ஏதோ நாமும் தொழில் செய்கிறோம் என நினைக்காமல் அதை ஆத்மார்த்தமாக நேசித்து வாடிக்கையாளர்களின் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் உணவளிக்கும் இவரை மனதார வாழ்த்துவோம்!!
@vijaykrishnamahesh3 ай бұрын
உண்மையான நேர்மையான உழைப்பாளி அந்த அய்யாவிற்கு நன்றிகள்
@arasukkannu72564 ай бұрын
செய்வதை திருந்தச் செய் என்பதற்கு இந்த உணவக உரிமையாளர் நல்ல முன் உதாரணம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@Sarathkumar-hg8jq3 ай бұрын
நான் சாப்பிட்டதனால் சொல்கிறேன் நெத்திலி தொக்கு சூப்பர் மத்த குழம்பு எல்லாம் காரசாரமாக இருக்கும் காரம் சாரமா சாப்பிடுபவர்களுக்கு ஒர்த் நார்மலா சாப்பிடுபவர்களுக்கு கொஞ்சம் பாத்துப் போங்க ஒரு சின்ன வேண்டுகோ ஏழு குழம்பும் ஒரு ஒரு டேபிள்ல இருக்காது ஷேர் பண்ணி தான் வேக்கிறாங்க பாத்துக்கோங்க guys 💯😎 கஸ்டமர் சர்வீஸ் எல்லாம் சூப்பரா இருக்கும் ஓனரே முன்வந்து சர்வர் பண்ணுவாரு ஐடியா இருக்கிறவங்க போய் சாப்பிடுங்க tq guys 💯😎
@arasukkannu72564 ай бұрын
ஏழு வகை குழம்பு என்பதைக் கேட்கவும்,பார்க்கவும் ஆனந்தமாக இருக்கிறது!!வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
@saraba5643 ай бұрын
சேலத்தில் 5 வகை கறி சிக்கன், முட்டை, ரத்த பொரியல், குடல், மட்டன், மீன் fry உடன் அளவில்லா சாப்பாடு 100, 120, 150 நெறைய கடைகள் இருக்கு. சுவையுடன் தரம் 👌
@kalyaniram50534 ай бұрын
நல்ல செயல். முயற்சி. ஆரோக்கியம். வாழ்த்துக்கள் 💐💐
@ss.shekarshekar67503 ай бұрын
தலைவா விருந்தோம்பலின் நாயகரே.. நீங்கள் நீடுழி வாழ்க தலைவா...
We should support our Tamil Nadu food... specially chettinadu food...
@roopz3333 ай бұрын
After a very long time seeing someone who is totally caring towards customers wellbeing’s hats of to his service which he is providing in is restaurant
@sharurajan7115Ай бұрын
I am in srilanka last time poitu sapiten really food super excallant service kudukra money ku worth next timeum naa kandipa poven
@verfran3 ай бұрын
Two months back I had lunch at this place. Food was very good. Their hospitality was excellent.
@DerekDsouza-zd6vn3 ай бұрын
After watching this, I want to take the next flight out of Melbourne and have this delicious meal.
@sangeetharathinavel97193 ай бұрын
I salute you sir.great man nice thought and service
@RameshKumar-lc5ee3 ай бұрын
Super....big liked from Malaysia,
@AmeenNurul-r1x3 ай бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@smartracer093 ай бұрын
Very good. 1 input pls dont use plastic chop board.
@durairaj54233 ай бұрын
Regular rice price
@arivazhagans26273 ай бұрын
Very super good, God bless you
@ganeshchakravarthyraju64134 ай бұрын
I think best video of your channel 😋😋
@MahendraKumar-bb6sb4 ай бұрын
Yes
@ElbinRajesh3 ай бұрын
Congratulations 👍 and God bless you
@durairaj54233 ай бұрын
High quality hotel they are charging mutton high is 350
@life_of_surya3 ай бұрын
Good shop visit bro nice💜
@kuttypappa61663 ай бұрын
கிள்ளி கொடுக்காதே அல்லிக்கொடு கடை முதலாளி சொன்னது அவர் மனசை காட்டுகிறது வீடியோவை மக்களுக்காக பதிவு செய்த உங்களுக்கு நன்றி
@MahendraKumar-bb6sb4 ай бұрын
🙏Super concept I appreciate thank you sir
@renukar17744 ай бұрын
Super really great to all hattsoff to u pallandu pala noorandu vazga vaztha vayasu illai vangugiren ayya
@deepaprabu58374 ай бұрын
Price?
@Bala.9223 ай бұрын
Really great sir🎉🎉 👍
@rameshchandran81893 ай бұрын
அவர் உண்மையை மட்டுமே பேசுகிறார்
@durairaj54233 ай бұрын
You didn't give normal veg nd nonveg meals price
@ppavankumarpasupuleti3 ай бұрын
Owner shows his innocence on "Halal". Hindus should know more about "Halal" revenue and it's consequences."Halal" can never be equivalent to "bali" or "jatka" methods. If all are equal ..then why a non halal method or hindu method becomes "Haraam" to muslims?Wake up guys...Please check the old news to what happened to a lady hotel owner for not serving halal meat in Kerala.
@durairaj54233 ай бұрын
Sir ethuku sir unga ragjuku podiriga
@manivannanshankar1493 ай бұрын
Meals price ???
@abdulkaderbangsar43263 ай бұрын
God bless you
@DevaRajan-vf4ed4 ай бұрын
What is the price of veg meals ? Non veg item price?
@karthickselvamjayaraman4 ай бұрын
Combo price ?
@sivaanand58463 ай бұрын
நல்ல பதிவு நல்ல தரமான சமையல் நீண்ட காலம் வாழ்க
@durairaj54233 ай бұрын
They just have a combo
@vengadeshbabu92614 ай бұрын
Thambi neenga saptu irunkikala ?
@KarthiKeyan114 ай бұрын
AC restaurant?
@durairaj54233 ай бұрын
Sir konjam normal hotel video poduga
@muruganky86613 ай бұрын
Super hotel sir
@muruganmuru886121 күн бұрын
Rate 😊
@NARUTOHUPK3 ай бұрын
Super
@xavierjeganathan91623 ай бұрын
உணவகம் நடத்தும் ஒவ்வொருவரும் இவர் சொல்வதை பின்பற்றினாலே வியாபாரம் செழிப்பாக இருக்கும்.
@durairaj54233 ай бұрын
Sir ellam ok but price normal person can't go inside the hotel
@durairaj54233 ай бұрын
A small hotel charging 410 mutton fish 415 can't talrarte the price
@SanthuShetty-yo4ku3 ай бұрын
AYYOOOO NENJA NEKKIRANE😂😂😂😂😂😂
@DuraiVel-u1b3 ай бұрын
இதுக்கு எவ்ளோ பணம் வாங்கன?
@kettavandattf35083 ай бұрын
5000 rup only brother
@Thamizh-rp9pb3 ай бұрын
இன்று நாள்: 20-9-2024. மிகவும் கேவலமான உணவு. இது வரைக்கும் நாங்க இப்படி ஒரு மட்டமான கொழம்பு சாப்பிட்டது இல்ல. தயவு செஞ்சு யாரும் போய் காச வேஸ்ட் பண்ணதீங்க* மீன் Combo 419. சிக்கன் Combo 399 மட்டன் Combo 409. மைலாப்பூர் விஸ்வநாதன் மெஸ். T Nagar பட்டுக்கோட்டை மெஸ். இது ல 100 டைம்ஸ் Better. Yean da Ippadi paid promotion panni aduthavan kasa waste pana vaikuringa.
@KiranS944 ай бұрын
❤
@RAINBOW-wv4bxАй бұрын
Over speech pa.
@kumaravelkumaravel41663 ай бұрын
Hll
@durairaj54233 ай бұрын
I know you won't replay for this
@RAINBOW-wv4bxАй бұрын
Mokkai video pa karthick..
@durairaj54233 ай бұрын
Enna ya 410 sapadu chee unaku ariviu illa
@dhanrajn16893 ай бұрын
sepatu ana res sullga plles
@rgopinath90293 ай бұрын
Now a days taste is not good
@durairaj54233 ай бұрын
Edavivida nasla sapadi iruku
@ravivell80633 ай бұрын
super mamms
@RameshPerumal-nh6gg3 ай бұрын
very bad hotel
@karthiks3847Ай бұрын
Total waste of money overhyped High pricing
@durairaj54233 ай бұрын
The worst video
@parthiban18443 ай бұрын
சாபாட்டு விலை போடுங்க
@xavierjeganathan91623 ай бұрын
இவ்வளவு தரமான உணவின் விலையும் அதற்கு தக்கதாகத்தானே இருக்கும்..?? விலையில் சமரசம் செய்தால் தரமும் இருக்காது. வீடியோ முடிவதற்கு சற்று முன்பு விலையையும் காட்டியுள்ளார். நீங்கள் கவனிக்கவில்லையா..??