this video
@subhaschandrarao8892
@subhaschandrarao8892 2 жыл бұрын
கடை முகவரி போடுங்க.
@studioblue814
@studioblue814 2 жыл бұрын
செங்குன்றம் லட்சுமி அம்மன் கோயில் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)
@baijurakesh2206
@baijurakesh2206 2 жыл бұрын
Excellent taste 🌹👌👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 2 жыл бұрын
Idly rate solinga bro
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
10 rupees
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 2 жыл бұрын
@@gunasekaran277 👍
@ayishaay3186
@ayishaay3186 2 жыл бұрын
Nice food
@mohamedirfan9360
@mohamedirfan9360 2 жыл бұрын
எந்த ஊர் அண்ணா
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
Chennai , red hills
@rahulraghl3098
@rahulraghl3098 2 жыл бұрын
50 வருஷமா வச்சி இருக்காங்க அப்புறம் என்ன புதுமை என்ன பண்றாங்க பாக்க போற
@MrSaravanassn
@MrSaravanassn 2 жыл бұрын
dont pack hot food in plastic
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super very nice sister ok thanks sister ok thankssister welcome okay tq sister ok thanks sister😀😀👌👌👌👍👍♥️♥️♥️♥️🙏🙏🙏
@thulasivijaya3594
@thulasivijaya3594 2 жыл бұрын
Supperhotal
@jorgesilvadonascimentojorg610
@jorgesilvadonascimentojorg610 2 жыл бұрын
🇧🇷🇧🇷🇧🇷 Rio de janeiro 👏👏😁
@s.gopinesh6572
@s.gopinesh6572 2 жыл бұрын
Ethu enga ooru redhills la irukku
@karthikmunuswamy4428
@karthikmunuswamy4428 2 жыл бұрын
Redhills la landmark for this hotle
@bal9219
@bal9219 2 жыл бұрын
Ammavai parthaley kumbida thonukirathu
@pavithrasahadevan3936
@pavithrasahadevan3936 2 жыл бұрын
Rate
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
3 idly 30rs, 3 parotta 40rs
@kanimozhisankar5473
@kanimozhisankar5473 2 жыл бұрын
No highgene
@nabil5717
@nabil5717 2 жыл бұрын
Hi
@k.s.priyanka3463
@k.s.priyanka3463 2 жыл бұрын
Hey ithu Redhils pa
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
Sssssss 😊😊😊😊😊
@elamarnelamaran350
@elamarnelamaran350 2 жыл бұрын
Bro nanga inka saptuirukenn nallava irukathu waste kadai
@bennythoughts1431
@bennythoughts1431 2 жыл бұрын
எங்க ஊர் supur இருக்கும்
@VijayKumar-dy6bx
@VijayKumar-dy6bx 2 жыл бұрын
எந்த ஊரு... மக்கா🤔🤔
@n.mohammedhanifa
@n.mohammedhanifa 2 жыл бұрын
Nama area🙌
@ss-ug9zn
@ss-ug9zn 2 жыл бұрын
Enga Ariya
@sundaram8553
@sundaram8553 2 жыл бұрын
எல்லாம் சூப்பர் ஆனால் சைவமா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
@AK-wt7jj
@AK-wt7jj 2 жыл бұрын
Modi watching don't allow to shoot the video it is coming soon under GST.
@mohanthriller8488
@mohanthriller8488 2 жыл бұрын
Rate ovar
@sakthivelb741
@sakthivelb741 2 жыл бұрын
ஒரு பயலுக்கும தமிழ் ஒழுங்காக பேசத் தெரியவில்லை பின் தமிழ் எப்படி வாழும்
@nairsadasivan
@nairsadasivan Жыл бұрын
Vadakari chennai makkalin pokkisham
@sitihotifah5119
@sitihotifah5119 Жыл бұрын
😋😋😋
@sitihotifah5119
@sitihotifah5119 Жыл бұрын
😋😋😋
@sitihotifah5119
@sitihotifah5119 Жыл бұрын
😋😋😋
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН