Рет қаралды 26,675
ம மி மீ மு மை மோ வரிசை பெண் குழந்தைகளின் அர்த்தமுள்ள பெயர்களான மந்தாகினி, மங்கல்யா, மஞ்சனா, மஞ்சுபாலா, மணியழகி, மதியழகி, மதுநந்திதா, மதுபாரதி, மதுஷாலினி, மந்திரா, மலர்கொடி, மித்திலா, மீரா, மீனலோகினி, மீனாம்பிகை போன்ற அருமையான பெயர்கள் உள்ளன.