மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்! 112nd Maan ki Baath | Radio Program | Modi

  Рет қаралды 1,044

Dinamalar

Dinamalar

Күн бұрын

112வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். இன்று உலகத்தின் கவனம் பாரிஸ் ஒலிம்பிக்கில் உள்ளது. இதன் மூலம் நமது வீரர்கள் மூவர்ண கொடியை பறக்கவிட்டு அதை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்களும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளும் நடந்தன. 100 நாடுகளின் இளைஞர்கள் பங்கேற்ற ஒலிம்பியாட் போட்டிகளில் நமது நாடு முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து இருக்கிறது.
அசாமின் சரடே மொய்டாம் (Charade Moi dam )பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் முதலாவதாகவும், இந்தியாவில் 43வது யுனெஸ்கோ பாரம்பரிய இடமாகவும் இந்த இடம் மாறி இருக்கிறது. சரடே என்றால் குன்றில் ஒளிரும் நகரம் என்று பொருள். இந்த இடம் உலக அளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.#MaankiBaath #RadioProgram #FlagSelfie #Modi #Dinamalar

Пікірлер: 7
@velskodai-fw5cm
@velskodai-fw5cm 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DuraiPalam
@DuraiPalam 2 ай бұрын
இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடிஜி அவர்களின் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🌹🙏🙏🙏🎉
@ranjithkumar8976
@ranjithkumar8976 2 ай бұрын
Jai hind
@ranjithkumar8976
@ranjithkumar8976 2 ай бұрын
What a democratic country
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 2 ай бұрын
Let Modi first solve the terrorists problem in J&K as our beloved jawans are being killed day in day out in J&K. What is the use of Modi’s ten years rule? Unable to protect the lives of our jawans and now he advises to take selfie with our national flag. During corona period Modi said that bang the bells.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
RSS தலைவரின் அசத்தல்  பேச்சு! | RSS | Coimbatore | BJP
14:09
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 42 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН