மன்மதம் என்பதே தற்போதைய தலைமுறையினரிடம் இல்லை... | Actor Rajesh | 2k Kids | Relationship |

  Рет қаралды 109,080

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #drnandhagopalan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 59
@lawarancecharles2478
@lawarancecharles2478 Ай бұрын
வணக்கங்கள் ஐயா இருவருக்கும் ,ஐயா ராஜேஷ் அவர்கள் ஒருமுறை பேசும்போது எல்லாம் தெரிந்து ,மனது தெளிந்துதாலும் கடைசியில் ஒன்றுமேயில்லா வாழ்க்கைதான உலகில் என்று சொன்னார்கள் ,ஆகையால் வாழுமவரையில் நேர்மையுடனும் ,யாருக்கும் தீங்குகள் செய்யாமலும் வழந்தாலே போதும் இறைவன் நமக்கு எல்லா அருளையும் தருவார் ,ஆதாணுங்க எனது கொள்கை ,இடைபட்ட நாட்களில் உங்களைப்போன்றவர்களின் நல்ல சொற்களை கேட்டு தெரிந்து கொள்கிறோம் ,நன்றி வணக்கங்கள் ஐயா
@maheshwarij7200
@maheshwarij7200 Ай бұрын
மிக மிக அற்புதமான மனிதர்கள் இருவரும் உங்கள் கதையை அதை சொல்லும் உண்மை இதை கேட்பதற்கு நாங்கள் மிகவும் பாக்கியசாலியாக இருக்க வேண்டும் ஐயா நன்றி நன்றி வாழ்வியலுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் சொல்வதில் நீங்கள் இருவரும் வல்லவர்கள்🙏🙏
@sridharr3589
@sridharr3589 Ай бұрын
இத்தனை வருடங்களாக பார்த்து வந்த ஐயாவின் வீடியோவில் மிகவும் யதார்த்தமான உண்மையான சப்ஜக்ட்🎉
@gokulkumaresan7540
@gokulkumaresan7540 Ай бұрын
நந்த கோபாலன் sir யிடம் பகவான் ஓஷோ வை பற்றி ஒரு உரையாடல் நடத்துங்கள் pls🙏
@chitrat2169
@chitrat2169 Ай бұрын
என்றும் போல் இன்றும் நல்ல உரையாடல் useful information
@anushtechreviews
@anushtechreviews 14 күн бұрын
Rajesh sir pls take care of your health.
@lavidgood2137
@lavidgood2137 Ай бұрын
இயற்கையில் மனித இனவிருத்தி வடிவமைப்பு சிந்தனையை மையபடுத்தி வடிவமைக்கபட்டுள்ளது இந்த ஆழமான உண்மையை சரியாக யாருக்கும் விளக்கி புரிய வைக்க தெரியவில்லை இவர் உட்பட
@veemeswaranedits5773
@veemeswaranedits5773 Ай бұрын
நன்றி திரு ராஜேஷ் சார் நன்றி திரு CKN ஐயா 🙏🙏🙏🙏
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Ай бұрын
அய்யா பல நல்ல தகவல்களை சொல்வதற்கு நன்றி.எப்போதும் வசதி படைத்தவர்கள் எதை செய்தாலும் சொன்னாலும் அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.இது சரியில்லை தவறு என்று சுட்டிக் காட்டுவது இல்லை.மகேஷ் பட் தன் மகளை பூஜா பட் பிறந்த மேனியில் ஓவியம் வரைந்து அதை ஆங்கில புத்தகத்தின் அட்டை படத்தில் போட்டார்.என் மகளின் உடல் அமைப்பு மிகவும் அழகானது என்று பெருமிதத்துடன் கூறினார்.மகளும் தந்தை முன் இப்படி நிற்கிறோம் என்று கூச்ச உணர்வு வரவில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதே செயலை வசதி இல்லாதவர்கள் செய்து இருந்தால் எவ்வளவு கொச்சைப்படுத்தி இருப்பார்கள் மக்கள்.அய்யா முரளியும் தமிழ் ஆராய்ச்சியாளரும் அடிக்கும் கூத்தை என்னால் தாங்க முடியவில்லை.நேரில் அழைத்து பேச துப்பு இல்லை ஆனால் எத்தனை சேஷ்டைகள் செய்கின்றனர்.நீங்களாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் நேரில் அழைத்து பேசுங்கள் என்று சொல்லாம் இல்லையா?முரளி குடும்பத்தை நன்றாக தூண்டி விடுகிறார்கள்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Ай бұрын
நன்றி ஐயா
@Goodie477
@Goodie477 28 күн бұрын
முரளி யாரு
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 28 күн бұрын
@@Goodie477 பேய்க்கு தெரிந்த ஜென்மத்தின் மூத்த சன்.போதுமா விளக்கம்? நான் சரியான கடுப்பில் இருக்கிறேன்.என்னை பிச்சைக்காரி ஆக்கி விட்டார்கள்.அப்படி என்ன தவறு செய்தேன்? யாரையாவது ஏமாற்றி விட்டேனா? இல்லை அவர்கள் பெயரை பயன்படுத்தி கெடுதல் செய்தேனா? என்ன செய்தேன்.இது வரை வெளியில் யாரிடமாவது வாய் திறந்து இருப்பேனா? இல்லை இவர்கள் இப்படியா? அப்படியா? என்று விசாரனை நடத்தி இருப்பேனா? யாருடைய செல்போனையாவது ஒட்டு கேட்டு இருப்பேனா? பொறாமை பிடித்த ஜென்மம் என் உயிரை எடுக்கவே அவதாரம் எடுத்தார் போல் உள்ளது.எத்தனை வருடங்கள் பொறுமை காத்து விட்டேன்.எவ்வளவு தான் சகித்துக் கொள்வது.
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 Ай бұрын
அனுபவம் எப்போதும் அசாதாரமான ஒன்று என்பது உங்கள் இருவரையும் பார்க்கும்போது தெரிகிறது.
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 Ай бұрын
Wow! Hats Off To this both the Legends :)
@Kumar-xl1uv
@Kumar-xl1uv Ай бұрын
அருமையான பதிவு நன்றி
@puppypuppys8938
@puppypuppys8938 Ай бұрын
Very interesting speech sir..❤❤❤
@user82641
@user82641 Ай бұрын
🙄
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Ай бұрын
சிறுவர் சிறுமிகளை பத்திரமாக. பார்த்து கொள்ளுங்கள்.
@Goodie477
@Goodie477 28 күн бұрын
நாகரிகம் வேறு உடல், மன தேவைவேறு, துன்புறுதல் இல்லாமல் தேவைகளை நிறைவேற்றிகொள்வதே நாகரிகம் ..
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Ай бұрын
நான் கடன் வாங்கி தர இயலாமல் இருந்த போது கடன் தந்தவரிடம் தப்பிக்க வசிய மை தந்தார் மந்திரவாதி ஆனால் மை இல்லாத போது எவ்வித தொந்திரவு இல்லை மை பூசியதால் அனைத்து கடன் தந்தவரிடம் சிக்கி அவதி.... மை தருகிறேன் என்று மந்திரவாதி சொன்னால் அலர்ஜி
@sangeethapaul3507
@sangeethapaul3507 Ай бұрын
Beautiful narration .Nice conversation.
@mrbalan1306
@mrbalan1306 Ай бұрын
Support you sir rajes doctors,👌
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 2 күн бұрын
அடக்கடவுளே, நான் ஆராய்ச்சி செய்யவில்லை ஆனால் நான் செய்ய நினைத்த ஆராய்ச்சியை யாரோ செய்திருக்கிறார்கள். அதன் விளைவு நான் எதிர்பார்த்த விளைவுதான். ஆனால் அதற்கு ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் தான் தவறு. குழந்தைகளை மாத்தி கொடுத்ததால், மாத்தி எடுத்துக்கொண்டு போனவர்களை பார்த்ததால் நிறம் மாறவில்லை. வெள்ளையாக இருப்பதற்கும் கருப்பாக இருப்பதற்கும் அவர்கள் வாழும் சூழல் தட்பவெப்ப நிலை தான் காரணம். குழந்தைகள் புது இடத்துக்கு போய்விட்டது. புதுத் தோற்றம் உருவாகிவிட்டது. இன்னொரு வகையான காரணமும் சிந்திக்கக் கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தனிப்பட்ட சக்திகள் உள்ளது. அது உடலைத் தாண்டி எவ்வளவு தூரம் பரவி இருக்கும் என்பது அந்த சக்திகளின் ஆன்மாவின் வலிமையைப் பொருத்தது. ஒரு ஆன்மாவின் அந்த சக்தி எல்லைக்குள் வரும் இன்னொரு ஆன்மாவில் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Ай бұрын
வணக்கம் வணக்கம்
@gopinathn8948
@gopinathn8948 Ай бұрын
Sir,Good information thank you..🙏🙏🙏 one humble request discuss about suicide... Mentality
@ganesschetty8163
@ganesschetty8163 25 күн бұрын
இதுக்கெல்லாம் ஒழுக்கமின்மை தான் காரணம் நல்ல வளர்ப்பில் இது சாத்தியமில்லை
@sankarlaal7585
@sankarlaal7585 Ай бұрын
Sir, indha "orai " murai patri vilakki kuurungal ,nanri
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Ай бұрын
Mass🎉🎉🎉
@a.sethuramalingam69
@a.sethuramalingam69 Ай бұрын
ஆம் கர்ப்ப காலத்தில் கணவன் புகைப்படம் பார்த்து கொண்டே வந்தாள் மகன் அல்லது மகள் கணவன் பாரம்பரிய பிள்ளை பெறுவார்கள் என்பது தான்
@niranjanadivakar
@niranjanadivakar Ай бұрын
Please talk more about good character building
@prasadgovindan9078
@prasadgovindan9078 Ай бұрын
Super man Nandu sir
@shri9933
@shri9933 Ай бұрын
Sir please, please you should avoid to sort introductions the biginning, time wasted. I like to watch but have no time, hope u think about it.
@sona4431
@sona4431 17 күн бұрын
Enaku oru doubt iruku athai inga keta correct ah irukum nu ninaikuren iyya muthal muthalaga Adam & Eval thana padaika pattargal avargal moolamaga pirantha oru aan kulanthaiyum pen kulandhaiyum ondraga sernthu irunthal mattume manitha kulam urpathi aagirukum apo nammudaiya pirapu ennathula thavaru irunthathal than ipo ellar manathulaiyum thavarana ennangal elugindrathu genetic impact endru naan ninaikuren aanal ithu sariya thavara endru therilai epadi manitha kulam urpathi aagirukum nu vilakamaga sollavum
@mugilmugilgvishnu8429
@mugilmugilgvishnu8429 Ай бұрын
நந்தாகோபால் sir சொல்வது உண்மை. என் வீட்டு அருகில் தாயும் மகனும் உறவில் உள்ளார்கள். அந்த தாய்க்கு கணவன் இல்லை
@sridharr3589
@sridharr3589 Ай бұрын
இருவரும் ஓஷோவின் பெயரை மறைத்தது மன்னிக்க முடியாதது... 👎🏿
@baskebasker9538
@baskebasker9538 Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💞💞
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Ай бұрын
Michael madana kamaraja. Filam la catch my point nanum adichu vidren solvar kamal inda oedipus electra complex insist regulation zoopolis and fetishism nanum elarakitayum adichu vitudren😊
@PerumPalli
@PerumPalli Ай бұрын
❤❤❤
@j.senthilvelansenthil8371
@j.senthilvelansenthil8371 Ай бұрын
Naan pala hanuman..koil archagarai..kavanithulen..avargalum..hanuman pola..udal uruvam..romam..marugirathu...
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Ай бұрын
Nenga inum niraya video dr vach video podanam
@jais8011
@jais8011 Ай бұрын
👌👌👌👌
@balakrishnam8689
@balakrishnam8689 Ай бұрын
🙏🙏🙏
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e Ай бұрын
🌈 ஆதரவாளர்?
@Kavin000
@Kavin000 Ай бұрын
Hollywood actor,,,,nandu sir
@paramasivamg160
@paramasivamg160 Ай бұрын
இதுவும் தமிழ் சினிமாவில் வந்தது...
@anbumani7219
@anbumani7219 25 күн бұрын
K
@yogeshprem9529
@yogeshprem9529 Ай бұрын
🙏💯💯
@jeevaa9750
@jeevaa9750 Ай бұрын
Heart problems solution please
@yogeshprem9529
@yogeshprem9529 Ай бұрын
👌🙏
@successmedia8160
@successmedia8160 Ай бұрын
யோவ் எடிட்டர் தூங்காதய்யா😂😂😂
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 25 күн бұрын
உண்மை அய்யா...
@arumugam1966
@arumugam1966 Ай бұрын
கலைகள் அத்தனையுமே தோன்றி வளர்ந்தது கிரேக்கம் நாட்டில்தான் கிரேக்கர்களே உலகின் தலைச்சிறந்த சிந்தனைவாதிகள் மற்றும் தத்துவ ஞானிகளும் தோன்றினார் அரிஸ்டாடில் சக்கரடீஸ் இப்படி என்னற்ற. அறிஞர்கள் தத்துவ ஞானிகள் பிறந்தனர் அதிலே ஒருவராகி தாலமி என்னும் வானவியல் அறிஞரே வானத்தில் தோன்றும் நட்சத்திரம் விண்மீன்கள் இரவில் வானத்தில் அந்த நட்சத்திர கூட்டத்தை கண்கானித்து அதன் தோற்றங்களின் மாற்றத்தை கொண்டே மேஷம் முதல் மீனம் வரை உள்ள இராசி மண்டலங்கள் அந்த தோற்றத்தையே கொண்டுள்ளது என கண்டுபிடித்தவர் கிரேக்கநாட்டு வானவியல் அறிஞர் தாலமி ஆவார் அவர் அதனை கண்டுபிடித்து பூமியில் ஒன்பது கற்களை நட்டு அதன் மிது படும் சூரியனின் கதிர்கள் பட்டு அதன் நிழலைக்கொண்டு நான்கு பருவங்கள் காலநிலை மாற்றங்களை கணித்தவரே தாலமி என்ற வானவியல் அறிஞர் இவரே ஜோதிடத்தை கண்டுபிடித்த உண்மையான அறிஞ்சர் ஆவர்
@vsmohan432
@vsmohan432 Ай бұрын
அட கோட் போட்ட தமிழ் கனவாங்களே.... எல்லாத்தையும் பேசி தொலைக்கிறீங்க.... எந்த remedium....
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan
18:35
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 45 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН